tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6183649653929059498..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: பல்பயம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38738741601683076662023-01-08T13:42:19.904+05:302023-01-08T13:42:19.904+05:30சிவாஜி மிகச்சிறந்த நடிகர். ஆனால் ஒரு கலைஞன் தன் உட...சிவாஜி மிகச்சிறந்த நடிகர். ஆனால் ஒரு கலைஞன் தன் உடலில் வெகுவாக அக்கறை செலுத்தவேண்டும். அதைச் செய்யாமல், பூசனிக்காய் சைசுக்கு உடம்பை ஆக்கிக்கொண்டு, பதின்ம வயதுப் பாத்திரங்களில் நடித்து நம்மை வேதனையுறச் செய்திருக்கவேண்டாம். மிகத் திறமையானவர் சிவாஜி, சந்தேகமில்லைநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28468496004937419212023-01-08T13:40:43.560+05:302023-01-08T13:40:43.560+05:30பல்வலி, கேன்சர் - பயமுறுத்திவிட்டீர்கள். எனக்கும் ...பல்வலி, கேன்சர் - பயமுறுத்திவிட்டீர்கள். எனக்கும் பல்வலி இருக்கிறது. ஒத்திப்போட்டுக்கொண்டே இருக்கிறேன். விரைவில் சென்று பெரிய மொய் எழுதிவிட்டு வந்துவிடவேண்டியதுதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79273920179749574042023-01-07T13:39:12.077+05:302023-01-07T13:39:12.077+05:30ஸ்ரீராம், ஒய்.ஜி. சொன்னது ஜிவாஜி இருக்கும்போதே வந்...ஸ்ரீராம், ஒய்.ஜி. சொன்னது ஜிவாஜி இருக்கும்போதே வந்துவிட்ட நினைவு. படிச்சிருக்கேன் ஏற்கெனவே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70680743208741987662023-01-07T13:38:20.847+05:302023-01-07T13:38:20.847+05:30ஹாஹா,. நான் ஒருத்தி சொன்னதால்/சொல்வதால் ஜிவாஜியின்...ஹாஹா,. நான் ஒருத்தி சொன்னதால்/சொல்வதால் ஜிவாஜியின் மதிப்புக் குறைந்து விடுமா என்ன? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து, அபிப்பிராயம், ரசனை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48292815537485860812023-01-07T13:36:21.076+05:302023-01-07T13:36:21.076+05:30கேவா கலர்கேவா கலர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62186200807929875772023-01-06T21:28:29.551+05:302023-01-06T21:28:29.551+05:30நன்றி மாதேவி.
நன்றி மாதேவி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90597282233290683332023-01-06T08:25:41.147+05:302023-01-06T08:25:41.147+05:30போலீஸ் ரைட்டர் ...
ஹா...ஹா ..சிரித்துவிட்டேன்.
ஜ...போலீஸ் ரைட்டர் ...
ஹா...ஹா ..சிரித்துவிட்டேன்.

ஜோக்ஸ் 'குப்பை மரங்கள் ' தபப்பியது :)) மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39865882176333296462023-01-05T16:16:04.691+05:302023-01-05T16:16:04.691+05:30ஓ..... கே..
ஓ..... கே..
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83762665277022335032023-01-05T16:15:36.721+05:302023-01-05T16:15:36.721+05:30சிரிச்ச முகத்தை சீறும் முகமாய் கற்பனை செய்து பார்க...சிரிச்ச முகத்தை சீறும் முகமாய் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71478436651860261372023-01-05T16:14:25.159+05:302023-01-05T16:14:25.159+05:30எல்லா தத்துவங்களும் எல்லோருக்கும் பொருந்தி விடுகிற...எல்லா தத்துவங்களும் எல்லோருக்கும் பொருந்தி விடுகிறதா என்ன.. அன்றாட வாழ்க்கையின் வழக்கமான நிகழ்வுகளுக்கு தத்துவம்தான் சரிப்பட்டு வருமா... ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு அனுபவத்தில் சில ததத்துவங்கள் ஒத்து வரலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22855146861526127492023-01-05T16:09:59.701+05:302023-01-05T16:09:59.701+05:30இஸ்த்துக்கிணு வண்ட்டேன்!இஸ்த்துக்கிணு வண்ட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62112025506610326672023-01-05T16:08:41.861+05:302023-01-05T16:08:41.861+05:30கருத்து காணாமப் போச்சு...ஸ்ரீராம்...பிடிச்சு இட்டா...கருத்து காணாமப் போச்சு...ஸ்ரீராம்...பிடிச்சு இட்டாந்துருங்க!!!

கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83586438905902761052023-01-05T16:08:38.224+05:302023-01-05T16:08:38.224+05:30கூண்டுக்கிளியில் எம் ஜி ஆருக்கு வில்லன். குலமகள் ...கூண்டுக்கிளியில் எம் ஜி ஆருக்கு வில்லன். குலமகள் ராதை, ரங்கோன் ராதா போன்ற படங்களில் நெகட்டிவ் ரோல். புதிய பறவையே கூட அப்படித்தானே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1758777556122481182023-01-05T16:07:21.010+05:302023-01-05T16:07:21.010+05:30நாகரீகம் பார்ப்பார்களோ என்னவோ!நாகரீகம் பார்ப்பார்களோ என்னவோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18727821553055285182023-01-05T16:06:23.119+05:302023-01-05T16:06:23.119+05:30இல்லை இல்லை இல்லை.....உங்களுக்கே தெரியுமே!!! சொல்ல...இல்லை இல்லை இல்லை.....உங்களுக்கே தெரியுமே!!! சொல்லிருக்கேனே...

கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81152339895922942572023-01-05T16:04:53.365+05:302023-01-05T16:04:53.365+05:30மனோ அக்கா ஆஆஆஆஆஅ இப்படியும் இருக்கா....நிஜமாகவே பய...மனோ அக்கா ஆஆஆஆஆஅ இப்படியும் இருக்கா....நிஜமாகவே பயமா இருக்கே

கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65077069717839216682023-01-05T16:00:45.997+05:302023-01-05T16:00:45.997+05:30உண்மையாவே! தத்துவம் எல்லாம் சொல்றதுக்கு நல்லாருக்க...உண்மையாவே! தத்துவம் எல்லாம் சொல்றதுக்கு நல்லாருக்கு ஆனா நடைமுறைல பார்த்தாதானே தெரியும்!! அவங்கவங்க கஷ்டம் அந்த தத்துவம் சொல்றவங்களுக்கு!!

இது தப்பா சரியா இங்க சொல்றதுன்னு தெரியலை ஸ்ரீராம்...ஆனால் இது என் தனிப்பட்ட கருத்து.

சாமியார்கள் எல்லாம் நிறைய தத்துவம் சொல்றாங்கல்ல....அதை எல்லாம் என் தங்கைகள் ரெண்டு பேர் எங்கிட்ட சொல்வாங்க....ஃபாலோவர்ஸ் வேற...நான் சொல்வேன்...அடப் போங்கப்பா.....அவங்களுக்கு என்ன சம்சார சாகரமா குடும்பமா பிள்ளை குட்டிகளா....நினைச்சா கார் வருது...சேவை செய்ய எக்கச்சக்க ஆட்கள்....பணத்தை நிர்வகிக்க ஆட்கள்...சுகமான வாழ்க்கை...அவங்க உடைக்கு பெரிய அளவுல மரியாதை வேற...யாரும் அவங்க விஷயங்கள்ல கை வைக்க முடியாது!!

.நம்மளை மாதிரி அடுத்த வேளைக்கு என்ன சமைக்கணும்னு கவலை இருக்கா என்ன? நாளைக்கு என்ன வாங்கணும்...பட்ஜெட் போடற பிரச்சனை இருக்கா என்ன? ன்னு !!!!!!!!!!!!!!!!!!!!!!!

சொல்வது எளிது. சம்சாரத்தில் இருந்து வாழ்க்கையை எதிர்கொள்வது தான் பெரிய சாலஞ்ச்! நமக்குக் கிடைக்கும் அனுபவப் பாடம், தத்துவம் போதும்னு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-367649225291953552023-01-05T15:50:27.172+05:302023-01-05T15:50:27.172+05:30ஆமாம் நல்ல ஐடியா!!! டாக்டர்கிட்ட சொல்லிப் பாருங்க!...ஆமாம் நல்ல ஐடியா!!! டாக்டர்கிட்ட சொல்லிப் பாருங்க!!! உங்க பல்லு பத்திரம்!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49415128033428673452023-01-05T15:48:53.154+05:302023-01-05T15:48:53.154+05:30ஜவஹர்லால் நேரு, கென்னடி கையெழுத்துகள் மட்டும் கண்ட...ஜவஹர்லால் நேரு, கென்னடி கையெழுத்துகள் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது.

தோட்டக்காரன் ஜோக்கிற்கு அதற்கு அடுத்த ஜோக் தலைப்பு பொருந்துமோ?

பாதில எடுத்த கஸ்டமர் சண்டை போட மாட்டாரோ?!!!

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11568081920373951852023-01-05T15:39:11.605+05:302023-01-05T15:39:11.605+05:30சிவாஜி வில்லனாகவும் நடித்திருக்கிறார்ன்றது புதிய வ...சிவாஜி வில்லனாகவும் நடித்திருக்கிறார்ன்றது புதிய விஷயம் எனக்கு. ரொம்பவே சுவாரசியமான விஷயம் ஒய் ஜி மகேந்திரா சொல்லியிருக்கும் விஷயம்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12391514060004436432023-01-05T15:37:55.501+05:302023-01-05T15:37:55.501+05:30பின்னே இல்லீங்களா....
பின்னே இல்லீங்களா....
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89581287237599272432023-01-05T15:37:18.133+05:302023-01-05T15:37:18.133+05:30அவரவர்க்கு அவரவர் சம்பந்தப்பட்ட விஷயம்தான் நினைவுக...அவரவர்க்கு அவரவர் சம்பந்தப்பட்ட விஷயம்தான் நினைவுக்கு வரும் போல...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74753255937946038332023-01-05T15:36:41.860+05:302023-01-05T15:36:41.860+05:30ஹா.. ஹா.. ஹா... கண்டு பிடிச்சுட்டீங்க.. ஹா.. ஹா.. ஹா... கண்டு பிடிச்சுட்டீங்க.. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32673448697668979122023-01-05T15:33:03.207+05:302023-01-05T15:33:03.207+05:30கவிதை - ஹாஹாஹா அதானே!!!!! மிகவும் ரசித்தேன் அதுவும...கவிதை - ஹாஹாஹா அதானே!!!!! மிகவும் ரசித்தேன் அதுவும் நடு வரியை முத்து முத்தான வார்த்தைகளில்!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24372769314035627852023-01-05T15:32:50.874+05:302023-01-05T15:32:50.874+05:30ஹிஹிஹி.. வாங்க ரா காசுக்கு வீடியோ காலிலேயே வரலாம...ஹிஹிஹி.. வாங்க ரா காசுக்கு வீடியோ காலிலேயே வரலாம். வசதியாய் இருக்கும்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com