tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5994920846113269763..comments2024-03-28T17:25:44.793+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை 160208 :: விசேஷ டிப்ஸ்கள்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49346427387457640092016-03-06T23:50:22.640+05:302016-03-06T23:50:22.640+05:30பந்தியில் எக்கச்சக்கமான அயிட்டங்களைப்பரிமாறி வீணாக...பந்தியில் எக்கச்சக்கமான அயிட்டங்களைப்பரிமாறி வீணாக்கும் "நல்ல" பழக்கம் இன்னும் நாஞ்சில் நாட்டில் வரவில்லை. இப்பவும் சம்பிரதாயமான சாப்பாடுதான் பரிமாறப்படுகிறது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62774689978114644282016-02-11T19:25:01.740+05:302016-02-11T19:25:01.740+05:30மீள் வருகைக்கு நன்றி நண்பர் நெல்லைத்தமிழன்.மீள் வருகைக்கு நன்றி நண்பர் நெல்லைத்தமிழன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71051402434773631922016-02-11T19:24:41.030+05:302016-02-11T19:24:41.030+05:30நன்றி ஜேகே ஸார்.நன்றி ஜேகே ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38539196407164706312016-02-11T19:24:22.560+05:302016-02-11T19:24:22.560+05:30நன்றி வல்லிமா. யூனிஎன்ஸைம் தாராளமாகக் கடைகளில் கிட...நன்றி வல்லிமா. யூனிஎன்ஸைம் தாராளமாகக் கடைகளில் கிடைக்கிறதே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35334286947806873222016-02-11T19:23:37.850+05:302016-02-11T19:23:37.850+05:30நன்றி நிஷா.நன்றி நிஷா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58524941756622746582016-02-11T19:22:54.446+05:302016-02-11T19:22:54.446+05:30மீள் மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம். எனக்குத் தோ...மீள் மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம். எனக்குத் தோன்றிய கருத்தையேதான் ஜேகே ஸாரும் நண்பர் நெல்லைத் தமிழனும் குறிப்பிட்டிருக்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54593719554070850882016-02-11T15:46:49.202+05:302016-02-11T15:46:49.202+05:30கீதா அவர்கள் சொல்லியுள்ளது எங்கே ஃபாலோ பண்ணுகிறார்...கீதா அவர்கள் சொல்லியுள்ளது எங்கே ஃபாலோ பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. ஸ்டார்டர்களுக்கு, மெயின் உணவுக்கு, டெசர்ட்டுக்கு என்று வேறு வேறு இடங்கள் (டேபிள்கள்) இருந்தால், அதில் நிறைய தட்டுகளும் வைத்திருப்பார்கள். ஒவ்வொருமுறை செல்லும்போதும் புதுத் தட்டை எடுத்துக்கொள்வதுதான் சுகாதாரம். ஆனால், இப்படி யாரும் செய்து பார்த்ததில்லைநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22910827101171724382016-02-11T02:05:08.396+05:302016-02-11T02:05:08.396+05:30அருமையான ஆலோசனைகள்!
அருமையான ஆலோசனைகள்!
நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40402244114223009822016-02-10T22:22:25.503+05:302016-02-10T22:22:25.503+05:30 கல்யாண சமையல் சாதம். ரொம்ப நாட்களாக இந்த இரண்டாம... கல்யாண சமையல் சாதம். ரொம்ப நாட்களாக இந்த இரண்டாம் தட்டு மஹாத்மியம் தெரியாமலியே போய்க்கொண்டிருந்தேன்.
பிறகு கற்றுக் கொண்டேன்.
இங்கு இருக்கும் ஹோட்டல்களில் முக்கால்வாசி ப்ஃபே தான். கொஞ்சம் கொஞ்சமாக ருசிப்பதே மேன்மை.
திருமணங்களில் வேண்டாம் என்று கை நீட்டுவதே என வழக்கம்.
யுனி என்சைம் இன்னும் கிடைக்கிறதா.
அடுத்த தடவை உங்களிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82964263708936025512016-02-10T18:29:04.485+05:302016-02-10T18:29:04.485+05:30வேறு வேறு பதார்த்தங்கள் எடுக்கும் பொது வேறு வேறு p...வேறு வேறு பதார்த்தங்கள் எடுக்கும் பொது வேறு வேறு plate எடுக்க வேண்டும் என்கிறீர்கள். தற்போது ஹோட்டல்களில் ஒரு plate க்கு இவ்வளவு என்று விலை வைக்கிறார்கள். செலவான plate எண்ணிக்கையைப் பொறுத்து பணம் கொடுக்க வேண்டும், நீங்கள் சொல்வது போல் செய்தால் plate எண்ணிக்கை கூடிவிடும். ஆகையால் அனுமதிப்பதில்லை.

தற்போது இந்திய வகை உணவுகளுக்காக தாளி என்ற S S குழித்தட்டுகள் உபயோகிக்கிறார்கள். 6 குழிகள் உள்ள தட்டுகள். இதில் 6 அல்லது 8 பதார்த்தங்கள் வரை ஒரே சமயத்தில் எடுத்துக் கொள்ளலாம். மேலும் environment friendly என்று preference.

Jayakumar
Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48494930971751516992016-02-10T13:12:45.902+05:302016-02-10T13:12:45.902+05:30ஹையா, எங்கள் ப்ளாக் பதிவு வந்திருக்கே, தெரியுதே! ம...ஹையா, எங்கள் ப்ளாக் பதிவு வந்திருக்கே, தெரியுதே! மேலே உள்ள பின்னூட்டத்தில் ஸ்பூனைப் படுக்கை வசத்தில் வைத்தாலும் சரி, ஏற்கெனவே சாப்பிட்ட தட்டில் வைத்திருந்தாலும் சரி, அந்த ஸ்பூனைத் திரும்பப் பயன்படுத்தக் கூடாது! :)))) ஹிஹிஹி, இந்தக் கருத்துக்கு யாருமே பதில் சொல்லலையா, கருத்தே போகலையோனு நினைச்சேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43335201143182638252016-02-09T16:23:54.412+05:302016-02-09T16:23:54.412+05:30பஃபே முறையில் முதலில் வரிசையில் வந்து சாலட், ராய்த...பஃபே முறையில் முதலில் வரிசையில் வந்து சாலட், ராய்த்தா போன்றவற்றைக் கிண்ணங்களில் எடுத்துக் கொண்டு நாம் உட்காரப் போகும் மேஜையில் வைக்கலாம். பின்னர் தட்டும், பேப்பர் டவலும் சேர்த்தே வைத்திருப்பார்கள். அவற்றை எடுத்துக் கொண்டு நாம் தேவையான உணவை, (பெரும்பாலும் தால், சப்ஜி போன்றவைகளும் ஃப்ரைட் ரைஸ் போன்றவைகளும், நான், சப்பாத்தி, ருமாலி ரொட்டி, பரோட்டா, பூரி, பட்டுரா போன்றவைகளும் இருக்கும்.) இவற்றில் எது தேவையோ அவற்றைக் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு நாம் ஏற்கெனவே கிண்ணங்களை வைத்திருக்கும் மேஜையில் அமர்ந்து சாப்பிடலாம். நாம் அங்கே வைத்துவிட்டால் பெரும்பாலும் யாரும் அங்கே உட்கார மாட்டார்கள். அதோடு ஸ்பூன், ஃபோர்க், கத்தி போன்றவை மேஜையிலேயே ஒவ்வொரு நாற்காலிக்கும் முன்னால் வைத்திருப்பார்கள். முதல் தடவை எடுத்த உணவைச் சாப்பிட்டதும், அடுத்த முறை அதே உணவு வரிசையில் வேறு உணவை எடுத்தாலோ அல்லது அதே உணவைத் திரும்பச் சாப்பிட எடுத்தாலோ புதிய தட்டைத் தான் பயன்படுத்தவேண்டும். ஸ்பூனை நீங்கள் படுக்கை வசத்தில் வைத்துச் சென்றிருந்தால் எடுத்துச் சென்று விடுவார்கள். ஆகவே அதற்கென உள்ள இடத்தில் வைத்திருந்தால் அதே ஸ்பூனைப் பயன்படுத்திக்கலாம். இல்லை எனில் புதிய ஸ்பூன் எடுக்கலாம். புதிய பேப்பர் டவலும் எடுக்கலாம். சாட் வகைகள் தனியாகவும், ஸ்வீட் போன்றவைகள் தனியாகவும் இருக்கும். சாட் வகைகளை நீங்கள் முதலிலும் சாப்பிட்டுக்கலாம். மெயின் கோர்ஸ் முடிச்சுட்டும் சாப்பிட்டுக்கலாம். தயிர் வடை, தயிர் சாதம்(தென்னிந்தியத் திருமணங்களில்) தனியாக இருக்கும். அதைக் கடைசியில் எடுத்துக்கணும். எல்லாம் முடிச்சுட்டுக் கடைசியில் டெசர்ட் கோர்ஸ்! ஸ்வீட்டே பல இடங்களில் டெசர்ட்டாக இருக்கிறது. ஒரு சிலர் கேக்கோடு ஃபலூடாவும் கொடுப்பார்கள். அதைச் சாப்பிடும் முறை தனி! :) சில இடங்களில் சூடான குலோப்ஜாமுனோடு ஐஸ்க்ரீம் வைத்திருப்பார்கள். சில இடங்களில் ஸ்வீட் வைத்துவிட்டு ஐஸ்க்ரீம் தனியாகக் கொடுப்பார்கள். ஐஸ்க்ரீம் கடைசியில் தான். அது முடிஞ்சதும் மீட்டா பான் எனப்படும் ஸ்வீட் பீடா! அப்பாடா! சாப்பாடு முடிஞ்சது! திணறுது போங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5488803242344264632016-02-09T15:52:39.212+05:302016-02-09T15:52:39.212+05:30நன்றி நண்பர் வலிப்போக்கன்.நன்றி நண்பர் வலிப்போக்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43729652995113263482016-02-09T15:52:21.247+05:302016-02-09T15:52:21.247+05:30நன்றி சகோதரி சாரதா. உங்கள் தளம் வந்து படித்து விட...நன்றி சகோதரி சாரதா. உங்கள் தளம் வந்து படித்து விட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59591720333900535092016-02-09T15:52:01.010+05:302016-02-09T15:52:01.010+05:30மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம். பஃபே முறையில் இர...மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம். பஃபே முறையில் இரண்டாவது முறை அதே உணவை எடுக்க, மறுபடி ப்ளேட் எடுக்க வேண்டுமா? எனக்கும் தெரியாது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41962884621814665752016-02-09T15:51:35.079+05:302016-02-09T15:51:35.079+05:30நன்றி ஜேகே ஸார். நான்கு வருடங்களுக்கு முன் ஒரு கே...நன்றி ஜேகே ஸார். நான்கு வருடங்களுக்கு முன் ஒரு கேரளத் திருமணம் சென்று வந்து அதைப் பற்றியும் எழுதி இருந்தேன். ஹோட்டல்களில் சாப்பிடும் முறை பற்றி எழுதவா? அவசியம் எழுதுகிறேன். அதற்கு முன்னால் அப்படி சந்தர்ப்பம் அதிகம் கிட்ட வேண்டுமே..!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9024628342170764222016-02-09T15:51:14.392+05:302016-02-09T15:51:14.392+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20270724902995512692016-02-09T15:50:51.180+05:302016-02-09T15:50:51.180+05:30நன்றி குமார்.நன்றி குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81399493431424635862016-02-09T15:50:30.776+05:302016-02-09T15:50:30.776+05:30நன்றி நண்பர் கரகாட்டக்காரன்.நன்றி நண்பர் கரகாட்டக்காரன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52496540901710453092016-02-09T15:50:20.479+05:302016-02-09T15:50:20.479+05:30நன்றி ரூபன்.நன்றி ரூபன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32125970844761734962016-02-09T15:49:57.134+05:302016-02-09T15:49:57.134+05:30நன்றி நண்பர் விஸ்வா.நன்றி நண்பர் விஸ்வா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16707414929409279282016-02-09T15:49:37.459+05:302016-02-09T15:49:37.459+05:30நன்றி நண்பர் நெல்லைத் தமிழன். அப்படி ஒரு வாய்ப்பு...நன்றி நண்பர் நெல்லைத் தமிழன். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அழைப்பு அனுப்புகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35345692402244985062016-02-09T15:49:23.092+05:302016-02-09T15:49:23.092+05:30இல்லை கில்லர்ஜி.. இதெல்லாம் இப்போது நடப்பவைதானே..இல்லை கில்லர்ஜி.. இதெல்லாம் இப்போது நடப்பவைதானே..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17206356274921717692016-02-09T15:49:04.651+05:302016-02-09T15:49:04.651+05:30நன்றி முனைவர் கந்தசாமி ஐயா.நன்றி முனைவர் கந்தசாமி ஐயா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87168494632588217452016-02-09T15:48:51.372+05:302016-02-09T15:48:51.372+05:30நன்றி ஜி எம் பி ஸார். சுவைத்து உண்பதும் நல்லதுதான...நன்றி ஜி எம் பி ஸார். சுவைத்து உண்பதும் நல்லதுதானே..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com