tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6074276400526722234..comments2024-03-19T06:42:48.002+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் 7/10 To 12/10கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88690675933189153062012-10-14T13:44:22.499+05:302012-10-14T13:44:22.499+05:30கீதா மேடம், நலமா? கொஞ்ச நாளா ஆளைக் காணோமேன்னு நினை...கீதா மேடம், நலமா? கொஞ்ச நாளா ஆளைக் காணோமேன்னு நினைச்சேன். ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8926971077466982812012-10-14T13:40:44.708+05:302012-10-14T13:40:44.708+05:30//திரவத் தங்கத்தை உருவாக்கக் கூடிய 'கியூப்ரியா...//திரவத் தங்கத்தை உருவாக்கக் கூடிய 'கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ்' என்ற பாக்டீரியவைக்//

மனிதர்களைப் பாராட்டும்போது, ‘அவன் பத்தரை மாத்துத் தங்கம்’ என்பார்கள். இந்த பாக்டீரியா நெஜம்மாவே தங்கம்தான்!! :-)

அப்போ, இனி அடுத்து ”கியூப்ரியா” பண்ணைகள் (ஈரோட்டில்) திறப்பார்கள். “வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு பத்து பவுன் தங்கம்” என்று விளம்பரம் செய்வார்கள்!! :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61955067237967121042012-10-14T13:35:10.976+05:302012-10-14T13:35:10.976+05:30வழக்கம்போல நல்ல செய்திகள். 8ல் இரண்டு, சூரிய ஒளி ம...வழக்கம்போல நல்ல செய்திகள். 8ல் இரண்டு, சூரிய ஒளி மின்சாரம் பற்றி. இனி சோலார்தான் talk of the town ஆக இருக்கும் போல!!

முந்தைய ஆட்சியில், அம்மா மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கினார். இப்போ, மின்சாரத்தைக் கட் பண்ணி சோலார் பேனல் வச்சே ஆக வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டார். இயற்கை வளம் காக்கும் அம்மா!! இது தெரியாம அவர்மேல சேற்றைப் பூசுறாங்க மக்கள்!! :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37623224803386974502012-10-14T12:25:07.579+05:302012-10-14T12:25:07.579+05:30எல்லாமே அருமையான செய்திகள். முக்கியமாய் பெரம்பூர்...எல்லாமே அருமையான செய்திகள். முக்கியமாய் பெரம்பூர் மாணவர்களைப் பாராட்டியே ஆகணும். அதோடு சோலார் பானல்களை விவசாயிகள் அமைக்க அரசு எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. குறைந்த விலையில் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். மேலும் பல வெளிநாட்டு எம். என்.சி. கம்பெனிகளையும் அவர்களையே சொந்தமாய் மின்சாரம் தயாரித்துக்கொள்ளச் சொல்லிவிடலாம். அப்படித் தயாரித்துக் கொள்பவர்களுக்கே இங்கே தொழிலில் முதலீடுகள் செய்ய வாய்ப்புக் கொடுக்கவேண்டும்.

மரக்கன்றுகளைக்கொடுக்கும் ஓட்டுநருக்கு வாழ்த்துகள்.

செவித்திறன் குறைபாடுள்ளோருக்காக உழைக்கும் நண்பர் சா.கி.நடராஜன் என்பவர் எங்களுக்குத் தெரிந்தவர் என்பதில் பெருமை அடைகிறோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87385374740239518062012-10-14T08:45:26.332+05:302012-10-14T08:45:26.332+05:30எக்கச் சக்க நல்ல செய்திகள். டாக்டர் ராஜன் செய்யும...எக்கச் சக்க நல்ல செய்திகள். டாக்டர் ராஜன் செய்யும் நல்ல காரியங்கள் பிரபலமாகி வருகின்றன. நல்லது.
சோலார் ஒளிப்பயன்கள் பற்றிய செய்திகள் ஊக்கம் அளிக்கின்றன.
மிகமிக நன்றி எபி.
எங்களுக்குப் பிடித்த ப்ளாக்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84669389096638857092012-10-13T20:46:21.553+05:302012-10-13T20:46:21.553+05:30நன்றி middleclassmadhavi .
நன்றி சுப்புரத்தினம் ச...நன்றி middleclassmadhavi .

நன்றி சுப்புரத்தினம் சார்... அதுவும் ஒரு பாசிட்டிவ் நியூஸ்தான்.

நன்றி T N MURALIDHARAN.

நன்றி கோவை2தில்லி.

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி மீனாக்ஷி

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

நன்றி பழனி கந்தசாமி சார்! :))
எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35284956151708312222012-10-13T20:28:27.909+05:302012-10-13T20:28:27.909+05:30வந்து விட்டேனே. இனி ஒழுங்காக (!) வருகிறேன்.வந்து விட்டேனே. இனி ஒழுங்காக (!) வருகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33115258040322364612012-10-13T18:22:23.403+05:302012-10-13T18:22:23.403+05:30மரக்கன்று தரும் நண்பர் போற்றப்பட வேண்டியவர்...மரக்கன்று தரும் நண்பர் போற்றப்பட வேண்டியவர்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27338519440014327482012-10-13T18:09:11.185+05:302012-10-13T18:09:11.185+05:30ரிக்ஷால நான் போகவே மாட்டேன். எனக்கு மனசு கேக்காது...ரிக்ஷால நான் போகவே மாட்டேன். எனக்கு மனசு கேக்காது. ரிக்ஷா ஓட்டுனர்களுக்கு இது ஒரு புது நம்பிக்கைதான்.
எல்லாமே நம்பிக்கை தரும் செய்திகள்தான். பஸ் ஓட்டுனர் கருணாநிதி அவர்கள் செயல் மனதை நெகிழ வைக்கிறது.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83428205955562559592012-10-13T14:48:22.402+05:302012-10-13T14:48:22.402+05:30அனைத்தும் நம்பிக்கை தரும் செய்திகள். மருத்துவரும்,...அனைத்தும் நம்பிக்கை தரும் செய்திகள். மருத்துவரும், ராணி தாஸ் தம்பதியரும் பாராட்டுக்குரியவர்கள். போக்குவரத்து ஓட்டுநரின் சேவையை மெச்ச வேண்டும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39777233124004554632012-10-13T13:06:20.055+05:302012-10-13T13:06:20.055+05:30அத்தனையும் அருமையான செய்திகள்.அத்தனையும் அருமையான செய்திகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4348671989397968092012-10-13T11:10:49.603+05:302012-10-13T11:10:49.603+05:30பல நல்ல செய்திகளை சொல்லி இருக்கிறீர்கள் நன்றி.பல நல்ல செய்திகளை சொல்லி இருக்கிறீர்கள் நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13929822281025283912012-10-13T10:34:53.177+05:302012-10-13T10:34:53.177+05:30 சென்னை ராஜா அண்ணாமலை புரம் 2ம் மெயின் வீதியில்
... சென்னை ராஜா அண்ணாமலை புரம் 2ம் மெயின் வீதியில்
ஒவ்வொரு வியாழன் அன்றும்
பிரபல நரம்பியல் நிபுணர்
டாக்டர் ஏ.வி.சீனிவாசன் அவர்கள்
நாடி வரும் அனைவருக்கும்
நரம்பியல் நோய்களுக்குத் தீர்வும் தருகிறார்.
மருந்துகளும் இலவசமாகத் தருகிறார்.

சத்திய சாயி பாபா அவர்கள் நினைவைப்போற்றும் வகையில்
இருக்கிறது.

சுப்பு ரத்தினம். sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43779097308593685632012-10-13T10:22:58.539+05:302012-10-13T10:22:58.539+05:30+ santhosham +++ santhosham ++middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55669434216753427162012-10-13T08:41:47.327+05:302012-10-13T08:41:47.327+05:30
நன்றி மோகன் குமார் மாற்றப் பட்டு விட்டது!
நன்றி ...
நன்றி மோகன் குமார் மாற்றப் பட்டு விட்டது!

நன்றி வெங்கட் நாகராஜ்.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47286060178624073092012-10-13T08:28:41.839+05:302012-10-13T08:28:41.839+05:30அனைத்துமே அருமையான செய்திகள்....
மரக்கன்று தரும...அனைத்துமே அருமையான செய்திகள்....

மரக்கன்று தரும் நண்பர் பாராட்டுக்குரியவர்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43332509973775806772012-10-13T08:10:51.270+05:302012-10-13T08:10:51.270+05:30பெரம்பூர் மாணவர்கள் கண்டுபிடிப்பு அவசியம் அமல்படுத...பெரம்பூர் மாணவர்கள் கண்டுபிடிப்பு அவசியம் அமல்படுதணும் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63036528360378292012012-10-13T08:10:17.972+05:302012-10-13T08:10:17.972+05:30Font சைஸ் ஏகமாய் மாறுது கவனிக்கவும். சின்ன சைஸ் பா...Font சைஸ் ஏகமாய் மாறுது கவனிக்கவும். சின்ன சைஸ் பான்ட் படிக்க சிரமமா இருக்கும் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com