tag:blogger.com,1999:blog-1788649157671288584.post56688256981925613..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க் கிழமை 141013 : பார்பெக் அனுபவம்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79738459074143805642014-10-14T18:18:13.980+05:302014-10-14T18:18:13.980+05:30ஹா ஹா ஹா ஹா கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73741510200423135742014-10-14T18:17:34.894+05:302014-10-14T18:17:34.894+05:30நன்றி ரூபன் நன்றி ரூபன் கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74285496169446840132014-10-14T18:13:56.528+05:302014-10-14T18:13:56.528+05:30அதே அதே ! அதே அதே ! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9168288984536586512014-10-14T18:12:33.870+05:302014-10-14T18:12:33.870+05:30நன்றி ஜி எம் பி சார்! நன்றி ஜி எம் பி சார்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40777247005112282232014-10-14T18:10:07.298+05:302014-10-14T18:10:07.298+05:30நன்றி நன்றி கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15636363904578376652014-10-14T18:09:15.222+05:302014-10-14T18:09:15.222+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39033238279682415142014-10-14T18:08:30.713+05:302014-10-14T18:08:30.713+05:30பகவான்ஜீ! என்னைத் தவிர மற்ற மூவரும் உணவை ரசித்தனர...பகவான்ஜீ! என்னைத் தவிர மற்ற மூவரும் உணவை ரசித்தனர். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64385280612852717422014-10-14T18:03:37.944+05:302014-10-14T18:03:37.944+05:30நன்றி , நன்றி ! நன்றி , நன்றி ! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73071586908245795352014-10-14T11:11:12.087+05:302014-10-14T11:11:12.087+05:30
வித்தியாசமான அனுபவம் சொல்லிச் சென்றவிதம் ரசிக்க வ...
வித்தியாசமான அனுபவம் சொல்லிச் சென்றவிதம் ரசிக்க வைத்தது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40156309377822552112014-10-14T07:09:53.700+05:302014-10-14T07:09:53.700+05:30அப்போ? என்னாச்சு நீங்க சமைக்கவே இல்லையே! எல்லாம்...அப்போ? என்னாச்சு நீங்க சமைக்கவே இல்லையே! எல்லாம் அவங்களே கொடுத்துட்டாங்க?

இந்த பார்பெக் - அடுப்பு இப்போது கடைகளில் விற்கின்றார்கள். நமக்கு அதுவும் தென்னகத்தார்களுக்கு, வெஜிட்டேரியன் உணவுக்காரர்களுக்கு உதவுமா என்பது மிகப் பெரிய சந்தேகம் தான். இது வட இந்திய உணவுகள் சில, மாமிச உணவுகளுக்குப் பொருந்தலாம்......

ம்ம்ம்ம் கடைசியாக தயிர் சாதம் தான் வாழ்வு கொடுக்கும்...அதுவும் இல்லைன்னா (பல இடங்களில் அப்படித்தான்) போயே போச்சு......-கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35288349158564355632014-10-14T07:05:37.224+05:302014-10-14T07:05:37.224+05:30"இரு, இரு இதோ வரேன்" என்று சொல்லி மஞ்சள்..."இரு, இரு இதோ வரேன்" என்று சொல்லி மஞ்சள் பை, கட்டைப் பை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

"அப்பா! பை எல்லாம் எதுக்கு?"

"நீதானே சொன்னே - நமக்கு வேண்டியது எல்லாம் நாமே செய்து சாப்பிடலாம் என்று? இந்தப் பை காய்கறி வாங்க, இது குமுட்டி அடுப்புக்கு கரி வாங்க!"

"லூஸாப்பா நீ? எல்லாம் அவங்களே வாங்கி வெச்சிருப்பாங்க. நாம போன உடனே அவங்க அடுப்புப் பத்த வெச்சு, அப்புறம் நாம் என்ன ஆர்டர் செய்கின்றோமோ அதை எல்லாம் கொண்டுவந்து கொடுப்பாங்க, நாம் நம்முடைய பதத்திற்கு சமைத்துக்கொள்ளலாம்."

"அப்போ அடுப்பை ஊதுவதற்கு ஊதுகுழாய் கூட வேண்டாமா?"

"அப்பா .... " என்று கூறி, பையன் பல்லைக் கடித்தவுடன் மறுபேச்சு பேசாமல் கிளம்பினேன்.//

ஹாஹஹஹாஹ்...மிகவும் ரசித்தோம்! மஞ்சப் பை.....

ரொம்ம்ம்ம்ம்ம்ப ரசித்தோம் பதிவை!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75897855082020346402014-10-13T23:07:57.525+05:302014-10-13T23:07:57.525+05:30நல்ல பொருத்தம் 'பார்பேரிக் நேஷன்'தான் ...இ...நல்ல பொருத்தம் 'பார்பேரிக் நேஷன்'தான் ...இது எந்த ஊர் அனுபவம் ?எதுக்கு கேட்டேன்னா ,அந்தப் பக்கம் தலை வச்சுகூட படுக்காம இருக்கத்தான் )Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8442148880660198022014-10-13T22:56:50.383+05:302014-10-13T22:56:50.383+05:30வித்தியாசமான அனுபவம்தான்:)! சுவாரஸ்யமாகச் சொல்லியி...வித்தியாசமான அனுபவம்தான்:)! சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9379476844075219512014-10-13T21:45:47.803+05:302014-10-13T21:45:47.803+05:30பார்ப்க்யூவில்(அமெரிக்கா கரி அடுப்பில்) கலர் கலர் ...பார்ப்க்யூவில்(அமெரிக்கா கரி அடுப்பில்) கலர் கலர் குடைமிளகாய்களை இப்படி கம்பியில் கோர்த்து சுட்டு தந்தார்கள் மகனும், மருமகளும். சோளத்தை சுட்டு தந்தார்கள் மிக நன்றாக இருந்தது.

நீங்கள் பெரிய ஓட்டலில் இப்படி சாப்பிட்ட அனுபவங்களை அழகாய் நகைச்சுவையாக கூறி இருக்கிறீர்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77600339160322785722014-10-13T20:36:11.305+05:302014-10-13T20:36:11.305+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56102226772711833592014-10-13T20:36:06.003+05:302014-10-13T20:36:06.003+05:30//அந்த மஞ்சள் திரவம் என்னன்னு கடைசிவரைக்கும் சொல்ல...//அந்த மஞ்சள் திரவம் என்னன்னு கடைசிவரைக்கும் சொல்லவேயில்லையே? //

எந்த மஞ்சள் திரவம் ? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31670099040120795072014-10-13T18:14:11.644+05:302014-10-13T18:14:11.644+05:30நன்றி ம. அனன்யா. நன்றி ம. அனன்யா. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54892801763689323522014-10-13T17:54:56.043+05:302014-10-13T17:54:56.043+05:30கேஜிஜியின் குறும்பு டைட்டிலை பார்த்தவுடன் நேரே கிள...கேஜிஜியின் குறும்பு டைட்டிலை பார்த்தவுடன் நேரே கிளம்பி இங்கே வந்துவிட்டேன்! சிரிப்பு ரயட் போங்க நாட்டாமை! அசத்தல் போஸ்ட்! ஆல்ஸோ, பார்ப்க்யூ நேஷனைப்போய் ஹோட்டல் சொன்னதுக்கே விழுந்து விழுந்து சிரிச்சேன். கட்டைப்பை, குமுட்டி அடுப்புக்கரி இப்படி வியாஸம் பட்டாசுச்சரம்! ஆஹா! என்ன ஒரு ரசனை! பழத்தை நறுக்கப் போனாராம்.. திங்கப் போனாராம்.. கடைசியில் வழக்கம் போல மோர்சாதம் சாப்பிட்டு வந்திருக்கார்! கஷ்டங்கஷ்டம் சாமியோவ்! உங்களையெல்லாம்... சரி வுடுங்க!
அந்த மஞ்சள் திரவம் என்னன்னு கடைசிவரைக்கும் சொல்லவேயில்லையே? ;-) ;-) என் ஃபேஸ்புக் சுவற்றில் இதை பதிவிடுகிறேன்.. செம்ம ரகள பாஸு!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90472347768024128322014-10-13T17:54:55.355+05:302014-10-13T17:54:55.355+05:30கேஜிஜியின் குறும்பு டைட்டிலை பார்த்தவுடன் நேரே கிள...கேஜிஜியின் குறும்பு டைட்டிலை பார்த்தவுடன் நேரே கிளம்பி இங்கே வந்துவிட்டேன்! சிரிப்பு ரயட் போங்க நாட்டாமை! அசத்தல் போஸ்ட்! ஆல்ஸோ, பார்ப்க்யூ நேஷனைப்போய் ஹோட்டல் சொன்னதுக்கே விழுந்து விழுந்து சிரிச்சேன். கட்டைப்பை, குமுட்டி அடுப்புக்கரி இப்படி வியாஸம் பட்டாசுச்சரம்! ஆஹா! என்ன ஒரு ரசனை! பழத்தை நறுக்கப் போனாராம்.. திங்கப் போனாராம்.. கடைசியில் வழக்கம் போல மோர்சாதம் சாப்பிட்டு வந்திருக்கார்! கஷ்டங்கஷ்டம் சாமியோவ்! உங்களையெல்லாம்... சரி வுடுங்க!
அந்த மஞ்சள் திரவம் என்னன்னு கடைசிவரைக்கும் சொல்லவேயில்லையே? ;-) ;-) என் ஃபேஸ்புக் சுவற்றில் இதை பதிவிடுகிறேன்.. செம்ம ரகள பாஸு!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60273206499066310522014-10-13T17:12:12.421+05:302014-10-13T17:12:12.421+05:30//குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்தாமல் விடமாட்டீங்க...//குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்தாமல் விடமாட்டீங்களா !//
அது எப்பூடி? வாய்ப்புக் கிடைக்கிறச்சே நழுவ விடுவோமா என்ன? நாராயணா, நாராயணா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17496708678509812212014-10-13T16:25:06.052+05:302014-10-13T16:25:06.052+05:30வித்தியாசமான அனுபவத்தை ஹாஸ்யமாக பகிர்ந்தவிதம் சிறப...வித்தியாசமான அனுபவத்தை ஹாஸ்யமாக பகிர்ந்தவிதம் சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52923178414675925372014-10-13T15:10:04.504+05:302014-10-13T15:10:04.504+05:30குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்தாமல் விடமாட்டீங்களா...குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்தாமல் விடமாட்டீங்களா ! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18170756812765237242014-10-13T13:26:15.811+05:302014-10-13T13:26:15.811+05:30அநியாயமா இருக்கே! நீங்க ஐநூறு ரூபாய்க்குத் தயிர்ச...அநியாயமா இருக்கே! நீங்க ஐநூறு ரூபாய்க்குத் தயிர்சாதம், அவங்க வெறும் ஐந்தே ரூபாய் பெறுமான சர்க்கரை வள்ளிக்கிழங்கோடு திருப்தி அடையணுமா? மிச்சம் 495 ரூபாயை அவங்க கிட்டே கொடுத்திருக்கக் கூடாதோ! ஒரு மதுரை காட்டன் புடைவைக்கு ஆச்சு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37308372896600462052014-10-13T13:21:51.438+05:302014-10-13T13:21:51.438+05:30//அது சரி, மறந்துட்டேனே, கடைசியிலே எதுவுமே நீங்க ச...//அது சரி, மறந்துட்டேனே, கடைசியிலே எதுவுமே நீங்க சமைக்கலை போலிருக்கே! அப்புறமா இன்னொண்ணும் கேட்கணும்! ஏன் உங்க மனைவியை விட்டுட்டுப்போனீங்க?

அவங்க வீட்டுலேயே சக்கரவள்ளிக் கிழங்கு சுட்டு சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லிட்டாங்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85647569237072410552014-10-13T11:22:54.878+05:302014-10-13T11:22:54.878+05:30வணக்கம்
சுவையான அனுபவ பகிர்வுநன்றாக உள்ளது..
-நன...வணக்கம்

சுவையான அனுபவ பகிர்வுநன்றாக உள்ளது..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com