tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5774485705289417647..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : இமைமூடித் தூங்காமல் போராடினேன் -உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராடினேன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger94125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76010776780836355662019-10-26T12:15:45.173+05:302019-10-26T12:15:45.173+05:30இனிய பாடல். கேட்டிருக்கிறேன்.இனிய பாடல். கேட்டிருக்கிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33863835444974014952019-10-25T23:20:17.175+05:302019-10-25T23:20:17.175+05:30இசையோடு இசைந்து வரும் வரிகளால் ஆன பாடல்.
சிறப்பான ...இசையோடு இசைந்து வரும் வரிகளால் ஆன பாடல்.
சிறப்பான பகிர்வு
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14085503099414543472019-10-25T20:18:55.682+05:302019-10-25T20:18:55.682+05:30அழகிய பாட்டு.. கேட்டிருக்கிறேன்.
ஆனா அக்காலத்து க...அழகிய பாட்டு.. கேட்டிருக்கிறேன்.

ஆனா அக்காலத்து கதாநாயகிகளை இக்காலத்தில் கூட்டி வந்தால்.. அம்மாவாக இல்லாட்டில் பாட்டியாகத்தான் நடிக்க விடுவார்கள்.... இப்போதைய ஹீரோயின்ஸ் உடன் ஒப்பிடும்போது அக்காலக் ஹீரோயின்ஸ் அம்மாக்கள் போலெல்லோ இருக்கினம்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6736540033108094202019-10-25T18:36:47.889+05:302019-10-25T18:36:47.889+05:30அப்படிக் கண்டுபிடிப்பது எனக்கு ஓரளவுக்கு எளிது என்...அப்படிக் கண்டுபிடிப்பது எனக்கு ஓரளவுக்கு எளிது என்பதால் கேட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41172193500758495102019-10-25T18:35:24.143+05:302019-10-25T18:35:24.143+05:30சோ எழுதிய புத்தகம் 'ஒசாமா..' என்று ஏதோ வரு...சோ எழுதிய புத்தகம் 'ஒசாமா..' என்று ஏதோ வரும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76479092249944258632019-10-25T18:35:17.145+05:302019-10-25T18:35:17.145+05:30அதனால்தான் நான் வாங்கவில்லை!அதனால்தான் நான் வாங்கவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62027429381713114642019-10-25T18:33:25.491+05:302019-10-25T18:33:25.491+05:30நன்றி ஏஞ்சல்.நன்றி ஏஞ்சல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51098985460388972102019-10-25T18:33:16.182+05:302019-10-25T18:33:16.182+05:30நன்றி ஏஞ்சல்.நன்றி ஏஞ்சல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39836475339457132402019-10-25T18:33:06.267+05:302019-10-25T18:33:06.267+05:30//முக்தா ஸ்ரீனிவாசன் படங்களுக்கு அவர் தம்பிதான் ப்...//முக்தா ஸ்ரீனிவாசன் படங்களுக்கு அவர் தம்பிதான் ப்ரொடக்ஷன் மேனேஜர்னு நினைக்கிறேன். // தம்பி இல்லை அண்ணா. முக்தா ராமசாமி.
முக்தா ஸ்ரீனிவாசனின் புத்தகம் நான் வாங்கினேன். அப்படி ஒன்றும் சுவாரஸ்யம் இல்லை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38063100492301417372019-10-25T18:32:55.680+05:302019-10-25T18:32:55.680+05:30ஹிஹிஹிஹி..ஹிஹிஹிஹி..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59132609803678486302019-10-25T18:20:00.820+05:302019-10-25T18:20:00.820+05:30//தலைப்பில் போடும் வரிகளை வைத்து அதைப் படிக்கும்போ...//தலைப்பில் போடும் வரிகளை வைத்து அதைப் படிக்கும்போதே பாடலைக் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறதா என்று...//அதற்கு பாடலை நிறைய முறை கேட்டிருக்க வேண்டும். பாடல் வரிகள் மனதில் பதிந்திருக்க வேண்டும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31473265425626587232019-10-25T16:23:54.421+05:302019-10-25T16:23:54.421+05:30அடடா! விளக்கவே பிறந்தவர்கள் இங்கே .. பளபளன்னு மின்...அடடா! விளக்கவே பிறந்தவர்கள் இங்கே .. பளபளன்னு மின்னுது !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50136973345119019782019-10-25T16:21:23.899+05:302019-10-25T16:21:23.899+05:30எங்கள் பிளாக் ஆசிரியர்கள் மற்றும் இங்கு வருகை தரும...எங்கள் பிளாக் ஆசிரியர்கள் மற்றும் இங்கு வருகை தரும் அனைத்து நட்புக்கள் எல்லாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59293907837250441862019-10-25T16:20:22.190+05:302019-10-25T16:20:22.190+05:30பாட்டை கேட்டுட்டே டைப்பிங் ..:) இனிய பாடல் ..இதுவர...பாட்டை கேட்டுட்டே டைப்பிங் ..:) இனிய பாடல் ..இதுவரை கேட்டதில்லை .
முக்தா சீனிவாசன் அவரகள் பற்றிய தகவல் அறிந்துகொண்டேன்

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73837885532003144992019-10-25T15:56:26.979+05:302019-10-25T15:56:26.979+05:30வாங்க கமலா அக்கா... நானும் பெரும்பாலும் புதிய பாட...வாங்க கமலா அக்கா... நானும் பெரும்பாலும் புதிய பாடல்கள் பகிர்வதில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45272035249665755952019-10-25T15:54:21.231+05:302019-10-25T15:54:21.231+05:30ஜி எம் பி ஸார்... எந்த தீபாவளி மலர் வாங்குவது எ...ஜி எம் பி ஸார்... எந்த தீபாவளி மலர் வாங்குவது என்று நாயகனுக்கு குழப்பமாம். அந்தக் குழப்பத்தில் அவருக்குத் தூக்கமே வரவில்லை. அவரிடம் இருக்கும் காசுக்கு ஒரு தீபாவளி மலர்தான் வாங்க முடியும். கடைசியில் அவர் ஒன்று வாங்கி விட்டார். பார்த்தால் நாயகியும் வேறொரு தீபாவளி மலர் ஒன்று வாங்கி வந்து விட்டாராம். இரண்டு இதழையும் - தீபாவளி மலரையும் - ஒன்றாக வைத்து ஆனந்தத்தில் சீராடினாராம்.....
அதைச் சொல்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51202830554600620432019-10-25T15:51:15.693+05:302019-10-25T15:51:15.693+05:30துரை செல்வராஜூ ஸார்...
சிறப்பு!துரை செல்வராஜூ ஸார்...

சிறப்பு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-284682963316679262019-10-25T15:50:45.719+05:302019-10-25T15:50:45.719+05:30வாங்க ஜி எம் பி ஸார்... மறந்து விட்டீர்கள் போல!...வாங்க ஜி எம் பி ஸார்... மறந்து விட்டீர்கள் போல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50756557789556294722019-10-25T15:49:59.966+05:302019-10-25T15:49:59.966+05:30வாங்க வல்லிம்மா... இப்போது எந்த ஊரில் இருக்கிறீ...வாங்க வல்லிம்மா... இப்போது எந்த ஊரில் இருக்கிறீர்கள்? அப்போதெல்லாம் பெரும்பாலும் பாடல்வரிகள், இசை, குரல் எல்லாமே நன்றாய் அமைந்திருந்தன - குறிப்பாக இந்தப் பாடலில்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-905159900460836142019-10-25T15:48:14.053+05:302019-10-25T15:48:14.053+05:30நன்றி கீதா.நன்றி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48573565743546937612019-10-25T15:47:48.854+05:302019-10-25T15:47:48.854+05:30ஓ... ஜெமினி ரசிகரா நீங்கள்... நான் பெரும்பாலு...ஓ... ஜெமினி ரசிகரா நீங்கள்... நான் பெரும்பாலும் பாடல் பகிர்வுகளில் பாடலைப் பற்றிச் சொல்லும் அளவு நடிப்பைப் பற்றிச் சொன்னதில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5189151540565959382019-10-25T15:46:57.115+05:302019-10-25T15:46:57.115+05:30ஆமாம். வீணை என்று சேர்த்திருக்கலாம்!ஆமாம். வீணை என்று சேர்த்திருக்கலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43366472704534165612019-10-25T15:46:21.409+05:302019-10-25T15:46:21.409+05:30வணக்கம் சகோதரரே
சில பாடல்கள் இப்படித்தான் நீங்கள...வணக்கம் சகோதரரே

சில பாடல்கள் இப்படித்தான் நீங்கள் பகிர்ந்த தலைப்பின் வரிகளை படித்துக் கொள்ளும் போதே. அதைப் பிடித்துக் கொண்டே என் மனதுள் வந்து விழுந்து விடும்..( இன்று வரை..! அதுவும் பழைய பாடல்கள்.. ) இப்போ வரும் புதுப் பாடல்கள் எங்கிருந்து எடுத்துப் போட்டாலும், பிடித்தும் ஏறாது. மனதில் பதிந்ததும் இல்லை.காரணம்.. இப்போதைய பாடல்களை அவ்வளவாக நான் கேட்பதேயில்லை.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54405253845801016372019-10-25T15:46:19.862+05:302019-10-25T15:46:19.862+05:30ஹா... ஹா... ஹா.... தலைப்பை எழுதியவருக்கு அந்த...ஹா... ஹா... ஹா.... தலைப்பை எழுதியவருக்கு அந்த வரிகளைக் கொடுத்தவருக்கே இல்லையே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89390212587405610492019-10-25T15:45:30.733+05:302019-10-25T15:45:30.733+05:30நன்றி ஜி.நன்றி ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com