tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6776996188102928412..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 171022 : கரியடுப்பா? விறகடுப்பா? ஒரு கடுப்பும் இல்ல.. ஆள விடுங்கப்பு....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34268683955641906172017-10-23T10:03:15.994+05:302017-10-23T10:03:15.994+05:30@ Geetha Sambasivam :
பாவம் மாமா !@ Geetha Sambasivam :

பாவம் மாமா !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91132020039971134272017-10-23T06:43:54.547+05:302017-10-23T06:43:54.547+05:30ஏகாந்தனின் கவிதைகளை இப்போத் தான் பார்த்தேன். :) மா...ஏகாந்தனின் கவிதைகளை இப்போத் தான் பார்த்தேன். :) மாமாவிடம் தான் கடுப்பு வரும்! ஹிஹிஹிஹிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59919460811828310992017-10-22T21:50:18.630+05:302017-10-22T21:50:18.630+05:30@ அப்பாவி அதிரா, @ கோமதி அரசு:
குட்டிக்கவிதைகளைப்...@ அப்பாவி அதிரா, @ கோமதி அரசு:

குட்டிக்கவிதைகளைப் பாராட்டியதற்கு நன்றி !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91651080645958554642017-10-22T20:44:53.755+05:302017-10-22T20:44:53.755+05:30படங்களின் குளுமை இங்கே இங்கிலாந்து வரைக்கும் அடிக்...படங்களின் குளுமை இங்கே இங்கிலாந்து வரைக்கும் அடிக்குது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14693005656126746162017-10-22T20:41:51.041+05:302017-10-22T20:41:51.041+05:30படங்களும் அதற்கு நீங்கள் சொன்ன கருத்தும் அருமை.
அத...படங்களும் அதற்கு நீங்கள் சொன்ன கருத்தும் அருமை.
அதற்கு ஏகாந்தன் அவர்கள் கவிதை அருமை.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25293746182286482152017-10-22T20:25:27.513+05:302017-10-22T20:25:27.513+05:30படங்களுடன் தகுந்த வரிகளும் அழகு படங்களுடன் தகுந்த வரிகளும் அழகு பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12906229408765839232017-10-22T19:57:44.495+05:302017-10-22T19:57:44.495+05:30அருமையான படங்கள். தேனீர் குடிக்கும் தெரிந்த நண்பரு...அருமையான படங்கள். தேனீர் குடிக்கும் தெரிந்த நண்பரும் ,சிற்றருவிகளும்,
தாகம் கொண்ட மேகமும், அங்கே போய் நின்று பார்ப்பது போல இருந்தது.
அருமையான காலைப் பொழுத்துக்கு
இனிமையான வார்த்தைகள். நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25583631523056318812017-10-22T18:20:20.124+05:302017-10-22T18:20:20.124+05:30சிறு நீர் தாரை பயந்து விட்டேன் இடைவெளிதான் பயத்தில...சிறு நீர் தாரை பயந்து விட்டேன் இடைவெளிதான் பயத்திலிருந்து மீட்டதுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24546744138640545652017-10-22T14:19:09.489+05:302017-10-22T14:19:09.489+05:30மகிழ்ச்சியான தருணங்கள். படங்களுக்கான தலைப்புகள், அ...மகிழ்ச்சியான தருணங்கள். படங்களுக்கான தலைப்புகள், அந்தக்கால அம்புலிமாமாவின் கடைசி பக்கத்தில் இருந்த, போட்டோவுக்கான வாக்கியப் போட்டியை, மலரும் நினைவுகளாக கொண்டு வந்தன.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65655891563283678612017-10-22T12:21:03.284+05:302017-10-22T12:21:03.284+05:30///
@ தண்ணீரைக் குடிக்கிறதோ மேகம் ? :
அதுக்கென்னவ...///
@ தண்ணீரைக் குடிக்கிறதோ மேகம் ? :

அதுக்கென்னவோ அப்படி ஒரு தாகம்
கீழே இருப்பதைப் போய்ச் சொன்னது காகம்
வானத்திலிருந்து எடுத்தது பார் வேகம்
தரைக்கு வந்து சேர்ந்தது அந்த மேகம்
தாகம் தணிப்பதுவும் ஒரு யோகம்/////

ஹா ஹா ஹா
வானப் படம் பார்த்து
வியந்த இடத்தில்...
கவிதையாய்க் கொட்டுது மேகம்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21055732264616156902017-10-22T12:18:58.983+05:302017-10-22T12:18:58.983+05:30மேலே சொல்லியிருக்கும் அனைவரின் கருத்தையும் நான் பட...மேலே சொல்லியிருக்கும் அனைவரின் கருத்தையும் நான் படு பயங்கரமாக ஆமோதிக்கிறேன்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55893841595998324982017-10-22T11:19:18.392+05:302017-10-22T11:19:18.392+05:30சிறப்பான படங்கள்!
சிறப்பான படங்கள்!

Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42644353348520265632017-10-22T11:09:16.434+05:302017-10-22T11:09:16.434+05:30காட்சிகளும், அதற்கேற்ற தலைப்புகளும் கவர்ந்திழுக்கி...காட்சிகளும், அதற்கேற்ற தலைப்புகளும் கவர்ந்திழுக்கின்றன.திரும்பவும் படித்து ரஸித்தேன். இயற்கைக் காட்சிகள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56335534923875479152017-10-22T10:45:16.253+05:302017-10-22T10:45:16.253+05:30@ அந்த வீட்டில விறகடுப்புபோல..
வீட்டிலே விறகுதான்...@ அந்த வீட்டில விறகடுப்புபோல..

வீட்டிலே விறகுதான் அடுப்பு
மாமிக்கு ஒடியுது இடுப்பு
வாயத் திறந்தா உடனே தடுப்பு
மாமாவின்மேல் வருது கடுப்பு

**ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56152042276458152642017-10-22T10:25:06.736+05:302017-10-22T10:25:06.736+05:30
@ தண்ணீரைக் குடிக்கிறதோ மேகம் ? :
அதுக்கென்னவோ அ...
@ தண்ணீரைக் குடிக்கிறதோ மேகம் ? :

அதுக்கென்னவோ அப்படி ஒரு தாகம்
கீழே இருப்பதைப் போய்ச் சொன்னது காகம்
வானத்திலிருந்து எடுத்தது பார் வேகம்
தரைக்கு வந்து சேர்ந்தது அந்த மேகம்
தாகம் தணிப்பதுவும் ஒரு யோகம்
ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4638228342983589312017-10-22T09:49:51.005+05:302017-10-22T09:49:51.005+05:30அந்த வீட்டில் விறகடுப்பு போல.....!!....
அழகு படங்...அந்த வீட்டில் விறகடுப்பு போல.....!!....

அழகு படங்களை விட வார்த்தை விளையாட்டுகள்.....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8903616268846992032017-10-22T09:31:11.939+05:302017-10-22T09:31:11.939+05:30முதல்ல தலைப்பு ரொம்ப அருமை!!
எல்லா படங்களும் சூப்...முதல்ல தலைப்பு ரொம்ப அருமை!!

எல்லா படங்களும் சூப்பர். சிறுநீர்த்தாரை படம் அழகு போல் தண்ணீரைக் குடிக்கும் மேகமும் அழுகு!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13844434719362972017-10-22T09:28:51.613+05:302017-10-22T09:28:51.613+05:30தண்ணீரைக் குடிக்கும் மேகம் - அருமை. "சிற்றர...தண்ணீரைக் குடிக்கும் மேகம் - அருமை. "சிற்றருவி" இருக்க "சிறு. நீர்த்தாரை" எதற்கு?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81021267901037644022017-10-22T08:00:15.900+05:302017-10-22T08:00:15.900+05:30ரசனையான காட்சிகள் ரசித்தேன் ஸ்ரீராம் ஜிரசனையான காட்சிகள் ரசித்தேன் ஸ்ரீராம் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55890348125938376542017-10-22T07:31:51.843+05:302017-10-22T07:31:51.843+05:30+வாக்கிட்டேன் ,கருத்துக்கு அப்புறமா வாரேன் ஜி :)+வாக்கிட்டேன் ,கருத்துக்கு அப்புறமா வாரேன் ஜி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40467086776445295652017-10-22T07:25:33.026+05:302017-10-22T07:25:33.026+05:30அனைத்துமே அழகு. சிறுநீர்த்தாரை சற்றே அதிகமாக.அனைத்துமே அழகு. சிறுநீர்த்தாரை சற்றே அதிகமாக.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88734908081288618692017-10-22T07:15:09.045+05:302017-10-22T07:15:09.045+05:30படங்கள் அழகு
அருமை
தம+1படங்கள் அழகு
அருமை
தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77958571077621526482017-10-22T06:40:33.940+05:302017-10-22T06:40:33.940+05:30தண்ணீரைக் குடிக்கிறதோ மேகக் கூட்டம்! அருமை! படங்கள...தண்ணீரைக் குடிக்கிறதோ மேகக் கூட்டம்! அருமை! படங்களை விடத் தலைப்புகள் கவர்ந்திழுக்கின்றன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9487099388235251162017-10-22T06:04:43.712+05:302017-10-22T06:04:43.712+05:30நன்றி ஸார். அதிகாலை வணக்கம்!நன்றி ஸார். அதிகாலை வணக்கம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87418680971115692642017-10-22T06:01:19.837+05:302017-10-22T06:01:19.837+05:30இனிய இளங்காலை...
வாழ்வும் வளமும் பெருகட்டும்..இனிய இளங்காலை...
வாழ்வும் வளமும் பெருகட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com