tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6033384386468135080..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: பாகற்காய் பிட்லா/லை - கீதா ரெங்கன் ரெஸிப்பி .கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20400163723548116562020-06-08T22:19:32.716+05:302020-06-08T22:19:32.716+05:30ரொம்ப நல்லா இருக்கு கீதா அக்கா ...
ஆன எங்க வீட்...ரொம்ப நல்லா இருக்கு கீதா அக்கா ...

ஆன எங்க வீட்டில இப்படி செய்ய மாட்டாங்க ...எங்களுக்கு வறுவலும் , சாம்பாரும் தான் பிடிக்கும் ...

அடுத்த முறை இப்படி செஞ்சு பார்க்கிறேன் ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54067808963459711192020-06-08T20:35:49.010+05:302020-06-08T20:35:49.010+05:30வணக்கம் கீதாரெங்கன் சகோதரி
பதிவு அருமை. பாகற்காய்...வணக்கம் கீதாரெங்கன் சகோதரி

பதிவு அருமை. பாகற்காய் பிட்லை/லாக்கள் செய்முறைகள் நன்றாக உள்ளது. நம் எல்லோருக்கும் முதலில் அம்மாக்கள் தயாரிப்புதான் ஈசியாக வரும். பின்பு புகுந்த வீட்டு பழக்கங்கள், நா...மே கற்றுக் கொள்வதென சில சிறப்பு பயிற்சிகள் முன் வந்து நின்று நமக்கே சில புதுமைகளை காட்டும். உங்களின் அனைத்துப் பாணிகளும் மிக அருமை. தனியாவை தனித்து வைத்து விட்டு செய்த முறையும் நன்றாக இருக்கிறது.

இதனுடன் கொண்டைக்கடலையும் வேக வைத்துக் கொண்டு சேர்த்தால் வேக வைத்து இத்துடன் இணைக்கும் கடலைப்பருப்பு அவசியமில்லை.து. ப மட்டும் கொஞ்சம் போதும். எப்படிச் செய்தாலும் பாகல் பிட்லை சுவைதான். எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். வீட்டில் இதற்கு தொட்டுக் கொள்ள உளுந்து அப்பளம் கண்டிப்பாக பொரிக்கச் சொல்வார்கள்.

விரைந்தோடும் வாகனங்களில் நம் வரவை எதிர்பார்த்து காஃபியோடு காத்திருக்கும் அழகான பூசார் அமைதியாக அமர்ந்திருப்பது அவரின் பொறுமையை காட்டுகிறது. எத்தனை நேரந்தான் நாம் அவரின் பொறுமையை சோதிப்பது?

நீங்கள் செய்த அத்தனை முறைகளையும் படித்ததில், வெகு விரைவில் பாகற்காய் பிட்லை செய்து சாப்பிடும் ஆவல் தோன்றி விட்டது.அவ்வளவு சுவையாக அழகான படங்களுடன் வர்ணித்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92041926603266377582020-06-08T20:34:46.483+05:302020-06-08T20:34:46.483+05:30மிக்க நன்றி ராஜி...எனக்கும் பாகற்காய் வறுவல் பிடிக...மிக்க நன்றி ராஜி...எனக்கும் பாகற்காய் வறுவல் பிடிக்கும்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46224352924901526532020-06-08T20:33:06.389+05:302020-06-08T20:33:06.389+05:30ஜி எம் பி சார் மிக்க நன்றி கருத்திற்கு.
கீதாஜி எம் பி சார் மிக்க நன்றி கருத்திற்கு.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15091342371162571452020-06-08T20:31:25.177+05:302020-06-08T20:31:25.177+05:30மிக்க நன்றி மனோ அக்கா...உங்களை விடவா!!!!
கீதாமிக்க நன்றி மனோ அக்கா...உங்களை விடவா!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51413301009072766642020-06-08T20:30:36.417+05:302020-06-08T20:30:36.417+05:30//வருடம் ஒருமுறை மதுரை மொட்டையரசு திருநாளில் ஒரு க...//வருடம் ஒருமுறை மதுரை மொட்டையரசு திருநாளில் ஒரு கட்டளைக்காரர் மண்டபத்தில் இது அவசியம் உண்டு...நறுக்காது முழுதாகவே போட்டுச் செய்வார்கள்..//

திருநாளில் பிட்லை கூட உண்டா அட! ஸ்வாரஸ்யமான தகவல். அதுவும் முழுசா போட்டு செய்வாங்களா!!!!

மிக்க நன்றி ரமணி சகோ

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18333308079445040202020-06-08T20:26:56.371+05:302020-06-08T20:26:56.371+05:30அதிரா பார்க்க மட்டுமில்ல சாப்பிடவும் நன்றாக இருக்க...அதிரா பார்க்க மட்டுமில்ல சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

கர்ர்ர்ர்ர்ர் ப்ளெய்ன் காப்பி பூஸாருக்கு அல்ல அங்க பாருங்க நான் கேட்டதை வாங்காமல் இந்தக் காப்பிய எங்களுக்காக வாங்கிருக்காராம் வாங்கி காத்துக் கொண்டு வழி மேல் விழி வைத்து கண் சிமிட்டி சிமிட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கிறாராம்!!!!!! எங்களுக்குல்ல அதான் ப்ளெயின் காப்பி!! ஹா ஹா ஹா க்ரீம் அல்லது மில்க் கேட்டா கொடுக்காமலா பொவாங்க!

மிக்க நன்றி அதிரா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88269628561573502822020-06-08T20:23:29.267+05:302020-06-08T20:23:29.267+05:30ஆனா இந்த இங்கிலீசு சமையலுக்கு மட்டும் அளாவு தேவை.....ஆனா இந்த இங்கிலீசு சமையலுக்கு மட்டும் அளாவு தேவை... அதாவது பிரெட், புடிங், கேக்... இவற்றுக்கெல்லாம்..//

அதே அதே அதே பிஞ்சு!!

நானும் கண்ணளவுதான் ஆனால் ஸ்பூனால் எடுத்துப் போடுவேன்....இங்கு போடுவதென்றால் மட்டுமே அளந்து போடுவது!!

ஆ ஆ ஆ முறுக்கு எல்லாமும் கண்ணளவா....நானும் சில முறுக்கு அதாவது தேன்குழல் வகைகளை அப்படிச் செய்வதுண்டு ஆனால் கை முறுக்கு மற்றும் சில வகைகளுக்குக் கண்டிப்பா அளந்துதான் செய்வது. முறுக்கில் உளுத்தம்பொடி கூடினாலும் சரியா வராது குறைந்தாலும் சரியா இருக்காது நான் செய்யும் போது அதனால்..

//இதிலிருந்து மீ ஜொள்ள வருவது என்ன எனில் மீ ஒரு பயங்கர செஃப்ஃப்பூஊஊஊஊஊ:))//

ஸ்பாஆஆஆஆஆஆஆஆஆஆஅ தாங்கலைப்பா!!!!! ஹா ஹா ஹா ஹா

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77437947849056299222020-06-08T20:10:15.761+05:302020-06-08T20:10:15.761+05:30பிஞ்சு வானவ்ல்லியா இப்ப!! ஓஹோ புது பதிவு ரெடியாகுத...பிஞ்சு வானவ்ல்லியா இப்ப!! ஓஹோ புது பதிவு ரெடியாகுதோ?!!

ஏன்னாது என் பாஷையா?!! பேஸ் பேஸ் நு நான் எங்கிட்டு ஜொன்னேன்!! ஹா ஹா ஹா

ஆவக்காய்// ஹெ ஹெ ஹெ நான் ஆவக்காய் போட்டுக் கொடுத்தேனே இங்கு ஒருத்தருக்கு...நல்லா வந்திருக்குதே!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30343316095073469222020-06-08T20:06:41.129+05:302020-06-08T20:06:41.129+05:30மிக்க நன்றி ஜீவி அண்ணா. எனக்கும் கூட ஏதேனும் புதுச...மிக்க நன்றி ஜீவி அண்ணா. எனக்கும் கூட ஏதேனும் புதுசா செய்ய வித்தியாசமாகச் செய்ய ரொம்பப் பிடிக்கும். கருத்திற்கும் எழுதியதைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79512722127298711162020-06-08T20:03:29.891+05:302020-06-08T20:03:29.891+05:30கௌ அண்ணா நான் சொல்ல நினைத்ததை கீதாக்கா விரிவா சொல்...கௌ அண்ணா நான் சொல்ல நினைத்ததை கீதாக்கா விரிவா சொல்லிட்டாங்க. எங்க வீட்டுலயும் பாகற்காய் பஜ்ஜி வெண்டைக்காய் சேம்பு கத்தரி எல்லாம் பஜ்ஜி போடுவதுண்டு.

அப்புறம் ஸ்டஃப்ட் பாகற்காய் செய்யலாம் அதுவும் நன்றாக இருக்கும்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50296071230235217902020-06-08T19:19:23.136+05:302020-06-08T19:19:23.136+05:30நண்பர் வீட்டில் செய்யப்பட்ட பஜ்ஜி பச்சை பாகற்காய் ...நண்பர் வீட்டில் செய்யப்பட்ட பஜ்ஜி பச்சை பாகற்காய் துண்டுகளை மாவில் தோய்த்து செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77547012398669382842020-06-08T18:54:39.358+05:302020-06-08T18:54:39.358+05:30ஏகாந்தன் அண்ணா பாகற்காய் சிப்ஸ் ஹையோ செமையா இருக்க...ஏகாந்தன் அண்ணா பாகற்காய் சிப்ஸ் ஹையோ செமையா இருக்கும். ஹாட்சிப்ஸ்!!

நானும் வீட்டில் போட்டிருக்கிறேன்! நல்லா வந்திருக்கு.

இப்போதெல்லாம். இந்த டயபெடீஸ் வேறு, பாகற்காயின் TRP rating-ஐத் தூக்கிவிட்டுவிட்டது!//

ஹா ஹா ஹா அதைச் சொல்லுங்க இது மட்டுமா இன்னும் நிறைய சாமான்களுக்கு டி ஆர் பி ஏறியிருக்கு!!!

மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39269747688548129872020-06-08T18:48:00.135+05:302020-06-08T18:48:00.135+05:30வாங்க ரமா...மிக்க நன்றி . நானும் அதே தான்..
நீங்க...வாங்க ரமா...மிக்க நன்றி . நானும் அதே தான்..

நீங்களும் இதே போன்று செய்வது மகிழ்ச்சி..மிதி பாகலும் நன்றாக இருக்கும் நானும் செய்வதுண்டு. ஆம் மிளகு என் சின்ன பாட்டி ஒருவர் சேர்க்காமல் செய்வார். அப்படியும் நான் செய்வேன். ஆனால் இதே ரெசிப்பிதான்

மிக்க நன்றி ரமா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43315030904995424992020-06-08T18:40:49.194+05:302020-06-08T18:40:49.194+05:30பாகற்காய் வறுவல் மட்டுமே எனக்கு பிடிக்கும்.பாகற்காய் வறுவல் மட்டுமே எனக்கு பிடிக்கும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78727518678660755382020-06-08T18:37:36.004+05:302020-06-08T18:37:36.004+05:30பாகற்காய் பிட்லையை நாங்கள் பொரிச்சகுழம்பு என் போம...பாகற்காய் பிட்லையை நாங்கள் பொரிச்சகுழம்பு என் போம் பாகற்காய் வாங்கினாலே இந்தக் குழம்புதான் எங்கள் வீட்டில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48873092768853967802020-06-08T18:37:06.196+05:302020-06-08T18:37:06.196+05:30//
நெல்லைத்தமிழன்8 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 4:5...//
நெல்லைத்தமிழன்8 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 4:59
நீங்க பயங்கர செஃப்னா, எதுக்கு அடிக்கடி கேஎஃ்ப்சில சாப்பிடணும்? அதுமாதிரி செய்ய தெரிய லேதா?//
ஹையையோ வர வர எனக்கும் நெ தமிழனுக்கும் கே எஃப் சி ல கண்டம்:)).. இனிமேல் கே எஃப் சிப் பக்கம் போனாலும் நெல்லைத்தமிழனின் “செல்பி முகம்” வந்து பயமுறுத்தப் போகுதே ஹா ஹா ஹா..

நான் வீட்டிலும் செய்வேனே... ஆனாலும் அதன் சுவையே ஒரு தனி... நினைத்தவுடன் வாங்கலாமெல்லோ:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87167063541523181582020-06-08T18:34:38.734+05:302020-06-08T18:34:38.734+05:30///நெல்லைத்தமிழன்8 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 4:5...///நெல்லைத்தமிழன்8 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 4:57
அம்பூட்னு என்னைத்தீனே கூப்டீங்க? நான் கீதா ரங்கனுக்கும் தம்பீதான்.//

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ரொம்பத்தான் ஆசைப்படுறீங்க இந்தக் கொரோனா நேரத்திலயும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86228243566554115192020-06-08T18:32:01.050+05:302020-06-08T18:32:01.050+05:30மிக்க நன்றி வெங்கட்ஜி! கருத்திற்கு
கீதாமிக்க நன்றி வெங்கட்ஜி! கருத்திற்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85999328288763320882020-06-08T18:31:14.154+05:302020-06-08T18:31:14.154+05:30மிக்க நன்றி மாதேவி! உங்கள் வீட்டிலும் பாகற்காய் நன...மிக்க நன்றி மாதேவி! உங்கள் வீட்டிலும் பாகற்காய் நன்கு ஓடுமா அப்ப செய்திடலாம்

பாகலில் பால்கறி ஆம் பலாக்கொட்டை சேர்த்து என் பாட்டி அத்தை செய்வார்கள் இலங்கையில் இருந்ததால் அதையும் இங்கு பகிரலாம் என்றிருக்கிறேன். நீங்கள் கூட எழுதி அனுப்பலாமே இங்கு அல்லது உங்கள் தளத்தில் போட்லாமே இப்போது எழுதுவதில்லை போல..உங்கள் ஊர்க் குறிப்புகளை எழுதலாம்.

மிக்க நன்றி மாதேவி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-368775876566575082020-06-08T17:33:22.674+05:302020-06-08T17:33:22.674+05:30மிக்க நன்றி டிடி கருத்திற்கு!!
ஆம் மீ க்கும் இது ...மிக்க நன்றி டிடி கருத்திற்கு!!

ஆம் மீ க்கும் இது இனிப்புதான்!!! மிகவும் பிடிக்கும்

டிடி அரைச்சுவிட்ட சாம்பார்னு சொன்னது பாகற்காயை பிட்லைனு வேறு விதத்தில் செய்ததை மகன் சொன்னான் வித்தியாசம் எத்வும் இல்லை என்று

பிட்லை வேறு அ வி சா வேறு நம் வீட்டில்

அ வி சா சாம்பார் நல்லாருக்கும் தான்

//இனி அதை கேட்கும் அளவிற்கு, மற்ற சாம்பார் வகைகளை செய்ய வேண்டுமாய் பரிந்துரை செய்கிறேன்...!//

ஆஆஆஆஆஆஆஆஆஅ....இங்கு பல எக்ஸ்பெர்ட்ஸ் இருக்க நான் ரொம்பவே சின்னக் குட்டியாக்கும் டிடி
ஹா ஹா ஹா

மிக்க நன்றி டிடி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11149900081427020752020-06-08T17:30:11.460+05:302020-06-08T17:30:11.460+05:30புரிந்தது கோமதிக்கா...
மிக்க நன்றி
கீதாபுரிந்தது கோமதிக்கா...

மிக்க நன்றி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89509880207166964862020-06-08T17:29:21.291+05:302020-06-08T17:29:21.291+05:30கோமதிக்கா மிக்க நன்றி
அந்த உரையாடல் என் பாட்டியோட...கோமதிக்கா மிக்க நன்றி

அந்த உரையாடல் என் பாட்டியோடு அப்பாவின் அம்மா...நான் என் அப்பாவின் அம்மாவை அம்மா என்றுதான் அழைப்பது வழக்கம். அவரிடம் தான் நான் நிறைய விளையாடுவேன்.

உணவு முறைகள் கொஞ்சம் கற்றுக் கொண்டதும் அவரிடம் தான். அவர் என்னொடுதான் இருந்தார் மறையும் போது 93 வயது கடைசி ஆறு மாதங்கள் தான் கொஞ்சம் அல்ஜிமர் வந்தது அது வரை பரவாயில்லை. இப்போது நினைத்துக் கொள்கிறேன் சில சமயம் வருத்தமும் வரும்...அவருக்கு நல்ல நினைவு இருந்த போது அவரிடம் இன்னும் கற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டேனேனென்று..

உங்கள் அத்தை/மாமியார் செம!!! நல்ல விஷயம்..

நீங்கள் சொல்லியிருக்கும் குறிப்பையும் நோட் செய்து கொண்டேன் கோமதிக்கா.

சிலர் து ப வை நன்றாக வேக வைத்துக் கொண்டு காயுடன் க ப வை வேக வைத்து அதாவது கொண்டைக் க்டலை எல்லாம் பதிலாக க ப வைப் போட்டுச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்...

மிக்க நன்றி கோமதிக்கா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27340938939161626782020-06-08T17:21:49.308+05:302020-06-08T17:21:49.308+05:30ஆமாம் கீதாக்கா நானும் கடுகு பாகற்காய் செய்வதுண்டு....ஆமாம் கீதாக்கா நானும் கடுகு பாகற்காய் செய்வதுண்டு.

அதலக்காய் நம் பக்கங்களில் கிடைக்கும். குட்டியாக கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்..அங்கு மிதி பாகலும் கிடைக்கும் அதில் பிட்லா செஞ்சாலும் நல்லாருக்கும்

இங்கு காட்டு பாகற்காய் என்று ரவுண்டாக குண்டாகக் கிடைத்தது சந்தையில் முன்பு...இப்போது சந்தையே இல்லை தொற்று காரணத்தினால்

இந்தக் காட்டுபாகற்காயிலும் நன்றாக இருந்தது எல்லா பதார்த்தங்களூம்..

கண்டங்கத்தரி/முள்ளிக்காய் நு சொல்லுவோமே அது கூட இங்கு சந்தையில் கிடைத்தது...

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59470605382449422652020-06-08T17:14:11.937+05:302020-06-08T17:14:11.937+05:30மிக்க ந்னறி பானுக்கா...
ஓ உங்கள் வீட்டில் எல்லோரு...மிக்க ந்னறி பானுக்கா...

ஓ உங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்குமா? சூப்பர்.

பிட்லை என்றால் ஆமாம் அது ஃபர்ஸ்ட் பாகற்காய் தான். நம் வீட்டில் தனியா கிடையாது அக்கா.

மிக்க நன்றி பானுக்கா

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com