tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6040074332796278223..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : கிழங்கு தோசை - வானம்பாடி ரெசிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6128332620241359812021-04-10T19:40:01.980+05:302021-04-10T19:40:01.980+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58189357898930619202021-04-07T13:17:06.353+05:302021-04-07T13:17:06.353+05:30நன்றி!நன்றி!vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50741458898610086882021-04-07T13:16:34.425+05:302021-04-07T13:16:34.425+05:30நன்றிம்மா!நன்றிம்மா!vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56108404012331391532021-04-07T13:16:07.499+05:302021-04-07T13:16:07.499+05:30நன்றிம்மா!நன்றிம்மா!vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25424401686391256162021-04-07T13:15:52.473+05:302021-04-07T13:15:52.473+05:30நன்றிம்மா!நன்றிம்மா!vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15317116703330359732021-04-07T13:15:00.766+05:302021-04-07T13:15:00.766+05:30நன்றி!நன்றி!vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81253645169831257502021-04-07T13:14:16.501+05:302021-04-07T13:14:16.501+05:30நன்றி!நன்றி!vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77266183223933027852021-04-06T15:33:10.091+05:302021-04-06T15:33:10.091+05:30மரவள்ளிக்கிழங்கானு தெரியாது. புக்ககத்தில் கீரிப்பி...மரவள்ளிக்கிழங்கானு தெரியாது. புக்ககத்தில் கீரிப்பிள்ளைக் கிழங்குனு ஒண்ணு விளையும். அதில் சிப்ஸ், கறி, கூட்டு, இம்மாதிரி தோசை/அடை எல்லாம் பண்ணுவார்கள். அதை நெட்டுக்குத்தாக நட்டால் உயரமாகவும் படுக்கை வசத்தில் நட்டால் அப்படியே படுக்கை வசத்திலும் வளரும் என்பார்கள். நிறையச் சாப்பிட்டிருக்கோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37017758345437952612021-04-06T10:10:24.084+05:302021-04-06T10:10:24.084+05:30கிழங்கு தோசை - புதிதாக இருக்கிறது. இங்கே கேரளக் க...கிழங்கு தோசை - புதிதாக இருக்கிறது. இங்கே கேரளக் கடைகளில் கப்பா எனப்படும் மரவள்ளிக் கிழங்கு கிடைக்கிறது. முடிந்தால் வாங்கி செய்து பார்க்கிறேன்.

சுவையான குறிப்பு - பகிர்ந்தமைக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24441750381785634802021-04-05T22:27:09.334+05:302021-04-05T22:27:09.334+05:30சுவையான செய்முறை....சுவையான செய்முறை....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33309233855942215012021-04-05T21:34:36.042+05:302021-04-05T21:34:36.042+05:30மாயவரத்தில் இருந்த போது இந்த தோசை செய்முறை கற்றுக்...மாயவரத்தில் இருந்த போது இந்த தோசை செய்முறை கற்றுக் கொண்டேன்.
இதில் இனிப்பும் செய்வார்கள். அந்த ஊர் மக்கள் இதை கிழங்கு அடை என்பார்கள். மரவள்ளி கிழங்கு நிறைய வரும் காலத்தில் எல்லோர் வீடுகளிலும் இனிப்படை, உறைப்படை உண்டு. மரவள்ளி சிப்ஸ் கடைகள் நிறைய இருக்கும் மாலை நேரம் .
காலை பள்ளி வாசலில் வேக வைத்த மரவள்ளி கிழங்கு துண்டு போட்டு விற்பார்கள்.காரம் போட்டும் காரம் இல்லாமலும் கிடைக்கும்.

செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15873551023425720652021-04-05T17:30:32.428+05:302021-04-05T17:30:32.428+05:30நன்றி!நன்றி!vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3732255069227307282021-04-05T17:29:52.178+05:302021-04-05T17:29:52.178+05:30நன்றிம்மா!நன்றிம்மா!vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72220619967448510702021-04-05T17:29:16.163+05:302021-04-05T17:29:16.163+05:30நன்றிம்மா!நன்றிம்மா!vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26746550173026927962021-04-05T17:28:07.343+05:302021-04-05T17:28:07.343+05:30நன்றி!நன்றி!vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13305025799567609912021-04-05T14:59:31.914+05:302021-04-05T14:59:31.914+05:30மரவள்ளிக்கிழங்கு தோசை.. புதிய எளிய சமையல் குறிப்பா...மரவள்ளிக்கிழங்கு தோசை.. புதிய எளிய சமையல் குறிப்பாக இருக்கிறது. மரவல்லிக் கிழங்கு சிப்ஸ் மட்டும்தான் சாப்பிட்டிருக்கிறேன். பார்க்கலாம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37692568115524738812021-04-05T11:55:05.035+05:302021-04-05T11:55:05.035+05:30மர்ம யோகி மாதிரி கிழங்கு தோசை..ன்னு போட்டு விட்டால...மர்ம யோகி மாதிரி கிழங்கு தோசை..ன்னு போட்டு விட்டாலும் நாங்க கண்டு புடிச்சிட்டோம்...ல!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65093129906058759032021-04-05T09:43:43.250+05:302021-04-05T09:43:43.250+05:30எளிய செய்முறை...எளிய செய்முறை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76891503833683780212021-04-05T09:38:31.601+05:302021-04-05T09:38:31.601+05:30இன்றைக்கு என்ன கீதா சாம்பசிவம் மேடத்தைக் காணோம்?
...இன்றைக்கு என்ன கீதா சாம்பசிவம் மேடத்தைக் காணோம்?

ப்ரார்த்தனையில் மூழ்கிவிட்டார்களா? (ஒருவேளை கேடரிங்கார் உணவு கொண்டுவந்து கொடுப்பார் போலிருக்கு)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52176284325325696712021-04-05T09:37:19.421+05:302021-04-05T09:37:19.421+05:30ஐயையோ.... நான் உருளை என்று புரிந்துகொண்டு, எப்படி ...ஐயையோ.... நான் உருளை என்று புரிந்துகொண்டு, எப்படி இந்தக் கலரில் சீவியிருக்காங்கன்னு யோசித்தேன்... மரவள்ளிக்கிழங்கா? அப்போ அதுக்கு தடா ஆயிற்றே. பார்க்கலாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80376452789649902262021-04-05T09:36:36.636+05:302021-04-05T09:36:36.636+05:30உளுந்தின் வேலையை கிழங்கு செய்கிறதா? புதுவித ரெசிப...உளுந்தின் வேலையை கிழங்கு செய்கிறதா? புதுவித ரெசிப்பி. செய்து பார்த்துவிடுகிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56379647775178005542021-04-05T08:42:18.694+05:302021-04-05T08:42:18.694+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய மரவள்ளிக்கிழங்கு தோசை செய்...வணக்கம் சகோதரரே

இன்றைய மரவள்ளிக்கிழங்கு தோசை செய்முறை படங்களுடன் நன்றாக உள்ளது.
செய்முறையும் எளிதாக உள்ளது. இதை அறிமுகப்படுத்திய சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72915729416980374632021-04-05T08:38:20.107+05:302021-04-05T08:38:20.107+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வணக...காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60137753761433250622021-04-05T08:34:25.172+05:302021-04-05T08:34:25.172+05:30அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கம். மரவள்ளிக் கிழ...அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கம். மரவள்ளிக் கிழங்கு என சொல்லியிருக்க வேண்டும்.குழப்பியதற்கு மன்னிக்கவும். ரெசிபி பதிவிட்ட ஶ்ரீராம் அவர்களுக்கு நன்றி!Gayathri Chandrashekarhttps://www.blogger.com/profile/16538227622502907431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53150994546302509042021-04-05T08:30:40.081+05:302021-04-05T08:30:40.081+05:30அனைவருக்கும் காலை வணக்கங்கள்.வல்லிம்மா, இது மரவள்ள...அனைவருக்கும் காலை வணக்கங்கள்.வல்லிம்மா, இது மரவள்ளிக் கிழங்கில் செய்வது.செய்து பார்த்து சொல்லுங்கள் அம்மா.நன்றிம்மா!Gayathri Chandrashekarhttps://www.blogger.com/profile/16538227622502907431noreply@blogger.com