tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5928156779531257872..comments2024-03-29T07:33:07.803+05:30Comments on எங்கள் Blog: விவரம் தேவை ..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75612090214135145902010-02-01T21:02:22.655+05:302010-02-01T21:02:22.655+05:30Since we had Enlish medium of instructions(schooli...Since we had Enlish medium of instructions(schooling).. we missed it so.. Had it been BTB.. we would have answered..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65600278782465586192010-02-01T20:58:16.414+05:302010-02-01T20:58:16.414+05:30//நான் சொன்ன ம மா க, " மரபணு மாற்றக் கத்தரிக்...//நான் சொன்ன ம மா க, " மரபணு மாற்றக் கத்தரிக்காய்" ஸ்வாமீ!//

Since we had Enlish medium of instrutions(schooling).. we missed it so.. Had it been BTB.. we would have answered..

:-)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24007617273661582442010-02-01T20:32:31.179+05:302010-02-01T20:32:31.179+05:30ஹூம் - எங்கள் ஆசிரியர் குழுவுல எல்லோருமே இப்படி கு...ஹூம் - எங்கள் ஆசிரியர் குழுவுல எல்லோருமே இப்படி கு.வி யாக இருக்கிறீர்களே! நான் சொன்ன ம மா க, " மரபணு மாற்றக் கத்தரிக்காய்" ஸ்வாமீ!குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22852004647050094922010-02-01T20:22:06.769+05:302010-02-01T20:22:06.769+05:30தமிழ் உதயம் - மருமகன் மாமனார் கட்சி கூட சாத்தியம்த...தமிழ் உதயம் - மருமகன் மாமனார் கட்சி கூட சாத்தியம்தான்; ஆனால், மருமகள் மாமியார் கட்சிதான் - நாட்டுல எங்கேயும் இருவரும் உயிரோடு இருக்கின்றவரை சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறது.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29149068360050410432010-02-01T20:08:46.966+05:302010-02-01T20:08:46.966+05:30மச்சான் மாமன் கட்சி or மருமகன் மாமனார் கட்சிமச்சான் மாமன் கட்சி or மருமகன் மாமனார் கட்சிதமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51658934626763847452010-02-01T19:10:02.543+05:302010-02-01T19:10:02.543+05:30சைவகொத்துப்பரோட்டா உரக்கச் சொல்லாதீங்க - நிஜமாவே ய...சைவகொத்துப்பரோட்டா உரக்கச் சொல்லாதீங்க - நிஜமாவே யாராவது அந்தப் பெயரில் ஒரு கட்சி ஆரம்பிச்சிடப்போறாங்க!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79356210135242519182010-02-01T19:05:39.568+05:302010-02-01T19:05:39.568+05:30//" ம மா க - பற்றி விவரமாக எழுதவும். நன்றி.&q...//" ம மா க - பற்றி விவரமாக எழுதவும். நன்றி."//

மயிலாட மானாட கழகம், எப்பூடி :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30575663803706919042010-02-01T17:45:34.216+05:302010-02-01T17:45:34.216+05:30தே மு தி கா - பா மா கா - அ தி மு கா -- ...
ஆதி மனி...தே மு தி கா - பா மா கா - அ தி மு கா -- ...
ஆதி மனிதன் - நீங்க எழுதியிருக்கறத வெச்சிப் பாத்தா - இது எல்லாமே கட்சி இல்லை - 'காட்சி' என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனா - பாருங்க - டாக்டர் கருத்துக்கு எதிரா எதையாவது எழுதி நாங்க பேஷண்ட் ஆகத் தயாரா இல்லை!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7173025510381316002010-02-01T17:41:03.725+05:302010-02-01T17:41:03.725+05:30தே.மு.தி.கா? seriously?தே.மு.தி.கா? seriously?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41343600513716599142010-02-01T14:26:58.379+05:302010-02-01T14:26:58.379+05:30தே. மு. தி. கா. ஒரு கட்சியே இல்லை. அதை ஒரு கட்சியா...தே. மு. தி. கா. ஒரு கட்சியே இல்லை. அதை ஒரு கட்சியாக நாங்கள் மதிப்பதே இல்லை - ராமதாசு சில வாரம்/மாதங்களுக்கு முன்பு.

தே. மு. தி. கா. விலிருந்து ஏராளாமான தொண்டர்கள் பா. மா. கா. வில் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ. தி. மு. கா. வை பற்றி எங்களுக்கு கவலை இல்லை - ராமதாசு இன்று.

இதில் எது உண்மை - விவரம் தேவை.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84027932047084396962010-02-01T13:19:02.115+05:302010-02-01T13:19:02.115+05:30மாதவன் - எங்களைவிட உங்க இருப்பிடம்தான் - நீங்க குற...மாதவன் - எங்களைவிட உங்க இருப்பிடம்தான் - நீங்க குறிப்பிட்டிருப்பவரின் அருகில் என்று எங்களுக்குத் தோன்றுகிறது. எனவே எங்கள் சார்பில், உங்களை - அவரை பேட்டி காண - நிருபராக நியமித்திருக்கிறோம். பேட்டிகண்டு எழுதுங்க.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49778992090259648572010-02-01T13:15:12.328+05:302010-02-01T13:15:12.328+05:30கிருஷ் சார் - எங்களில் யாருக்கும் - நிறுவனர் - பொத...கிருஷ் சார் - எங்களில் யாருக்கும் - நிறுவனர் - பொதுச் செயலாளர் பதவிகள் வேண்டாம். 'பொருளாளர்' பதவி போதும்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71725661583698448072010-02-01T12:44:41.656+05:302010-02-01T12:44:41.656+05:30இந்த அட்ரஸ்ல இருந்தவரைப் பற்றிய தற்போதைய நிலவரம் த...இந்த அட்ரஸ்ல இருந்தவரைப் பற்றிய தற்போதைய நிலவரம் தேவை..
"ஒசோமா பின் லேடன், ஹிந்துகுஷ் மலை, அப்கானிஸ்தான்"
- நன்றி வைகைப் புயல்Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81927153857424094272010-02-01T12:07:51.216+05:302010-02-01T12:07:51.216+05:30தெரியலைன்னாக் கூடப் பரவாயில்லை!
குரோம்பேட்டைக் கு...தெரியலைன்னாக் கூடப் பரவாயில்லை!
குரோம்பேட்டைக் குருவனை நிறுவனராகவும்,"எங்களில்" எவரையாவது பொதுச் செயலாளராகவும் அறிவித்து நீங்களே ஒன்று தொடங்கி விடுங்கள்!

என்ன குறைந்து விடப்போகிறது?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com