tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6310214774132157710..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: நாக்கு நாலு முழம் ... 02கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19334628848966534082011-11-27T17:25:15.862+05:302011-11-27T17:25:15.862+05:30எங்க நாக்கெல்லாம் நீளம் அளக்கவே முடியாதாக்கும்! :)...எங்க நாக்கெல்லாம் நீளம் அளக்கவே முடியாதாக்கும்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34393094941373347222011-11-27T17:24:55.927+05:302011-11-27T17:24:55.927+05:30பூச்சி ஐயங்கார் கடை//
ம்ஹும், கோபு ஐயங்காரைத்தான்...பூச்சி ஐயங்கார் கடை//

ம்ஹும், கோபு ஐயங்காரைத்தான் பூச்சி ஐயங்கார்னு சொல்றீங்களோ? அங்கே தான்(மேலச் சித்திரை, வடக்குச் சித்திரை கூடும் கார்னரில்) நீங்க சொல்றது கிடைக்கும். அதுசரி உங்களே யாருக்கு அம்மூரு??? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52199865132747522262011-11-27T08:52:39.108+05:302011-11-27T08:52:39.108+05:30நாக்கு நல்லா நீளட்டும்ங்க. சுவாரசியமா இருக்கு. ...நாக்கு நல்லா நீளட்டும்ங்க. சுவாரசியமா இருக்கு. இதுவரை மதுரை போனதே இல்லை. மதுரை வழியாக இரண்டு முறை சென்றதுண்டு அவ்வளவுதான். சீவல் தோசையும், விசாலம் காபியும் இப்பவே சாப்பிடணும் போல இருக்கே! சரி, சீவல் தோசைனா என்னதுன்னு சொல்லிடுங்க. நீங்க எழுதி இருக்கற விதமே சாப்பிடனும்ங்கற ஆசையை தூண்டி விடறது. அடுத்தமுறை நிச்சயம் மதுரை ஒரு விசிட் பண்ணியே தீரணும். முக்கியமா மீனாக்ஷி அம்மன் கோவிலை பாக்கவும், அதை விட முக்கியமா நீங்க எழுதி இருக்கற இடத்துல சாப்பிடவும்தான்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65109575999807786512011-11-26T11:50:09.009+05:302011-11-26T11:50:09.009+05:30எங்கள் எங்கள் நாக்கையும் நாலு முழமாக்கிட்டுத் தான்...எங்கள் எங்கள் நாக்கையும் நாலு முழமாக்கிட்டுத் தான் விடுவீங்க போல!! :-)) காத்திருக்கிறோம் 03,04,....!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31184544098724794762011-11-24T20:48:20.510+05:302011-11-24T20:48:20.510+05:30அய்யா ....ரீகல் டாக்கீசுக்கு எதிரே அல்வா வாங்கும்ப...அய்யா ....ரீகல் டாக்கீசுக்கு எதிரே அல்வா வாங்கும்போது கொஞ்சம் மிக்சரும் சேர்த்து தருவாங்களே அதை மறந்து விட்டீர்களா....அது கிடக்கட்டும்.தினமணி டாக்கீசுக்கு பக்கத்தில் ரோட்டோரம் புளியோதரை பொங்கல் சாப்பிட்டதில்லையா ., selvahttps://www.blogger.com/profile/02758177420478158520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65646857622375179982011-11-24T10:52:12.616+05:302011-11-24T10:52:12.616+05:30உணவு பதார்த்தங்களுக்கு மதுரை மதுரைதான்... நல்ல விர...உணவு பதார்த்தங்களுக்கு மதுரை மதுரைதான்... நல்ல விருந்திற்கு நண்பருக்கு நன்றி...குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11545529615935721602011-11-23T19:00:20.711+05:302011-11-23T19:00:20.711+05:30ஹா... பசிக்க ஆரம்பிச்சிடுச்சு! பருத்திப் பால் எங்க...ஹா... பசிக்க ஆரம்பிச்சிடுச்சு! பருத்திப் பால் எங்கே கிடைக்கிறதோ என்னவோ, புண்ணாக்கு சட்னி சென்னையில் பல ஹோட்டல்களில் உண்டு!

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61797541029714042352011-11-23T17:49:15.546+05:302011-11-23T17:49:15.546+05:30photo பிரமாதம். 1000 என்று கண்ணை இடிக்கும் billboa...photo பிரமாதம். 1000 என்று கண்ணை இடிக்கும் billboard என்னவாக இருக்கும்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53350629019126107802011-11-23T17:47:30.743+05:302011-11-23T17:47:30.743+05:30beautiful, suryajeeva!beautiful, suryajeeva!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74323479764156287452011-11-23T17:46:33.014+05:302011-11-23T17:46:33.014+05:30வல்லிசிம்ஹன் கமேந்ட்.. அதே! அதே!
இதைப் படித்ததும் ...வல்லிசிம்ஹன் கமேந்ட்.. அதே! அதே!
இதைப் படித்ததும் loyaltyயை மதுரைக்கு மாற்றிக்கொண்டு விடலாம் போலிருக்குறதே?!

ரவா உப்புமா பற்றி சுந்தர்ஜி ஒரு பதிவு எழுதியிருந்ததாக ஞாபகம். RVSஆ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33069454218709256802011-11-23T15:27:41.366+05:302011-11-23T15:27:41.366+05:30ம்ம்ம் சப்புகொட்ட வைக்கிறது... படங்களும் தகவலும்.....ம்ம்ம் சப்புகொட்ட வைக்கிறது... படங்களும் தகவலும்..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71220200274241378432011-11-23T13:44:31.949+05:302011-11-23T13:44:31.949+05:30எவ்வளவு ஹொட்டல்?
மதுரையில் எஸ்.எஸ். காலனி குரு ம...எவ்வளவு ஹொட்டல்?

மதுரையில் எஸ்.எஸ். காலனி குரு மாமா மெஸ்ஸில் சாப்பிட்டிருக்கீங்களா? இப்ப அதெல்லாம் இருக்கான்னே தெரியவில்லை.

சுவை நன்றாக இருக்கு. அதனால் நாக்கு நீளம் தொடரட்டும்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13325606441951959832011-11-23T13:41:12.442+05:302011-11-23T13:41:12.442+05:30நாலு முழத்துல எவ்ளோ முழம் இன்னும் பாக்கி இருக்கு ?...நாலு முழத்துல எவ்ளோ முழம் இன்னும் பாக்கி இருக்கு ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32194725642174427152011-11-23T12:55:51.570+05:302011-11-23T12:55:51.570+05:30தோழர்,
அறிவு என்பது விலை மதிக்க முடியாதது ஆகையால் ...தோழர்,
அறிவு என்பது விலை மதிக்க முடியாதது ஆகையால் அதை இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உடையவன் நான்...
நானும் பல பேரின் அறிவை நுகர்ந்து, அதை சிறிதாக்கி பதிவாக பிறர் பார்வைக்கு வைக்கிறேன்.. என்னிடம் வரும் அனைத்தும் இந்த உலகத்தில் இருக்கும் பிறரிடம் எடுக்கப் பட்டவையே... ஆகையால் என்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.... நீங்கள் தாராளமாக என் வலை பூவில் வரும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்... என் வலை பூவில் வரும் கருத்துக்கள் எனக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்பது என் எண்ணம்... ஆகையால் மன்னிப்பும் அவசியமற்றதாகிறது... உங்கள் பதிவு அருமை... தொடருங்கள்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13892373339895852472011-11-23T12:29:54.760+05:302011-11-23T12:29:54.760+05:30நாலுமுழமோ அஞ்சு முழமோ இப்படிப் படங்கள் போட்டால் இ...நாலுமுழமோ அஞ்சு முழமோ இப்படிப் படங்கள் போட்டால் இரண்டு வாய்கள் இருந்தால் கூட போறாது.:)
ஆனால் மைதா பண்டங்களிடம் ஜாக்கிரதையா இருக்கணும். வயிற்றில் ஈஷிக் கொண்டுவிட்டால் வம்பு. மதுரையில் இவ்வளவு கடைகளை மிஸ் பண்ணி இருக்கிறேனே:(
த்ஸ்ச்ச்ச்ச்ச்.மனசால சாப்பிடுகிறேன்;))0 வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90493721876094722832011-11-23T12:08:49.724+05:302011-11-23T12:08:49.724+05:30சரியான சாப்பாட்டு ராம்னோ? நல்ல ரசனையுடன் ஒவ்வொரு ஐ...சரியான சாப்பாட்டு ராம்னோ? நல்ல ரசனையுடன் ஒவ்வொரு ஐட்டத்தையும் விளக்கமா சொல்லி இருக்கீங்களே?(டேக் இட் ஈசி)குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83648372208854509382011-11-23T10:17:14.022+05:302011-11-23T10:17:14.022+05:30நாவில் நீர் ஊறவைக்கும் பகிர்வு. அதுவும் இப்படிப் ப...நாவில் நீர் ஊறவைக்கும் பகிர்வு. அதுவும் இப்படிப் படங்களுடன்:)!

சின்ன வயதில் நெல்லை ரயில்வே ஸ்டேஷன் நேர் எதிர் சாலையில் ஒரு கடையிலிருந்து [பெயர் தங்கைக்கு நினைவிருக்கலாம்:)] பரோட்டா குருமா வரவழைத்து சாப்பிடுவோம். மறக்காத சுவை.

// ரவா உப்புமா எத்தனை ஹோட்டல்களில் கிடைக்கிறது?! //

கர்நாடகாவில் கேசர் பாத்(கேசரி), ரவா பாத்(உப்புமா) ரெண்டும் பல ஹோட்டல்களில் ஸ்டாண்டர்ட் மெனு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9593786482576218952011-11-23T06:37:53.011+05:302011-11-23T06:37:53.011+05:30அருமையான அறிமுகங்கள்
நானும் கோபி ஐயங்கார் கடை ரசிக...அருமையான அறிமுகங்கள்
நானும் கோபி ஐயங்கார் கடை ரசிகன்
அங்கு கிடைக்கும் வெறும் பச்சை மிளகாய்
சட்னிக்கும் பஜ்ஜி சொஜ்ஜிக்குமே
மாலையில் ஒரு ரசனைமிக்க கூட்டம் எப்போதும்
காத்திருக்கும்
தங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83484500256181111742011-11-23T04:22:48.092+05:302011-11-23T04:22:48.092+05:30பச்சை கலர் இட்லி
சிவப்புக் கலர் சட்னின்னு பாட வைக்...பச்சை கலர் இட்லி
சிவப்புக் கலர் சட்னின்னு பாட வைக்குது பதிவு.நாக்குக்காகக் காத்திருக்கிறது நாக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88620498431070282582011-11-22T21:29:21.658+05:302011-11-22T21:29:21.658+05:30மலைக்க வைக்கிறது உங்களது சாப்பாட்டு அனுபவங்கள்.மலைக்க வைக்கிறது உங்களது சாப்பாட்டு அனுபவங்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24067051200004396602011-11-22T20:31:02.727+05:302011-11-22T20:31:02.727+05:30புரோட்டா அவ்வளவு நல்லதில்ல சார்! ஆராய்ச்சியை குறைய...புரோட்டா அவ்வளவு நல்லதில்ல சார்! ஆராய்ச்சியை குறையுங்கள்.அனுபவங்கள் சுவையாக செல்கிறது.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.com