tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6730181861810810133..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பாதாம் கேக்(பர்ஃபி) :: பானுமதி வெங்கடேஸ்வரன் ரெசிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73081318548858243022020-05-12T09:18:51.505+05:302020-05-12T09:18:51.505+05:30நன்றி. நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1396300660844394622020-05-12T09:17:57.627+05:302020-05-12T09:17:57.627+05:30நன்றி. நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39617362864494790812020-05-12T09:16:30.654+05:302020-05-12T09:16:30.654+05:30கேக் என்றால் பேக் செய்யும் சமாசாரம் என்று நினைத்து...கேக் என்றால் பேக் செய்யும் சமாசாரம் என்று நினைத்து விடுவார்கள் என்பதால் பர்ஃபி என்றும் குறிப்பிட்டேன். நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47713699023696898772020-05-12T09:11:55.339+05:302020-05-12T09:11:55.339+05:30நன்றி.
நன்றி.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68379083127325992642020-05-12T04:47:24.780+05:302020-05-12T04:47:24.780+05:30பாதாம் பர்ஃபி கேக் சூப்பராக வந்திருக்குது பானு அக்...பாதாம் பர்ஃபி கேக் சூப்பராக வந்திருக்குது பானு அக்கா.. மீ தான் லேட்டூ.. இப்போதான் வாசம் வந்தது:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9038503630115718912020-05-11T21:04:19.943+05:302020-05-11T21:04:19.943+05:30பாதாம் கேக் சுவை. பாதாம் கேக் சுவை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85215988006140566032020-05-11T20:12:42.415+05:302020-05-11T20:12:42.415+05:30ஆஹா :) நீங்க தானா அப்போ அந்த மைசூர்பாக் உங்களை நோக...ஆஹா :) நீங்க தானா அப்போ அந்த மைசூர்பாக் உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கு :)
எனக்கு வாசனை எல்லாம் ஈஸியா கண்டுபிடிப்பேன் என்ற கர்வம் பெருமை எல்லாமே போச்சு ரீசண்டா ..இதுக்குமேல விவரம் விரைவில் சொல்றேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41657763000505157062020-05-11T20:10:35.644+05:302020-05-11T20:10:35.644+05:30அதென்ன அடைப்புக் குறியில் பர்ஃபி?..
பர்ஃபி என்ப...அதென்ன அடைப்புக் குறியில் பர்ஃபி?..

பர்ஃபி என்பது வேறில்லையோ?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30523560051255892762020-05-11T19:51:48.788+05:302020-05-11T19:51:48.788+05:30சுவையான பாதாம் கேக்(பர்ஃபி) ...பார்க்கவே ஆசையா ...சுவையான பாதாம் கேக்(பர்ஃபி) ...பார்க்கவே ஆசையா இருக்கே ...

இன்னும் நீங்க சொன்ன கோதுமை அல்வாவே செய்யல...அதுனால் இது இப்போ செய்ய முடியாது ..

ஆனா உங்க அரிசி அடை செஞ்சாச்சு .....அதுவும் நல்லா வந்துச்சு ...

விரைவில் அந்த படங்களுடன் வருகிறேன் ....

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40969620522882027992020-05-11T19:30:58.005+05:302020-05-11T19:30:58.005+05:30நாந்தான் அனுப்பியிருந்த நினைவு. ஏன்னா, பெண் வைத்தி...நாந்தான் அனுப்பியிருந்த நினைவு. ஏன்னா, பெண் வைத்திருந்த அவன் பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைத்து அழகாக கட் பண்ணி, அந்த அழகில் மயங்கி, ஏகப்பட்ட புகைப்படங்கள் எடுத்திருந்தேன்.

இந்தப் பெருமைல, அம்மாவுக்காகச் செய்தபோது, பாதி நெய் (அப்போ பார்த்து நெய் காலி, ரெண்டு மணி நேரத்துல கிளம்பணும் அம்மா இருந்த ஊருக்கு), அம்மாவுக்கு கோல்ட்வின்னரா உபயோகிப்பது, கடலை எண்ணெய் உபயோகிக்கலாம் என்று நினைத்து பாதி கடலெண்ணெய் போட்டுச் செய்த மைசூர்பா, மிக மிக அழகாக சாஃப்டாக வந்தது. ஆனா பாருங்க ஒரே கடலை எண்ணெய் வாசனை (பெண் பிறகு சொன்னா. எனக்கு அப்போ ஸ்மெல் தெரியாது). அம்மாக்கு போன் பண்ணி நடந்ததைச் சொன்னேன். அதுல இருந்து இனிப்பு வகைகளுக்கு கடலை எண்ணெய் பக்கமே போகமாட்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12007907320566999492020-05-11T17:19:35.497+05:302020-05-11T17:19:35.497+05:30ஹஆஹாஆஆ :)))) இப்போ உங்களால் எனக்கு ஐடியா கிடைச்சாச...ஹஆஹாஆஆ :)))) இப்போ உங்களால் எனக்கு ஐடியா கிடைச்சாச்சு .சத்தியமா நான் ஸ்வீட் செய்ய சாத்தியமில்லை . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37254259478690634912020-05-11T17:13:22.181+05:302020-05-11T17:13:22.181+05:30//பெரிய வேலை இல்லைங்கறதால் செய்றேன்// - தட்டச்சுப்...//பெரிய வேலை இல்லைங்கறதால் செய்றேன்// - தட்டச்சுப் பிழை எனக்குப் புரிகிறது. எழுத நினைத்தது, //பெரிய வேலை இல்லைங்கறதால் செய்யச் சொல்றேன் அல்லது செய்வார்// - ஹா ஹா ஹா.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38850363027409005142020-05-11T17:11:15.310+05:302020-05-11T17:11:15.310+05:30ஆமா உங்க ரெண்டு பேரில் யார் மைசூர்பா ரெசிப்பி செஞ்...ஆமா உங்க ரெண்டு பேரில் யார் மைசூர்பா ரெசிப்பி செஞ்சது ? Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82569404058746146362020-05-11T17:08:02.577+05:302020-05-11T17:08:02.577+05:30வாவ் !! ரொம்பா ஈஸியா இருக்கே ..என் கணவர்தான் ஸ்வீட...வாவ் !! ரொம்பா ஈஸியா இருக்கே ..என் கணவர்தான் ஸ்வீட் பிரியர் ,இதில் பெரிய வேலை இல்லைங்கறதால் செய்றேன் சீக்கிரம் .பாதாம் கிடைக்கும் ஆனா குங்குமப்பூ தான் கிடைக்காது

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17795156674952000422020-05-11T15:52:19.863+05:302020-05-11T15:52:19.863+05:30//அப்படியானால் தனித்தனியாக ஆளுக்கொரு துண்டு பர்பி ...//அப்படியானால் தனித்தனியாக ஆளுக்கொரு துண்டு பர்பி இல்லை போலிருக்கிறது..// ஆஹா, உங்களுக்கெல்லாம் இல்லாததா? நீங்கள் எடுத்துக் கொண்டது போக மிஞ்சியதுதான் எனக்கு. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58918519873274163872020-05-11T15:49:12.827+05:302020-05-11T15:49:12.827+05:30நன்றி ஜி.எம்.பி. ஐயா.நன்றி ஜி.எம்.பி. ஐயா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75841370230647934822020-05-11T15:47:20.872+05:302020-05-11T15:47:20.872+05:30ஒரு முக்கியமான விஷயத்தை நினைவூட்டியதற்கு நன்றி நெல...ஒரு முக்கியமான விஷயத்தை நினைவூட்டியதற்கு நன்றி நெல்லை. பாதாம் பருப்பை கொதிக்க வாய்த்த நீரில் ஊற வைத்தால் சீக்கிரம் ஊறி விடும். உரிப்பதும் சுலபமாக இருக்கும். இதை குறிப்பிட நினைத்தேன், மறந்து விட்டேன். நன்றி. இதற்குத்தான் நெல்லை தமிழன் வரவேண்டும் என்கிறது. இன்னும் தேம்ஸ் நதி தீரத்தினர் வரவில்லையே?
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27739615632532324062020-05-11T15:41:03.968+05:302020-05-11T15:41:03.968+05:30@Durai Selvaraju Sir: :)))@Durai Selvaraju Sir: :)))Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30494690810285938642020-05-11T15:38:54.472+05:302020-05-11T15:38:54.472+05:30முக்கியமான தருணங்களில் செய்யலாமே எல்,கே.சார். கருத...முக்கியமான தருணங்களில் செய்யலாமே எல்,கே.சார். கருத்துக்கு நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73549873946762539122020-05-11T15:34:57.934+05:302020-05-11T15:34:57.934+05:30/மகிழ்வான இனிப்பு..
செய்முறை தந்ததற்கு மகிழ்ச்சி...../மகிழ்வான இனிப்பு..
செய்முறை தந்ததற்கு மகிழ்ச்சி.. //
நன்றி துரை சார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-321035101809780512020-05-11T15:28:55.174+05:302020-05-11T15:28:55.174+05:30குங்குமப்பூ ஒரு added attraction மட்டுமே. குங்குமப...குங்குமப்பூ ஒரு added attraction மட்டுமே. குங்குமப்பூ இல்லாமலும் செய்யலாம். முயற்சி செய்யுங்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70193975666298220422020-05-11T15:19:13.753+05:302020-05-11T15:19:13.753+05:30ரொம்ப சந்தோஷம் கோமதி அக்கா. ரொம்ப சந்தோஷம் கோமதி அக்கா. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43296032937296550212020-05-11T15:18:38.573+05:302020-05-11T15:18:38.573+05:30நினைக்க நினைக்க இனிக்குதடா பர்ஃபி நினைக்க நினைக்க இனிக்குதடா பர்ஃபி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48106019939484053612020-05-11T15:14:48.908+05:302020-05-11T15:14:48.908+05:30//ஆனால் இதில் ஒரு பிரச்னை...
கொழுப்பு அதிகம்.. // ...//ஆனால் இதில் ஒரு பிரச்னை...
கொழுப்பு அதிகம்.. // பாதாமில் இருக்கும் கொழுப்பு தேங்காயில் இருக்கும் கொழுப்பை விட குறைவுதான். அப்படியே இருந்தாலும் நல்ல கொழுப்பு. . என்கிறார்களே? ரெண்டு துண்டு எடுத்துக் கொண்டீர்களா? நன்றி துரை சார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70722666419036595842020-05-11T15:06:34.491+05:302020-05-11T15:06:34.491+05:30@கீதா சாம்பசிவம் - காலையிலேயே படித்துவிட்டேன். கரு...@கீதா சாம்பசிவம் - காலையிலேயே படித்துவிட்டேன். கருத்திட நேரமில்லை. பாதாம் அல்வா, கேக்லாம் நான் அவ்வளவா விரும்புவதில்லை.

@கேஜிஜி அவர்கள் - தனுசு ராசி நேயர்கள் இனிப்புப் பிரியர்களோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com