tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5981157344952431256..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை : கைமா இட்லி - சியாமளா வெங்கடராமன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79868127547350170742021-04-28T13:16:07.416+05:302021-04-28T13:16:07.416+05:30:>)):>))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25720956149015748122021-04-28T13:14:59.991+05:302021-04-28T13:14:59.991+05:30ஹூம், கூடப் பேசக்கூட யாரும் இருக்க மாட்டாங்க! நான்...ஹூம், கூடப் பேசக்கூட யாரும் இருக்க மாட்டாங்க! நான் மட்டும் தனியாப் பயத்தோடு இருப்பேன். எனக்கு ஒண்ணுமே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89317254849899304742021-04-27T03:40:34.926+05:302021-04-27T03:40:34.926+05:30கைமா இட்லி செய்முறை குறிப்பும், படங்களும் நன்றாக இ...கைமா இட்லி செய்முறை குறிப்பும், படங்களும் நன்றாக இருக்கிறது.
ஹோட்டல் சரவண பவன் செய்முறைய கற்றுக் கொண்டு செய்தது மகிழ்ச்சி.
எனக்கும் என் மகன் சிலம்பு ஓட்டலில் கற்றுக் கொண்டு செய்தது நினைவுக்கு வந்தது.

மகன் காலையில் செய்த இடலி மீதம் இருந்தால் மாலை சிற்றுண்டிக்கு இப்படி குடைமிளகாய் , வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், வரமிளகாய் எல்லாம் போட்டு செய்வான் . இப்படி சதுரமாக வெட்டிக் கொள்வான். மாயவர்த்தில் சிலம்பு ஓட்டலில் "இட்லிபீஸ் மசாலா "என்று செய்து மண்பானையில் கொடுப்பார்கள் . அப்பாவும் மகனும் விரும்பி சாப்பிட்டு வருவார்கள்.நான் கேலி செய்வேன் பழைய இட்லியை இப்படி புதுமையாக செய்து மண்பானையில் செய்து தருகிறார்கள் அதை ஆஹா! ஓஹோ என்று சாப்பிட்டு வருகிறீர்கள் என்று.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39438806946355171792021-04-27T01:45:59.552+05:302021-04-27T01:45:59.552+05:30😂😂அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83088387528479236392021-04-26T20:38:25.987+05:302021-04-26T20:38:25.987+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11836897988838893052021-04-26T16:21:48.362+05:302021-04-26T16:21:48.362+05:30புல்லுக்குப் பொசியாமலிருக்குமா பானு அக்கா?புல்லுக்குப் பொசியாமலிருக்குமா பானு அக்கா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74433584038104447662021-04-26T16:19:43.883+05:302021-04-26T16:19:43.883+05:30கீதாக்கா.. கீதா ரெங்கன் உங்களையும், வல்லிம்மாவையு...கீதாக்கா.. கீதா ரெங்கன் உங்களையும், வல்லிம்மாவையும் தேடியதால்தான் உட்காரச் சொல்லி காஃபி கொடுத்தேனாக்கும்..!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-288787936881277522021-04-26T16:16:56.901+05:302021-04-26T16:16:56.901+05:30கைமாவுக்கு ரைமிங்கா ஆமாம்மா..!கைமாவுக்கு ரைமிங்கா ஆமாம்மா..!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66700842510757112362021-04-26T14:11:52.556+05:302021-04-26T14:11:52.556+05:30நாங்கள் இட்லி உப்புமா செய்வோம். இது புதுமையான ரெசி...நாங்கள் இட்லி உப்புமா செய்வோம். இது புதுமையான ரெசிபி!Gayathri Chandrashekarhttps://www.blogger.com/profile/16538227622502907431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18906862098350256082021-04-26T13:19:53.170+05:302021-04-26T13:19:53.170+05:30Actuallஆ, மெத் என்று ஊத்தாப்பம் போல வார்த்த தோசையி...Actuallஆ, மெத் என்று ஊத்தாப்பம் போல வார்த்த தோசையில் இட்லி மி.பொடி தடவி, பிரயாணத்துக்கு எடுத்துக்கொண்டு செல்ல எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் தண்ணீர் கையில் ரெடியா இருக்கணும். நிறைய மிளகாய்பொடி தடவிய இட்லி எனக்கு யார் கொடுத்தாலும் பிடிக்கும்... (ஆனா நிறையபேர், மி.பொடி தடவின மாதிரியும் இருக்கணும் தடவாத மாதிரியும் இருக்கணும் என்பதுபோலத் தடவுவாங்க. அதுல எனக்கு இஷ்டமில்லை0நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80455956034900025492021-04-26T13:16:13.535+05:302021-04-26T13:16:13.535+05:30@கீதா ரங்கன் - இட்லி மெத் மெத்துனு அருமையாச் செஞ்ச...@கீதா ரங்கன் - இட்லி மெத் மெத்துனு அருமையாச் செஞ்சா எப்படி மிச்சம் மீதி இருக்கும்? ஸ்வீட் ஸ்டஃப்ட் பண்ணியாவது சாப்பிடும்படி அப்படி மிஞ்சுதுன்னா, இட்லி ஒருவேளை கட்டிடம் கட்டறதுக்காக தயார் செய்திருப்பீர்களோ? ஹாஹா.

மூன்று நாட்கள் முன்னால் இட்லி ரொம்ப ரொம்ப சாஃப்டா வந்திருந்தது. என் மனைவியின் கசின் கேட்டுண்டான்னு, நான் (பிராணாயாமம்லாம் ஆரம்பிச்சிருக்கறதுனால) இட்லி மிளகாய்ப்பொடியை முற்றிலும் விட்டுட்டேன்.சட்னி, கொஜ்ஜுலாம் சாப்பிட்டாலும் மிளகாய்பொடிபோல வராதே.. என்ன பண்ணறது?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54497068395180274442021-04-26T11:44:02.097+05:302021-04-26T11:44:02.097+05:30நம் நாக்கு ஒரே மாதிரி சாப்பிட மறுக்கிறது எனவே ஒரு ...நம் நாக்கு ஒரே மாதிரி சாப்பிட மறுக்கிறது எனவே ஒரு நாள் மாத்தி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்பது என் கருத்துsyamala venkataramanhttps://www.blogger.com/profile/17518935066453038004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75564517086848460592021-04-26T11:42:19.386+05:302021-04-26T11:42:19.386+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய திங்களில் வந்த பதிவு நன்ற...வணக்கம் சகோதரரே

இன்றைய திங்களில் வந்த பதிவு நன்றாக உள்ளது. இந்த இட்லி உப்புமாவில் விதவிதமாக செய்யலாம். வெறும் மோர் மிளகாய், கடுகு, பெருங்காயம் தாளித்துக் கூட இட்லி உதிர்த்து வதக்கி உப்புமா சாப்பிட்டால் அதுவும் இனிமை.இட்லியை ருசித்து விரும்புகிறவர்களுக்கு இந்த மாதிரி எல்லாவித பக்குவமும் இனிமைதான்.

இன்றைக்கு அருமையான முறையில் இந்த இட்லி உப்புமா செய்முறையையும், சிறப்பான படங்களையும் பகிர்ந்த சகோதரி சியாமளா வெங்கடராமன் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகளும், நன்றிகளும்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88957406423968129392021-04-26T11:41:47.086+05:302021-04-26T11:41:47.086+05:30அதானே! நானும் தினம் தினம் வந்து தன்னந்தனியாப் பேசி...அதானே! நானும் தினம் தினம் வந்து தன்னந்தனியாப் பேசிட்டு இருப்பேன். கூடப் பேசப் பேய்கள் கூட இப்போல்லாம் வரதில்லை. உங்களுக்கு ஶ்ரீராம் உடனடியாக வரதோடு இல்லாமல் காஃபி உபசாரம் வேறே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87271714173977077372021-04-26T11:10:15.477+05:302021-04-26T11:10:15.477+05:30யெஸ்ஸு கீதாக்கா...என் மகனுக்கு இப்படி எல்லாம் வித்...யெஸ்ஸு கீதாக்கா...என் மகனுக்கு இப்படி எல்லாம் வித்தைகள் சில செய்து ஹிஹிஹி...ரொம்ப சின்னவனாக இருந்தப்ப...ஆனால் பள்ளி செல்லத் தொடங்கிய போது என்ன கொடுத்தாலும் சாப்பிடுவான். வெரைட்டி பிடிக்கும் அல்லாமல் சூசி கிடையாது. என்ன செய்தாலும் சாப்பிடுவான்..பாகற்காய் உட்பட.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24397369318488391102021-04-26T11:05:58.071+05:302021-04-26T11:05:58.071+05:30எண்ணை இல்லாமலும் செய்யலாம் நெல்லை...அதுவும் நல்லார...எண்ணை இல்லாமலும் செய்யலாம் நெல்லை...அதுவும் நல்லாருக்கும். இல்லைனா ஜஸ்ட் எண்ணை கொஞ்சமாக தோசைக்கல்லில் போட்டு டோஸ்ட் மாதிரி செய்தும் செய்யலாம்...

பொடி இட்லி, வெஜிடபிள் இட்லி, வெஜிட்டபிள் ஸ்டஃப்ட் இட்லி இந்த ஸ்டஃப்ட் இட்லியில் நாகர்கோவிலில் என் தோழியின் வீட்டில் ஸ்வீட் ஸ்டஃப்ட் பெரும்பாலும் பச்சைப்பயறு ஸ்டஃப் அல்லது முக்கனி வெல்லம் போட்டு செய்தது ஜாம் போல ஸ்டஃப் செய்து கொண்டு வந்ததுண்டு பள்ளியில் படித்த் போது. நானும் வீட்டில் செய்ததுண்டு. எல்லாம் மகனை சிறு வயதில் சரிக்கட்ட .

அப்புறம் அவனது உணவு விஷயத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை...என்ன செய்தாலும் சாப்பிடுவான் வெரைட்டி விரும்புவான். அப்படித்தான் நான் நிறைய கற்றுக் கொண்டதும் நானும் சில பல யோசித்து வித்தியாசமாக முயன்றதும்..ஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31443541373357058402021-04-26T10:58:43.816+05:302021-04-26T10:58:43.816+05:30ஹா ஹா ஹா ஹா...காஃபி ஆயித்து கீதாக்கா!!
ஆமாம் நான...ஹா ஹா ஹா ஹா...காஃபி ஆயித்து கீதாக்கா!!
ஆமாம் நான் ஸ்பெஷல் ஆக்கும்!!!!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24312462697737813202021-04-26T10:56:35.690+05:302021-04-26T10:56:35.690+05:30ஹாஹ ஹா நெல்லை அதானே..கரீக்டா பிடிச்சீங்க!
பாத்தீங...ஹாஹ ஹா நெல்லை அதானே..கரீக்டா பிடிச்சீங்க!

பாத்தீங்களா சகோதரி (சேஃப் வேர்ட் நோட் இட் நெல்லை!!!) க்கு எப்படி சப்போர்ட்!! வரிந்து கொண்டு வந்துவிட்டார் நெல்லை! பாருங்க ஸ்ரீராம்!

நானும் குழம்பினேன் தான். சரி பாவம் ஸ்ரீராம் ஏதோ டென்ஷனில் வேலைக்கு கிளம்பும் அவசரம்!!!

இல்லை ஆமாமாம் என்று அடித்தது டைப்போ ஆகிருக்கும்!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14566732096000834002021-04-26T10:53:34.702+05:302021-04-26T10:53:34.702+05:30//இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட இது மாதிரி செய்து...//இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட இது மாதிரி செய்துதான் மகன்களுக்கு இட்லி கொடுத்தேன்!// அன்று என்னிடம் பேசிய பொழுது ஸ்ட்ஃப்ட் மங்களூர் போண்டா செய்து மகங்களுக்கு கொடுத்ததாகச் சொன்னீர்கள். லக்கி பாய்ஸ்! அது சரி எல்லாம் மகங்களுக்கு மட்டும்தானா? பாஸுக்கு?

Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34313562793615630542021-04-26T10:49:41.237+05:302021-04-26T10:49:41.237+05:30பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப இட்லி...பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப இட்லி கைமா இட்லி ஆக மாறுகிறதுsyamala venkataramanhttps://www.blogger.com/profile/17518935066453038004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45911784133933663012021-04-26T10:49:11.065+05:302021-04-26T10:49:11.065+05:30விட்டேனா பார்.. விடவே மாட்டோமே..ஹாஹா!விட்டேனா பார்.. விடவே மாட்டோமே..ஹாஹா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54630300819750402942021-04-26T10:48:12.242+05:302021-04-26T10:48:12.242+05:30அவரவர் டெஸ்டுக்கு தகுந்த மாதிரி செய்ய வேண்டியது தா...அவரவர் டெஸ்டுக்கு தகுந்த மாதிரி செய்ய வேண்டியது தான்syamala venkataramanhttps://www.blogger.com/profile/17518935066453038004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59808617773716649972021-04-26T10:47:33.456+05:302021-04-26T10:47:33.456+05:30கீதா நீங்கள் சொல்வது போல் ஒரு முறை செய்து, அது போண...கீதா நீங்கள் சொல்வது போல் ஒரு முறை செய்து, அது போணியாகவில்லை. மசாலா தோசை ஓ.கே. மசாலா இட்லி..? நோ.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53568409924512303872021-04-26T10:45:34.664+05:302021-04-26T10:45:34.664+05:30நன்றிநன்றிsyamala venkataramanhttps://www.blogger.com/profile/17518935066453038004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35537566864564315292021-04-26T10:45:16.133+05:302021-04-26T10:45:16.133+05:30அதென்னவோ எங்கள் வீட்டில் இட்டிலியை விட தோசைதான் எல...அதென்னவோ எங்கள் வீட்டில் இட்டிலியை விட தோசைதான் எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கு மிளகாய்ப்பொடி+நல்லெண்ணெய்யில் ஊறிய இட்லி அவ்வளவு இஷ்டம். இட்லிக்கு இப்படி மாடர்ன் ட்ரெஸ் மாட்டி விடுவது.. நோ! அதுவும் ஹெல்தி உணவான இட்லியை எண்ணெயில் பொரிப்பதா? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com