tag:blogger.com,1999:blog-1788649157671288584.post618707618982030156..comments2024-03-29T10:16:12.559+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : ஜூலையில் பிறந்தவன் ஜாதகம்.. காதலில் அது ரொம்ப சாதகம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6381840697522580062022-01-29T08:51:06.056+05:302022-01-29T08:51:06.056+05:30திருத்தி விட்டேன்.
நன்றி வெங்கட்.திருத்தி விட்டேன்.

நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33312548787586175612022-01-29T08:50:43.851+05:302022-01-29T08:50:43.851+05:30நன்றி மாதேவி.
நன்றி மாதேவி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89865067526174776442022-01-29T08:50:25.481+05:302022-01-29T08:50:25.481+05:30நன்றி துளசி ஜி.
நன்றி துளசி ஜி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33548054144640541972022-01-29T08:50:01.412+05:302022-01-29T08:50:01.412+05:30ஆமாம் அக்கா.. நன்றி.
ஆமாம் அக்கா.. நன்றி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72576687535985518202022-01-29T08:49:30.647+05:302022-01-29T08:49:30.647+05:30ஆஹா... நீங்களும் ரசித்திருக்கிறீர்கள்.ஆஹா... நீங்களும் ரசித்திருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65602943123286672012022-01-29T08:49:03.661+05:302022-01-29T08:49:03.661+05:30ஏ எல் ராகவன் குரலும் நாகேஷுக்கு ரொம்பப் பொருந்தும்...ஏ எல் ராகவன் குரலும் நாகேஷுக்கு ரொம்பப் பொருந்தும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27739648371181105892022-01-29T08:48:04.713+05:302022-01-29T08:48:04.713+05:30ஓ.. அப்படியா? நன்றி கீதா..
ஓ.. அப்படியா? நன்றி கீதா..
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74561787367986733712022-01-29T08:47:41.172+05:302022-01-29T08:47:41.172+05:30வாங்க மனோ அக்கா. நன்றி, வணக்கம்.
வாங்க மனோ அக்கா. நன்றி, வணக்கம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73453718357291162892022-01-29T08:47:20.895+05:302022-01-29T08:47:20.895+05:30நான் இரண்டு படங்களுமே பார்த்துவிட்டேன்!
நான் இரண்டு படங்களுமே பார்த்துவிட்டேன்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12109475182740377982022-01-29T08:46:54.140+05:302022-01-29T08:46:54.140+05:30அதுவும் உண்மைதான் ஜி.
அதுவும் உண்மைதான் ஜி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52859422969628141012022-01-29T08:46:32.117+05:302022-01-29T08:46:32.117+05:30நன்றி கமலா அக்கா.. இதுபோலவே இப்போது வந்த படம் பற...நன்றி கமலா அக்கா.. இதுபோலவே இப்போது வந்த படம் பற்றி நான் அறியேன். இப்போது நீங்கள் இருவரும் சொல்லிதான் அறிகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49560032782980479622022-01-29T08:45:35.439+05:302022-01-29T08:45:35.439+05:30ஓஹோ.. இதையும் ரிமேக் செய்து விட்டார்களா?!!ஓஹோ.. இதையும் ரிமேக் செய்து விட்டார்களா?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2170652024405941282022-01-29T08:45:03.677+05:302022-01-29T08:45:03.677+05:30ஹா.. ஹா... ஹா... இப்போது நான் பாடினால் பயணங்கள...ஹா.. ஹா... ஹா... இப்போது நான் பாடினால் பயணங்கள் முடிவதில்லை மணியோசை கேட்டு எழுந்து, மற்றும் சங்கராபரணம் இருமும் பாடல் போல இருக்கும் !!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25053667783874282362022-01-29T08:35:11.670+05:302022-01-29T08:35:11.670+05:30ஆம்! வாங்க பானு அக்கா. அது இன்னொருநாள்! ஆமாம், ...ஆம்! வாங்க பானு அக்கா. அது இன்னொருநாள்! ஆமாம், என்ன பாடல்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63621934245543572772022-01-29T08:34:37.920+05:302022-01-29T08:34:37.920+05:30வணக்கம் கமலா அக்கா வாங்க..
வணக்கம் கமலா அக்கா வாங்க..
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45647078712985490132022-01-29T08:34:06.642+05:302022-01-29T08:34:06.642+05:30இனிமையான பாடல். எனக்கென்னவோ வந்த வரிகளே மீண்டும் ...இனிமையான பாடல். எனக்கென்னவோ வந்த வரிகளே மீண்டும் மீண்டும் வருவது போல தோன்றும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90149270476674629082022-01-29T08:33:13.137+05:302022-01-29T08:33:13.137+05:30ஆமாம் அம்மா... செம ரசனையான காட்சி, ரசித்த பாடல்....ஆமாம் அம்மா... செம ரசனையான காட்சி, ரசித்த பாடல்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73274811957609378502022-01-29T08:32:40.891+05:302022-01-29T08:32:40.891+05:30வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71606534288231694252022-01-28T21:21:10.384+05:302022-01-28T21:21:10.384+05:30//திரைபபடமாக எடுக்கபப்டும்போது//
முதல் பாடல் மிக...//திரைபபடமாக எடுக்கபப்டும்போது//

முதல் பாடல் மிகவும் பிடித்த பாடலும் கூட - காரணம் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று படம்பிடித்து இருப்பார்கள் - அதில் சில இடங்கள் நானும் பார்த்தவை!:)

இரண்டாவது பாடல் கேட்ட நினைவில்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82806956778311285522022-01-28T20:05:28.166+05:302022-01-28T20:05:28.166+05:30'உனக்கென்ன வேணும் சொல்லு ' .... மிகவும் இன...'உனக்கென்ன வேணும் சொல்லு ' .... மிகவும் இனிய பாடல் எனக்கும் நன்கு பிடித்த பாடல் இதில் காட்சிகளும் அழகு. பகிர்ந்ததற்கு நன்றி.

இரண்டாவது இப்பொழுதுதான் கேட்கிறேன்.
மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64171297950136709582022-01-28T19:48:59.823+05:302022-01-28T19:48:59.823+05:30முதல் பாடல் படம் பார்த்த போது கேட்டது என்றாலும் நி...முதல் பாடல் படம் பார்த்த போது கேட்டது என்றாலும் நினைவில் இல்லை. இப்போது மீண்டும் கேட்டேன். நன்றாக இருக்கிறது என்றாலும் இரண்டாவது பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் இப்போது பல வருடங்களுக்குப் பின் கேட்கிறேன். வீட்டுக்கு வீடு படம் பார்த்திருக்கிறேனோ என்று கொஞ்சம் தோன்றுகிறது. யுட்யூபில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35592200224206374102022-01-28T17:27:48.679+05:302022-01-28T17:27:48.679+05:30இரண்டு பாடல்களும் கேட்டேன்.
நன்றாக இருக்கிறது . மு...இரண்டு பாடல்களும் கேட்டேன்.
நன்றாக இருக்கிறது . முதல் பாடல் அடிக்கடி இப்போது தொலைக்காட்சியில் வைக்கிறார்கள்.
சாய்பாபா பாடிய பாடல் கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது வானெலியில் கேட்டது. வீட்டுக்கு வீடு படம் பார்த்து இருக்கிறேன்,நகைச்சுவை படம். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65260785521169940602022-01-28T15:09:35.701+05:302022-01-28T15:09:35.701+05:30அஜித் படப்பாடல் இனிமையாக இல்லை, ஆனால் பாடல் வரிகள்...அஜித் படப்பாடல் இனிமையாக இல்லை, ஆனால் பாடல் வரிகள் மிக அருமை!
வீட்டுக்கு வீடு படத்தில் சாய்பாபா பாடிய பாடல் அன்றைய நாட்களில் மிகப்பிரபல்! அதையும் விட நாகேஷ் அந்தப்பாடலில் நடித்த நடிப்பு மிகவும் பேசப்பட்டது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34655321740271760412022-01-28T14:47:51.011+05:302022-01-28T14:47:51.011+05:30அந்தப்பக்கம் ...பாட்டு கேட்டிருக்கிறேன். நாகேஷு?க்...அந்தப்பக்கம் ...பாட்டு கேட்டிருக்கிறேன். நாகேஷு?க்குப் பொருந்திப் போகிறது!! சாய்பாபா குரல் நு இப்பதான் தெரியும்...வித்தியாசமான பாடல்...எனக்குப் பிடித்த பாடல். காலேஜ் படிக்கும் போது இப்பாடலை இப்படிப் பாட முயற்சி செய்ததுண்டு...அதாவது இப்படியான ஜர்னரும் பாடிப்பார்த்தால் என்ன என்று...குரல் மாற்றி ஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61171198418605779112022-01-28T14:43:48.617+05:302022-01-28T14:43:48.617+05:30முதல் பாடல் கேட்டிருக்கிறேன் ஓரிரு முறை அவ்வளவே. ந...முதல் பாடல் கேட்டிருக்கிறேன் ஓரிரு முறை அவ்வளவே. நல்ல மெலடி டக்கென்றும் தெரியவில்லை. இந்தப் பாட்டு அப்படியே உப்புக்கருவாடு பாட்டுக்குத் தாவலாம்...ஆனா அது ஃபாஸ்ட் பீட்!! யமன் கல்யாணி பேஸ் போல இருக்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com