tag:blogger.com,1999:blog-1788649157671288584.post605501980061620218..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: குண்டு துளைக்காத ஹெல்மெட்டும், கிராபெனின் மாஸ்க்கும் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29447065971392615872020-02-16T19:12:35.530+05:302020-02-16T19:12:35.530+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56846876547077735852020-02-16T18:44:57.041+05:302020-02-16T18:44:57.041+05:30//உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நி...//உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டன. அவைகளின் தாக்கமும், ஆழமும் சிறு மனிதர்களான நமக்கு புரிபட வாய்ப்பில்லை.

அது அப்படி இருக்க, நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு காட்சியும் நமக்கு மேல் இருக்கும் ஒரு பெருங்கையினால் நடத்தப் படுகின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றும், நாம் யாவரும் அந்த பெருங்கை ஆட்டுவிக்கும் வெறும் பொம்மைகள் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.//

நீங்கள் சொல்வது சரியே.
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதரோ கண்ணா பாடல் நினைவுக்கு வருது.
நூல் அவன் கையில் நாம் ஆடும் பொம்மைகள்.

நாளும் வாழ்க்கை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20219051316099451272020-02-16T18:34:12.127+05:302020-02-16T18:34:12.127+05:30கோபால்ஜியின் நாட்டுப்பற்றுக்கு பாராட்டுக்கள், வாழ்... கோபால்ஜியின் நாட்டுப்பற்றுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
மேஜர் அனுப் மிஸ்ராவிற்கு வாழ்த்துக்கள்.
துார்ந்துள்ள ஊர் பொதுக்குளத்தை, துார் வாரி சீரமைக்க தீர்மானித்த கருண்கரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் தாய்க்கு வணக்கங்கள்.

சத்தியமங்கலம் இன்ஜினியர் கண்டுபிடித்த 'மாஸ்க்' குக்கு, அங்கீகாரம் கிடைத்துள்ளது//

வாழ்த்துக்கள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58891389394423365332020-02-16T12:42:30.028+05:302020-02-16T12:42:30.028+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்போற்றுதலுக்கு உரியவர்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59350503208709445182020-02-15T23:21:01.506+05:302020-02-15T23:21:01.506+05:30இளைஞர் கோபால்ஜியின் மன உறுதிக்கும் அவரின் திறமைக்க...இளைஞர் கோபால்ஜியின் மன உறுதிக்கும் அவரின் திறமைக்கும் ஒரு சல்யூட்!
மேஜர் அனுப் மிஸ்ராவிற்கும் ஒரு சல்யூட்!
//நம் யாவருக்கும் ஒரே ஆரம்பம், ஒரே வாழ்க்கை, ஒரே முடிவுதான். இந்த மூன்றையுமே நாம் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவருக்கும் சிறப்பாகவும், இனிப்பாகவும், சுவையாகவும் வரையக் கற்று கொள்வதே நாம் இந்த உலகில் ஜனித்ததின் அர்த்தம்//
ரமா ஸ்ரீனிவாசனின் அருமையான எழுத்துக்கு தலை வணங்குகிறேன். உண்மையான வாழ்க்கையின் சிறப்பை மிகவும் அழகாக எழுதியிருக்கிறார்! இவரின் தன்னம்பிக்கைக்கும் ஒரு சல்யூட்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40771855038946870952020-02-15T23:11:23.416+05:302020-02-15T23:11:23.416+05:30சிறப்பு!சிறப்பு!Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58242861288444868412020-02-15T18:25:29.929+05:302020-02-15T18:25:29.929+05:30பொதுக்குளம் தூர் வாரப்படும் செய்தி புதுசு. மற்றவை ...பொதுக்குளம் தூர் வாரப்படும் செய்தி புதுசு. மற்றவை ஏற்கெனவே அறிந்தவை. திருமதி ரமா ஸ்ரீநிவாசனின் சுய ஆய்வுக் கட்டுரை (?) சொந்தமாகவே சொந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே எழுதப் பட்டுள்ளது என நினைக்கிறேன். எண்ணங்களைக் கிரமமாகத் தொடுக்க வந்துவிட்டால் எழுத்து கைகட்டி மண்டி போட்டுச் சேவை செய்யும். அந்த நிலைக்கு இவர் வர வெகு நாட்கள் இல்லை. வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19328890007430476882020-02-15T18:21:38.281+05:302020-02-15T18:21:38.281+05:30ஒரு சில எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தால் சிறப்பாக இ...ஒரு சில எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தால் சிறப்பாக இருக்கும். உதாரணமாக "புறிந்து கொண்டு" என்பது "புரிந்து கொண்டு" என வர வேண்டும். இப்படிச் சின்னச் சின்ன எழுத்துப் பிழைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17141524656312456282020-02-15T15:59:53.886+05:302020-02-15T15:59:53.886+05:30வஷிஷ்டர் வாயால் ப்ர்ம்ம ரிஷி பட்டம் என்பதை தவறாக க...வஷிஷ்டர் வாயால் ப்ர்ம்ம ரிஷி பட்டம் என்பதை தவறாக கூறி விட்டேன். மன்னிக்கவும் அனைவரும். Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21376299212066804822020-02-15T15:52:35.349+05:302020-02-15T15:52:35.349+05:30எனக்கு ஏனோ ஒரு நினைப்பு வந்தது அதுதான் சொல்வது எ...எனக்கு ஏனோ ஒரு நினைப்பு வந்தது அதுதான் சொல்வது எளிது அதன்படி நடப்பது கடினம் அனுபவங்களை கடந்து வந்தால் பின்னோக்கிப்பார்க்கும் போது மலைப்பாய் தெரியும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76990728656678835042020-02-15T15:47:58.309+05:302020-02-15T15:47:58.309+05:30வல்லி மாமி, உங்கள் பாராட்டே தலையில் வைத்த கிரீடமாக...வல்லி மாமி, உங்கள் பாராட்டே தலையில் வைத்த கிரீடமாகும். பிரில்லியண்ட் நடை என்னும் வாழ்த்து இன்னும் ஒரு படி மேல். ஏனெனில் அகத்தியர் வாயால் ப்ரம்ம ரிஷி பாராட்டு இதுவாகும். மிக்க நன்றி.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46670686526550050722020-02-15T14:12:54.515+05:302020-02-15T14:12:54.515+05:30அன்பு ரமாவின்,
பாசிட்டிவ் எண்ணங்கள் அருமை.நன்றாக வ...அன்பு ரமாவின்,
பாசிட்டிவ் எண்ணங்கள் அருமை.நன்றாக வழி நடத்தும் .
பில்லியண்ட் நடை. வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74180469801611148662020-02-15T13:57:07.905+05:302020-02-15T13:57:07.905+05:30வெங்கட் நாகராஜ் சார், என்னுடைய சிறப்பம்சமே என் தன்...வெங்கட் நாகராஜ் சார், என்னுடைய சிறப்பம்சமே என் தன்னம்பிக்கைதான் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமை அடைகின்றேன். இல்லத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி மிகப் பெரிய போரட்டங்களை எதிர்கொண்டிருக்கின்றேன். ஆயினும், அசரவில்லை. அதற்கு முதல் காரணம் என் அம்மா என்னை வளர்த்த விதம். அவருடைய கஷ்டங்களையும் வருத்தங்களையும் பார்த்து வளர்ந்தவள் நான். தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். உலகத்தையே வில்லாய் வளைக்களாம். நன்றி.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21690166163593204182020-02-15T13:54:16.807+05:302020-02-15T13:54:16.807+05:30அருமையான செய்திகளைப் படிக்கப் படிக்க ஆனந்தம்.
அதுவ...அருமையான செய்திகளைப் படிக்கப் படிக்க ஆனந்தம்.
அதுவும் நாசாவை மறுத்த இளம் விஞ்ஞானி கோபால் ஜி க்குப் பாராட்டுகள்.
உற்சாகத்தைக் கொடுக்கும் வாழ்வு அவரதாகட்டும்.

அம்மாவின் நினைவைப் போற்றக் கருணாகரன் மேற்கொண்டுள்ள பணி
மகத்தானது.
வளம் பெறப் போவது அந்த வட்டாரம் முழுவதும் என்னும் போது,
அவர் பணி இடையூறில்லாமல் வெற்றி பெற பிரார்த்தனைகள்.

மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு அந்த மாஸ்க். அதற்கு அப்ரூவலும்
கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி கொடுக்கிறது.

நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2138723430077502152020-02-15T12:07:34.709+05:302020-02-15T12:07:34.709+05:30வாழ்க்கை நம் எண்ணம் போல் அமைவது இல்லை. இருப்பினும்...வாழ்க்கை நம் எண்ணம் போல் அமைவது இல்லை. இருப்பினும் நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23523883788940017732020-02-15T12:01:06.407+05:302020-02-15T12:01:06.407+05:30இன்றைய பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் சிறப்பு.
...இன்றைய பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் சிறப்பு.

ரமா ஸ்ரீனிவாசன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார். தன்னம்பிக்கை கொண்டு வாழ்க்கையில் வரும் எல்லாப் பிரச்சனைகளையும் எதிர்கொள்வோம். சிறப்பான கட்டுரை தந்த அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86438703098243637282020-02-15T11:42:16.962+05:302020-02-15T11:42:16.962+05:30இளம் விஞ்ஞானி பாலாஜிக்கு வாழ்த்துகள். குண்டு துளைக...இளம் விஞ்ஞானி பாலாஜிக்கு வாழ்த்துகள். குண்டு துளைக்காத ஹெல்மெட்டும். நல்ல உபயோகமான கண்டுபிடிப்பு. தாயின் நினைவில் குளத்தை தூர்வார முன் வந்திருக்கும் கருணாகரனின் செயல் ஒரு நல்ல முன்னுதாரணம். கொரோனா வைரஸ் பாதுகாப்புக்கான மாஸ்க் கண்டுபித்திருப்பவருக்கும் பாராட்டுக்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1992573564565722482020-02-15T10:42:28.442+05:302020-02-15T10:42:28.442+05:30நான் இந்த வலைத்தளத்தை இதுவரை பார்த்ததில்லை. அவசிய...நான் இந்த வலைத்தளத்தை இதுவரை பார்த்ததில்லை. அவசியம் பார்க்கிறேன். நிறைய கற்று கொள்ள வேண்டி இருக்கின்றது.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89267325179836496462020-02-15T10:40:11.995+05:302020-02-15T10:40:11.995+05:30//வாழ்க்கை பாடம் கட்டுரை அருமை. அழகாக, சுவையாக எழு...//வாழ்க்கை பாடம் கட்டுரை அருமை. அழகாக, சுவையாக எழுதிய சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.// இவை யாவுமே சுய அனுபவங்கள் என்பதினாலேயே அத்தனை அழகு, அத்தனை சுவை கமலா அவர்களே. நன்றி.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86745973402418563012020-02-15T10:37:27.171+05:302020-02-15T10:37:27.171+05:30தனபாலன் சார், அதிலும் மனிதனாக வேண்டும் என்னும் வரி...தனபாலன் சார், அதிலும் மனிதனாக வேண்டும் என்னும் வரிதான் அதன் மகுடம்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38339746116390890652020-02-15T10:35:54.297+05:302020-02-15T10:35:54.297+05:30மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26575478084713133482020-02-15T10:34:32.999+05:302020-02-15T10:34:32.999+05:30சார், நன்றாக தமிழில் எழுத கற்று கொண்டு விட்டேன். ...சார், நன்றாக தமிழில் எழுத கற்று கொண்டு விட்டேன். உங்கள் ஆலோசனையை ஏற்று மறு முறை செயல் படுத்துகின்றேன். மிக்க நன்றி.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12418122706385043492020-02-15T09:39:55.153+05:302020-02-15T09:39:55.153+05:30அனைத்து தொகுப்பும் அருமை. வாசிப்புக்கு நல்ல விருந்...அனைத்து தொகுப்பும் அருமை. வாசிப்புக்கு நல்ல விருந்து. மனதார உண்டேன் - ரசித்தேன்.

நமது வலைத்தளம் :  சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

https://newsigaram.blogspot.com/ சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91782828136128157882020-02-15T09:16:11.589+05:302020-02-15T09:16:11.589+05:30ஓஹோ... ! கூகுள் செய்த சதியா!ஓஹோ... ! கூகுள் செய்த சதியா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49240730627597730462020-02-15T09:15:34.865+05:302020-02-15T09:15:34.865+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com