tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6360496326043940812..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு : Aztek மத சம்பிரதாயங்களும் சமூக வாழ்க்கையும் தான் உலக நாகரிகத்தின் முன்னோடி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57935894100551740632019-07-01T17:37:31.012+05:302019-07-01T17:37:31.012+05:30படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன . நிறைய செய்த...படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன . நிறைய செய்திகள். புதியதொரு மதம் பற்றிய பெயர் இதுவரை கேள்விப்பட்டதில்லை.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52721238914678521142019-06-30T20:45:26.219+05:302019-06-30T20:45:26.219+05:30இன்று காலையில் இருந்தே மன உளைச்சல்.. ஏனென்று தெரிந...இன்று காலையில் இருந்தே மன உளைச்சல்.. ஏனென்று தெரிந்தாலும் சொல்வதற்கில்லை...
கீதமஞ்சரி அவர்களின் கருத்தை வழி மொழிகின்றேன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5200748310033366672019-06-30T18:36:38.061+05:302019-06-30T18:36:38.061+05:30இனிய மாலை வணக்கம். தந்திருக்கும் படங்கள் அனைத்தும...இனிய மாலை வணக்கம். தந்திருக்கும் படங்கள் அனைத்தும் அழகு.

பெரும்பாலான வட கிழக்கு மாநிலங்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். மிஜோரம் தவிர மற்ற மாநிலங்களுக்கு சென்று வந்த நினைவு இப்போதும் மனதில்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14749882688080989452019-06-30T17:55:36.284+05:302019-06-30T17:55:36.284+05:30படகர்கள் வாழ்க்கையில் இப்போதெல்லாம் நிறைய நவீன சமா...படகர்கள் வாழ்க்கையில் இப்போதெல்லாம் நிறைய நவீன சமாச்சாரங்கள் புகுந்து விட்டன! முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் மிகவும் வெள்ளந்திகளாக இருந்த மாதிரி இப்போதில்லை! பொய் பித்தலாட்டம் செய்வதைக் கூட சமவெளி மக்களிடமிருந்து கற்றுத் தேர்ந்து விட்டார்கள்.

ஒப்பீட்டளவில் தோதுவர்களும் குறும்பர்களும் தான் பழைய மலைப்பிரதேச கலாசாரத்தில் இன்னமும்! நாகரீக வாழ்க்கை இன்னமும் அவர்களுக்கு ஒட்டவில்லை. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64692278141329807712019-06-30T17:48:01.199+05:302019-06-30T17:48:01.199+05:30 ஸ்ரீராம், ஜல்ப்பு சீக்கிரம் உங்களை விடட்டும். ஸ்ரீராம், ஜல்ப்பு சீக்கிரம் உங்களை விடட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31917536291989149862019-06-30T17:43:14.958+05:302019-06-30T17:43:14.958+05:30எனக்கு டின் டின் நினைவு வந்தது.
@ ஜீவி சார்,@ முர...எனக்கு டின் டின் நினைவு வந்தது.
@ ஜீவி சார்,@ முரளி மா

பொன்னியின் செல்வன் படித்துக் கொண்டிருக்கிறேன்.
1100 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் இவ்வளவு
முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அவர்களது
முன்னோர்கள் அதுக்கும் முந்தியவர்கள்
எல்லோரும் எவ்வளவு நாகரிகம் படைத்தவர்களாக இருக்க வேண்டூம்

இன்னும் கண்ணனின் த்வாரகைக் கடலில் கண்டு பிடிக்க வேண்டியவை எத்தனையோ இருக்கிறதே..
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1526434328000653182019-06-30T17:04:05.659+05:302019-06-30T17:04:05.659+05:30//சீஸனல் கோளாறு?? ஜல்பு, தொண்டை கீச்கீச், இத்யாதிக...//சீஸனல் கோளாறு?? ஜல்பு, தொண்டை கீச்கீச், இத்யாதிகள்???//

அதே... அதே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5720009312946968252019-06-30T17:02:47.279+05:302019-06-30T17:02:47.279+05:30சுவாரஸ்யம்.சுவாரஸ்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23437126012201923222019-06-30T17:02:02.961+05:302019-06-30T17:02:02.961+05:30வந்துட்டேனே....வந்துட்டேனே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57450668928998847462019-06-30T17:01:09.915+05:302019-06-30T17:01:09.915+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41401614838694077182019-06-30T16:59:49.935+05:302019-06-30T16:59:49.935+05:30நன்றி நெல்லை.நன்றி நெல்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2641529304176060392019-06-30T16:58:56.170+05:302019-06-30T16:58:56.170+05:30வணக்கம் பானு அக்கா... வாங்க.. வாங்க...வணக்கம் பானு அக்கா... வாங்க.. வாங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75126248763394133782019-06-30T16:58:13.611+05:302019-06-30T16:58:13.611+05:30ஹெவி சப்ஜெக்ட்? அபுரி.ஹெவி சப்ஜெக்ட்? அபுரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75995082518207989952019-06-30T16:57:22.539+05:302019-06-30T16:57:22.539+05:30நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58072413895075479752019-06-30T16:56:54.037+05:302019-06-30T16:56:54.037+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46569179703382812992019-06-30T16:55:51.299+05:302019-06-30T16:55:51.299+05:30அடுத்த கதை ரெடின்னு சொல்லுங்க,,!
நன்றி கீதா.அடுத்த கதை ரெடின்னு சொல்லுங்க,,!

நன்றி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47063879827510565372019-06-30T16:55:02.213+05:302019-06-30T16:55:02.213+05:30நன்றி குமார்.நன்றி குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32992759849560677682019-06-30T16:54:36.359+05:302019-06-30T16:54:36.359+05:30அதற்காகத்தான் அப்படி தலைப்பு ஸார்...அதற்காகத்தான் அப்படி தலைப்பு ஸார்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13031772789838872512019-06-30T16:53:57.653+05:302019-06-30T16:53:57.653+05:30சரியாகச் சொன்னீர்கள். நன்றி கீதமஞ்சரி.சரியாகச் சொன்னீர்கள். நன்றி கீதமஞ்சரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1371107778389629392019-06-30T15:51:39.350+05:302019-06-30T15:51:39.350+05:30ஜீவி சார்...மெக்சிகோ போயிருக்கீங்களா? நான் செஷன் ...ஜீவி சார்...மெக்சிகோ போயிருக்கீங்களா? நான் செஷன் இட்ஸா போயிருக்கிறேன். அவங்க கலாச்சாரம் கொஞ்சம் வேறுபட்டது. ஏழாவது படத்தைப் பார்த்தபோது எனக்கு சென்ஷன் இட்ஸாதான் ஞாபகத்துக்கு வந்தது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90042603781778803702019-06-30T15:48:21.997+05:302019-06-30T15:48:21.997+05:30சிங்கங்கள் வரலாறுகளை எழுதாதவரை, வேட்டைக்கதைகள் யாவ...சிங்கங்கள் வரலாறுகளை எழுதாதவரை, வேட்டைக்கதைகள் யாவும் வேட்டைக்காரர்களின் பெருமையையே பேசும் என்னும் ஆப்பிரிக்கப் பழமொழி நினைவுக்கு வருகிறது. அருங்காட்சியகத்தின் முந்தைய பதிவுகளையும் பார்த்தேன். நல்ல முறையில் பேணப்படுவது மகிழ்வளிக்கிறது. நிறைய விஷயங்கள் அறிந்துகொள்ள முடிகிறது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23295776806902280172019-06-30T14:46:22.186+05:302019-06-30T14:46:22.186+05:30ஆஹா.. மாயனை நினைவூட்டி விட்டீர்களே, வல்லிம்மா..
ந...ஆஹா.. மாயனை நினைவூட்டி விட்டீர்களே, வல்லிம்மா..
நாள் பூரா பேசிக் கொண்டிருக்கலாம்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19924277015420384782019-06-30T12:57:06.839+05:302019-06-30T12:57:06.839+05:30படங்கள் வித்தியாசமாய் இருக்கின்றன தலைப்பில் இருக...படங்கள் வித்தியாசமாய் இருக்கின்றன தலைப்பில் இருக்கும் விஷயங்கள் குறித்துப்பதிவில் இருக்கும் என்று நம்பினேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70395595683433687392019-06-30T11:10:45.128+05:302019-06-30T11:10:45.128+05:30அழகான படங்கள்...
அருமை.
அழகான படங்கள்...
அருமை.
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7631202915309288172019-06-30T11:05:27.594+05:302019-06-30T11:05:27.594+05:30ஆமாம், மாங்கொட்டைக்குழம்பு சாப்பிடக்கூட வரலை ஸ்ரீர...ஆமாம், மாங்கொட்டைக்குழம்பு சாப்பிடக்கூட வரலை ஸ்ரீராம்! :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com