tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5893897411498893769..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: வெள்ளிக்கிழமை வீடியோ 131122:: முடிச்சு! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80557597983003136972013-11-23T15:51:51.186+05:302013-11-23T15:51:51.186+05:30முடிச்சுப் போட நல்லாவே சொல்லிக் கொடுக்கிறாங்க. ஆன...முடிச்சுப் போட நல்லாவே சொல்லிக் கொடுக்கிறாங்க. ஆனால் எனக்கு என்னமோ முதல்லே வந்த தேவதையும், அதோட மாஜிக்கும் தான் பிடிச்சது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49745773204347956612013-11-23T09:35:11.070+05:302013-11-23T09:35:11.070+05:30காணொளியை உங்கள் பக்கத்திலோ யூ விலோ பார்க்க முடியவி...காணொளியை உங்கள் பக்கத்திலோ யூ விலோ பார்க்க முடியவில்லை மாலை மீண்டும் பார்க்க முயல்கிறேன்....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34244962594422031022013-11-23T00:30:34.305+05:302013-11-23T00:30:34.305+05:30ஆஹா... மின்னல் வாம்மான்னு சொல்லுற மாதிரியில்ல இருக...ஆஹா... மின்னல் வாம்மான்னு சொல்லுற மாதிரியில்ல இருக்கு... இதைப்பார்த்து வடிவேல் நிலமை ஆயிருச்சுண்ணா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51661621689994523042013-11-22T20:23:31.928+05:302013-11-22T20:23:31.928+05:30இது என்னது ?
கர்மாக்கள் செய்யும்பொழுது கையிலே தர்...இது என்னது ?

கர்மாக்கள் செய்யும்பொழுது கையிலே தர்பை பவித்ரம் செய்கிறோம். அதை போடுவதும் கர்மா முடிந்தபின்னும் அவிழ்க்கிறோம் .

அதே போல் தானே இருக்கிறது. இதில் என்ன விந்தை ?

தி. நகர் அயோத்யா மண்டபம் வாசல் ப்ளாட்பாரத்தில் ஒரு நிமிஷத்துக்கு அறுபது முடிச்சுகள் போடுகிறார்கள்.

அது சரி. ஆனால்,

முடிச்சவுப்பது தனிக்கலை.

அதைக் கற்றதில்லை. அனுபவமும் இல்லை.

ஸோ ஸாரி .

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54455270493603460742013-11-22T20:07:45.166+05:302013-11-22T20:07:45.166+05:30சுவாரஸ்யம்.சுவாரஸ்யம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74728263579000931592013-11-22T16:11:33.665+05:302013-11-22T16:11:33.665+05:30அட்டகாசம். ஆனா மின்னல் மாதிரி வந்துட்டு மின்னல் மா...அட்டகாசம். ஆனா மின்னல் மாதிரி வந்துட்டு மின்னல் மாதிரி போறதால எப்படி முடிச்சு விழுதுன்னு தெளிவாத்தெரியலை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86708724351526217002013-11-22T13:28:03.136+05:302013-11-22T13:28:03.136+05:30எப்படி ??எப்படி ??இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76064767416525318542013-11-22T11:06:00.970+05:302013-11-22T11:06:00.970+05:30நல்லாயிருக்கு...!நல்லாயிருக்கு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com