tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6384468256405151876..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 227:: பொய்யா, மெய்யா? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59669939363465856702013-11-16T17:44:35.814+05:302013-11-16T17:44:35.814+05:30சென்னை, ஆதம்பாக்கத்திலும் முன்னர் ஒரு வீட்டின் தண்...சென்னை, ஆதம்பாக்கத்திலும் முன்னர் ஒரு வீட்டின் தண்ணீர்த் தொட்டிக் கப்பல் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. புதுத்தெருனு நினைக்கிறேன். அந்த வீட்டை அடையாளம் சொல்லியே அங்கே போவோம். இப்போ இருக்கானு தெரியலை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67973621575571296962013-11-15T22:54:15.655+05:302013-11-15T22:54:15.655+05:30நல்ல க்ளிக்! வட இந்தியாவில் ஒரு வீட்டின் தண்ணீர் ...நல்ல க்ளிக்! வட இந்தியாவில் ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டி இப்படி விமானம் போல வடிவமைத்திருந்தார்கள்.... எந்த ஊர் என்ற நினைவில்லை.....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46273179951936218742013-11-11T04:31:19.889+05:302013-11-11T04:31:19.889+05:30எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!! அடுத்து ராக்கெ...எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!! அடுத்து ராக்கெட்டோ, கப்பலோ கூட வைப்பாங்க போல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66857165606217741472013-11-11T01:03:24.067+05:302013-11-11T01:03:24.067+05:30சூப்பர்...சூப்பர்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58716568291678996152013-11-10T21:17:08.522+05:302013-11-10T21:17:08.522+05:30அருமை:)!அருமை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7447521765086156512013-11-10T18:23:27.057+05:302013-11-10T18:23:27.057+05:30பெங்களூரு டு சேலம் பைபாஸில் இதை பார்த்திருக்கிறேன்...பெங்களூரு டு சேலம் பைபாஸில் இதை பார்த்திருக்கிறேன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76989716451575220172013-11-10T16:56:20.814+05:302013-11-10T16:56:20.814+05:30அட! சூப்பர்!அட! சூப்பர்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19815396651792146062013-11-10T16:37:16.507+05:302013-11-10T16:37:16.507+05:30காத்துல வீடு கட்டி கொடுப்போம்னு சொல்றங்கோலோ ....காத்துல வீடு கட்டி கொடுப்போம்னு சொல்றங்கோலோ ....Anonymoushttps://www.blogger.com/profile/14394078485794698734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28209669150498126182013-11-10T13:13:05.723+05:302013-11-10T13:13:05.723+05:30சுப்புத் தாத்தாவின் கருத்து - சூப்பர்!சுப்புத் தாத்தாவின் கருத்து - சூப்பர்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74367526015998670192013-11-10T07:29:18.487+05:302013-11-10T07:29:18.487+05:30அதெல்லாம் இல்ல. எஸ்டேட் வாங்கின பணத்தை நம்மகி...அதெல்லாம் இல்ல. எஸ்டேட் வாங்கின பணத்தை நம்மகிட்டே இருந்து எடுத்துட்டுப் பறந்துடுவாங்க.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80006232969793968382013-11-10T06:55:55.415+05:302013-11-10T06:55:55.415+05:30உப்கார் எஸ்டேட் என்று போட்டு ஒரு ஹெலிகாப்டர் போட்ட...உப்கார் எஸ்டேட் என்று போட்டு ஒரு ஹெலிகாப்டர் போட்டால் என்ன அர்த்தம் ?

உப்பும் காரமும் ஹெலிகாப்டரில் கொண்டு வந்து டோர் டெலிவரி செய்கிறார்களா ?

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90800668559888684072013-11-10T06:04:10.424+05:302013-11-10T06:04:10.424+05:30நல்லாத் தான் இருக்கு. நிஜமான ஹெலிகாப்டர் இல்லைங்க...நல்லாத் தான் இருக்கு. நிஜமான ஹெலிகாப்டர் இல்லைங்கறவரைக்கும். ஹிஹிஹி! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com