tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5753493878790512375..comments2024-03-29T07:11:52.126+05:30Comments on எங்கள் Blog: உழைப்பில் உண்டாகும் வாய்ப்பினிலே...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger104125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40952500526874707602022-07-02T20:10:31.416+05:302022-07-02T20:10:31.416+05:30மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. வேலை வாய்ப்புகள் ந...மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. வேலை வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றது. அது குறித்த உங்களது எண்ணங்கள் சிறப்பு.

கவிதை நன்று. பல வலைஞர்கள் இப்போது எழுதுவதே இல்லை என்பது வேதனையான உண்மை. அந்தப் பட்டியலில் எனது பெயரும் சேர்ந்து விடலாம் விரைவில்...... :(

தலைமுடியில் பூட்டு - :(

பதிவின் அனைத்து பகுதிகளையும் ரசித்தேன். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61388605612329684322022-07-01T05:22:13.846+05:302022-07-01T05:22:13.846+05:30ஹிஹிஹி.. நன்றி... நன்றி!
ஹிஹிஹி.. நன்றி... நன்றி!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-396028868120229532022-07-01T05:21:47.062+05:302022-07-01T05:21:47.062+05:30அவர் வலைக்கு வந்தே பல வருடங்களாகிறது. அவர் வலைக்கு வந்தே பல வருடங்களாகிறது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71906162573303111902022-07-01T05:21:07.329+05:302022-07-01T05:21:07.329+05:30ஆமாம். இப்படி தனித்தனி குழுக்களாக மெம்பர்ஸ் பிடித...ஆமாம். இப்படி தனித்தனி குழுக்களாக மெம்பர்ஸ் பிடித்து வட்டம் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23675569704865734102022-07-01T05:20:08.424+05:302022-07-01T05:20:08.424+05:30ஆமாம், அப்படி சில இடங்கள் சென்னையிலும் பார்த்திருக...ஆமாம், அப்படி சில இடங்கள் சென்னையிலும் பார்த்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64543808678328644552022-07-01T05:19:22.381+05:302022-07-01T05:19:22.381+05:30ஹேமாவை வலையில் பார்த்து பல வருடங்கள் ஆகின்றன. திற...ஹேமாவை வலையில் பார்த்து பல வருடங்கள் ஆகின்றன. திறமையான கவிதாயினி. பேஸ்புக்கிலும் காணோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79305133262868097672022-07-01T05:18:29.124+05:302022-07-01T05:18:29.124+05:30ஹாஸ்யம்!
ஹாஸ்யம்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64244177925513760592022-07-01T05:17:35.768+05:302022-07-01T05:17:35.768+05:30ஹிஹிஹி... அக்கா தம்பி சண்டையில் நான் வேற..!!
ஹிஹிஹி... அக்கா தம்பி சண்டையில் நான் வேற..!!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55097922609476868762022-06-30T17:15:33.362+05:302022-06-30T17:15:33.362+05:30இங்கே ஒரு பையர் இஞ்சினிரிங் முடிச்சுட்டு (சிவில்) ...இங்கே ஒரு பையர் இஞ்சினிரிங் முடிச்சுட்டு (சிவில்) இந்த மாதிரி ஒரு சேவை மையம் ஆரம்பிச்சுச் செய்துட்டு இருந்தார். குறைந்த கட்டணம். நிறைந்த சேவை. எங்களுக்கு ரொம்ப வசதியா இருந்தது. பின்னாடி பெரிய வேலை கிடைச்சுடுத்துப் போல! நிறுத்திட்டார். ஆனால் அவரிடம் வேலை செய்த ஆட்களே இப்போவும் எங்களுக்கு ஏசியைப் பராமரிக்க வருகின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22470902036754090552022-06-30T16:18:37.270+05:302022-06-30T16:18:37.270+05:30அந்த வகையில் எங்கள் பிலாக் வழி தனி வழி. தொடர்ந்து...அந்த வகையில் எங்கள் பிலாக் வழி தனி வழி. தொடர்ந்து எழுதி வரும் உங்கள் முனைப்பும் ஈடுபாடும் அசர வைக்கின்றன. (அடுத்த வியாழன் தான் என்று சலிப்பது போல் நடித்தாலும்) Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56754427205014431602022-06-30T16:16:44.725+05:302022-06-30T16:16:44.725+05:30வானம் வெளித்த பின்னும் கூட்டாஞ்சோறு இரண்டிலும் எழு...வானம் வெளித்த பின்னும் கூட்டாஞ்சோறு இரண்டிலும் எழுதினார் ஹேமா. அந்த தளங்கள் பக்கம் போய் வருடக்கணக்கிலாகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33437848648573367322022-06-30T16:14:57.098+05:302022-06-30T16:14:57.098+05:30//கொஞ்சம் வாடிக்கையாளர்களை பிடித்ததும், அவர்களை இவ...//கொஞ்சம் வாடிக்கையாளர்களை பிடித்ததும், அவர்களை இவர்கள் தனியாக தங்கள் அலைபேசி நம்பர் கொடுத்து வாடிக்கையாக்கிக் கொள்கிறார்கள்.

நம்ம புத்தி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45969040151033053882022-06-30T13:18:01.167+05:302022-06-30T13:18:01.167+05:30நன்றி மாதேவி.
நன்றி மாதேவி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50386066246709765962022-06-30T13:17:42.460+05:302022-06-30T13:17:42.460+05:30நன்றி கோமதி அக்கா.
நன்றி கோமதி அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76191866112395049532022-06-30T13:17:20.966+05:302022-06-30T13:17:20.966+05:30இருக்கே அக்கா..இருக்கே அக்கா..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59912411087263058222022-06-30T13:16:36.869+05:302022-06-30T13:16:36.869+05:30அனைத்தையும் ரசித்து கமெண்ட்டியதற்கு நன்றி கமலா அக்...அனைத்தையும் ரசித்து கமெண்ட்டியதற்கு நன்றி கமலா அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61032530456988720802022-06-30T13:15:38.925+05:302022-06-30T13:15:38.925+05:30உண்மைதான். அவரவர் எந்த வேலையாயிருந்தாலும் சரி என்...உண்மைதான். அவரவர் எந்த வேலையாயிருந்தாலும் சரி என்று கையிலெடுக்கத் தயாராய் இருக்கவேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42262568969347050722022-06-30T13:15:01.093+05:302022-06-30T13:15:01.093+05:30வாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
வாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16866928276080148222022-06-30T13:14:33.468+05:302022-06-30T13:14:33.468+05:30நன்றி கமலா அக்கா.
நன்றி கமலா அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56292653827563714262022-06-30T13:13:57.116+05:302022-06-30T13:13:57.116+05:30அது சரி, அங்கே 'அர்பன் ஆப்' லாம் கிடையாதா...அது சரி, அங்கே 'அர்பன் ஆப்' லாம் கிடையாதா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3033394484088007722022-06-30T13:11:43.790+05:302022-06-30T13:11:43.790+05:30இக்காலம் வேலை வாய்ப்புகள் அதிகம்தான்.
ஹேமா சிறந்த...இக்காலம் வேலை வாய்ப்புகள் அதிகம்தான்.

ஹேமா சிறந்த கவிதாயினி முன்பு நானும் சென்று படிப்பதுண்டு.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27826009079665811642022-06-30T13:04:20.446+05:302022-06-30T13:04:20.446+05:30சப்பாத்தி சப்ஜி மட்டும் செய்து சிம்பிளாக சம்பாதிக்...சப்பாத்தி சப்ஜி மட்டும் செய்து சிம்பிளாக சம்பாதிக்கிறார் போல..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91818290025347362972022-06-30T13:03:48.528+05:302022-06-30T13:03:48.528+05:30ஆம், இதில் சமையல் வேலை, வீட்டு வேலையை நான் சொல்லாம...ஆம், இதில் சமையல் வேலை, வீட்டு வேலையை நான் சொல்லாமல் விட்டிருக்கிறேன். குறிப்பாக பெண்கள் வேலை.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45656712527309130382022-06-30T13:02:12.961+05:302022-06-30T13:02:12.961+05:30நன்றி ஜி.நன்றி ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44749216132293424142022-06-30T13:01:53.941+05:302022-06-30T13:01:53.941+05:30ஆமாம் DD.ஆமாம் DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com