tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5905881969371330243..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: அந்தக் காலம் அது அது அது..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5638630808446605552022-07-01T05:52:17.572+05:302022-07-01T05:52:17.572+05:30நன்றி கீதா.
நன்றி கீதா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22899224438338463742022-06-30T21:28:04.293+05:302022-06-30T21:28:04.293+05:30உங்க சைக்கிள் அனுபவங்கள் சூப்பர். எங்க ஊரிலும் இப்...உங்க சைக்கிள் அனுபவங்கள் சூப்பர். எங்க ஊரிலும் இப்படித்தான் பின்னாடி ரெண்டு பேரை வைத்துக் கொண்டு கையை இருப்பக்கமும் விரித்துக் கொண்டு சர்க்கஸ் வித்தை எல்லாம் காட்டுவாங்க பசங்க...

என்னதான் சொல்லுங்க ஸ்ரீராம், சைக்கிள் ஆபத்பாந்தவன். செலவு கம்மி. சர்க்கரை வியாதி இருக்கறவங்க சைக்கிள் ஓட்டினால் நல்லதுன்னு சொல்லுவாங்க...நடைப்பயிற்சிக்குப் பதில் அதுவும் செய்யலாம்னு. நான் ஓட்டியதுண்டு. மகனும் இப்பவும் சைக்கிள் ஓட்டுகிறான்...

எனக்கு ரொம்பப் பிடித்த வாகனம்

உப்பு குறையவும் வேண்டாம் கூடவும் வேனாம் அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நலல்தில்லைதானே மிதமா இருந்தால் நல்லது. தகவல்கள் நல்ல தகவல்கள்.

ஜோக்ஸ் ரசித்தேன் குறிப்பாக மதன் ஜோக்ஸ், 22 வயசு பையனும் நாயும்..

கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13415646233815800142022-06-17T06:32:04.605+05:302022-06-17T06:32:04.605+05:30எத்தனையோ ஊர்களில் இருந்தும், சொல்லப் போனால் ராஜஸ்த...எத்தனையோ ஊர்களில் இருந்தும், சொல்லப் போனால் ராஜஸ்தான், குஜராத் போன்ற பாலைவனங்களின் ஊர்களில் இருந்தும் (ஜாம்நகர் தண்ணீர்க் கஷ்டத்துக்குப் பெயர் பெற்றது. ஆனாலும் நகர் முழுவதும் தண்ணீர் எளிதாகக் கிடைக்கும். எங்கேயும் குழாயடிச் சண்டை எல்லாம் பார்க்க முடியாது.) நாங்கள் இருந்த இடங்களில் எல்லாம் பெரிய பெரிய வீடுகள், தோட்டம், துரவு, தண்ணீர், பால் வசதி போன்றவற்றுக்குக் குறையே கொடுக்கலை இறைவன். இது அவன் அருளே அன்றி வேறில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35339326286569454432022-06-17T06:29:36.928+05:302022-06-17T06:29:36.928+05:30ஹாஹாஹா! நேற்றும் ஒரு மணி நேரம்! :)ஹாஹாஹா! நேற்றும் ஒரு மணி நேரம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83399044087437363842022-06-17T06:28:55.624+05:302022-06-17T06:28:55.624+05:30பயணம்? சோழ தேசமா? இங்கே வருகை உண்டா?பயணம்? சோழ தேசமா? இங்கே வருகை உண்டா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76395908991744661822022-06-17T05:13:11.519+05:302022-06-17T05:13:11.519+05:30ம்ஹ்ம்.... காத்திருக்கிறேன்!
ம்ஹ்ம்.... காத்திருக்கிறேன்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18329546741041655862022-06-17T04:31:15.603+05:302022-06-17T04:31:15.603+05:30ராஜீவ் பிரதமரான பிறகுதான் ரேடியோ லைசென்ஸ் ரத்து செ...ராஜீவ் பிரதமரான பிறகுதான் ரேடியோ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதுஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43041283918050281542022-06-16T21:49:21.690+05:302022-06-16T21:49:21.690+05:30பயணத்தினால் நிறைய எழுதவில்லை. ம்ம்.. அடுத்த வியாழன...பயணத்தினால் நிறைய எழுதவில்லை. ம்ம்.. அடுத்த வியாழன் தான் கச்சேரிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74458651262193748762022-06-16T19:11:39.641+05:302022-06-16T19:11:39.641+05:30நன்றி கமலா அக்கா.
நன்றி கமலா அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42024757088773659872022-06-16T19:11:24.266+05:302022-06-16T19:11:24.266+05:30ஆஹா... ஆமாம். உங்கள் ஊரில் அது உங்களுக்கெல்லாம்...ஆஹா... ஆமாம். உங்கள் ஊரில் அது உங்களுக்கெல்லாம் உற்ற நண்பன்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39627793522145648542022-06-16T19:10:52.570+05:302022-06-16T19:10:52.570+05:30நல்லவேளை எங்களுக்கு அந்த சிரமங்கள் இல்லை!நல்லவேளை எங்களுக்கு அந்த சிரமங்கள் இல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13365753805538792672022-06-16T19:10:30.143+05:302022-06-16T19:10:30.143+05:30grrrrrrrgrrrrrrrஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65730346270273671722022-06-16T19:10:14.934+05:302022-06-16T19:10:14.934+05:30எனக்கு மதுரையில் கொஞ்சமும், சென்னையில் நிறையவும் இ...எனக்கு மதுரையில் கொஞ்சமும், சென்னையில் நிறையவும் இந்த வகையில் உதவியது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83819460347014807772022-06-16T19:09:23.932+05:302022-06-16T19:09:23.932+05:30நன்றி.
நன்றி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37041571177145641322022-06-16T19:08:56.128+05:302022-06-16T19:08:56.128+05:30நம்மூரில்தான் இப்படி இருக்கிறோம்!நம்மூரில்தான் இப்படி இருக்கிறோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60817333109562490252022-06-16T19:08:04.395+05:302022-06-16T19:08:04.395+05:30மாமாவின் உயரத்துக்கு சைக்கிள் பேலன்ஸ் சுலபமாக வரும...மாமாவின் உயரத்துக்கு சைக்கிள் பேலன்ஸ் சுலபமாக வரும்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44701067939262036352022-06-16T19:07:22.699+05:302022-06-16T19:07:22.699+05:30சென்னையில் வெய்யிலும் வெப்பமும் போடுபோடென்று போடுக...சென்னையில் வெய்யிலும் வெப்பமும் போடுபோடென்று போடுகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88909806725493963182022-06-16T19:06:39.887+05:302022-06-16T19:06:39.887+05:30//உங்கள் பதிலில் ஏதேனும் குறியீடு உள்ளதா?//
ஹா.. ...//உங்கள் பதிலில் ஏதேனும் குறியீடு உள்ளதா?//

ஹா.. ஹா... ஹா... இல்லை. நீங்கள் சொன்னபின்தான் அப்படியும் அர்த்தம் வருகிறதோ என்று பார்க்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79824191190484484442022-06-16T18:56:09.074+05:302022-06-16T18:56:09.074+05:30எங்களுக்கும் ஒரு குடமல்ல.. இப்படி நான்கு குடங்களை ...எங்களுக்கும் ஒரு குடமல்ல.. இப்படி நான்கு குடங்களை திருமங்கலத்தில் இருக்கும் போது அடிக்கடி வந்த தண்ணீர் கஷ்டத்தில் ஒரு சேர என் மகனுடன் சென்று கொண்டு வர இந்த சைக்கிள் உதவியுள்ளது. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74545032175048814342022-06-16T18:52:14.524+05:302022-06-16T18:52:14.524+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய கதம்பத்தின் மற்ற பகுதிகளும...வணக்கம் சகோதரரே

இன்றைய கதம்பத்தின் மற்ற பகுதிகளும், நன்றாக உள்ளது.

உப்பை பற்றிய விபரமும், எழுத்தாளர்களின் பேட்டியும் படித்தேன். ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. மனைவி ஊருக்குப் போன பிறகுதான் அந்த கணவருக்கு தைரியமே வந்துள்ளது போலும்..:) அனைத்தும் நன்றாக இருக்கின்றன பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61301745629026266962022-06-16T15:46:52.209+05:302022-06-16T15:46:52.209+05:30'அந்தக் கால சைக்கிள் ' என்று சொல்லக் கூ...'அந்தக் கால சைக்கிள் ' என்று சொல்லக் கூடாது ஆபத்துக்கு உதவும் நண்பன் என்றே சொல்லவேண்டும் .

போர் காலத்தில் பெற்றோல் கரோசின் இல்லாதபோது எமக்கு 'கை கொடுத்தவள்ளல் 'முதலில் சைக்கிள் ஓடத் தெரியாத நான் அப்பொழுதுதான் பழகி ஓடித் திரிந்திருக்கிறேன். நீங்கள் கூறியதுபோல இப்போது மீண்டும் இங்கும் பலருக்கும் உதவுகிறான்.

ஜோக்ஸ் அனைத்தும் ரசனை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17429438298055737192022-06-16T15:05:00.040+05:302022-06-16T15:05:00.040+05:30அம்பேரிக்காவில் இந்த வருடம் பத்து டிகிரி முதல் 30 ...அம்பேரிக்காவில் இந்த வருடம் பத்து டிகிரி முதல் 30 டிகிரி வரை வெப்பம் அதிகரித்திருப்பதால் மக்களை வெளியே அதிகம் நடமாட வேண்டாம் என அரசு எச்சரிக்கை கொடுத்திருக்கு. ஹூஸ்டனில் எங்க பெண்ணுக்கு வெயில் தாங்காமல் (ராஷஸ்) தடிப்புக்களாக வந்துவிட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16308916638778556612022-06-16T15:02:45.831+05:302022-06-16T15:02:45.831+05:30கல்யாணம் ஆன புதுசிலே அம்பத்தூர்க்குடித்தனம் வந்தப்...கல்யாணம் ஆன புதுசிலே அம்பத்தூர்க்குடித்தனம் வந்தப்போ அங்கெல்லாம் சைகிளில் டபுள்ஸ் அனுமதி உண்டு. டவுன்ஷிப்பாகத் தானே இருந்தது. ஊரே சுத்தமாக இருக்கும். தெருக்களில் சைகிளில் டபுள்ஸ் செல்வது ஓர் அனுபவம். எனக்கு அலுவலகத்துக்கு ரயிலைப் பிடிக்க நேரமானால் மாமா சைகிளில் ரயில் நிலையம் கொண்டு விடுவார். சாதாரணமாக நான் அப்போல்லாம் ஒன்பது மணி திருப்பதியைப் பிடிச்சு பேசின் பிரிட்ஜிலே இறங்கி அங்கிருந்து வெளியே செல்லும் குறுக்கு வழியில் வால்டாக்ஸ் ரோடு போய் அங்கிருந்து தண்டையார்ப்பேட்டை காவல் நிலையம் செல்லும் பேருந்தைப் பிடிப்பேன். மாமாவுக்கு எதிர்ப்புறம் ஆவடி என்பதால் மெதுவாகவே கிளம்புவார். அதோடு அலுவலக நேரமும் மாறுபடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78523513421054663952022-06-16T14:58:31.602+05:302022-06-16T14:58:31.602+05:30பையர் அவங்க கம்பெனித் தலைமை அலுவலகம் இருக்கும் நெத...பையர் அவங்க கம்பெனித் தலைமை அலுவலகம் இருக்கும் நெதர்லாண்ட்ஸ் போனப்போ அங்கே காரின் உபயோகமே இல்லை என்றார். எல்லோருமே போக்குவரத்துக்கு சைகிள் தான். காற்றில் மாசு இல்லாமல் இருந்தது எனவும் ஊரே அமைதியாக இருக்கு எனவும் சொன்னார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57593584720509438402022-06-16T14:56:12.496+05:302022-06-16T14:56:12.496+05:30நான் படிச்சேன் பெரிது பண்ணி. படிக்க முடிந்தது. ஒண்...நான் படிச்சேன் பெரிது பண்ணி. படிக்க முடிந்தது. ஒண்ணும் புதுசாக இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com