tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5931858596921835987..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: அலேக் அனுபவங்கள்::முன்னுரைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41252957646527018412012-05-17T11:42:06.955+05:302012-05-17T11:42:06.955+05:30Ashok Leyland la oru nalaikku vela paartha neratha...Ashok Leyland la oru nalaikku vela paartha nerathai vida chinnadhaga eludhitinga..Pazhakkam vittu pogala pola..

Konjam jaasthi yaga ezhudhavumAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65000596743935990422012-05-14T11:55:46.176+05:302012-05-14T11:55:46.176+05:30திடுக்கிடும் அனுபவம்னா ?
டிரெயின் சரியான நேரத்துல...திடுக்கிடும் அனுபவம்னா ?

டிரெயின் சரியான நேரத்துல வந்ததா ..

இல்ல டி டி ஆர் வந்து டிக்கட் கேட்டரா ?Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61161550564388041472012-05-13T23:04:02.010+05:302012-05-13T23:04:02.010+05:30அருமை சார்.அருமை சார்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15021971731262417832012-05-13T19:11:52.968+05:302012-05-13T19:11:52.968+05:30ஆஹா, எத்தனை லாலிபாப் இந்தக் குழந்தைக்கு! :Pஆஹா, எத்தனை லாலிபாப் இந்தக் குழந்தைக்கு! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87810326095310307052012-05-13T19:10:19.949+05:302012-05-13T19:10:19.949+05:30ஹுசைனம்மா, நான் சொன்னது கௌதமன் ஜி யைத்தான். லேலண்...ஹுசைனம்மா, நான் சொன்னது கௌதமன் ஜி யைத்தான். லேலண்ட் அனுபவம் எனக்கும்(எங்களவருக்கும்னு)
சொல்லிக்கறேன்:)
லாலிபாப் அனுப்பி இருக்கேன்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61631934656049972012-05-13T15:23:41.468+05:302012-05-13T15:23:41.468+05:30// Madhavan Srinivasagopalan said...
டிரைன் ஒட்டின...// Madhavan Srinivasagopalan said...
டிரைன் ஒட்டின டிரைவரோட போட்டோ கெடைக்கலியா ?//

கிடைக்கலை - ஆனால் பார்ப்பதற்கு, 'பச்சை விளக்கு' சிவாஜி மாதிரியே இருந்தார்! (ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது' என்று பாடியமாதிரி இருந்தது!)கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91888364304346072292012-05-13T15:16:01.123+05:302012-05-13T15:16:01.123+05:30டிரைன் ஒட்டின டிரைவரோட போட்டோ கெடைக்கலியா ?டிரைன் ஒட்டின டிரைவரோட போட்டோ கெடைக்கலியா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65811057359493638342012-05-13T09:00:05.892+05:302012-05-13T09:00:05.892+05:30// Geetha Sambasivam said...
எனக்கு இப்போ ஓர் உம்ம...// Geetha Sambasivam said...
எனக்கு இப்போ ஓர் உம்மை தெரிஞ்சாகணும்! எண்ணூர் அசோக் லேலண்டிலா? எண்ணூர்னா ஒரு முக்கிய நபரைத் தெரியுமானு விசாரிக்கணும்! //

யார் அது? மின்னஞ்சல் அனுப்புங்கள். kggouthaman@gmail.comகௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54768355805543305862012-05-13T08:58:24.386+05:302012-05-13T08:58:24.386+05:30லாலி பாப் கூரியரிலா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...லாலி பாப் கூரியரிலா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ரொம்பவே சீப்பா முடிஞ்சுடும் போங்க! :)))))

கெளதம் சார், மெயிலிருக்கேன் பாருங்க! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10625834399322625232012-05-13T08:49:25.493+05:302012-05-13T08:49:25.493+05:30கீதா மாமி, எண்ணூர் அசோக் லேலண்ட். அசோக் லேலண்ட் அம...கீதா மாமி, எண்ணூர் அசோக் லேலண்ட். அசோக் லேலண்ட் அம்பத்தூர் யூனிட்டுக்கும் சென்று சில விஷயங்கள் ஸ்டடி பண்ணியது உண்டு. லாலி பாப் மற்ற ஆசிரியர்கள் எனக்குக் கூரியர் செய்துள்ளனராம்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47098115625093193932012-05-13T08:41:13.302+05:302012-05-13T08:41:13.302+05:30இரண்டு அம்மாக்களும் சேர்ந்துகொண்டு, 'அன்னையர் ...இரண்டு அம்மாக்களும் சேர்ந்துகொண்டு, 'அன்னையர் தின'த்தில், இப்படி ஒரு பச்சப் புள்ளைய கிண்டல் செய்யறீங்களே! பாவம் அந்தக் குழந்தை! //

யாரு அந்தக் குழந்தை?? லாலிபாப் வாங்கிக் கொடுங்க. :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52188961388858164802012-05-13T08:40:42.706+05:302012-05-13T08:40:42.706+05:3071-லே நாகப்பட்டினத்திலே இருந்து தனியா சென்னை வந்தத...71-லே நாகப்பட்டினத்திலே இருந்து தனியா சென்னை வந்தது பெரிய விஷயமா?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,

நாங்க 68-69-இலேயே சென்னை டு மதுரை தனியாக வந்து ரயிலிலே விபத்து காரணமா ரயில் போக்குவரத்து நின்னு திருச்சி டவுன் ஸ்டேஷனிலேயே சாப்பாடு கிடைக்காமல் தேவுடு காத்துக்கொண்டு, காலம்பர ஏழு மணிக்குச் சென்னையிலே இருந்து கிளம்பினவ, மறு நாள் காலம்பர ஏழு மணிக்கு மதுரை சென்றடைந்த சுவையான சம்பவங்கள் உண்டு.

72-ஆம் ஆண்டு டிசம்பரிலே அதை விட மோசம்! அது தனிக்கதை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87363445152385632292012-05-13T08:38:18.448+05:302012-05-13T08:38:18.448+05:30ம்ம்ம்ம் ஜோதிடக் கணக்குப்படி 71-ஆம் வருஷம் சனிப்பெ...ம்ம்ம்ம் ஜோதிடக் கணக்குப்படி 71-ஆம் வருஷம் சனிப்பெயர்ச்சி நடந்ததாய்த் தெரியலையே? ஏதோ தப்பாய்ப் பெயர்ந்திருக்குமோ என்னமோ! 71-ஆம் வருஷம் எனக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது தான்! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82981394456172113632012-05-13T08:37:16.940+05:302012-05-13T08:37:16.940+05:30எனக்கு இப்போ ஓர் உம்மை தெரிஞ்சாகணும்! எண்ணூர் அசோக...எனக்கு இப்போ ஓர் உம்மை தெரிஞ்சாகணும்! எண்ணூர் அசோக் லேலண்டிலா? இல்லாட்டி, அம்பத்தூரில் அவங்க ஓவர்டேக் பண்ணின ப்ரஸ் மெட்டலிலா? எதிலே இருந்தீங்க? எண்ணூர்னா ஒரு முக்கிய நபரைத் தெரியுமானு விசாரிக்கணும்! ப்ரஸ் மெட்டலிலும் நிறையப் பேர் இருக்காங்க தான்! அது தனியா வைச்சுப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76986668187735538252012-05-13T07:48:46.645+05:302012-05-13T07:48:46.645+05:30ஹுஸைனம்மா said...
//35 வருடப் பொறுமையைப் பராட்டுக...ஹுஸைனம்மா said...

//35 வருடப் பொறுமையைப் பராட்டுகிறேன் //
@வல்லிமா,
யாரோடப் பொறுமைன்னு சாமர்த்தியமாச் சொல்லாம விட்டுட்டாலும், அது கம்பெனிகாரங்களோட பொறுமையைத்தான்னு புரியுது!! :-)))))))))))))))
இரண்டு அம்மாக்களும் சேர்ந்துகொண்டு, 'அன்னையர் தின'த்தில், இப்படி ஒரு பச்சப் புள்ளைய கிண்டல் செய்யறீங்களே! பாவம் அந்தக் குழந்தை!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11054166120697839812012-05-12T23:48:39.481+05:302012-05-12T23:48:39.481+05:30சின்னப்பதிவுல முன்னுரைதான் முக்கால் வாசி இருக்கு. ...சின்னப்பதிவுல முன்னுரைதான் முக்கால் வாசி இருக்கு. இந்த வேகத்துல போனா, இது இன்னொரு ‘கன்னித்தீவு’!! ஸோ, கரி இஞ்சினை விட்டு இறங்கி, மின்சார ரயில்ல ஏறுங்க!! :-)))))))

ஆமா, அனுபவப் பகிர்வுன்னு பாத்தா, திகில் கதையால்ல இருக்கு? “தனியே சென்றேன்”, “திடுக்கிடும் சம்பவம்”... இப்பிடிலாம் எழுதினா பயம்மா இருக்காது?? :-)))))

//35 வருடப் பொறுமையைப் பராட்டுகிறேன் //
@வல்லிமா,
யாரோடப் பொறுமைன்னு சாமர்த்தியமாச் சொல்லாம விட்டுட்டாலும், அது கம்பெனிகாரங்களோட பொறுமையைத்தான்னு புரியுது!! :-)))))))))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4684805762008620822012-05-12T17:32:45.834+05:302012-05-12T17:32:45.834+05:30"அடுத்த பதிவை பார்க்க ஆவலுடன் உள்ளேன் !"..."அடுத்த பதிவை பார்க்க ஆவலுடன் உள்ளேன் !"திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67645066787990918802012-05-12T16:18:04.696+05:302012-05-12T16:18:04.696+05:30இதுவரை கருத்து தெரிவித்துள்ள ராம்ஜி - யாஹூ, பழனி க...இதுவரை கருத்து தெரிவித்துள்ள ராம்ஜி - யாஹூ, பழனி கந்தசாமி, கணேஷ், வல்லிசிம்ஹன், கோவை நேரம், மிடில்கிலாஸ்மாதவி, ஸாதிகா, பட்டாபட்டி, ஹேமா ஆகியோருக்கு என் நன்றி.

பட்டாபட்டி நிறைய கற்பனைவளம் இருக்கு உங்க கிட்டே!
அண்ணே.. அப்ப, நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்தான்ணே?...
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது எப்போது என்று சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் என்னுடைய சுதந்திரம் பறிபோனது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தேழில்!

ஏண்ணே.. டாய்லெட்ல தண்ணி வரலையாண்ணே?..

அப்படி வராமல் இருந்திருந்தால் அதில் நான் திடுக்கிட எதுவும் இல்லை; நான் டாய்லெட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, அங்கு சென்ற மற்றவர்கள்தான் திடுக்கிட்டிருப்பார்கள்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24446947127436340312012-05-12T14:39:13.392+05:302012-05-12T14:39:13.392+05:30//35 வருடப் பொறுமையைப் பராட்டுகிறேன்//
அண்ணே.. ந...//35 வருடப் பொறுமையைப் பராட்டுகிறேன்//

அண்ணே.. நானும் பராட்டுகிறேன்..

ஆனா....
அடுத்தாப்புல பதிவ கொஞ்சம் பெரிசா எழுதுங்கண்ணா...!!!
பொசுக்..பொசுக்னு முடிச்சுடறீங்க..!!!

இப்படிக்கு
உண்மைத்தமிழன் அண்ணாச்சியை பிறந்ததிலிருந்து ப்லோ பண்ணும் பட்டாப்பட்டி.....

:-)))முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30154900832996761882012-05-12T14:04:07.986+05:302012-05-12T14:04:07.986+05:30முன்பு குமுதம் வாசகர் கடிதங்கள் படிக்கச் சுவையாக இ...முன்பு குமுதம் வாசகர் கடிதங்கள் படிக்கச் சுவையாக இருக்கும். அதுபோல் இப்பொழுது எங்கள் ப்ளாக் வாசகர்களின் கமென்ட் சூப்பர் ஆக இருக்கு.Geetha santhanamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-262959473170605012012-05-12T14:03:58.593+05:302012-05-12T14:03:58.593+05:30முன்பு குமுதம் வாசகர் கடிதங்கள் படிக்கச் சுவையாக இ...முன்பு குமுதம் வாசகர் கடிதங்கள் படிக்கச் சுவையாக இருக்கும். அதுபோல் இப்பொழுது எங்கள் ப்ளாக் வாசகர்களின் கமென்ட் சூப்பர் ஆக இருக்கு.Geetha santhanamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51923891725873629922012-05-12T13:59:38.997+05:302012-05-12T13:59:38.997+05:30பயம் காட்டாமக் கதை சொன்னால் சரி.தொடருங்கோ !பயம் காட்டாமக் கதை சொன்னால் சரி.தொடருங்கோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89590393075068812532012-05-12T12:21:05.585+05:302012-05-12T12:21:05.585+05:30அந்தப் பயணத்தின் போது ஒரு திடுக்கிடும் அனுபவம் ஏற்...அந்தப் பயணத்தின் போது ஒரு திடுக்கிடும் அனுபவம் ஏற்பட்டது.

ஏண்ணே.. டாய்லெட்ல தண்ணி வரலையாண்ணே?..
:-)))முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40076629765846525352012-05-12T12:18:21.328+05:302012-05-12T12:18:21.328+05:30கி பி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றாம் ஆண்ட...கி பி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றாம் ஆண்டு வந்த சனிப் பெயர்ச்சி, மிகவும் முக்கியமானது (எனக்கு!).

அண்ணே.. அப்ப, நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்தான்ணே?
:-))முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87548322379779643782012-05-12T09:21:35.274+05:302012-05-12T09:21:35.274+05:30முதன் முறையாக, தனி ஆளாக அதிக தூரம் (நாகப்பட்டினத்த...முதன் முறையாக, தனி ஆளாக அதிக தூரம் (நாகப்பட்டினத்திலிருந்து//அடேங்கப்பா...! ஆரம்பமே சுவார்ச்யமாக உள்ளது.தொடருங்கள்.தொடர்கிறோம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com