tag:blogger.com,1999:blog-1788649157671288584.post602854045584899130..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: இ வா நே ம செ : அனைருக்குமான வீடு கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57387772453188603892020-12-21T11:44:58.698+05:302020-12-21T11:44:58.698+05:30இப்படி சில மனிதர்களால் தான் உலகம் இன்னும் உயிர்ப்ப...இப்படி சில மனிதர்களால் தான் உலகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது .vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49561572998688989352020-12-19T21:02:06.118+05:302020-12-19T21:02:06.118+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45434990149545136392020-12-19T19:27:28.927+05:302020-12-19T19:27:28.927+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19939032220426525342020-12-19T19:07:16.521+05:302020-12-19T19:07:16.521+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46309864930663986472020-12-19T19:05:25.678+05:302020-12-19T19:05:25.678+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20988975165679667012020-12-19T19:05:10.493+05:302020-12-19T19:05:10.493+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64715458307219368242020-12-19T15:05:56.707+05:302020-12-19T15:05:56.707+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77754130704387561722020-12-19T14:48:17.545+05:302020-12-19T14:48:17.545+05:30அம்மா மினி கிளினிக் நல்ல முயற்சி. வெளி நாடுகளில் இ...அம்மா மினி கிளினிக் நல்ல முயற்சி. வெளி நாடுகளில் இவை போன்றவற்றை ஹெல்த் சென்டர் என்பார்கள். இந்த கொரோனா காலத்தில் சாதாரண சளி, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கு பெரிய ஆஸ்பத்திரிகளில் வைத்தியம் பார்ப்பதில்லை. தனியார் மருத்துவனைகள் ஆன் லைனில் வைத்தியம் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார்கள். ஏழை மக்கள் என்ன செய்வார்கள்? மினி கிளினிக் கண்டிப்பாக உதவியாக இருக்கும்.
அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சோலார் பேனல்கள் அமைப்பதும் வரவேற்க்கத்தக்க முயற்சி. தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாது பெரிய குடியிருப்பு வளாகங்களிலும் இதை பின்பற்றலாம்Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92094392639615646962020-12-19T12:31:13.486+05:302020-12-19T12:31:13.486+05:30அனைத்துச் செய்திகளும் போற்றப்பட வேண்டியவையே!அனைத்துச் செய்திகளும் போற்றப்பட வேண்டியவையே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87946328301938198902020-12-19T12:30:27.000+05:302020-12-19T12:30:27.000+05:30பராமரிப்புக்குச் செலவு செய்ய வேண்டாமா? புனேயில் அற...பராமரிப்புக்குச் செலவு செய்ய வேண்டாமா? புனேயில் அறை கிடைப்பது கஷ்டம் எனில் வாடகை அதை விட அதிகக் கஷ்டம். ஆகவே ஒரு நீண்ட கூடத்தில் ரயில்வே டார்மிடரி மாதிரிக் கட்டில்கள் போட்டுப் பக்கத்திலேயே ஒரு அலமாரியும் கொடுத்துடுவாங்க. கட்டணத்தோடு தான். சாப்பாடு அங்கேயே போடுபவர்களும் உண்டு. இல்லை எனில் வெளியே சாப்பிட்டுக்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43760909370245439282020-12-19T11:06:35.083+05:302020-12-19T11:06:35.083+05:30இன்றைய பாசிட்டிவ் செய்திகள் அனைத்துமே சிறப்பு. அனை...இன்றைய பாசிட்டிவ் செய்திகள் அனைத்துமே சிறப்பு. அனைவருக்கும் பாராட்டுகள்.

பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24684458035785036802020-12-19T09:19:33.019+05:302020-12-19T09:19:33.019+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கில்லர் ஜி.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கில்லர் ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73936050360390963202020-12-19T09:17:47.548+05:302020-12-19T09:17:47.548+05:30நன்றி பானு அக்கா.நன்றி பானு அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39616352353883320902020-12-19T09:17:20.204+05:302020-12-19T09:17:20.204+05:30காரில் வந்து இறங்கி ரேஷனில் இலவச அரிசி வாங்கியவரைப...காரில் வந்து இறங்கி ரேஷனில் இலவச அரிசி வாங்கியவரைப் பார்த்திருக்கிறேன்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81204984300306286902020-12-19T08:49:12.283+05:302020-12-19T08:49:12.283+05:30வெளில தங்க 500 ரூபாய் ஆகும் என்ற நிலைமையில் அப்போ ...வெளில தங்க 500 ரூபாய் ஆகும் என்ற நிலைமையில் அப்போ (89) படுக்கைக்கு 30-50 ரூபாய். இது வேலைக்கு இண்டர்வியூக்கு போறவங்க, எம்பஸி வேலைக்காகப் போறவங்களுக்கு உபயோகம்.

ஆனா பணம் உள்ளவங்களும் இதை மிஸ்யூஸ் பண்ணுவதுதான் இத்தகைய facilityயின் நோக்கத்தைச் சிதைப்பது. (உதாரணமா கோவை சாந்தி இண்டஸ்ட்ரீஸ்.... ஏழைகளுக்காக அமைத்த ஃபார்மஸி, உணவு சேவை..என்று பலவற்றையும் பணமுள்ளவர்களும், தங்கள் பணத்தைச் சேமிப்பதற்காக உபயோகித்தாங்க. அந்த ஏரியாவில் உள்ள வீடுகள்லாம் வாடகை அதிகமாம், 20 ரூபாய்லயே உணவுலாம் அங்க சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பதற்காக. ரேஷன்ல ஏழைகளுக்குக் கொடுப்பவைகளை (2000 ரூ முதற்கொண்டு) காரில் வந்து வாங்கிட்டுப் போறவங்க அனேகர். இப்படி இருக்கு நம்ம மக்களின் நல்லெண்ணம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48903638809063809472020-12-19T08:28:25.061+05:302020-12-19T08:28:25.061+05:30தேனிலவுக்கு செல்லாமல் கடற்கரையை சுத்தப்படுத்திய இள...தேனிலவுக்கு செல்லாமல் கடற்கரையை சுத்தப்படுத்திய இளம் தம்பதியினர் வாழ்க பல்லாண்டு. விவாகரத்து பெற்று தொண்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கும்,மெக்கன்ஸி கருத்தை கவர்கிறார்.
புது ஊர்களுக்கு செல்பவர்களுக்கு தங்கும் இடம் ஒரு பிரச்சனை. அப்படிபட்டவர்களுக்கு உதவும் டாக்டர்.சூர்ய பிரகாஷ்,அவர் மனைவி காமேஸ்வரி இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
உணவகங்களில் வீணாகும் உணவால் பசியாற்றுபவர்களின் சேவை சிறப்பானது. மொத்தத்தில் இன்றைய பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே எத்தனை நல்ல உள்ளங்கள்!என்று எண்ண வைத்தது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2641880861896843132020-12-19T07:33:42.426+05:302020-12-19T07:33:42.426+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28412440243708852552020-12-19T07:31:00.609+05:302020-12-19T07:31:00.609+05:30நன்றி கமலா அக்கா.நன்றி கமலா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1631232058952687202020-12-19T07:30:41.203+05:302020-12-19T07:30:41.203+05:30வாழ்க நலம். வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்...வாழ்க நலம். வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91102757478567869402020-12-19T07:30:20.914+05:302020-12-19T07:30:20.914+05:30வாங்க கமலா அக்கா... காலை வணக்கமும் நன்றியும்.வாங்க கமலா அக்கா... காலை வணக்கமும் நன்றியும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25228849338397744812020-12-19T07:29:57.205+05:302020-12-19T07:29:57.205+05:30ஆம். நன்றி ஜி.ஆம். நன்றி ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87197348791295206242020-12-19T07:29:42.511+05:302020-12-19T07:29:42.511+05:30நன்றி முனைவர் ஸார்.நன்றி முனைவர் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69151589406021739692020-12-19T07:20:29.999+05:302020-12-19T07:20:29.999+05:30வணக்கம் சகோதரரே
இந்த வார பாஸிடிவ் செய்திகள் அனைத்...வணக்கம் சகோதரரே

இந்த வார பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

தெலுங்கானா ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் சூரிய பிரகாஷ் தம்பதியரின் நல்ல மனம் போற்றப்பட கூடியது. அவர்களின் அனைவருக்குமான வீடு என்ற திட்டத்தில் உதவி செய்யும் அந்த மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்.

அதே தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மல்லேஸ்வர் ராவ் அவர்களின் முயற்சியால் தினமும் இரண்டாயிரம் பேருக்கு மேலாக பசியைப் போக்கும் சேவை உண்மையிலே சிறப்பானது.

தேனிலவை ரத்து செய்து விட்டு, கடற்கரை சுத்தம் செய்யச் சென்ற தம்பதிகளை மனமாற வாழ்த்துவோம்.

இன்றைய நே.ம.செய்திகள் அனைத்தும் மனதிற்கு மகிழ்வூட்டுகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37189334094369976202020-12-19T07:12:30.286+05:302020-12-19T07:12:30.286+05:30அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
நலம் வாழ்க..அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85789221565156729172020-12-19T07:02:53.143+05:302020-12-19T07:02:53.143+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வணக...காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com