tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6764353692052453298..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: சமிக்ஞய் ... சமிக்ஞை ... சிக்னல் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24760956474439706882022-11-12T18:50:10.349+05:302022-11-12T18:50:10.349+05:30செய்திகள் அருமை ...செய்திகள் அருமை ...www.kaavannan-perl.blogspot.comhttps://www.blogger.com/profile/12159899709175261104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51433715675046871552022-11-11T05:49:55.516+05:302022-11-11T05:49:55.516+05:30நன்றி ஜீவி ஸார்..... கோடரிக்காம்பே என்கிற வசைச்சொ...நன்றி ஜீவி ஸார்..... கோடரிக்காம்பே என்கிற வசைச்சொல்லுக்கு அந்த காம்பு காரணமில்லை என்று சொல்ல வருகிறது. யே மஜ்பூர் ஹை...! உங்களிடமிருந்து வணக்கம் தவிர மற்ற கமெண்ட்ஸ் எதுவும் காணோமே என்று நினைத்தேன். உங்கள் பாணியும் தெரியும் என்பதால் காத்திருந்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-311165861056792142022-11-11T05:47:47.881+05:302022-11-11T05:47:47.881+05:30அந்தக் கதையை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா ஜீவி ஸா...அந்தக் கதையை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா ஜீவி ஸார்? இங்கு சுட்டியில் கொடுக்கப் பட்டிருக்கும் கதையை வாசித்தீர்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26710428264241724392022-11-11T05:46:39.323+05:302022-11-11T05:46:39.323+05:30நன்றி நண்பரே நன்றி நண்பரே ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69893238917699346622022-11-11T05:46:29.591+05:302022-11-11T05:46:29.591+05:30நன்றி மாதேவி. நன்றி மாதேவி. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8439770600141955932022-11-11T05:46:01.690+05:302022-11-11T05:46:01.690+05:30படியுங்கள். கருத்தும் சொல்லுங்கள்.
படியுங்கள். கருத்தும் சொல்லுங்கள்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90130809340377985742022-11-10T22:00:16.436+05:302022-11-10T22:00:16.436+05:30கோடரி காம்பின் மனக் குரலாய் கவிதை புதுச் சிந்தனையை...
கோடரி காம்பின் மனக் குரலாய் கவிதை புதுச் சிந்தனையைக் கிளர்த்தியது. இத்தனை நாட்கள் வழக்கத்திலிருந்த சொற்பிரயோகங்களை புரட்டிப் போட்டது. மரத்துண்டிலிருந்து கோடரியைத் தயாரிப்பவன் மனிதன். தயாரித்த கோடரியை மரம் வெட்ட பிரயோகிப்பவனும் மனிதனே. ஆனால் பழி பாவம் என்னவோ கோடரிக் காம்பிற்கு. 'குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பே' போன்ற வசைச் சொற்கள். ஏழே வரிக் கவிதை எவ்வளவு அர்த்தம் பொதிந்ததாய் இருக்கிறது? வாழ்த்துக்கள், ஸ்ரீராம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46319368630925159172022-11-10T21:42:49.474+05:302022-11-10T21:42:49.474+05:30ம.ந.ராமசாமி அவர்களும் பொதுவடமை சிந்தனை கொண்டவராய் ...ம.ந.ராமசாமி அவர்களும் பொதுவடமை சிந்தனை கொண்டவராய் தான் வாழ்ந்தார். அவரின் இந்தக் கதையை வாசித்த பொழுது ஜெயகாந்தனின் சுயதரிசனம் கதையும் அந்தக் கதையில் ஜேகே நினைவு கூர்ந்திருந்த
'அர்த்தம் தெரியாமல் மந்திரம் ஓதுவதை விட ....... போகலாம்' என்ற பாரதியின் வரிகளும் நினைவுக்கு வந்தன.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4972993432083895492022-11-10T20:32:36.859+05:302022-11-10T20:32:36.859+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14445463564904326242022-11-10T17:24:50.482+05:302022-11-10T17:24:50.482+05:30கவிதைகள் படிக்கும் போது கவலை கொள்ள வைத்தாலும் நல்ல...கவிதைகள் படிக்கும் போது கவலை கொள்ள வைத்தாலும் நல்ல கவிதை கள்.
ஜோக்ஸ் ரசனை விசிறி மடிப்பு ஹா...ஹா.
குழந்தைகளும் விளையாட்டும் நமது சிறுவயது காலத்துக்கு இட்டுச் செல்கிறது. இங்கும் லீவுநாட்களில் ரோட்டோரம் குழந்தைகள் கலகலப்பாக பந்து அடித்தும் ஓடிப்பிடித்தும் விளையாடுகிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கும். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23410839178387880322022-11-10T17:03:09.639+05:302022-11-10T17:03:09.639+05:30Sorry இன்றைய இடுகை இரு நாட்கள் கழித்துத்தான் படிக்...Sorry இன்றைய இடுகை இரு நாட்கள் கழித்துத்தான் படிக்கணும்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36426545943480150682022-11-10T16:32:44.570+05:302022-11-10T16:32:44.570+05:30அட... நானே லிங்க் எடுத்து வைத்திருக்கிறேன் தவிர,...அட... நானே லிங்க் எடுத்து வைத்திருக்கிறேன் தவிர, இன்னும் வாசிக்கவில்லை!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13793560367431184442022-11-10T15:34:25.949+05:302022-11-10T15:34:25.949+05:30படிச்சேன். கதை அருமை. சிறுவனின் மேதைத்தன்மை நன்கு ...படிச்சேன். கதை அருமை. சிறுவனின் மேதைத்தன்மை நன்கு வெளிப்பட்டுக் கதாநாயகனின் மானத்தையும் வாங்கி விட்டது. :))))) உண்மையில் ஆச்சரியமான மேதமை கொண்ட சிறுவன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68849341323801325122022-11-10T15:31:14.577+05:302022-11-10T15:31:14.577+05:30நன்றி கோமதி அக்கா.
நன்றி கோமதி அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41113101272916234002022-11-10T15:30:58.091+05:302022-11-10T15:30:58.091+05:30ஆம், எல்லோருக்கும் அந்தக் கால நினைவுகள் வரும் என்ற...ஆம், எல்லோருக்கும் அந்தக் கால நினைவுகள் வரும் என்று தெரியும். உங்கள் நினைவுகளும் அருமை. நன்றி கோமதி அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17942257080264485182022-11-10T15:28:53.977+05:302022-11-10T15:28:53.977+05:30நன்றி கீதா அக்கா.
நன்றி கீதா அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6540651870067525542022-11-10T15:28:26.576+05:302022-11-10T15:28:26.576+05:30அது ஒரு அழைப்பான் ஜி!
அது ஒரு அழைப்பான் ஜி!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14634689472133706952022-11-10T15:26:21.154+05:302022-11-10T15:26:21.154+05:30இல்லை DD.. நிறைய இடங்களில் உயிர்ப்புடன் இருக்கிறத...இல்லை DD.. நிறைய இடங்களில் உயிர்ப்புடன் இருக்கிறது.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66013802020223339192022-11-10T15:25:36.492+05:302022-11-10T15:25:36.492+05:30தேர் போலிருந்தகவர்!தேர் போலிருந்தகவர்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61492416130186379032022-11-10T15:24:43.985+05:302022-11-10T15:24:43.985+05:30கவிதைகள் சோகம். பொக்கிஷ பகிர்வும் அருமை.கவிதைகள் சோகம். பொக்கிஷ பகிர்வும் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46806416939407544412022-11-10T15:24:42.292+05:302022-11-10T15:24:42.292+05:30// "அந்த"க் கவிதை//
நன்றி அண்ணா.// "அந்த"க் கவிதை//

நன்றி அண்ணா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33114945566171118392022-11-10T15:23:48.148+05:302022-11-10T15:23:48.148+05:30ஏன் அப்படி?ஏன் அப்படி?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45376523644024033292022-11-10T15:23:21.781+05:302022-11-10T15:23:21.781+05:30வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க..வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24071013603678406042022-11-10T15:22:55.095+05:302022-11-10T15:22:55.095+05:30நன்றி கமலா அக்கா.
நன்றி கமலா அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42129797897222832382022-11-10T15:22:09.703+05:302022-11-10T15:22:09.703+05:30எங்கள் தெருவில் இது மாதிரி ஒரு மினி பட்டாளம் இருக...எங்கள் தெருவில் இது மாதிரி ஒரு மினி பட்டாளம் இருக்கிறது கீதா அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com