tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6306131777042744182..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: எலும்பு, சதை, இரத்தம், இதயம்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86560123999949595022010-06-24T05:36:37.316+05:302010-06-24T05:36:37.316+05:30நாட்டுல நான் தான் வேலை வெட்டி இல்லாம இருந்ததா நெனச...நாட்டுல நான் தான் வேலை வெட்டி இல்லாம இருந்ததா நெனச்சேன்பா... எங்கள் பாரு! டபுள் செஞ்சுரி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50836816306692425482010-06-24T05:35:54.350+05:302010-06-24T05:35:54.350+05:30என்னங்க இது ஒரு பத்து நாளா ஊர்ல இல்லைனா இப்படியா? ...என்னங்க இது ஒரு பத்து நாளா ஊர்ல இல்லைனா இப்படியா? எங்கள் போங்காட்டம் - ரன் ஏத்திட்டாங்கப்பா. சாய்ராம், மீனாக்ஷி செஞ்சுரி பக்கமா பலே! சாய்ராம் - உங்க பாஸ் கேட்டா இது உங்க ரெட்டைனு சொல்லிடுங்க தில்லுமுல்லு ஸ்டைல். இப்ப ரன் அவுட்டாவாதீங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-298402711717655412010-06-23T13:01:58.301+05:302010-06-23T13:01:58.301+05:30ம்ம்.. இங்க சாதி, மதம்னு சண்டை நடக்கும்போதெல்லாம்,...ம்ம்.. இங்க சாதி, மதம்னு சண்டை நடக்கும்போதெல்லாம், “டேய், ஒரு எட்டு அரசு ஆஸ்பத்திரிகள் பக்கம் போய்ப் பாத்துட்டு வாங்கடா”ன்னு கத்தலாம் போல இருக்கும்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70652158396975808232010-06-22T23:56:53.902+05:302010-06-22T23:56:53.902+05:30எத்தனை மனிதர்கள் அதில் எத்தனை நோயாளிகள் . உணர்வுகள...எத்தனை மனிதர்கள் அதில் எத்தனை நோயாளிகள் . உணர்வுகளை அழகாகப் படம்பிடித்துக் கட்டி இருக்கிறது . உங்களின் பதிவு பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29021949495288935142010-06-22T22:06:19.340+05:302010-06-22T22:06:19.340+05:30//# சாய்ராம் கோபாலன் (92) //
என்னங்க, இதை பார்த்த...//# சாய்ராம் கோபாலன் (92) //

என்னங்க, இதை பார்த்தால் எனக்கு வேலை போய்விடும் போலிருக்கே ?!?! எவ்வளவு நேரம் விரயம் செய்து இருக்கின்றேன். இப்போது போடுவதையும் சேர்த்து.

கொஞ்சம் நாள் "என் ப்ளாக்", "உங்கள் ப்ளாக்" ஏன் எல்லார் ப்ளாக் எல்லாவற்றிகும் டாட்டா விட போகின்றேன். !!

முதலில் என் பெயரை எடுங்கள் !!!

அதே போல் இன்னொரு வேண்டுகோள்:

என்னுடைய தொலைபேசி எண்ணும் creativity ப்ளாக் ஒன்றின் பதிலுக்கு நான் ஈமெயில் அனுப்பியதை அப்படி கட் அண்ட் பேஸ்ட் செய்ததால் இருந்தது. ஏற்கனவே இந்த ஊரில் கண்ட பய கூப்பிட்டு கிரெடிட் கார்டு வாங்கு என்று தொல்லை செய்வான் !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73720771228901174602010-06-22T20:13:56.550+05:302010-06-22T20:13:56.550+05:30ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு கதை. எல்லாம் வீட...ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு கதை. எல்லாம் வீட்டுக்குவீடு வாசப்படிAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57824720440210045832010-06-22T19:24:18.352+05:302010-06-22T19:24:18.352+05:30எனக்கு ஹாஸ்பிட்டல் என்றாலே பயம்...
ஆனா அங்க நடக்...எனக்கு ஹாஸ்பிட்டல் என்றாலே பயம்...

ஆனா அங்க நடக்குற விஷயங்கள் சில, நீங்க சொன்னது மனதை தொடும் வண்ணம் இருந்தது..

அதிலும், மாமியாருக்கு உடம்பு சரியில்லையென அழுத பெண்ணும், கணவன் உடலை வாங்கி போக வந்த பெண்ணும்... :-((

தொடருங்க..... உங்க இயல்பான நடை பிடிச்சிருக்குங்க..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90253678540386591982010-06-22T18:51:04.790+05:302010-06-22T18:51:04.790+05:30ஸ்ரீராம்,
மருத்துவமனையில் அம்மாவை அட்மிட் செய்யும்...ஸ்ரீராம்,
மருத்துவமனையில் அம்மாவை அட்மிட் செய்யும்போது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கவில்லை.
எல்லோருடைய எண்ணங்களையும் தகர்த்து அவள் வெளியே வந்து 18 மாதங்கள் நன்றாகவே இருந்தாள்.
அவளுடன்,மூன்று மருத்துவ மனைகளில் இரண்டு மாதங்கள் கழித்த அத்தனை நினைவுகளையும் கொண்டுவந்துவிட்டீர்கள்.
இன்சுரன்ஸ் இல்லாமல் பட்ட பாடும் நினைவுக்கு வருகிறது.
எல்லாம் ஒரு பாடம் தான்.கடவுள் அருளில் எல்லோருக்கும் மருத்துவ வசதி நல்ல படியாகக் கிடைக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23508662188692872242010-06-22T18:16:39.230+05:302010-06-22T18:16:39.230+05:30Nice sharing:)Nice sharing:)அஹமது இர்ஷாத்http://bluehillstree.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70916162101711615922010-06-22T18:16:26.910+05:302010-06-22T18:16:26.910+05:30இது என்ன கருத்துரைத்தவர்கள் பட்டியல் திடீரென்று? ...இது என்ன கருத்துரைத்தவர்கள் பட்டியல் திடீரென்று? ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏதாவது பரிசு தரப் போகிறீர்களா?--கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12988162979410692962010-06-22T17:03:10.598+05:302010-06-22T17:03:10.598+05:30கிட்டத்தட்ட ஆயிரம் கோடி செலவு செய்து நடக்கப் போகிற...கிட்டத்தட்ட ஆயிரம் கோடி செலவு செய்து நடக்கப் போகிறது தமிழ் மாநாடு. இவ்வளவு பணத்தை அரசாங்க மருத்துவ மனைகளில், மருத்துவ வசதியை பெருக்கவும், சின்ன சின்ன கிராமங்களுக்கு கூட ஓரளவுக்கு மருத்துவ வசதி கிடைக்கவும் அரசாங்கம் வழி செய்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53090099353600058142010-06-22T16:07:46.497+05:302010-06-22T16:07:46.497+05:30என் மாமாவிற்காக இப்போது ஆஸ்பத்திரியில் தான் இருக்க...என் மாமாவிற்காக இப்போது ஆஸ்பத்திரியில் தான் இருக்கிறேன். உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களே என் மனதில் தோன்றியது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90829341624824118992010-06-22T14:48:54.605+05:302010-06-22T14:48:54.605+05:30எங்களூர் வைத்தியசாலைகளை நினைத்தாலே ஒரு பயம்.
ஒரே வ...எங்களூர் வைத்தியசாலைகளை நினைத்தாலே ஒரு பயம்.
ஒரே வைத்தியசாலை வாடை தந்துவிட்டிர்கள் ஸ்ரீராம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27929152558547039052010-06-22T13:38:46.781+05:302010-06-22T13:38:46.781+05:30மருத்துவமனை சூழலை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்:)...மருத்துவமனை சூழலை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8192436828908685902010-06-22T11:09:31.441+05:302010-06-22T11:09:31.441+05:30மருத்துவமனைகளில் எத்தனை விதமான உணர்வுகள்.... எத்தன...மருத்துவமனைகளில் எத்தனை விதமான உணர்வுகள்.... எத்தனை பேர், தங்கள் கவலைகள் - வேதனைகளை தாண்டி அடுத்தவரின் வலியை உணர முடியும்? உங்கள் பதிவு, உங்களின் நல்ல மனதையும் அக்கறையையும் அடையாளம் காட்டுகிறது. பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29191240240213234842010-06-22T11:03:42.182+05:302010-06-22T11:03:42.182+05:30உண்மை. மருத்துவமனையில் அதுவும் ICU அருகில் கொஞ்...உண்மை. மருத்துவமனையில் அதுவும் ICU அருகில் கொஞ்சம் நேரம் பார்வையாளராக இருந்தால் போதும் நாம் புத்தராகிவிடலாம். மருத்துவ செலவுகளைக் குறைக்க அரசாங்கம் ஏதாவது செய்யலாம் (வருமான வரியையும் இன்சூரன்சையும் இணைத்து ஏதாவது செய்யலாம்).---கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89740726989887634582010-06-22T10:14:02.919+05:302010-06-22T10:14:02.919+05:30மனது வலிக்கிறது! நிஜம் தான். ஆஸ்பத்திரியில் ஒவ்வொர...மனது வலிக்கிறது! நிஜம் தான். ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு கேஸும் ஒவ்வொரு கதை தான். வித்தியாசமான வ்யாதிகள், வித்தியாசமான மனோபாவங்கள்!
அருமையான தொகுப்பு. என்னை மிகவும் பாதித்தவை, நோயாளியின் தந்தை மூத்தவர் பேசுவதில் எவ்வளவு நியாயங்கள், தீர்க்கதரிசனம் இருக்கிறது? பல சமயங்கள் நானும் பெரியவர்களை எதிர்த்து பேசிவிடுகிறேன். இனியாவது திருந்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
அப்புறம் அந்த ‘இன்னொரு’ பெண்ணின் அழுகை! அவளின் நன்றியுணர்வு என்னை சிலிர்க்க வைத்தது! அருமை!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62891327812888372072010-06-22T07:32:31.934+05:302010-06-22T07:32:31.934+05:30அருமையான பதிவு...
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
த...அருமையான பதிவு...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.htmlhttp://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.com