tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5756862293635236282..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: "எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க...." - கிரிக்கெட் பதிவு.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5369717517912121092011-08-19T17:06:29.853+05:302011-08-19T17:06:29.853+05:30போன வருடம் உலகக்கோப்பை போது இந்தியாவில் இருந்ததால்...போன வருடம் உலகக்கோப்பை போது இந்தியாவில் இருந்ததால் பார்த்தேன், இல்லையேல் செய்திகளில் கூட அதை நெருங்குவதில்லை.

எழு வருடங்களுக்கு முன் வரை வாரவாரம் கிரிக்கெட் ஆட பிடிக்கும். இந்த பயலுவள பார்ப்பதை விட சும்மா உட்கார்ந்து சோம்பல் முறிக்கலாம்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47776365679954066972011-08-18T12:04:53.411+05:302011-08-18T12:04:53.411+05:30அக்ரம் பொளலிங் பற்றி கங்குலி நினைவு
கூர்ந்த விஷயம்...அக்ரம் பொளலிங் பற்றி கங்குலி நினைவு
கூர்ந்த விஷயம் சுவாரசியம். இந்திய கிரிக்கெட்டே வேடிக்கையாகி விட்டது.

கிரிகெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நிறுத்திவிட்டு மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என் நினைக்கிறேன்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1946677314615562942011-08-17T11:25:10.364+05:302011-08-17T11:25:10.364+05:30நான் ஸ்ட்ரைக்கர் எண்ட் வெறுமனே கதையைத் தூக்கிக் கொ...நான் ஸ்ட்ரைக்கர் எண்ட் வெறுமனே கதையைத் தூக்கிக் கொண்டு நிற்க அல்ல என்பதற்கு உதாரணம் தோனியும்-அசாரும் செய்த அந்த யுக்தி! நல்ல தகவல். நன்றி பகிர்வுக்கு.. :-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32644898450612323562011-08-17T08:31:49.114+05:302011-08-17T08:31:49.114+05:30காவஸ்கர் இன்னும் க்ரிகெட் பேசுறாரா? தோனி இப்போ அந்...காவஸ்கர் இன்னும் க்ரிகெட் பேசுறாரா? தோனி இப்போ அந்தோனியா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75839873252778108822011-08-17T05:30:17.648+05:302011-08-17T05:30:17.648+05:30//
ஏன் போஸ்ட் போடலைன்னு யாராச்சும்
கேப்பாங்கன்னு ...//
ஏன் போஸ்ட் போடலைன்னு யாராச்சும்
கேப்பாங்கன்னு பார்த்தா.. உஹூம்..
யாருமே கண்டுக்கற மாதிரி தெரியல..

மற்றபடி கிரிகெட்டில் அதிகம் ஞானம் இல்லாததால் பாயிண்ட்டுகளை அள்ளி விட முடியவில்லை!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42331892754515267002011-08-17T01:14:29.560+05:302011-08-17T01:14:29.560+05:30உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்கள...உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

www.tamil10.com

நன்றிதமிழினிhttps://www.blogger.com/profile/05123118602992987327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29926468289913848582011-08-16T22:11:38.515+05:302011-08-16T22:11:38.515+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33852298167947796112011-08-16T22:04:09.178+05:302011-08-16T22:04:09.178+05:30இந்த 20 -20 வந்த பிறகு தான் டெஸ்ட் இவ்வளவு மோசமாச...இந்த 20 -20 வந்த பிறகு தான் டெஸ்ட் இவ்வளவு மோசமாச்சு….அதுவும் ஐபிஎல் மாதிரி கூட்டு கும்மி ஆட்டங்கள் வந்த பிறகு ஒரு திட ஆட்ட கோட்பாடே இல்லாமல் போச்சு…..
தோனி மாதிரி கேப்டனுக்கு ஒய்வும் ஊக்கமும் தற்போதய தேவை..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19379220824362798152011-08-16T21:50:06.499+05:302011-08-16T21:50:06.499+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4558160874843642992011-08-16T21:49:06.521+05:302011-08-16T21:49:06.521+05:30ரொம்ப சிம்பிள்..
Two options :
1) நம்ம அணியோட பே...ரொம்ப சிம்பிள்..

Two options :

1) நம்ம அணியோட பேரு 'இங்கிலாந்துனு' வெச்சிட்டா நாமதான் வின்.. வின்.. வின்.. வின்னோ வின் ..

2) இந்தியாதான் ஜெயிக்கணும்னு சொன்னீங்கன்னா.. ..
ம்ம்ம்.... வேற வழியில்லை... விளையாட்டு வீரர்களை மியூச்சுவல் எக்சேஞ்ஜ் பண்ணிடலாம்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81942120959991147492011-08-16T20:58:46.467+05:302011-08-16T20:58:46.467+05:30ஸ்ட்ராஸ் சொன்னாரு இவங்களை எவ்வளோ அடிச்சாலும் தாங்க...ஸ்ட்ராஸ் சொன்னாரு இவங்களை எவ்வளோ அடிச்சாலும் தாங்கறாங்க....இந்தியா ரொம்ப நல்ல டீம்னு சொன்னாரும்மா.//

அடித்து ஆடி பதிவிட்டிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்,இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-893376782100316692011-08-16T20:41:49.526+05:302011-08-16T20:41:49.526+05:30கிரிக்கெட்டிலிருந்து ரிடையரான பிறகு என்ன வேண்டுமான...கிரிக்கெட்டிலிருந்து ரிடையரான பிறகு என்ன வேண்டுமானாலும் யோசனை சொல்லலாம். கவாஸ்கர் ஆடிய காலத்தில் எவ்வளவு அசிங்கமாக இந்தியா தோற்றிருக்கிறது. தோனி கூட ரிடையரான பிறகு, அப்போதைக்கு இருக்கும் இந்திய அணியை பார்த்து என்ன விளையாடுகிறார்கள் என்று சொல்லலாம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com