tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5833610994051417312..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: சுகாதார விளக்கம்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92203060720289509002009-08-20T10:28:33.082+05:302009-08-20T10:28:33.082+05:30இப்பொழுதெல்லாம் வீட்டில் தண்ணீரே இல்லை என்றோ, அப்ப...இப்பொழுதெல்லாம் வீட்டில் தண்ணீரே இல்லை என்றோ, அப்படியே தண்ணீர் கிணற்றில் இருந்தாலும் அதன் தரம், நிறம், மணம் துணிகளைத் துவைக்க லாயக்கற்றது என்பதனாலோ அல்லது இரண்டும் இருந்து வீட்டில் இருவருமே வேலைக்கு செல்வதால் நேரமின்மை காரணமாகவோ துணிகள் லாண்டரிக்குப் போகின்றன. பாட்டியின் post-laundery- treatment இப்பொழுதெல்லாம் சாத்தியமேயில்லை.N.Kumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77264880570188015492009-08-19T07:26:29.931+05:302009-08-19T07:26:29.931+05:30// விழுப்பு மடி என்பன கூட 'அவிழ்ப்பு / விழிப்ப...// விழுப்பு மடி என்பன கூட 'அவிழ்ப்பு / விழிப்பு' மேலும் துவைத்து 'மடித்து' வைக்கப் பட்ட துணிகளின் ஆகு பெயராக இருக்கக் கூடும். //<br /><br />Thought provoking comment. Very good.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40084425299005743142009-08-19T06:12:17.476+05:302009-08-19T06:12:17.476+05:30வெகு காலத்துக்கு முன் நம் முன்னோர் பிராகிருதம் என்...வெகு காலத்துக்கு முன் நம் முன்னோர் பிராகிருதம் என்றறியப்பட்ட சமஸ்கிருத அடிப்படையிலான மொழியில் பேசியும் எழுதியும் இருந்து - இப்பொழுது நாம் அடிக்கடி கேட்கிறோமே " தானிக்கி தீனிகி சரிகா போயந்தி " என்பது மாதிரி - மொழி வழக்குகள் வெறும் வாய் மொழியாகவே வெகு காலம் இருந்து உச்சாடன மந்திரங்கள் ஆகிவிட்டன என்று படுகிறது.<br />விழுப்பு மடி என்பன கூட 'அவிழ்ப்பு / விழிப்பு' மேலும் துவைத்து 'மடித்து' வைக்கப் பட்ட துணிகளின் ஆகு பெயராக இருக்கக் கூடும்.kgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23476101745694547752009-08-18T20:34:21.923+05:302009-08-18T20:34:21.923+05:30தவிர்ப்பதில்லை என்பதால் தவிக்கிறோம்... சரிதானே ரங்...தவிர்ப்பதில்லை என்பதால் தவிக்கிறோம்... சரிதானே ரங்கன் ஜி...புலவர்noreply@blogger.com