tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5812205092725870716..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : நல்ல இரவில்லையா... தென்றல் வரவில்லையா.. முழு நிலவில்லையா.. தனி இடமில்லையா கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74255425103978518412021-05-08T19:12:39.475+05:302021-05-08T19:12:39.475+05:30அருமையான பாடல்அருமையான பாடல்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58774976364208492752021-05-07T19:49:24.519+05:302021-05-07T19:49:24.519+05:30நிறைய செய்திகள் படிக்க . படித்து தெரிந்து கொண்டேன...நிறைய செய்திகள் படிக்க . படித்து தெரிந்து கொண்டேன்.
பாடல் அடிக்கடி கேட்டது, படமும் பார்த்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38213195150181805622021-05-07T18:37:49.986+05:302021-05-07T18:37:49.986+05:30இது spb இல்லை தான்...
இது மாதிரி = இந்தப் பாடலைப்...இது spb இல்லை தான்...

இது மாதிரி = இந்தப் பாடலைப் போல!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55305167111294544802021-05-07T18:26:22.758+05:302021-05-07T18:26:22.758+05:30ஓ... அப்படியா?ஓ... அப்படியா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55792793017623772021-05-07T18:25:51.861+05:302021-05-07T18:25:51.861+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62365679514517395212021-05-07T18:25:33.249+05:302021-05-07T18:25:33.249+05:30:-)):-))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50725390710453196752021-05-07T18:25:15.151+05:302021-05-07T18:25:15.151+05:30:-)):-))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2587671453778126662021-05-07T18:24:41.962+05:302021-05-07T18:24:41.962+05:30கசடுகள்!!!!
இது SPB இல்லை துரை செல்வராஜு ஸார்.கசடுகள்!!!!

இது SPB இல்லை துரை செல்வராஜு ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42069790729045004942021-05-07T17:46:51.890+05:302021-05-07T17:46:51.890+05:30இது மாதிரி Spb பாடி வைத்த (அவரே மறந்து விட்ட) கசடு...இது மாதிரி Spb பாடி வைத்த (அவரே மறந்து விட்ட) கசடுகள் - ஸ்ரீராம் அவர்களுக்கு மட்டும் கிடைப்பது தான் பெரிய ஆச்சர்யம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65986522912967536832021-05-07T17:34:23.001+05:302021-05-07T17:34:23.001+05:30தண்ணிலவு தேனிறைக்க.. - என்றெல்லாம் இயற்றி விட்டு இ...தண்ணிலவு தேனிறைக்க.. - என்றெல்லாம் இயற்றி விட்டு இப்படியும் எழுதுவற்கு நேர்ந்ததே!... - என்று அவர் விரக்தி அடைந்திருக்கலாம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62865785564799689982021-05-07T17:27:14.717+05:302021-05-07T17:27:14.717+05:30 சொல்ல நினைத்தேன் சொல்லி விட்டீர்கள். சொல்ல நினைத்தேன் சொல்லி விட்டீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58927964703078188452021-05-07T17:24:18.185+05:302021-05-07T17:24:18.185+05:30இந்தப் பாடலை எழுதியவர் மாயவநாதன் என்பதை இன்று தான்...இந்தப் பாடலை எழுதியவர் மாயவநாதன் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25870334444847210742021-05-07T17:22:46.750+05:302021-05-07T17:22:46.750+05:30கல்லூரி நாட்களில் இந்தப் பாடல் மிகவும் பிரபலம்... ...கல்லூரி நாட்களில் இந்தப் பாடல் மிகவும் பிரபலம்...

பாடலின் தரம் சரியில்லை என்பது அப்போது பலரது அபிப்பிராயம்..

அரசுக் கல்லூரியின் அப்போதைய தறுதலைகள் வேறு விதமான விளக்கம் கொடுத்து சுவர்களை அசிங்கப்படுத்தி இருந்தார்கள்..

தமிழ்த்துறைத் தலைவர் வந்து அந்த அலங்கோலத்தைப் பார்த்து விட்டு ஆட்களை வைத்து சுத்தம் செய்து வைத்தார்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66632040972513555452021-05-07T17:21:40.490+05:302021-05-07T17:21:40.490+05:30பாடல் வரிகளில் இல்லையாவும் அல்லவாவும் நிறைந்திருக்...பாடல் வரிகளில் இல்லையாவும் அல்லவாவும் நிறைந்திருக்கின்றன.
அதைச் சொல்ல நினைத்தேன்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22604004461640678952021-05-07T11:50:09.245+05:302021-05-07T11:50:09.245+05:30இனிமையான பாடல்...இனிமையான பாடல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44236334547457926142021-05-07T10:34:47.716+05:302021-05-07T10:34:47.716+05:30நன்றி கமலா அக்கா.நன்றி கமலா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81310312069436049242021-05-07T10:34:15.710+05:302021-05-07T10:34:15.710+05:30Grrrrrrrrrrrrr...Grrrrrrrrrrrrr...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56476396708768708012021-05-07T09:04:14.986+05:302021-05-07T09:04:14.986+05:30என்ன சொல்கிறீர்கள் ஶ்ரீராம் கில்லர்ஜி கொனஷ்டையாக ப...என்ன சொல்கிறீர்கள் ஶ்ரீராம் கில்லர்ஜி கொனஷ்டையாக புரிந்து கொள்கிறார் என்கிறீர்களா? நாராயண!நாராயண! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85191623712984018822021-05-07T09:03:41.469+05:302021-05-07T09:03:41.469+05:30இணைந்தே பிரார்த்திப்போம். வாங்க கமலா அக்கா... வண...இணைந்தே பிரார்த்திப்போம். வாங்க கமலா அக்கா... வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55260862519577998552021-05-07T08:50:22.277+05:302021-05-07T08:50:22.277+05:30வணக்கம் சகோதரரே
மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படம் தெர...வணக்கம் சகோதரரே

மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படம் தெரியும். படமும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன் என நினைக்கிறேன். ஆனால், இப்போது அதன் கதை நினைவிலில்லை. அதற்கு முன்பா /பின்பா திருமலை டு தென்குமரி என்றொரு படம் வந்தில்லையா..? அதில் பாடல்கள் நன்றாக இருக்கும். சீர்காழி அவர்கள் பாடிய "திருப்பதி மலை வாழும் வெங்கடேசா" அதில்தான் என நினைக்கிறேன்.

இப்படி ஒரே மாதிரி ஊர், ஊராக செல்லும் படங்கள் அப்போதெல்லாம் ஒன்றிரண்டுக்கு மேலாக வந்திருக்கிறது போலும். அதைக் குறித்து நீங்களும் இன்றைய பதிவில் விபரமாக கூறியிருப்பதை படித்து தெரிந்து கொண்டேன்.

இன்றைய பகிர்வு பாடல் இதுவரை கேட்டதில்லை. படமும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பாடல் இப்போது கேட்டேன். நன்றாக உள்ளது. இந்த மாதிரி பழைய படங்களே பார்க்காதது நிறைய உள்ளன. ஆனால் வீட்டில் பழைய கருப்பு வெள்ளை படங்கள் என்றால் அவ்வளவாக விரும்புவதில்லை. எடுத்தவுடனேயே வன்முறை காட்சிகள் கொண்ட படங்கள் எனக்கு விருப்பமில்லை. நீங்கள் ஒரளவு பழைய பாடல்களை பகிர்வது பிடித்துள்ளது. இன்றைய பகிர்வுக்கும் மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45692104922616779572021-05-07T08:25:24.606+05:302021-05-07T08:25:24.606+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வணக...காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40722767470362593802021-05-07T08:22:44.879+05:302021-05-07T08:22:44.879+05:30ஊஹூம் சோ கிடையாது. அது வேறு படம். வாங்க பானு அக...ஊஹூம் சோ கிடையாது. அது வேறு படம். வாங்க பானு அக்கா.. வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47312256137678464842021-05-07T07:53:16.196+05:302021-05-07T07:53:16.196+05:30வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89895856113097216372021-05-07T07:52:55.133+05:302021-05-07T07:52:55.133+05:30நான் அப்படிக் கொனஷ்டையாகவா சொல்லி இருக்கேன்?!!!!நான் அப்படிக் கொனஷ்டையாகவா சொல்லி இருக்கேன்?!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15561816924690831562021-05-07T07:52:17.206+05:302021-05-07T07:52:17.206+05:30ஆமாம்.ஆமாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com