tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6978720749908711550..comments2024-03-29T07:33:07.803+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : குழி ஆப்பம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50990197471009776512022-07-05T21:10:14.916+05:302022-07-05T21:10:14.916+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25325861566539116472022-07-05T06:18:35.769+05:302022-07-05T06:18:35.769+05:30இப்போதெல்லாம் "திங்க"ற கிழமைப் பதிவுகள் ...இப்போதெல்லாம் "திங்க"ற கிழமைப் பதிவுகள் அதிகம் போணி ஆவதில்லை. எல்லோருக்கும் சாப்பிடுவதில் அலுப்பு வந்துவிட்டதோ? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43809748992718553362022-07-05T06:17:19.429+05:302022-07-05T06:17:19.429+05:30ஆமாம் கில்லர்ஜி. கறுப்புக் கவுனி என்றே சந்தைகளில் ...ஆமாம் கில்லர்ஜி. கறுப்புக் கவுனி என்றே சந்தைகளில் கிடைக்கிறதே! அது தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42516693077680410352022-07-05T06:16:28.915+05:302022-07-05T06:16:28.915+05:30நன்றி அம்மா. நமஸ்காரங்கள்.நன்றி அம்மா. நமஸ்காரங்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18308466856737085382022-07-04T23:34:00.980+05:302022-07-04T23:34:00.980+05:30வணக்கம் சகோதரி
தாங்கள் தந்த சுட்டிகளில் அவசியம் ...வணக்கம் சகோதரி

தாங்கள் தந்த சுட்டிகளில் அவசியம் சென்று ரெசிபிகளை பார்க்கிறேன். படிக்கிறேன். எனக்காக தாங்கள் சுட்டிகளை தேடி தந்து இருப்பதற்கு நன்றி. எனக்கான பதிலை ஒரு படி கீழே சென்று படித்துக் கொண்டேன். மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71056615406223910072022-07-04T18:38:53.931+05:302022-07-04T18:38:53.931+05:30ருசியான பதிவு அன்புடன்ருசியான பதிவு அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21500876154712651142022-07-04T18:36:30.315+05:302022-07-04T18:36:30.315+05:30திணை அரிசி சேர்த்த செய்தால் நன்றாக இருக்கிறது பதிவ...திணை அரிசி சேர்த்த செய்தால் நன்றாக இருக்கிறது பதிவு மிகவும் சுவாரஸ்யமான பதிவு அருமைகாமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30329304548548080932022-07-04T18:09:54.829+05:302022-07-04T18:09:54.829+05:30கவுனி அரிசி என்றால் கருப்பு அரிசிதானே ? -கில்லர்ஜி...கவுனி அரிசி என்றால் கருப்பு அரிசிதானே ? -கில்லர்ஜிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-635645458414046622022-07-04T18:02:37.481+05:302022-07-04T18:02:37.481+05:30நன்றி தி/கீதா.நன்றி தி/கீதா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55916134945839329352022-07-04T18:02:23.383+05:302022-07-04T18:02:23.383+05:30நன்றி கோமதி. எங்க வீட்டில் ஒரு நிலையான மெனு எப்போவ...நன்றி கோமதி. எங்க வீட்டில் ஒரு நிலையான மெனு எப்போவுமே கிடையாது. இப்போக் கவுனி அரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை ரவை, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு இன்னும் சில சாமான்கள் போட்டு வறுத்து அரைத்த கஞ்சி. அவர் மோர் விட்டுக் குடிக்கிறார். நான் சர்க்கரை இல்லாமல் பால் விட்டுப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17171072957658909182022-07-04T18:01:04.591+05:302022-07-04T18:01:04.591+05:30வாங்க மாதேவி. இந்தப் பால்கறி, பால் கூட்டு எல்லாம் ...வாங்க மாதேவி. இந்தப் பால்கறி, பால் கூட்டு எல்லாம் எப்படிச் செய்வீர்கள் என்னும் செய்முறை அனுப்பி வைங்க. நாங்க பறங்கிக் கொட்டை (சின்னதாக இருக்கும்) பால் கூட்டு வெல்லமோ, சர்க்கரையோ போட்டுத் தேங்காய்ப்பால் ஊற்றிச் செய்வோம் வெல்லம் எனில் தேங்காய்ப்பால் தான். சர்க்கரை எனில் பசும்பால். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91722679246462678242022-07-04T17:09:23.978+05:302022-07-04T17:09:23.978+05:30குழி ஆப்பம், தக்காளி தொக்கு இரண்டும் நன்றாக இருக்க...குழி ஆப்பம், தக்காளி தொக்கு இரண்டும் நன்றாக இருக்கிறது.
நானும் சிறு தானியங்களில் இட்லி, தோசை,பொங்கல் எல்லாம் செய்தேன் முன்பு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84634454194000191772022-07-04T16:59:42.640+05:302022-07-04T16:59:42.640+05:30தக்காளித் தொக்கும் அருமையாக இருக்கிறது
கீதாதக்காளித் தொக்கும் அருமையாக இருக்கிறது

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89397488863519011942022-07-04T16:37:23.354+05:302022-07-04T16:37:23.354+05:30சின்ன வயசுல இலுப்புச் சட்டி தோசை சாப்பிட்டும், அதை...சின்ன வயசுல இலுப்புச் சட்டி தோசை சாப்பிட்டும், அதை ஊத்தாப்பம் என்று சொல்ல எப்படித்தான் மனசு வருதோ.

ஹாஹாஹா நெல்லை, அந்த வித்தியாசம் தெரியுமே. அது இவை எல்லாம்னு சொல்றதுக்குப் பதிலா ஒரு ஸ்லாஷ் போட்டுவிட்டேன் அம்புட்டுத்தான்....

இலுப்புச் சட்டி தோசை ஆஹா.. என் பாட்டி இருந்தவரை அவர், இம்புட்டுகாணும் மாவு இருந்தா போறும் ஒண்ணே ஒண்ணு இலுப்பச்சட்டி தோசை குத்தித் தரியா என்று கையைக் காட்டிக் கேட்பார்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67393459828728754372022-07-04T14:30:31.364+05:302022-07-04T14:30:31.364+05:30ஹிஹிஹிஹி இங்கே இருக்கா? அ.வ.சி.ஹிஹிஹிஹி இங்கே இருக்கா? அ.வ.சி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19879956561549253772022-07-04T14:30:06.608+05:302022-07-04T14:30:06.608+05:30இதிலே என்னோட பழைய பதிவுகளுக்கான சுட்டி கொடுத்திருந...இதிலே என்னோட பழைய பதிவுகளுக்கான சுட்டி கொடுத்திருந்தேன். காணாமல் போயிருக்கு. மெயிலில் வந்திருக்கானு பார்க்கிறேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61132736689933797392022-07-04T12:42:07.603+05:302022-07-04T12:42:07.603+05:30//குழி ஆப்பம்/ஊத்தப்பம்.// - ஹல்லோ... ஊத்தப்பம் வே...//குழி ஆப்பம்/ஊத்தப்பம்.// - ஹல்லோ... ஊத்தப்பம் வேறு. இலுப்புச் சட்டி தோசை வேறு... சின்ன வயசுல இலுப்புச் சட்டி தோசை சாப்பிட்டும், அதை ஊத்தாப்பம் என்று சொல்ல எப்படித்தான் மனசு வருதோ.

நல்லவேளை...'செட்' பற்றிச் சொல்லிட்டீங்க. எனக்கு ரெண்டு செட் தோசை தாங்கன்னு சொல்லிட்டு, நான் ஆறு தோசை எதிர்பார்த்துக் காத்திருந்திருப்பேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41965790829162875452022-07-04T11:40:38.110+05:302022-07-04T11:40:38.110+05:30சிறுதானிய குழி ஆப்பம்,தக்காளி தொக்கு இரண்டுமே பார்...சிறுதானிய குழி ஆப்பம்,தக்காளி தொக்கு இரண்டுமே பார்க்கும்போது நன்றாக இருக்கிறது.

எங்கள் அம்மா நாங்கள் சிறுவர்களாக இருந்த போது சாமை அரிசியில் சாதம் செய்வார் .
நான் குரக்கன் ரொட்டி, புட்டு செய்வேன்.வேறு தானியங்கள் அவ்வளவாக உபயோகிப்பதில்லை.

இன்று ரத்தினபுரியில் பலாக்காய் சுளை' மெலும் 'என்ற வறை, பலாக்கொட்டை சிப்ஸ் , பீர்க்கங்காய் காரக் குழம்பு, பீற்றூட் பால் கறி செய்தேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29014865542561128102022-07-04T10:14:16.922+05:302022-07-04T10:14:16.922+05:30கீதாக்கா நன்றாக வந்திருக்கிறது. குழி ஆப்பம்/ஊத்தப்...கீதாக்கா நன்றாக வந்திருக்கிறது. குழி ஆப்பம்/ஊத்தப்பம். வெளியில் மொறு மொறுவென்று உள்ளே பஞ்சாக வந்திருப்பது தெரிகிறது.

ஆமாம் இது வெளியில் மொறு மொறுவென்று உள்ளே பஞ்சாய் இருக்கும்.

நம் வீட்டிலும் சிறுதானியம் பயன்பாடு உண்டு. சிறுதானிய குழி ப்பணியாரமும் செய்வதுண்டு. சோளம், கம்பு, தினை...யிலிருந்து குதிரைவாலி பனிவரகு எல்லாமே பயன்படுத்துவதுண்டு. புட்டு, ஆப்பம் அடை செட் தோசை (ஹோட்டலில் செட் தோசை என்றால் மூன்று ஆனால் வீட்டில் செட் தோசை என்றால் இரண்டுதான்) என்றும்.
செய்வதுண்டு.
இங்கு எல்லாமே சாப்பிடுவதால் செய்வதுண்டு.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66865231231567516532022-07-04T09:29:37.744+05:302022-07-04T09:29:37.744+05:30https://sivamgss.blogspot.com/2012/08/blog-post_65...https://sivamgss.blogspot.com/2012/08/blog-post_6562.html

https://sivamgss.blogspot.com/2016/08/blog-post_24.html

கமலா, உங்களுக்காகச் சுட்டி கொடுத்திருக்கேன். இரண்டுமே ஒரே மாதிரிச் செய்யப்பட்ட தோசை தான் முதல் பதிவு அப்பாதுரைக்காகப் போட்டது. அடுத்தது ரஞ்சனியின் சந்தேகத்தைத் தீர்க்கப் போட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71994799238440331112022-07-04T09:18:22.873+05:302022-07-04T09:18:22.873+05:30வாங்க பானுமதி! இரும்புக்கரண்டி, சின்ன இரும்புச் சட...வாங்க பானுமதி! இரும்புக்கரண்டி, சின்ன இரும்புச் சட்டி எல்லாத்திலேயும் தோசை வார்ப்போம். சூடாகவும் சாப்பிடுவோம். முதலில் அந்த ஓரங்கள். மிளகாய்ப் பொடியும் இதற்கு நல்ல துணை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81570916668212704652022-07-04T09:17:19.478+05:302022-07-04T09:17:19.478+05:30என்னவோ போங்க. எத்தனை நாட்கள் பொங்கல், உப்புமானு பண...என்னவோ போங்க. எத்தனை நாட்கள் பொங்கல், உப்புமானு பண்ணுவது? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10991500489098321742022-07-04T09:16:48.748+05:302022-07-04T09:16:48.748+05:30நல்ல சாப்பாடாக இருந்தால் சரி. செட் தோசை அங்கேயும் ...நல்ல சாப்பாடாக இருந்தால் சரி. செட் தோசை அங்கேயும் மூன்றா? சட்னி, சாம்பாருடன் நன்றாக இருந்ததா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70387368170470408912022-07-04T09:16:10.250+05:302022-07-04T09:16:10.250+05:30சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50416583644681433422022-07-04T09:15:50.575+05:302022-07-04T09:15:50.575+05:30கமலா, உங்களுக்குப் போட வேண்டிய கருத்துரையைக் கீழே ...கமலா, உங்களுக்குப் போட வேண்டிய கருத்துரையைக் கீழே வரும்படி போட்டிருக்கேன் போல! அவை உங்களுக்குச் சொன்னது தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com