tag:blogger.com,1999:blog-1788649157671288584.post564101987623858622..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 11/11/2012 முதல் 17/11/2012 வரை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51626206924652363702012-11-19T05:04:47.896+05:302012-11-19T05:04:47.896+05:30அப்பாடான்னு கொஞ்சம் உக்காந்து நாட்ல என்னதான் நடக்க...அப்பாடான்னு கொஞ்சம் உக்காந்து நாட்ல என்னதான் நடக்கிறது தெரிஞ்சுக்கலாமேன்னு புதிய தலைமுறை பாத்தா, எப்பவுமே வயத்த கலக்கற, பயமுறுத்தற, வேதனை தர செய்திகள்தான். இங்க வந்ததான் நம்பிக்கை தர நாலு நல்ல செய்தியை படிக்க முடியறது. சந்தோஷம்! தொடருங்கள்.

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5758631363117481782012-11-18T06:29:17.747+05:302012-11-18T06:29:17.747+05:30செய்தித் தாள்கள் எல்லாம் நெகடிவ்
செய்திகளாகவே கொடு...செய்தித் தாள்கள் எல்லாம் நெகடிவ்
செய்திகளாகவே கொடுத்து நம்பிக்கையை
குலைக்கிற பணியை செவ்வனவே செய்துவரும் வேளையில்
தங்கள் பாஸிடிவ் செய்திகள் நம்பிக்கையைக்
கூட்டிப் போகின்றன.
தொடர வாழ்த்துக்கள் Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60120539175805630752012-11-17T21:23:48.620+05:302012-11-17T21:23:48.620+05:30இப்படிப்பட்ட செய்திகளை படிப்பது மனதிற்கு மகிழ்ச்சி...இப்படிப்பட்ட செய்திகளை படிப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70694274186316904442012-11-17T20:16:01.274+05:302012-11-17T20:16:01.274+05:30உண்மையில் இன்றைக்கு தேவை
பாசிடிவான செய்திகளே........உண்மையில் இன்றைக்கு தேவை
பாசிடிவான செய்திகளே........
நன்றி
வாழ்த்துகள்....... selvahttps://www.blogger.com/profile/02758177420478158520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35367966935047321212012-11-17T20:02:46.034+05:302012-11-17T20:02:46.034+05:30பாஸிட்டிவ் செய்திகள் அத்தனையும் அருமை.
டீ மாஸ்டர்...பாஸிட்டிவ் செய்திகள் அத்தனையும் அருமை.

டீ மாஸ்டர் என்ன வித்தை செய்கிறார்ன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54429245605670433212012-11-17T19:36:00.099+05:302012-11-17T19:36:00.099+05:30திறமைசாலிகள்! பகிர்வுக்கு நன்றி.
டீ மாஸ்டர் தனித்...திறமைசாலிகள்! பகிர்வுக்கு நன்றி.

டீ மாஸ்டர் தனித்தனியாக நிற்க ஒவ்வொரு லேயருக்கும் நடுவே எதையாவது ஊற்றுவாரோ? எதற்கும் மக்கள் கேட்டுத் தெரிந்து கொண்டு குடிப்பது நல்லது:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33920069551113247662012-11-17T17:32:02.153+05:302012-11-17T17:32:02.153+05:30எங்கள் ப்ளாக் வாராவார நற்செய்தி மன்றமாகிவிட்டது.
...எங்கள் ப்ளாக் வாராவார நற்செய்தி மன்றமாகிவிட்டது.
திண்டுக்கல்லில் இருப்பவர்கள் அறிவாளிகள். பணமும் சேர்ப்பார்கள். பூட்டும் தயாரிப்பார்கள்.
தேவைகள் கண்டுபிடிப்புகள் அன்னை. அதனால்தான் கண்டுபிடிப்புகள் அதிகரிக்கின்றன. அனைத்து நற்செய்திகளுக்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30106836479276302462012-11-17T16:59:39.155+05:302012-11-17T16:59:39.155+05:30மின்சாரம் வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமாய் ஆகிவிட்...மின்சாரம் வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமாய் ஆகிவிட்டது.இல்லாவிட்டால் எவ்வளவு கஸ்டம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84347005459481437752012-11-17T14:05:25.298+05:302012-11-17T14:05:25.298+05:30அனைத்தும் அருமை... (ஐ... எங்க ஊர் செய்தியும்)அனைத்தும் அருமை... (ஐ... எங்க ஊர் செய்தியும்)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47098732555374374082012-11-17T13:17:27.965+05:302012-11-17T13:17:27.965+05:30I am delighted....thanks for sharing I am delighted....thanks for sharing அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72630440753738048452012-11-17T12:51:25.868+05:302012-11-17T12:51:25.868+05:30
நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்,
நன்றி அப்பாவித்தங்கமணி...
நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்,

நன்றி அப்பாவித்தங்கமணி.

திண்டுக்கல்தான் நிறைய நியூஸ் தருகிறது இல்லையா மோகன் குமார்? நன்றி தங்கள் வருகைக்கு.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28849119972795630832012-11-17T11:45:16.001+05:302012-11-17T11:45:16.001+05:30திண்டுக்கல் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஊரோ?திண்டுக்கல் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஊரோ?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58101023476622494602012-11-17T11:40:58.318+05:302012-11-17T11:40:58.318+05:30செய்திகள் வாசிப்பது எங்கள் ப்ளாக் - நல்லா இருக்கே ...செய்திகள் வாசிப்பது எங்கள் ப்ளாக் - நல்லா இருக்கே இது. அதுவும் நல்ல செய்திகள் கேக்க ரெம்பவே நல்லா இருக்கு. நன்றி அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71117118233309386132012-11-17T10:24:14.331+05:302012-11-17T10:24:14.331+05:30பாசிட்டிவ் செய்திகளில் மனம் மகிழ்ந்த்து.. பாராட்டு...பாசிட்டிவ் செய்திகளில் மனம் மகிழ்ந்த்து.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com