tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6326436437987261091..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: திங்கக் கிழமை 150608 :: கொள்ளுப் பொடி. கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4830052913260439772015-06-13T14:59:37.634+05:302015-06-13T14:59:37.634+05:30செய்வதுண்டு....துவையல், பொடி, ரசம், மிளகாய் பொடியி...செய்வதுண்டு....துவையல், பொடி, ரசம், மிளகாய் பொடியில் சேர்த்து என்று...கொள்ளு ஊறவைத்துமுளைகட்டி சாலடிலும் சேர்ப்பதுண்டு..

கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56662604457454865842015-06-08T17:23:56.149+05:302015-06-08T17:23:56.149+05:30
ஆஹா நல்ல விடயம்.
ஆஹா நல்ல விடயம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53578925862726799292015-06-08T15:30:15.415+05:302015-06-08T15:30:15.415+05:30கொள்ளு குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும். அதனால்தா...கொள்ளு குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும். அதனால்தான் அவற்றுக்கு ஹார்ஸ் பவர் கிடைக்கிறதோ. கொள்ளு ரசம் துவையல் என்றெல்லாம் என் மனைவி செய்வாள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17422819591272636742015-06-08T13:27:21.541+05:302015-06-08T13:27:21.541+05:30சமீபத்தில்தான் என் அக்கா பருப்புப் பொடி,எள்ளுப்பொட...சமீபத்தில்தான் என் அக்கா பருப்புப் பொடி,எள்ளுப்பொடி,தனியாப்பொடி, எல்லாம் செய்து வைத்து விட்டுப் போனர்கள்.அப்போது தெரியாது போயிற்றே இந்த குதிரைப்பொடி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42787584104269018652015-06-08T12:51:20.033+05:302015-06-08T12:51:20.033+05:30வணக்கம்
ஐயா
விரிவான விளக்கத்துக்கு நன்றி
-நன்றி-...வணக்கம்
ஐயா
விரிவான விளக்கத்துக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10469056063342109462015-06-08T11:32:46.609+05:302015-06-08T11:32:46.609+05:30நல்ல குறிப்பு.நல்ல குறிப்பு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73673922399378161592015-06-08T08:25:36.885+05:302015-06-08T08:25:36.885+05:30அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015...அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
ஆம்!
கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
மற்றும்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27698234888211058862015-06-08T07:57:35.603+05:302015-06-08T07:57:35.603+05:30கடலைப்பருப்பும், பூண்டும் சேர்க்காமல் பண்ணினது அப்...கடலைப்பருப்பும், பூண்டும் சேர்க்காமல் பண்ணினது அப்படியே இருக்கு. என்னமோ தெரியலை, ஒத்துக்கறதில்லை கொள்ளு மட்டும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78392899958656025522015-06-08T06:50:28.703+05:302015-06-08T06:50:28.703+05:30வாரம் ஒரு முறை உண்டு...வாரம் ஒரு முறை உண்டு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12012847898790814932015-06-08T06:10:06.364+05:302015-06-08T06:10:06.364+05:30அனைவருக்கும் அவசியம் தேவையானப் பொடி
விரிவான பதிவுக...அனைவருக்கும் அவசியம் தேவையானப் பொடி
விரிவான பதிவுக்கு மனமார்ந்த நன்றி
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com