tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6953789289066410362..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : இன்ப துன்பம் இரண்டிலும் பாதிப்பாதி இருவரும் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33645391195787076122021-03-14T10:05:01.603+05:302021-03-14T10:05:01.603+05:30இத்திரைப்படம் சுமாராகத்தான் இருக்கும். பார்த்திருக...இத்திரைப்படம் சுமாராகத்தான் இருக்கும். பார்த்திருக்கிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50505808021057140942021-03-13T06:18:09.815+05:302021-03-13T06:18:09.815+05:30ஏதோ சதி! உள் நாட்டு/வெளி நாட்டுச் சதி? ம்ம்ம்ம்ம்,...ஏதோ சதி! உள் நாட்டு/வெளி நாட்டுச் சதி? ம்ம்ம்ம்ம், என்ன சொன்னேன்னு இப்போ நினைவில் இல்லை. நேத்திக்கே மறுபடி கொடுத்திருக்கணும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89172985473181207752021-03-13T06:17:15.044+05:302021-03-13T06:17:15.044+05:30ஒருத்தருக்கொருத்தர் ஒப்பீடெல்லாம் செய்யவில்லை. மாத...ஒருத்தருக்கொருத்தர் ஒப்பீடெல்லாம் செய்யவில்லை. மாதவியும் திறமையான நடிகை என்பதே என் தாழ்மையான கருத்து. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41259629639495145362021-03-13T04:22:16.872+05:302021-03-13T04:22:16.872+05:30Spam ல கூட இல்லையே...Spam ல கூட இல்லையே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21219355439440163872021-03-12T21:49:38.846+05:302021-03-12T21:49:38.846+05:30Great.Great. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80012706721616478162021-03-12T19:27:25.939+05:302021-03-12T19:27:25.939+05:30ஷோபனா வேற லெவல். ஷோபனா,மாதவி இரண்டு பேர்கள் நடித்த...ஷோபனா வேற லெவல். ஷோபனா,மாதவி இரண்டு பேர்கள் நடித்த மலையாள படங்களும் பார்த்திருக்கிறேன்."வாய்பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ?" என்னும் வார்த்தைகளுக்கு முற்றிலும் பொருத்தமானவர் ஷோபனா. அவரை மாதவியோடு ஒப்பிடுவது க்ரைம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59540733174399716182021-03-12T19:21:06.040+05:302021-03-12T19:21:06.040+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87008274906187692202021-03-12T15:02:45.149+05:302021-03-12T15:02:45.149+05:30where are my comments? I am getting the follow up ...where are my comments? I am getting the follow up comments. Bur my comments? where are they?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90780130010532431992021-03-12T13:36:25.566+05:302021-03-12T13:36:25.566+05:30வாங்க கமலா அக்கா... சட்டம் என் கையில் என்றும் ஒர...வாங்க கமலா அக்கா... சட்டம் என் கையில் என்றும் ஒரு படம் இருக்கிறது. டி என் பாலு படம். ஒரே ஒரு மெலடி, ஒரு எஸ் பி பி பாடல் நன்றாயிருக்கும் அதில்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41591212349648250712021-03-12T13:35:08.417+05:302021-03-12T13:35:08.417+05:30நன்றி ஜீவி ஸார்.நன்றி ஜீவி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89905975883122890102021-03-12T13:10:14.327+05:302021-03-12T13:10:14.327+05:30ம்ம்ம்ம்ம், மாதவியை மலையாளப் படங்களில் பார்த்திருக...ம்ம்ம்ம்ம், மாதவியை மலையாளப் படங்களில் பார்த்திருக்கீங்களா? அதுவும் மமுட்டியோடு நடிச்சு? அதே போல் ஷோபனாவும்! தமிழில் அவரைக் கவர்ச்சிக் கதாநாயகியாகவே காட்டிட்டாங்க. ஆனால் ஷோபனாவின் நடிப்பு! அபாரம்! பத்மினியெல்லாம் ஒண்ணுமே இல்லை. மாதவியும் மலையாளப் படங்களில் திறமையைக் காட்டி இருப்பார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76142685582508428602021-03-12T12:44:19.494+05:302021-03-12T12:44:19.494+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய இந்தப்பாடல் அடிக்கடி கேட்ட...வணக்கம் சகோதரரே

இன்றைய இந்தப்பாடல் அடிக்கடி கேட்ட நினைவும் இல்லை. ஆனால் படம் பெயர் கேள்விப்பட்ட மாதிரியும் உள்ளது. பார்த்த மாதிரியும் உள்ளது. ஒரே குழப்பம். முதலில் பதிவுடன் ஆரம்பித்த உங்களின் தனிப்பட்ட கதையே இன்று என்ன கிழமை என குழப்பம் வந்து விட்டது..ஹா.ஹா.ஹா.
ஆனால் சுவாரஷ்யமாக இருந்தது. படக் கதைக்கு பொருத்தமாக உங்களின் பழைய சில நினைவு கதைகளையும் சேர்த்ததை ரசித்தேன்.

பாடல் இப்போது கேட்டேன். நன்றாக உள்ளது. ஒருவேளை சட்டம் என் கையில் என்ற டைட்டிலில் ஒரு படம் வந்ததோ? அதைத்தான் தொ. காட்சியில் பார்த்துள்ளேனோ என்னவோ? அதுவும் கமல்தான் கதாநாயகன் என நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30623459648228581652021-03-12T12:33:21.565+05:302021-03-12T12:33:21.565+05:30வியாழன் செம பிஸி என்றால் வெள்ளிக்கு கொஞ்சம் ஹாயாக ...வியாழன் செம பிஸி என்றால் வெள்ளிக்கு கொஞ்சம் ஹாயாக இருக்கத் தோன்றும் தான். இந்த ஹாயில் பின்னால்ட்ட வியாழனுக்கு மேட்டர் தயார் பண்ணிக் கொள்ளலாம் தான்.

இது கூட வலைப்பூ கொண்டிருக்கும் என் நண்பர் ஒருவரின் கதை தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52309606660424343092021-03-12T11:40:51.645+05:302021-03-12T11:40:51.645+05:30எங்கிருந்தோ வந்தாள் படத்திற்கு நிறைய செலவு செய்து ...எங்கிருந்தோ வந்தாள் படத்திற்கு நிறைய செலவு செய்து விழா எடுத்த பாலாஜி அதில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் கேடயம் வழங்கினாராம். சில நாட்கள் கழிந்து ஊழியர் ஒருவர்,"இந்த கேடயத்தை வைத்துக்கொண்டு என்ன சார் செய்வது? அதற்கு பதிலாக பணமாக கொடுத்திருந்தால் எங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்" என்றாராம். அதிலிருந்து எந்த வெற்றிப் படத்திற்கும் விழா எடுக்க மாட்டாராம். விழா,எடுத்தால் என்ன செலவாகுமோ அதை பகிர்ந்து ஊழியர்களுக்கு வழங்கி விடுவாராம். மலரும் நினைவுகள் நிகழ்ச்சியில் பாலாஜி கூறியது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24912643584797389492021-03-12T10:16:51.333+05:302021-03-12T10:16:51.333+05:30நன்றி.நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32529320396536356992021-03-12T10:16:40.451+05:302021-03-12T10:16:40.451+05:30வணக்கம் துரை செல்வராஜு ஸார்.. வாங்க..வணக்கம் துரை செல்வராஜு ஸார்.. வாங்க..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45493187574706118732021-03-12T10:15:57.189+05:302021-03-12T10:15:57.189+05:30ஹிந்தியிலிருந்து அப்படியே...! ஹிந்தியில் உடனே அமி...ஹிந்தியிலிருந்து அப்படியே...! ஹிந்தியில் உடனே அமிதாப்பும் ஜீனத்தும் "தில்லகி நீ தீஹவா" என்று பாடப் போய் விடுவார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22198802922000415712021-03-12T10:10:48.741+05:302021-03-12T10:10:48.741+05:30இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன்.. ஆனாலும் அவ்வளவாக...இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன்.. ஆனாலும் அவ்வளவாக நினைவில் இல்லை..

எல்லாருக்கும் இனிதாகட்டும் பொழுது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79950362574483640142021-03-12T10:09:32.783+05:302021-03-12T10:09:32.783+05:30அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
நலமே வாழ்க எங்கெங்க...அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
நலமே வாழ்க எங்கெங்கும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15098709042328355682021-03-12T09:54:29.275+05:302021-03-12T09:54:29.275+05:30ஹா.. ஹா..ஹா... கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே.....ஹா.. ஹா..ஹா... கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31880462618740932682021-03-12T09:50:37.209+05:302021-03-12T09:50:37.209+05:30இந்தப் படத்தில் ஒரு காட்சியில் மாதவியும் கமலஹாசனும...இந்தப் படத்தில் ஒரு காட்சியில் மாதவியும் கமலஹாசனும் ரெஸ்டாரெண்டில் அமரந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது சர்வர்,"சார் டூயட் பாடப் போகிறீர்களா?" என்று கேட்பார். கமலஹாசனால் வாய்ப்பு கிடைத்த கதாநாயகி மாதவி. பெரிய கண்கள்,ஆனால் அதில் பாவமோ,உயிரோ இருக்காது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19700594636145821792021-03-12T09:45:45.143+05:302021-03-12T09:45:45.143+05:30அனைவருக்கும் வணக்கம்.
ஒரு பாட்டு போட இவ்வளவு பில்...அனைவருக்கும் வணக்கம்.
ஒரு பாட்டு போட இவ்வளவு பில்ட் அப்பா? முன்னுரையை படித்ததும் இன்று வியாழனா? வெள்ளியா? என்று சந்தேகம் வந்து விட்டது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40263093125064585272021-03-12T09:45:03.137+05:302021-03-12T09:45:03.137+05:30நன்றி வெங்கட். அந்தப் பாடலும் முன்பே பகிர்ந்திருக...நன்றி வெங்கட். அந்தப் பாடலும் முன்பே பகிர்ந்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74500617130861916012021-03-12T09:44:12.440+05:302021-03-12T09:44:12.440+05:30நன்றி நண்பரே...நன்றி நண்பரே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15260627120990625592021-03-12T09:41:38.290+05:302021-03-12T09:41:38.290+05:30நல்ல பாடல்நல்ல பாடல்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com