tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6132036361677655181..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: உள் பெட்டியிலிருந்து...4கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3835651339887749432009-12-22T17:15:14.699+05:302009-12-22T17:15:14.699+05:30நன்றி புலவன் புலிகேசி..
தோல்வி துரத்தினால் படுதோல...நன்றி புலவன் புலிகேசி..

தோல்வி துரத்தினால் படுதோல்வி...
தோல்வியைத் துரத்தினால் வெற்றி கண்ணில் படுமோ என்ற ஆதங்கம்தான் துரை சார்...

காமராஜரின் வாரிசாகி விட்டீர்கள் சாய்...

நன்றி வசந்த்...உங்கள் ஆதரவு தொடரட்டும்...

நன்றி ஹேமா...

சுனாமி ரோஸவிக், இன்னும் முன்னரே உங்களை எதிர்பார்த்தோம்....!.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48791047441295074792009-12-22T12:14:41.398+05:302009-12-22T12:14:41.398+05:30//மற்றவர்கள் எந்த விஷயத்துக்காகவாவது குறைகூறினால்,...//மற்றவர்கள் எந்த விஷயத்துக்காகவாவது குறைகூறினால்,புண்படுத்தினால்,கவலை வேண்டாம். எல்லா ஆட்டத்திலும் பார்வையாளர்கள்தான் கூச்சலிடுவார்கள்...ஆட்டக்காரர்கள் அல்ல//

தல.... இது போன்ற "எங்கள்"-ன் பதிவுகள் ரொம்ப புடிக்கும். எல்லாம் மிக அருமையான, வாழ்வியல் தத்துவங்கள்.

அதில் இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47068782084193959692009-12-22T03:31:46.618+05:302009-12-22T03:31:46.618+05:30அத்தனையும் மிகவும் வாழ்வியலுக்குப் பொருத்தமானவைகளே...அத்தனையும் மிகவும் வாழ்வியலுக்குப் பொருத்தமானவைகளே.எனக்கு மிகவும் தேவையானவைகள்.
எடுத்துக்கொண்டேன்.நன்றி ஸ்ரீராம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12671227186210625292009-12-22T01:48:03.577+05:302009-12-22T01:48:03.577+05:30//மிகவும் விரும்புபவர்களைதான் புரிந்து கொள்ள மறுக்...//மிகவும் விரும்புபவர்களைதான் புரிந்து கொள்ள மறுக்கிறோம். அவர்களை புரிந்து கொள்ள அதுவேயும் காரணமாகிறது.//

மிகச்சரியான கருத்து ஸ்ரீராம் இதுபோல நிறைய பிடிச்சுருக்கு இந்த பகிர்வு மனசைவிட்டு அகலாது...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39396134479717285862009-12-22T00:05:50.485+05:302009-12-22T00:05:50.485+05:30//கோபத்தில் பேசப்பட்ட ஒருவார்த்தை ஆயிரம் அன்பான வா...//கோபத்தில் பேசப்பட்ட ஒருவார்த்தை ஆயிரம் அன்பான வார்த்தைகளை அர்த்தமற்றதாக்கி விடும்.//

நம்ம மொத்த வாக்கியமே அதாங்கறேன் !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69332846591399855582009-12-21T22:42:55.239+05:302009-12-21T22:42:55.239+05:30புத்திசாலித்தனம் என்பது சிறிய சிறிய விஷயங்களை '...புத்திசாலித்தனம் என்பது சிறிய சிறிய விஷயங்களை 'கண்டுக்காமல்' விடுவது; பெரிய பெரிய விஷயங்களை 'கண்டுகொண்டும்' விடுவது. :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37095753626703343442009-12-21T22:41:36.326+05:302009-12-21T22:41:36.326+05:30தோல்வி துரத்தினால் படுதோல்வியைச் சந்திக்கலாம் என்ற...தோல்வி துரத்தினால் படுதோல்வியைச் சந்திக்கலாம் என்று எங்கோ படித்திருக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40974248722495444082009-12-21T21:58:54.812+05:302009-12-21T21:58:54.812+05:30ம் நல்ல பகிர்வு..சொன்ன விதம் நன்று...ம் நல்ல பகிர்வு..சொன்ன விதம் நன்று...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81506849574624698822009-12-21T18:11:46.298+05:302009-12-21T18:11:46.298+05:30முதல் வோட் நீங்கதானா சார்...நன்றி...முதல் வோட் நீங்கதானா சார்...நன்றி...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18752580880376426982009-12-21T18:04:09.587+05:302009-12-21T18:04:09.587+05:30ஸ்ரீராம்!சொன்ன விதம், சொல்லியிருப்பது அருமை!ஸ்ரீராம்!சொன்ன விதம், சொல்லியிருப்பது அருமை!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com