tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6168123301656569525..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: தலைப்புச் செய்திகள் - கலகலப்பு கமெண்ட்டுகள்..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64138508771511229292010-03-21T21:52:22.199+05:302010-03-21T21:52:22.199+05:30நன்றி சிவசங்கர்.
நன்றி மீனாக்ஷி.
நன்றி சித்ரா.
...நன்றி சிவசங்கர்.

நன்றி மீனாக்ஷி.

நன்றி சித்ரா.

மதிய அரசுப் பணியாளன்..? நன்றி மாதவன்.

உண்மைதான் நீச்சல்காரன். எல்லா நோயும் வரும்.!

மறுபடியும் நன்றி,
அப்பாதுரை, சாய்ராம் ...

நன்றி ஹுசைனம்மா.

நன்றி ரோமியோ. அவ்வப்போது எழுதுங்கள்..நீண்ட இடைவெளிவிடாமல்.

ஆஹா,,இதை இதைத்தான் எதிர்பார்த்தோம் பனித்துளி..எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42560682324759371222010-03-21T18:05:16.394+05:302010-03-21T18:05:16.394+05:30என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும்...என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25133651952034041272010-03-21T13:14:55.033+05:302010-03-21T13:14:55.033+05:30//பிஞ்சுக் காதல்...நஞ்சுக் காதல்.//
என்னத்தச் சொல...//பிஞ்சுக் காதல்...நஞ்சுக் காதல்.//

என்னத்தச் சொல்ல..ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85126970072886561132010-03-21T03:48:14.334+05:302010-03-21T03:48:14.334+05:30நன்றாக இருக்கிறது :)நன்றாக இருக்கிறது :)Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2321455155570037592010-03-21T00:58:34.064+05:302010-03-21T00:58:34.064+05:30பெயர்க்காரணம் கேட்காதீர்கள், எழுபதுகளின் முடிவில் ...பெயர்க்காரணம் கேட்காதீர்கள், எழுபதுகளின் முடிவில் சைதை/தி.நகர் வட்டாரத்தில் காந்தி என்று ஒரு ரவுடி இருந்தான்(ர்). சமணக்கல்லூரியில் படித்தவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். சமணக்கல்லூரி மாணவர் சங்க தேர்தல்களின் போது ஹாஸ்டல் பக்கம் கஞ்சா கிடைக்கும். 'மை விக்கிறாண்டா' 'மை ஆத்தலாம் வரியா?' என்பார்கள். காந்தி இதில் விற்பன்னர்! (pun)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56435897478614204742010-03-21T00:38:11.506+05:302010-03-21T00:38:11.506+05:30//Madhavan said...நான் சம்பளம் முக்காலும் (மீதி வர...//Madhavan said...நான் சம்பளம் முக்காலும் (மீதி வருமான வரியா பிடிச்சுக்கறாங்க), கிம்பளம் வாங்காமலும் உள்ள, மத்திய அரசுப் பணியாளன்//

Maddy, I am hoping that younger generation like you bring some change to our inefficient & corrupt central / state government employee base.

I was just talking about it yesterday after one more visit to NY Indian Consulate General office (this time for kids passport renewal !)

I was sent back as I did not have address proof (they want one more xerox). The clever lady there said she can't use the Passport Copy of mine. Incidentally it has my US address that they issued last week ?? Just for that I got to go back again and stand in the queue from 7 AM (fortunately the weather god is getting better for us now)

They surely get on to your nerve.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5467348831482256602010-03-21T00:32:29.542+05:302010-03-21T00:32:29.542+05:30//Anonymous said... சாய்ஸ் question ! சாய், நீங்க...//Anonymous said... சாய்ஸ் question ! சாய், நீங்கள் ஒன்றும் கேட்ட மாதிரி தெரியவில்லையே? //

Did not even understand this earlier.

For maramandai like me, "சாய்"ஸ் would have made it easier !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45765818000719866502010-03-20T23:39:06.104+05:302010-03-20T23:39:06.104+05:30///கொசு கடித்தால் மலேரியா வராது..விஞ்ஞானிகள் புதுத...///கொசு கடித்தால் மலேரியா வராது..விஞ்ஞானிகள் புதுத் தகவல்///
மற்ற நோயெல்லாம் வரும் போலநீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48419574345534745692010-03-20T22:56:09.806+05:302010-03-20T22:56:09.806+05:30//மத்திய அரசு ஊழியர்களுக்கு டீ ஏ 8% அதிகரிப்பு
சம்...//மத்திய அரசு ஊழியர்களுக்கு டீ ஏ 8% அதிகரிப்பு
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்காரண்டி !//

I object your honour.
நான் சம்பளம் முக்காலும் (மீதி வருமான வரியா பிடிச்சுக்கறாங்க), கிம்பளம் வாங்காமலும் உள்ள, மத்திய அரசுப் பணியாளன்

--- என்னதான் சொன்னாலும், 'உங்கள்' (மற்றும் 'எங்கள்') கமெண்டுகள் அனைத்தும் சூப்பர். (@ சாய் ராம் கோபாலன்)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12541338534063235572010-03-20T22:44:03.673+05:302010-03-20T22:44:03.673+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74508737054984641472010-03-20T21:46:25.436+05:302010-03-20T21:46:25.436+05:30பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு தாலி கட்டினார் தந்...பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு தாலி கட்டினார் தந்தை.
முன்னிலையில் கட்டியவர்...முன்பே கட்டியிருக்கலாம்.

...ha,ha,ha,ha....

good ones!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4460396115939230042010-03-20T18:55:23.765+05:302010-03-20T18:55:23.765+05:30என்னடா கொடுமை இது வரலைன்னா காணமப்போயிட்டதா அர்த்தம...என்னடா கொடுமை இது வரலைன்னா காணமப்போயிட்டதா அர்த்தமா?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65583401441808878212010-03-20T18:52:14.364+05:302010-03-20T18:52:14.364+05:30"அடடா! பாம் வெக்கறவரே புஸ் ஆயிட்டாரே!"
..."அடடா! பாம் வெக்கறவரே புஸ் ஆயிட்டாரே!"

என்ன வசந்த், ரொம்ப நாளா ஆளையே காணோம்! இவ்வளவு நாள் ஜூட் விட்டுட்டு வந்ததும் வராததுமா மீனை வம்புக்கு இழுக்கறீங்க!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56110940235826598092010-03-20T18:35:45.056+05:302010-03-20T18:35:45.056+05:30பாம் வெடிச்ச கணேசன்
இனி பாம் தடவ போறார்பாம் வெடிச்ச கணேசன்
இனி பாம் தடவ போறார்Anonymoushttps://www.blogger.com/profile/02587518299683188608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52490698631747744742010-03-20T18:32:27.641+05:302010-03-20T18:32:27.641+05:30அனானி, நீங்க சொல்றதைப் பார்த்தா ஒவ்வொருவரும் வீட்ட...அனானி, நீங்க சொல்றதைப் பார்த்தா ஒவ்வொருவரும் வீட்டுல மூணு கொசு வளர்த்து கடி வாங்கறது நல்லதுன்னு சொல்வீங்க போல...

நன்றி பத்மா, பாராட்டுமழைல எங்களோடு சேர்ந்து நனைய அடிக்கடி வாருங்கள்..

எப்படியோ யோசிச்சோம் பனித்துளி...அது சரி, எங்க உங்க வாக்குறுதி 'மீண்டும் வருவான் பனித்துளி..'யைக் காணோம்..

சாய்..சாய்ஸ்ல விடற உரிமை உங்களுக்கு உண்டு.

நன்றி விஜய்...

நன்றி தேனம்மை.

மைல கைவச்சுட்டாங்களா ?... அப்படின்னா..கொசு அடுத்தவரைக் கடித்தால்...ஆஹா அப்பாதுரை சார்... ஜோர்.

நன்றி வேல்ஸ்எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18837015557398913802010-03-20T18:31:08.457+05:302010-03-20T18:31:08.457+05:30வருக வசந்த்..ஊர் கிளம்பியாச்சா? மீனை வம்பிழுத்துகி...வருக வசந்த்..ஊர் கிளம்பியாச்சா? மீனை வம்பிழுத்துகிட்டே இருக்கீங்க..ஏன்?

அவ்வளவு பயங்கரமாவா இருக்கு சைவகொத்துபரோட்டா?

அநன்யா மஹாதேவன், திட்டலையே...என்ன சொல்றீங்க...

நல்ல முயற்சி பெயர்சொல்லவிருப்பமில்லை.

நன்றி வானம்பாடிகள்.

நன்றி மாதவன்..உங்க பின்னூட்டமும் சூ...ப்பர்.

போலீஸ் வேட்டுதான் பெரிசு சாய்ராம் கோபாலன்.

ரவி...பயமுறுத்தறீங்களே ..

சாய்ராம்..மறுபடி வந்து அசத்திட்டீங்க...உங்க கமெண்ட்ஸ் நல்லா இருக்கு.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62215882917198921912010-03-20T17:36:58.078+05:302010-03-20T17:36:58.078+05:30எனக்கு ஒரு "பாம்" கணேஷ் தெரியும்.
பத்த...எனக்கு ஒரு "பாம்" கணேஷ் தெரியும்.

பத்து பேரு இருக்கும்போது கரெக்டா பாம் வப்பாரு.

அந்த கணேஷோன்னு நினைச்சுட்டேன்.

உங்கள் கமெண்ட்ஸ் எல்லாம் நல்லாருக்கு ஸ்ரீ.பா.வேல்முருகன்https://www.blogger.com/profile/13848237166106922380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82306901777687733952010-03-20T17:25:50.110+05:302010-03-20T17:25:50.110+05:30>>கொசு கடித்தால் மலேரியா வராது
அதாவது அடுத்...>>கொசு கடித்தால் மலேரியா வராது

அதாவது அடுத்தவரைக் கடித்தால் நமக்கு வராது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84223998726900819962010-03-20T17:23:15.657+05:302010-03-20T17:23:15.657+05:30கணேசன் கைதா? அச்சச்சோ, மைலயே கை வச்சுட்டாங்களே?!கணேசன் கைதா? அச்சச்சோ, மைலயே கை வச்சுட்டாங்களே?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11543355909861966272010-03-20T17:16:46.559+05:302010-03-20T17:16:46.559+05:30superb...:))))))))superb...:))))))))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24263881132415497582010-03-20T17:15:56.266+05:302010-03-20T17:15:56.266+05:30இனிமேயாவது கணேசன் "காம்" ஆகா இருப்பாரா ?...இனிமேயாவது கணேசன் "காம்" ஆகா இருப்பாரா ?விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63304351719337047532010-03-20T15:43:30.593+05:302010-03-20T15:43:30.593+05:30// Anonymous said...ஹைடன் அதிரடி...சென்னை வெற்றி.....// Anonymous said...ஹைடன் அதிரடி...சென்னை வெற்றி...சாய்ஸ் question !// சாய், நீங்கள் ஒன்றும் கேட்ட மாதிரி தெரியவில்லையே? //

I left it as Choice Question is what I meant !!!

ஒரு மனுஷன் காலங்கார்த்தலே எவ்வளவு யோசிக்கறது !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57447313298527627662010-03-20T15:36:16.200+05:302010-03-20T15:36:16.200+05:30எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61957766086567048962010-03-20T15:36:11.181+05:302010-03-20T15:36:11.181+05:30//ஹைடன் அதிரடி...சென்னை வெற்றி...
சாய்ஸ் question...//ஹைடன் அதிரடி...சென்னை வெற்றி...

சாய்ஸ் question !//

சாய்,
நீங்கள் ஒன்றும் கேட்ட மாதிரி தெரியவில்லையே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63421931274047696262010-03-20T15:19:55.085+05:302010-03-20T15:19:55.085+05:30""எங்கள் ப்ளாகில் பாராட்டு மழை "&qu...""எங்கள் ப்ளாகில் பாராட்டு மழை ""

எங்கயாவது மழை பெஞ்சா சரிபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com