tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6697087152460072006..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: ஓர் ஆண்டு நிறைவு.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2449245684377547872010-07-01T21:18:02.131+05:302010-07-01T21:18:02.131+05:30engalblog கிற்கு ஆண்டு நிறைவு
கொண்டாடுவதில் மிக்க ...engalblog கிற்கு ஆண்டு நிறைவு
கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி !
அதிலும் எங்கள் குடும்பம் நடத்தும்
blog என்பதால் ரெட்டிப்பு மகிழ்ச்சி
மாலிmalinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27840363115458683192010-07-01T07:33:28.648+05:302010-07-01T07:33:28.648+05:30மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வலைத்தளத்தின் சாத்தியங்கள...மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வலைத்தளத்தின் சாத்தியங்களை நிரூபிக்கும் படி இருக்கிறது எங்கள்-பிளாக்.
படிப்பவர்களையும் படைப்பாளிகளாக்கிய சாமார்த்தியத்திற்கும், இயல்பான விஷயங்கள் மூலம் படைப்பாற்றலை வாசகர்களிடம் பெருக்கியதற்கும் என் வாழ்த்துக்கள்.
மென்மேலும் வளர்க.. தொடர்க!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31750349752883612932010-06-30T08:51:33.579+05:302010-06-30T08:51:33.579+05:30அமோகமாக எங்கள் ப்ளாக் வளர மனம் நிறைந்த வாழ்த்து...அமோகமாக எங்கள் ப்ளாக் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77658084203099159692010-06-29T19:42:56.680+05:302010-06-29T19:42:56.680+05:30வாழ்த்துக்கள்
Happy Birthday Engal Blogவாழ்த்துக்கள்
Happy Birthday Engal Blogஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42072925530538496312010-06-29T17:05:30.536+05:302010-06-29T17:05:30.536+05:30வாழ்த்துகள்!!வாழ்த்துகள்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14203806372625656392010-06-29T13:08:17.708+05:302010-06-29T13:08:17.708+05:30ஆஹா ஒரு வருஷம் ஆகிருச்சா.. ஹாப்பி பர்த்டேப்பா.. எங...ஆஹா ஒரு வருஷம் ஆகிருச்சா.. ஹாப்பி பர்த்டேப்பா.. எங்கள் ப்லாக்.. சரி இதே போல நூறு வருஷம் வாழுங்கப்பா..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90279479832150799452010-06-29T11:27:47.740+05:302010-06-29T11:27:47.740+05:30மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
மீனாட்சியின் கருத்தை ...மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

மீனாட்சியின் கருத்தை வழிமொழிகிறேன்

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7840632335168788122010-06-29T11:05:26.154+05:302010-06-29T11:05:26.154+05:30எங்கள் பிளாக்' -- தனித்தன்மை வாய்ந்தது.. மேலு...எங்கள் பிளாக்' -- தனித்தன்மை வாய்ந்தது.. மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16995660295273827102010-06-29T08:15:02.187+05:302010-06-29T08:15:02.187+05:30வாழ்த்திய கிங்குகளுக்கும், தெய்வங்களுக்கும், எங்கள...வாழ்த்திய கிங்குகளுக்கும், தெய்வங்களுக்கும், எங்கள் நன்றி.
எங்கள் ஆசிரியர் குழுவில் உள்ள பெரும்பான்மையினருக்கு இசையில் ஆர்வம உண்டு. எனவே இசை பற்றிய பதிவுகளுக்கு, பஞ்சம் இராது.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35037726968879089102010-06-29T07:50:53.171+05:302010-06-29T07:50:53.171+05:30வாழ்த்துக்கள்! இதுவரை உங்கள் பதிவுகள் எல்லாமே நன்...வாழ்த்துக்கள்! இதுவரை உங்கள் பதிவுகள் எல்லாமே நன்றாக இருந்துது. இனியும் இது இனிதே தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவில், மாதம் ஒரு முறையாவது இசையை பற்றிய ஒரு பதிவு இருக்கவேண்டும் என்பது என் விருப்பம்
மற்றும் வேண்டுகோள்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70346487307441280092010-06-29T06:17:59.385+05:302010-06-29T06:17:59.385+05:30பொற்ற்றந்த நாள்ன்றீங்க.. விளா ண்றீங்க...புட்டி எத்...பொற்ற்றந்த நாள்ன்றீங்க.. விளா ண்றீங்க...புட்டி எத்த்னா உண்டா.. சரக்கு ஏற்றிச்சா.. றோம்ப ஷோக்கா வாள்த்திப் பாடுவங்க.. வாள்க வாள்க.. ந்ன்னும் கொஞ்சம் ஊத்த்துங்கண்ணே..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64570746652539238372010-06-29T04:02:18.034+05:302010-06-29T04:02:18.034+05:30//# நகைச் சுவைக்காக சில இடங்களில் சில கிண்டல்கள் இ...//# நகைச் சுவைக்காக சில இடங்களில் சில கிண்டல்கள் இடம் பெறும். ஆனால் அவை தனிப்பட்ட முறையில் யாரையாவது தாக்கியோ அல்லது தரம் தாழ்ந்தோ நிச்சயம் இருக்காது. //

Hope no one has taken that joker role !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6849232186943411052010-06-29T03:03:08.845+05:302010-06-29T03:03:08.845+05:30மனம் நிறந்த வாழ்த்துகள் எங்கள் பிளாக்குக்கு.பதிவுக...மனம் நிறந்த வாழ்த்துகள் எங்கள் பிளாக்குக்கு.பதிவுகளில் என்றும் நிறைவும் கலகலப்பும்.நிறையப் பிடிச்சிருக்கு.ஸ்ரீராம் கை குடுங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58701476831000710202010-06-29T01:58:09.787+05:302010-06-29T01:58:09.787+05:30எங்கள் பிளாக் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
...எங்கள் பிளாக் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

எங்கள் பிளாக் இது என்னோட பிளாக்...
சியர்ஸ் அப்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8286726359589558532010-06-29T00:33:02.340+05:302010-06-29T00:33:02.340+05:30ஆஹா அருமை முதல் வருடத்திற்கு என் முத்தான வாழ்த்து...ஆஹா அருமை முதல் வருடத்திற்கு என் முத்தான வாழ்த்துக்கள் !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30192291406305977082010-06-29T00:29:04.235+05:302010-06-29T00:29:04.235+05:30ஆண்டு நிறைவு வாழ்த்துக்கள். மேலும் சிறப்பாகத் தொடர...ஆண்டு நிறைவு வாழ்த்துக்கள். மேலும் சிறப்பாகத் தொடரவும் வாழ்த்துக்கள்.--கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45608989393121125032010-06-29T00:15:52.065+05:302010-06-29T00:15:52.065+05:30WOW! - One year milestone - Congratulations!WOW! - One year milestone - Congratulations!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73013814120235826312010-06-29T00:10:53.265+05:302010-06-29T00:10:53.265+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20289355365119582012010-06-28T23:51:31.238+05:302010-06-28T23:51:31.238+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74388457284630957152010-06-28T21:40:23.133+05:302010-06-28T21:40:23.133+05:30மென் மேலும் வளர வாழ்த்துகள்.மென் மேலும் வளர வாழ்த்துகள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25668186011935137822010-06-28T21:17:41.319+05:302010-06-28T21:17:41.319+05:30நன்றி கக்கு மாணிக்கம், அப்பாதுரை, ஜெட்லி.
அப்பாதுர...நன்றி கக்கு மாணிக்கம், அப்பாதுரை, ஜெட்லி.
அப்பாதுரை சார். நாங்க அஞ்சு பேரும் ரொம்ப ஒத்துமையா கருத்து வேற்றுமைகள் இல்லாம ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அனுசரணையாக இருந்துகொண்டிருக்கிறோம் (அல்லது அப்படி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.) இதுல டாப் டென் எல்லாம் லிஸ்ட் போட்டால் எங்களுக்குள் மனத்தாங்கல்கள் வந்துவிடும் என்பதால், (நான் எழுதியவைகள் எல்லாமே டாப் டென் என்று உங்கள் காதோடு கூறி, இந்த 'நான்' யாரு என்று கூறாமல் விட்டு)உங்களிடமிருந்து எஸ்கேப் ஆகிறோம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31061856218432478092010-06-28T20:48:15.849+05:302010-06-28T20:48:15.849+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்,....அனைவருக்கும் வாழ்த்துக்கள்,....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15464742870237894892010-06-28T20:44:23.804+05:302010-06-28T20:44:23.804+05:30ஆர்வமும் வேகமும் குறையாமல் தொடர்ந்து எழுதுவது கஷ்ட...ஆர்வமும் வேகமும் குறையாமல் தொடர்ந்து எழுதுவது கஷ்டம். அதுவும் சுவையாக எழுதுவது இன்னும் க. அப்படியும் படிக்க வேண்டும் என்று தூண்டும்படி எழுதுவது இ.க. ஒரு சில மாதங்கள் நூறு பதிவுகள் போடும் அளவுக்கு சூபர் பார்மிலிருக்கும் விஸ்வனாத் போல் எங்கள் பின்னிக்கொண்டிருந்ததைப் பார்த்த போதெல்லாம் வியந்து போவேன். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். லட்சியங்கள் கொள்கைகள் இல்லாமல் எழுத வேண்டுகிறேன் :).

உங்கள் கணிப்பில் சென்ற ஆண்டின் 'எங்கள் டாப் 10' இடுகைகள் என்னவாக இருக்கும்? தெரிந்து கொள்ள ஆசை.
முருகன் இட்லிக்கடை விலாசமும் தெரிந்து கொள்ள ஆசை.

வளர்க!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64846066212711695132010-06-28T20:26:23.947+05:302010-06-28T20:26:23.947+05:30//மனிதர்கள் அனைவரும் சமம்; யாரும் உயர்வும் இல்லை, ...//மனிதர்கள் அனைவரும் சமம்; யாரும் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை. ஆகவே தனி மனிதரையோ, ஒரு பிரிவினரையோ, ஒரு இனத்தினரையோ அல்லது மதத்தினரையோ, நாட்டினரையோ வசை பாட மாட்டோம். துதிக்கவும் மாட்டோம். //

இது எனக்கு பிடித்துள்ளது.

மேலும் வளர வாழ்த்துக்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54859117264378301802010-06-28T20:12:04.921+05:302010-06-28T20:12:04.921+05:30நன்றி பத்மா.
வாசகர்கள் எங்கள் கிங்.
வாசகிகள் எங்க...நன்றி பத்மா.
வாசகர்கள் எங்கள் கிங்.
வாசகிகள் எங்கள் தெய்வங்கள்.
சந்தோஷம்தானே?

நன்றி பின்னோக்கி.

நன்றி ராமலக்ஷ்மி.எங்கள்noreply@blogger.com