tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6680154549532264760..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: 190102 புதன் : பசோமிசீதோ ! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83730919568904517842019-01-05T12:47:38.092+05:302019-01-05T12:47:38.092+05:30& இந்த பதில்கள் எல்லாம் கௌதமன் சார்! மற்றவை இர...& இந்த பதில்கள் எல்லாம் கௌதமன் சார்! மற்றவை இரண்டும் திரு கேஜிஒய் மற்றும் கேஜிஎஸ் என நினைக்கிறேன்.)))) அவரவர் அனுபவங்கள் பதிலில் பேசுகின்றன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81863944257014066092019-01-04T12:51:53.451+05:302019-01-04T12:51:53.451+05:30நன்றி துளசிதரன் சார்! நன்றி துளசிதரன் சார்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57855166763429296522019-01-03T20:22:43.739+05:302019-01-03T20:22:43.739+05:301, தம்மடிக்கும் காட்சி ,பியர் வாங்கும் காட்சி ஆண்க...1, தம்மடிக்கும் காட்சி ,பியர் வாங்கும் காட்சி ஆண்களை டீஸ் செய்யும் காட்சிகள் போன்றவற்றை பார்க்கும்போது சில நேரங்களில் பெண்கள் தங்களை தாங்களே கேவலப்படுத்திக்கொள்வது போல் தோன்றுகிறது .இது போன்ற காட்சிகள் சினிமாவுக்கு அவசியமா ?

2, தலைமுறை இடைவெளி இப்போ அதிகமா இருக்கா ? ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் சில பல புரிதல்கள் இல்லாமற்போவதன் காரணம் என்னவாயிருக்கும் ? யாரில் குறை இருக்கு ?

3,adapting ,accepting இதில் நாம் பின்பற்றவேண்டியது எது ?

4, யாராவது 5 பேரை உங்க வீட்டுக்கு டின்னர் சாப்பிட அழைக்கலாம் என்றால் உங்கள் சாய்ஸ் யார் ?
யார் அந்த 5 அதிர்ஷ்டசாலிகள் ஏன் ? பதிலில் தமன்னா அனுஷ் கீ.சு போன்றோருக்கு தடை :)

5, இளவயது அதாவது 10-15 வயதில் நீங்கள் அனுபவிக்க முடியாத இயலாமற்போன சந்தோஷம் ஏதாவது இருக்கா ?
அப்படி உங்களுக்கு கூடாமற்போனதை உங்கள் வாரிசுகளுக்கு அனுமதித்தீர்களா ?

6,உங்களை சமீபத்தில் உருகி அழ வைத்த சினிமா பாடல் எது ஏன் ?

7, பழமொழிகள் /sayings அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் உள்ளவையா ?

8, காரணமில்லாமல் காரியமில்லை என்பது என்ன ?

9, நம்பிக்கைதானே வாழ்க்கை பார்க்க முடியாத ப்ளாக் ஹோலையும் எலெக்ட்ரான்சையும் நம்பும் சிலர் இறைவன் இருக்கார்னு நம்ப மாட்டேங்கிறாங்களே ?????

10, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் மனுஷங்களோட சந்தோஷம் அதிகரிச்சிருக்கா ? இல்லை குறைந்திருக்கா ?

11, அடம் ,பிடிவாதம் இரண்டும் ஒன்றா இல்லை வெவ்வேறா ?

12,கெட்ட எண்ணங்கள் எங்கிருந்து உருவாகுது ?

13, பணம் பொருள் அளவில்லாமல் பெற்ற பல பிரபலங்கள் பாதியிலேயே வாழ்வை தொலைத்ததேன் ?
14, சில பாடகர்கள் அவர்களின் இனிய குரலால் மனதை கொள்ளை கொண்டாலும் பெருமளவில் பரிமளிக்க முடியாமல் போனதேன் ?
15, இப்போதெல்லாம் நீல வண்ண நிற பதில்களை இங்கே பார்க்க முடிவதில்லையே ? ஏன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88110593818620676502019-01-03T05:34:46.045+05:302019-01-03T05:34:46.045+05:30கேள்வி பதில்கள் அனைத்தும் மிகவும் சுவாரஸ்யத்துடனும...கேள்வி பதில்கள் அனைத்தும் மிகவும் சுவாரஸ்யத்துடனும், நகைச்சுவையுடனும் இருக்கின்றது.

எனது கேள்விக்கான பதிலையும் ரசித்தேன். மிக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89774466974412338282019-01-03T04:16:35.651+05:302019-01-03T04:16:35.651+05:30காத்திருக்கிறோம். நன்றி. காத்திருக்கிறோம். நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54225477053376652312019-01-03T02:46:43.094+05:302019-01-03T02:46:43.094+05:30நான் கேள்விகளை யோசிச்சிட்டிருக்கேன் :) விரைவில் வர...நான் கேள்விகளை யோசிச்சிட்டிருக்கேன் :) விரைவில் வரும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35292990512565740702019-01-02T23:32:53.574+05:302019-01-02T23:32:53.574+05:30ஏகாந்தன் சார்..... இப்போதுதான் படித்தேன்.
அது, சா...ஏகாந்தன் சார்..... இப்போதுதான் படித்தேன்.

அது, சாத்தூத்தம், சாத்தேர்த்தம். தூத்தம் ஐயர்கள் ஜலத்துக்குச் சொல்வது. தீர்த்தம் ஐயங்கார் உபயோகப் படுத்துவது. சாதம் + தூத்தம் அல்லது தீர்த்தம் சேர்த்தால் வரும் வார்த்தை. (சாத்யார்த்தம் அல்ல)

பொதுவான வார்த்தை நீராகாரம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36267654835281678372019-01-02T22:42:11.924+05:302019-01-02T22:42:11.924+05:30ஆ ஆ ஆ ஆ கௌ அண்ணா!!!
//அந்த தமனாக்கா.. அண்ணாஆஆஆஆஆஅ...ஆ ஆ ஆ ஆ கௌ அண்ணா!!!

//அந்த தமனாக்கா.. அண்ணாஆஆஆஆஆஅ எனக் கூப்பிடுவது ஸ்ரீராமைப் பார்த்துத்தானே?:).. இல்லை எனில் நெல்லைத்தமிழன் இப்போ A& E [Accident & Emergency] இல் எல்லோ இருந்திருப்பார்ர்:).//

அண்ணே இது நான் சொல்லலை பூஸார் ஜொல்லிருக்காங்களாக்கும்!!

சரி சரி குட் நைட் எல்லாருக்கும் ..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82855978074008922702019-01-02T22:31:10.333+05:302019-01-02T22:31:10.333+05:30நல்ல நட்பு, சிறந்த நட்புக்கான பதில்கள் அருமை....
...நல்ல நட்பு, சிறந்த நட்புக்கான பதில்கள் அருமை....

& எங்கள் ப்ளாக் 365 நாட்களில் 364 பதிவுகள் வெளியிட்டதுதான் சிறந்த நிகழ்வு. விடுபட்ட அந்த ஒரு நாள் பதிவு, ஒரு புதன் பதிவு. //

சூப்பர்!!! மேடை போட்டுருவோம்!!! யாரங்கே!!! மைக் செட்....பொக்கே....மேள தாளம்...எல்லாம் வாங்கப்பா...கோண்டாடுவோம்!!

https://media.giphy.com/media/BpS7QWoAiaSrsBA07n/giphy.gif

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40535769563667811322019-01-02T22:06:33.168+05:302019-01-02T22:06:33.168+05:30நன்றி ரே ந !நன்றி ரே ந !கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58896697067869094842019-01-02T22:05:32.258+05:302019-01-02T22:05:32.258+05:30Same pinch!Same pinch!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38766487824181029862019-01-02T22:04:47.735+05:302019-01-02T22:04:47.735+05:30நன்றி. உங்களுக்கும் அதே வாழ்த்துகள் எங்களிடமிருந்த...நன்றி. உங்களுக்கும் அதே வாழ்த்துகள் எங்களிடமிருந்து! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34810317624487916342019-01-02T22:04:04.840+05:302019-01-02T22:04:04.840+05:30கரெக்ட்.கரெக்ட்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89978131663859750292019-01-02T22:03:28.620+05:302019-01-02T22:03:28.620+05:30அட! ஆமாம்! அட! ஆமாம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51808531982807417022019-01-02T22:02:27.366+05:302019-01-02T22:02:27.366+05:30அதே, அதே!அதே, அதே!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57049726100321805872019-01-02T22:01:51.372+05:302019-01-02T22:01:51.372+05:30நன்றி காமாட்சி .நன்றி காமாட்சி .கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67031768466550787242019-01-02T21:59:50.783+05:302019-01-02T21:59:50.783+05:30தமன்னாவின் அண்ணா நெ த அவர்கள்தான். தமன்னாவின் அண்ணா நெ த அவர்கள்தான். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1784965104759198682019-01-02T21:58:18.536+05:302019-01-02T21:58:18.536+05:30ஹ ஹா !ஹ ஹா !கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68480143109624662832019-01-02T21:57:07.224+05:302019-01-02T21:57:07.224+05:30சூப்பர் மலரும் நினைவுகள், ஏகாந்தன்! சூப்பர் மலரும் நினைவுகள், ஏகாந்தன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60046431025159859412019-01-02T21:19:28.276+05:302019-01-02T21:19:28.276+05:30கேஜிஜி சாரின் பதில்களும், கீதாவின் பதில்களும் கேள்...கேஜிஜி சாரின் பதில்களும், கீதாவின் பதில்களும் கேள்விகளும் சூப்பர்.
பஃஃபே பிடித்த முறை.
@ஏகாந்தன், சாத்தேர்த்த மகிமையைச் சொன்னதற்கு மிக மகிழ்ச்சி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75703202648608273242019-01-02T21:13:46.177+05:302019-01-02T21:13:46.177+05:30மாமியார் வீட்டுல கண்டிப்பா செய்ய மாட்டாங்க. பழையது...மாமியார் வீட்டுல கண்டிப்பா செய்ய மாட்டாங்க. பழையது. அது பழையதாகவே தான் (மருமகள்களுக்கு மட்டும் தான் வரும்...ஆண்களுக்குப் போட மாட்டாங்க. இது என்னவோ தெரியலை.!!!!!!!!!!!!..)Geetha super. ippadikkup paathikkap patta marumagal. haha.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5639942166804473792019-01-02T21:12:11.858+05:302019-01-02T21:12:11.858+05:30வணக்கம் சகோதரி.
கும்மியை இப்பவும் கண்டுக்கவே இல்...வணக்கம் சகோதரி.

கும்மியை இப்பவும் கண்டுக்கவே இல்லையே...எனக்கு சரியா அடிக்கத் தெரியவில்லையோ?

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24752307218869941522019-01-02T21:08:01.231+05:302019-01-02T21:08:01.231+05:30சுவாரஸ்யமான கேள்வி பதில்கள். இனிய புத்தாண்டு வாழ்த...சுவாரஸ்யமான கேள்வி பதில்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22106863562305435582019-01-02T21:06:00.265+05:302019-01-02T21:06:00.265+05:30ஆகா. என்னவொரு சு...ம்.ர...ன்.
ந. றி.
க.ஹ.ஆகா. என்னவொரு சு...ம்.ர...ன்.
ந. றி.

க.ஹ.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20443026017990015242019-01-02T19:27:43.363+05:302019-01-02T19:27:43.363+05:30நன்றி ஐயா. நன்றி ஐயா. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com