tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6113904209187778030..comments2024-03-29T07:19:42.529+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : உருவங்கள் மாறி விடும்.. உள்ளங்கள் மாறாதேகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger92125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21672423933536558892022-02-19T18:33:52.956+05:302022-02-19T18:33:52.956+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60457617567141204732022-02-19T18:33:22.850+05:302022-02-19T18:33:22.850+05:30அதை எழுதிய அன்பரின் ஆர்வம் வியப்புதான். ஆம். அதை எழுதிய அன்பரின் ஆர்வம் வியப்புதான். ஆம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90660120761007617662022-02-19T14:13:29.689+05:302022-02-19T14:13:29.689+05:30கர்ணன் படப் பாடலைத் தவிர மற்ற இரண்டும் கேட்டதில்லை...கர்ணன் படப் பாடலைத் தவிர மற்ற இரண்டும் கேட்டதில்லை.

முதல் பாடல் வேறு ஏதோ ஒரு பாடலின் மெட்டை நினைவுபடுத்துகிறது

இரண்டாவது பாடலை ரொம்ப ரசித்தேன். அழகான ராகம் பிருந்தாவன சாரங்கா!!! மயக்கும் ராகம்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65609285528603702062022-02-19T14:07:22.373+05:302022-02-19T14:07:22.373+05:30இரு பாடல்களும் கேட்டிருக்கிறேன். நல்ல பாடல்கள்.
ச...இரு பாடல்களும் கேட்டிருக்கிறேன். நல்ல பாடல்கள்.

சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் பல படங்களில் பார்த்திருக்கிறேன். அவரைப் பற்றிய தகவல்கள் வியக்க வைக்கின்றன எழுதியவரையும் பார்த்து வியக்கிறேன். நானும் ஒரு சினிமா ரசிகன் தான் என்றாலும் அதை எழுதிய அன்பரின் ஆர்வம் வியப்புதான்.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66235202975620827722022-02-19T13:43:45.411+05:302022-02-19T13:43:45.411+05:30@ஏகாந்தன், கீதா தத், சுமன் கல்யாண்பூர், சுரய்யா ஆக...@ஏகாந்தன், கீதா தத், சுமன் கல்யாண்பூர், சுரய்யா ஆகியோரின் குரல்களில் வந்த பாடல்களையும் கேட்டிருக்கேன். பொதுவாக நான் லதாவின் குரலை அவ்வளவாய் ரசிப்பதில்லை. :) வெகுஜனக் கருத்து அவரைப் போற்றிக் கொண்டே இருப்பது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87480148906298754252022-02-18T20:48:16.263+05:302022-02-18T20:48:16.263+05:30// ஷ்ரேயா கோசலோடு ஒப்பிட்டால் லதா ஒன்றுமில்லை என்ற...// ஷ்ரேயா கோசலோடு ஒப்பிட்டால் லதா ஒன்றுமில்லை என்றுதான் கூற வேண்டும்.// கரெக்ட். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44117274008098144622022-02-18T20:46:45.067+05:302022-02-18T20:46:45.067+05:30என் அலுவலகத்தில் என்னோடு வேலை பார்த்தவர் பெயர் இந்...என் அலுவலகத்தில் என்னோடு வேலை பார்த்தவர் பெயர் இந்திரபானு. எங்கள் ஊரில் ஒரு ஹோட்டல் உரிமையாளர் பெயர் உதயபானு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12432272589712665212022-02-18T20:44:45.427+05:302022-02-18T20:44:45.427+05:30அப்படியா!!அப்படியா!!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61068796353972806702022-02-18T20:44:26.896+05:302022-02-18T20:44:26.896+05:30வாங்கோ. நலம்தானே? வாங்கோ. நலம்தானே? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90321854886647375622022-02-18T20:43:59.166+05:302022-02-18T20:43:59.166+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40172930690407357162022-02-18T20:43:48.532+05:302022-02-18T20:43:48.532+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68616592294011401342022-02-18T20:43:20.142+05:302022-02-18T20:43:20.142+05:30வேண்டுவோம். வேண்டுவோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78190010199079945442022-02-18T20:43:05.006+05:302022-02-18T20:43:05.006+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58715871713649294242022-02-18T20:15:01.921+05:302022-02-18T20:15:01.921+05:30இங்கு கேரளத்தில் பானு என்ற பெயர் கொண்ட ஆண்கள் உண்ட...இங்கு கேரளத்தில் பானு என்ற பெயர் கொண்ட ஆண்கள் உண்டு, ஒருவர் என்னுடைய அலுவலகத்தில் பணி புரிந்தார்.
JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71067387140829894282022-02-18T18:51:41.801+05:302022-02-18T18:51:41.801+05:30@கீதா அக்கா: வாணி ஜெயராம் தமிழில் சோபிக்கவில்லையா?...@கீதா அக்கா: வாணி ஜெயராம் தமிழில் சோபிக்கவில்லையா? யார் சொன்னார்கள்? எம்.எஸ்.வி. மட்டுமல்ல, இளையராஜா, சங்கர் கணேஷ், போன்றவர்களின் இசையமைப்பிலும் நிறைய பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி, ஒரியா போன்ற பல மொழிகளில் பாடியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் வருகைக்குப் பிறகு இவர்களுக்கும் வயதாகி விட்டது. அவர் கணவரின் மறைவுக்குப் பின்னர் புட்டபர்த்தியில் செட்டிலாகி விட்டார் என்று கேள்வி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89632892983470709282022-02-18T18:44:16.218+05:302022-02-18T18:44:16.218+05:30ஷ்ரேயா கோசலோடு ஒப்பிட்டால் லதா ஒன்றுமில்லை என்றுதா...ஷ்ரேயா கோசலோடு ஒப்பிட்டால் லதா ஒன்றுமில்லை என்றுதான் கூற வேண்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51972389674587400552022-02-18T18:42:00.439+05:302022-02-18T18:42:00.439+05:30கீதா தத்தின் குரல் மிகவும் இனிமை. லதாவை விட உஷாவின...கீதா தத்தின் குரல் மிகவும் இனிமை. லதாவை விட உஷாவின் குரல் இனிமை. அவர் இன்னும் வெர்சடைல்.
சுசீலாவின் குரலின் சிறப்பு மெல்லிய குரலாக இருந்தாலும் ஷ்ரீக் இல்லாத கனமான குரல்.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81457906971620388482022-02-18T18:41:08.939+05:302022-02-18T18:41:08.939+05:30இவர்தான் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் அவர்கள் "...இவர்தான் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் அவர்கள் "காதலுக்கு மரியாதை" படத்தில் நடித்தார் பார்த்தேன். பாட்டும் ஆட்டமும் ஆடுவார் படத்தில் ஷாலினியுடன்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36150745486560830212022-02-18T18:38:44.182+05:302022-02-18T18:38:44.182+05:30பாடல்கள் எல்லாம் நல்ல தேர்வு.
அடிக்கடி கேட்க்கும் ...பாடல்கள் எல்லாம் நல்ல தேர்வு.
அடிக்கடி கேட்க்கும் பாடல்கள் தொலைக்காட்சியில் இப்போது பழைய பாடல்கள் நிகழ்ச்சியில்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79240535140190886182022-02-18T18:37:44.329+05:302022-02-18T18:37:44.329+05:30ரிக் வேதத்தின் பொருள் சிறப்பு!ரிக் வேதத்தின் பொருள் சிறப்பு!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18112970883136655502022-02-18T18:36:52.661+05:302022-02-18T18:36:52.661+05:30ஒரு முறை மும்பையில் பானு என்னும் பெயரை முதல் முறைய...ஒரு முறை மும்பையில் பானு என்னும் பெயரை முதல் முறையாக கேட்பதாக கூறிய ஒரு சிறுமியிடம் பானு என்றால் சூரியன் என்று பொருள் என்றதும் சூரியன் ஆண், ஒரு ஆணின் பெயரை பெண்ணாகிய நீ எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டாள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24328141500101856842022-02-18T18:30:50.672+05:302022-02-18T18:30:50.672+05:30பூ வரையும் பூங்கொடியே மிகவும் இனிமையான பாடல். உறவு...பூ வரையும் பூங்கொடியே மிகவும் இனிமையான பாடல். உறவு என்றொரு சொல் இருந்தால் பாடலும் நிறைய கேட்டிருக்கிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35024101940956135262022-02-18T18:16:55.775+05:302022-02-18T18:16:55.775+05:30எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்...எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56453310641846830352022-02-18T17:57:17.478+05:302022-02-18T17:57:17.478+05:30@ ஜீவி, @ கீதா சாம்பசிவம், @ கௌதமன், @ ஸ்ரீராம் :
...@ ஜீவி, @ கீதா சாம்பசிவம், @ கௌதமன், @ ஸ்ரீராம் :

இது ஒரு டெலிகேட் சப்ஜெக்ட். Pandora's box . திறந்தால் நார்த்-சவுத் என என்னென்னவோ வந்து விழும் ! இருந்தும் உண்மைகள் என சில உண்டுதானே..

சுசீலா ஒரு அபூர்வமான திறன் கொண்ட பாடகி. தமிழில் நிறையப் பாடியிருக்கிறார் என்பதால் அவரைப் புகழவில்லை. அவரது குரலோடு, இதமான ஹம்மிங், தமிழ் உச்சரிப்பு என நிறைய அடுக்கலாம்..லதா மங்கேஷ்கர் ஒரு பாடகியாக, வடக்கத்தி அசடுகளால் over-rated என்பது என் நீண்டநாள் அபிப்ராயம். நான் அவரது திறமை, சாதனையைக் குறைக்க முயற்சிக்கவில்லை. (கிரிக்கெட் உலகில் கவாஸ்கர் வளர்ந்து வரும் (அந்தக்கால) நட்சத்திரங்களான கபில்தேவ், ஸ்ரீகாந்த், திலிப் தோஷி போன்றோரைக் காலை வாரிவிட்டு அவ்வப்போது வேடிக்கை பார்த்ததுபோல்), (வாணி, கவிதாவுக்க்கு முன்_ கீதா தத் என்கிற சூப்பர்-டேலண்ட்டட் சிங்கரை வளரவிடாமல் விஷமம் செய்து தடுக்கிவிட்டுக்கொண்டிருந்த அம்மணிதான் இந்த லதா.

கீதா தத்! நான் என்ன சொல்வேன்... எப்பேர்ப்பட்ட குரல். ’பாபுஜி தீரே சல்னா.. ப்யார் மே.. zara ஸம்பல்னா... (கேட்டிருக்கிறீர்களா!), அப்புறம், அந்த ஒரு மாதிரி தாக்கத்தைத் தரும் சுரய்யாவின் குரல்... அடடா.. திறமை, கலை எனப் பார்த்தால், இவர்களுக்குப் பக்கத்தில்கூட லதாவினால் வந்து நிற்கமுடியாது என்பது என் மனம் சொல்வது.
ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66980181153394777732022-02-18T14:44:16.800+05:302022-02-18T14:44:16.800+05:30நலமற்றிருக்கும் எ பி அன்புள்ளங்கள் அனைவரும் உடல் ந...நலமற்றிருக்கும் எ பி அன்புள்ளங்கள் அனைவரும் உடல் நலமாக வேண்டுகிறேன். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com