tag:blogger.com,1999:blog-1788649157671288584.post603820582828197195..comments2024-03-28T16:23:01.211+05:30Comments on எங்கள் Blog: சிறுகதை - கருப்பன் - துரை செல்வராஜூ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66797203182521705952022-09-07T20:07:19.577+05:302022-09-07T20:07:19.577+05:30நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.. நன்றி..நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3136053166956495462022-09-07T20:05:06.836+05:302022-09-07T20:05:06.836+05:30// நிறை காணிக்கை மூலம் ஏனைய உயிர்களும் தப்புவது...// நிறை காணிக்கை மூலம் ஏனைய உயிர்களும் தப்புவது' நல்லதோர் காருண்ய கருத்து..//

தங்கள் அன்பின் வருகையும் பாராட்டும் வாழ்த்தும் மகிழ்ச்சி.
நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89327670249398454812022-09-07T17:53:15.909+05:302022-09-07T17:53:15.909+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54892683125528838982022-09-07T16:04:59.764+05:302022-09-07T16:04:59.764+05:30'கறுப்பனின் நிறை காணிக்கை மூலம் ஏனைய உயிர்களும...'கறுப்பனின் நிறை காணிக்கை மூலம் ஏனைய உயிர்களும் தப்புவது' நல்லதோர் காருண்ய கருத்தை ஆசிரியர் நன்றாக எடுத்தாண்டுள்ளார் வாழ்த்துகள். கதைக்கு ஏற்ற படமும் அருமை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76900327272743195312022-09-07T09:59:57.505+05:302022-09-07T09:59:57.505+05:30கெளதமன் சார் கதைக்கு பொருத்தமான படம் வரைந்து இருக்...கெளதமன் சார் கதைக்கு பொருத்தமான படம் வரைந்து இருக்கிறார்.
படம் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74828212941377523972022-09-07T09:57:13.390+05:302022-09-07T09:57:13.390+05:30சேவல் என்று சொல்லி விட்டேன் படத்தின் பெயரை கீதா சொ...சேவல் என்று சொல்லி விட்டேன் படத்தின் பெயரை கீதா சொன்னவுடன் தான் படத்தின் பேர் நினைவுக்கு வந்தது, படத்தின் பேர் "சைவம்" சேவலை பலி கொடுக்காமல் இருக்கு குழந்தை பாடுபடும்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49125879037404977622022-09-07T06:12:18.240+05:302022-09-07T06:12:18.240+05:30பல படங்களின் பெயர்களையும் இப்படி எல்லாமும் படங்கள்...பல படங்களின் பெயர்களையும் இப்படி எல்லாமும் படங்கள் வந்திருப்பதும் உங்கள் மூலமும் ஶ்ரீராம் மூலமுமே தெரிந்து கொள்கிறேன் தி/கீதா. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71931926133487981132022-09-07T05:58:03.703+05:302022-09-07T05:58:03.703+05:30//பேச்சு வழக்கு, வசனங்கள், எழுத்து, கதைக்கரு எல்லா...//பேச்சு வழக்கு, வசனங்கள், எழுத்து, கதைக்கரு எல்லாம் கலந்து..//

தங்கள் அன்பின் வருகையும் பாராட்டும் வாழ்த்தும் மகிழ்ச்சி..

நன்றி துளசிதரன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37869646994402798772022-09-06T20:45:26.203+05:302022-09-06T20:45:26.203+05:30என்னுடைய முயற்சியைப் பற்றி எழுதியிருக்கிறீர்களே, ந...என்னுடைய முயற்சியைப் பற்றி எழுதியிருக்கிறீர்களே, நான் அப்படி என்ன முயற்சி செய்துவிட்டேன்! (என் ராசியும் தனுசுதான்!)

கிராமியக் கதை. நன்றாக இருக்கிறது! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80636559867073382972022-09-06T20:42:36.284+05:302022-09-06T20:42:36.284+05:30துரை செல்வராஜு சாரின் கதை கிராமத்துப் பின்னணியை அப...துரை செல்வராஜு சாரின் கதை கிராமத்துப் பின்னணியை அப்படியே கண் முன் கொண்டுவந்து விடும். பேச்சு வழக்கு, வசனங்கள், எழுத்து, கதைக்கரு எல்லாம் கலந்து சரிவிகிதத்தில் படையலாய் வந்துவிடும். இக்கதையும் அதே விகிதத்தில்.

பாராட்டுகள், வாழ்த்துகள் சார்.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84407897371357281492022-09-06T20:37:56.414+05:302022-09-06T20:37:56.414+05:30துரை அண்ணா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், நேரம் இ...துரை அண்ணா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், நேரம் இருந்தால் பாருங்கள் அண்ணா உங்களுக்குப் பிடிக்கும். அதுவும் சைவம் படத்தில் அந்தப் பெண்குழந்தையின் தவிப்பும்....இத்தனைக்கும் நான் முழு படம் பார்க்கவில்லை. கொஞ்சம் காட்சிகள் பார்த்ததே பிடித்துப் போனது. கதை தெரிந்துவிட்டதால் பார்க்கவில்லை,. அது போலத்தான் மற்ற படமும்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40499067320178308212022-09-06T19:33:04.764+05:302022-09-06T19:33:04.764+05:30ஆகா!..
மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..ஆகா!..
மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25902334810879050982022-09-06T19:11:42.029+05:302022-09-06T19:11:42.029+05:30எல்லாம் கலெக்ட் செய்து கொண்டு வந்து சேர்த்திருக்கி...எல்லாம் கலெக்ட் செய்து கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன். சரியா இருக்கா பாருங்க...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4961141874857559602022-09-06T19:10:21.033+05:302022-09-06T19:10:21.033+05:30ஓ.. இங்கே சரியாக இருக்கிறது!
ஓ.. இங்கே சரியாக இருக்கிறது!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70631686323635773542022-09-06T19:09:44.084+05:302022-09-06T19:09:44.084+05:30// ஜூவி அண்ணா//
ஜீவி அண்ணா..
:))// ஜூவி அண்ணா//

ஜீவி அண்ணா..

:))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20316165648077415032022-09-06T18:43:44.020+05:302022-09-06T18:43:44.020+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80981264794850360652022-09-06T18:42:56.950+05:302022-09-06T18:42:56.950+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79594027870059269292022-09-06T18:28:56.621+05:302022-09-06T18:28:56.621+05:30கதையும் படமும் மிக்க நன்றாக இருந்தது திரும்ப வாசித...கதையும் படமும் மிக்க நன்றாக இருந்தது திரும்ப வாசித்தேன் நன்றி அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8352253726496368452022-09-06T18:17:51.904+05:302022-09-06T18:17:51.904+05:30பதிவு செய்த கருத்துரைகளைக் காணவில்லையே!..பதிவு செய்த கருத்துரைகளைக் காணவில்லையே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68502656610984871502022-09-06T18:12:54.955+05:302022-09-06T18:12:54.955+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34327358262657281462022-09-06T18:11:57.239+05:302022-09-06T18:11:57.239+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12015076977792818532022-09-06T17:58:07.696+05:302022-09-06T17:58:07.696+05:30// தமிழில் வந்த சைவம் படமும், ஒரு கிடாயின் கருணை ம...// தமிழில் வந்த சைவம் படமும், ஒரு கிடாயின் கருணை மனுவும் என்ற இரு படங்கள்..//

தாங்கள் சொல்லியிருக்கும் இரு படங்களையுமே பார்த்ததில்லை..

திரையரங்கில் கடைசியாக விருமாண்டி..

இணையத்தில் சிங்கம் 3..

அவ்வளவு தான்..

தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23761575402594515692022-09-06T17:53:12.548+05:302022-09-06T17:53:12.548+05:30நன்றி.. நன்றி..நன்றி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38101444320598840282022-09-06T17:52:12.387+05:302022-09-06T17:52:12.387+05:30
// அருமையான நடை, யதார்த்தம் சொட்டும் உரைநடை, நிகழ...
// அருமையான நடை, யதார்த்தம் சொட்டும் உரைநடை, நிகழ்வுகள். //

தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8557664971856428612022-09-06T17:49:13.522+05:302022-09-06T17:49:13.522+05:30// அருமையான நடை, யதார்த்தம் சொட்டும் உரைநடை, நிகழ்...// அருமையான நடை, யதார்த்தம் சொட்டும் உரைநடை, நிகழ்வுகள்... //

தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com