tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6403795372283278708..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ரொம்ப 'வெஜ்'ஜாய் இருப்பவர்களுக்கு...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53858041269139816002019-05-27T14:58:33.689+05:302019-05-27T14:58:33.689+05:30படங்கள் அத்தனையும் நன்றாக இருக்கின்றன. பெண்கள் அணி...படங்கள் அத்தனையும் நன்றாக இருக்கின்றன. பெண்கள் அணியும் பாரம்பரிய உடையும் பார்த்தாச்சு.

விளக்கங்களும் இருப்பது இப்போது மெருகு கூடுது.

அந்தக் கண்கலங்கல் படம் அது என்ன இலைச்சருகு விழுகிறது போல!! அழகா இருக்கு அந்தப் படம்..முதல் பை பை படம்...அடுத்த படத்தின் தலைப்பை மிகவும் ரசித்தேன்...படம் கொஞ்சம் கலங்கியிருப்பதை கண் கலங்கி என்று போட்டிருப்பது செம கற்பனை!!! மிக மிக ரசித்தேன்...

வ்யூ பாயின்ட் மற்றும் வலைக்குடும்பம் அதுவும் நல்லாருக்கு...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25333047524973147182019-05-27T06:22:14.964+05:302019-05-27T06:22:14.964+05:30நன்றி நண்பர் விமலன்.நன்றி நண்பர் விமலன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59849579134630599382019-05-27T06:22:03.550+05:302019-05-27T06:22:03.550+05:30வாங்க கமலா அக்கா...
தாமதமாய் வந்தால் என்ன? தாமதம...வாங்க கமலா அக்கா...

தாமதமாய் வந்தால் என்ன? தாமதம் என்றொரு மதம் இருக்கிறதா என்ன? ஹா.. ஹா.. ஹா.. வேலைகள்தான் முக்கியம். இவற்றை எல்லாம் அப்புறம்தான் வைத்துக்கொள்ள வேண்டும்!

தாமதமாய் வந்திருப்பதாய்ச் சொன்னாலும் குறையில்லாமல் குறைவில்லாமல் ரசித்திருக்கிறீர்கள்.

நன்றி அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76527211274221031452019-05-27T06:19:53.418+05:302019-05-27T06:19:53.418+05:30நன்றி சகோதரி மாதேவி.நன்றி சகோதரி மாதேவி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64278925588190184182019-05-27T06:19:36.660+05:302019-05-27T06:19:36.660+05:30நன்றி வல்லிம்மா...நன்றி வல்லிம்மா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75510266985628935962019-05-27T06:19:12.100+05:302019-05-27T06:19:12.100+05:30ஓ.....!ஓ.....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74672842553574052802019-05-26T21:03:45.248+05:302019-05-26T21:03:45.248+05:30கண்ணுக்கு இனிய காட்சியும்,படிக்க உறுத்தாத எழுத்தும...கண்ணுக்கு இனிய காட்சியும்,படிக்க உறுத்தாத எழுத்தும்!vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24282527459343998892019-05-26T19:32:07.074+05:302019-05-26T19:32:07.074+05:30வணக்கம் சகோதரரே
தாமதமாக வருகை தந்திருக்கிறேன். பட...வணக்கம் சகோதரரே

தாமதமாக வருகை தந்திருக்கிறேன். படங்கள் அனைத்தும் மிக அழகு. அதற்கேற்ற வாசகங்களும் பொருத்தமாய் இருக்கிறது. காஷி(காவி) உடையலங்காரம் மிக அழகாய் உள்ளது.

ஆம் காவி என்றுமே விலை மதிப்பற்றதுதானே.!

இலையுடன் கலந்த பூக்களும்,புதர் பூக்களும் இயற்கை வனப்புடன் அழகாய் உள்ளன.

உமியம் ஏரியும், மலைகளும், மேகங்களும், இயற்கை காட்சிகளும் பார்த்த பின்பு அவைகளிடம் பிரியாவிடை பெற்று வரும் போது, இலைகளற்ற மரங்களாய் நம் மனதிலும் ஒரு வெறுமை சூழ்கிறது உண்மைதான்.! அதனால் நம்மை நோக்கி கண் கலங்கிய காய்ந்த சருகு ஒன்றும் படங்களில் விடாப்பிடியாக இடம் பெற்று கலங்கியதை இங்கே காண்பித்து விட்டது என எண்ணத் தோன்றுகிறது. அத்தனைப் படங்களும் அருமையாய் உள்ளது. ரசித்தேன்.

வலை குடும்பம் எனக்கு ரொம்பவே ப..ய..ம். (இந்த வலை குடும்பமல்ல.)

அதிசயமாய் ஒரே மாதிரி கார் நம்பராக இருக்கிறதே.! கார் நம்பர் இந்த மாதிரி ஒன்று போல் இருந்தால் நிச்சயம் குழப்பி விடும்.குழப்பம் தீர டிரைவர் வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.( நம்பர் குழப்பத்தில், டிரைவர் முகம் மறக்காதிருக்க வேண்டும். அது வேறு.. ஹா ஹா ஹா) பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56669321792886333302019-05-26T17:57:06.298+05:302019-05-26T17:57:06.298+05:30அந்த பாரம்பர்ய உடையை, வலைத்தள நண்பர்கள் மாட்டினால்...அந்த பாரம்பர்ய உடையை, வலைத்தள நண்பர்கள் மாட்டினால் யார் என்று கண்டுபிடித்துவிடுவேன். ஆனால் படத்தில் போட்டுள்ளவர்களைத் தெரியாது என்று ஜி.எம்.பி சார் சொல்ல வருகிறார்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53132854654904932412019-05-26T17:30:29.777+05:302019-05-26T17:30:29.777+05:30அழகிய படங்கள். வர்ணனைகளும் நன்று.அழகிய படங்கள். வர்ணனைகளும் நன்று.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22002859558094557882019-05-26T17:23:21.895+05:302019-05-26T17:23:21.895+05:30படங்கள் எல்லாமும், கூடவே கருத்துக்களோடு அருமை. மேக...படங்கள் எல்லாமும், கூடவே கருத்துக்களோடு அருமை. மேகாலயா உடை மிக அழகு.
கார் நம்பரைப் பார்த்துக் குழப்பமாயிருந்தது.
இப்படி ஒரே மாதிரியா இருக்குமா.
பிரியாவிடை வண்டுன்னு நினைத்தேன் இலையா.
கண்கள் செய்யும் மாயம்.

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். நேற்று கோவிலிலிருந்து வரும்போது
நேரமாகிவிட்டது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86056937142526177832019-05-26T16:09:48.777+05:302019-05-26T16:09:48.777+05:30அபுரி ஜி எம் பி ஸார்.
வருகைக்கு நன்றி.அபுரி ஜி எம் பி ஸார்.

வருகைக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46812976149427960072019-05-26T16:09:16.199+05:302019-05-26T16:09:16.199+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2115610802005322942019-05-26T16:08:38.203+05:302019-05-26T16:08:38.203+05:30நன்றி DD.
3நன்றி DD.

3ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53959786715824854552019-05-26T16:08:19.032+05:302019-05-26T16:08:19.032+05:30ஆம் அக்கா. நன்றி.ஆம் அக்கா. நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90727840129753924912019-05-26T16:07:58.905+05:302019-05-26T16:07:58.905+05:30நன்றி கில்லர்ஜி. மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ...நன்றி கில்லர்ஜி. மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள் ஆனால் முயற்சி எடுக்கவில்லை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55183917332475762162019-05-26T16:06:43.347+05:302019-05-26T16:06:43.347+05:30இனிய வீக் எண்ட் முடியும் வணக்கம்!!இனிய வீக் எண்ட் முடியும் வணக்கம்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66703725574083547462019-05-26T16:06:09.649+05:302019-05-26T16:06:09.649+05:30நன்றி பானு அக்கா. எண் ஒற்றுமைகளை கவனித்த முதல் கவ...நன்றி பானு அக்கா. எண் ஒற்றுமைகளை கவனித்த முதல் கவனிப்பாளர்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81391500387583801832019-05-26T15:53:14.150+05:302019-05-26T15:53:14.150+05:30வலை நண்பர்களா மாட்டினால் தெரியும் வலை நண்பர்களா மாட்டினால் தெரியும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84686406404052622692019-05-26T12:31:49.768+05:302019-05-26T12:31:49.768+05:30உடை அணியும்ப்போதே வாழ்த்து கூறுவதைப்போல..ரசித்தேன்...உடை அணியும்ப்போதே வாழ்த்து கூறுவதைப்போல..ரசித்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52715551237426382122019-05-26T11:00:36.090+05:302019-05-26T11:00:36.090+05:30படங்கள் அனைத்தும் அருமை...
1+ ?படங்கள் அனைத்தும் அருமை...

1+ ?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37755373148828875402019-05-26T07:36:35.276+05:302019-05-26T07:36:35.276+05:30கார் நம்பர் வியப்பளிக்கிறது!
அதை கவனமாக பார்த்து ப...கார் நம்பர் வியப்பளிக்கிறது!
அதை கவனமாக பார்த்து படம் எடுத்தவர்களுக்கு பாராட்டு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80775055170632261202019-05-26T07:31:03.902+05:302019-05-26T07:31:03.902+05:30படங்கள் அழகு.
நாம் தண்ணீரின் மகிமையை இன்னும் உணரவி...படங்கள் அழகு.
நாம் தண்ணீரின் மகிமையை இன்னும் உணரவில்லை ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5413060858992287652019-05-26T07:04:41.370+05:302019-05-26T07:04:41.370+05:30காலை வணக்கம் சொல்ல மறந்து விட்டேன். எல்லோருக்கும் ...காலை வணக்கம் சொல்ல மறந்து விட்டேன். எல்லோருக்கும் இனிய வீக் எண்ட் வணக்கம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41619745498064219572019-05-26T07:03:08.833+05:302019-05-26T07:03:08.833+05:30படங்களும், சுருக்கமான விளக்கங்களும் நன்றாக இருந்தன...படங்களும், சுருக்கமான விளக்கங்களும் நன்றாக இருந்தன. கார்களின் எண் ஒற்றுமை புன்னகைக்க வைக்கிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com