tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7022698765202940701..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் 3/2/2013 முதல் 9/2/2013 வரை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12944002657869053552013-02-13T20:32:26.332+05:302013-02-13T20:32:26.332+05:30//(ஸ்ஸப்பா.. எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்க...
//(ஸ்ஸப்பா.. எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...)//

சமாளிப்பு இல்லை ஹுஸைனம்மா... நீங்கள் சொல்வது உண்மையே. உங்கள் கேள்விகள் எல்லோருக்கும் உதவலாம். யாராவது பதிலும் சொல்லலாம். நாங்கள் 'எங்கள்' நிலையை மட்டும் - உங்களுக்கும் தெரியும் என்றாலும் - சொன்னோம். :))எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21361897584617754502013-02-13T14:06:20.178+05:302013-02-13T14:06:20.178+05:30//மேல்விவரங்கள் சம்பந்தப் பட்டவர்களிடம்தான் கேட்க ...//மேல்விவரங்கள் சம்பந்தப் பட்டவர்களிடம்தான் கேட்க வேண்டும்! படித்ததை மட்டும் பகிர்ந்திருக்கிறோம்.//

ம்ம்ம்.. இங்க வாசிக்கிறவங்க யாருக்காவது தெரிஞ்சாச் சொல்வாங்களேங்கிற எதிர்பார்ப்பிலும்; ஒருவேளை அவர்கள் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்க நேரிட்டால் கேட்டுக் கொள்ளலாமே என்பதற்காகவும்தான் இங்கே பதிவது. (ஸ்ஸப்பா.. எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...) :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18076981318555226382013-02-13T13:55:20.364+05:302013-02-13T13:55:20.364+05:30
ராஜராஜேஸ்வரி, சசிகலா, DD, மதுரை அழகு, கீதா சாம்ப...
ராஜராஜேஸ்வரி, சசிகலா, DD, மதுரை அழகு, கீதா சாம்பசிவம், ராம்வி, ரஞ்சனி நாராயணன், கோமதி அரசு, மீனாக்ஷி, ஹுஸைனம்மா, வல்லிசிம்ஹன், கோவை2தில்லி

அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி.

வல்லிம்மா... உண்மை. மார்க்கெட்டுக்கு வந்து விட்டதா என்று தெரியவில்லை.

ஹுஸைனம்மா... உங்கள் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. மேல்விவரங்கள் சம்பந்தப் பட்டவர்களிடம்தான் கேட்க வேண்டும்! படித்ததை மட்டும் பகிர்ந்திருக்கிறோம். ரயில் பயணிகளைக் காப்பாற்றிய சிறுவன் படம் போடவில்லையா என்று முகநூலில் கூடக் கேட்டிருந்தார்கள்.

நல்ல யோசனை மீனாக்ஷி.
எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70724827610307765252013-02-11T12:19:45.496+05:302013-02-11T12:19:45.496+05:30எல்லாமே மனதிற்கு இதமளித்த செய்திகள்....எல்லாமே மனதிற்கு இதமளித்த செய்திகள்....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69556691511655938312013-02-10T13:59:28.904+05:302013-02-10T13:59:28.904+05:30முதலில் பாட்டி(?) வீட்டுக்கு வந்தது.நன்றி தினமலர்...முதலில் பாட்டி(?) வீட்டுக்கு வந்தது.நன்றி தினமலர். நன்றி எபி.
இரண்டாவது முதியவர் பாதுகாப்பு பெற்றது. மூன்றாவது ப்ளாஸ்டிக் வீடு.

மற்ற எல்லா பாசிடிவ் செய்திகளைவிட எனக்கு முக்கியம்.....டைப் 2 மருந்து
செய்தி;)

எல்லா செய்திகளுக்கும் மிக மிக நன்றி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55881930841191146362013-02-10T13:59:28.601+05:302013-02-10T13:59:28.601+05:30முதலில் பாட்டி(?) வீட்டுக்கு வந்தது.நன்றி தினமலர்...முதலில் பாட்டி(?) வீட்டுக்கு வந்தது.நன்றி தினமலர். நன்றி எபி.
இரண்டாவது முதியவர் பாதுகாப்பு பெற்றது. மூன்றாவது ப்ளாஸ்டிக் வீடு.

மற்ற எல்லா பாசிடிவ் செய்திகளைவிட எனக்கு முக்கியம்.....டைப் 2 மருந்து
செய்தி;)

எல்லா செய்திகளுக்கும் மிக மிக நன்றி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17870499106763048842013-02-10T13:59:28.014+05:302013-02-10T13:59:28.014+05:30முதலில் பாட்டி(?) வீட்டுக்கு வந்தது.நன்றி தினமலர்...முதலில் பாட்டி(?) வீட்டுக்கு வந்தது.நன்றி தினமலர். நன்றி எபி.
இரண்டாவது முதியவர் பாதுகாப்பு பெற்றது. மூன்றாவது ப்ளாஸ்டிக் வீடு.

மற்ற எல்லா பாசிடிவ் செய்திகளைவிட எனக்கு முக்கியம்.....டைப் 2 மருந்து
செய்தி;)

எல்லா செய்திகளுக்கும் மிக மிக நன்றி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10944320365195357962013-02-10T13:36:54.067+05:302013-02-10T13:36:54.067+05:30போன வாரம் எதுவும் கிடைக்கலன்னதுக்கு சேத்து வச்சு, ...போன வாரம் எதுவும் கிடைக்கலன்னதுக்கு சேத்து வச்சு, இந்த வாரம்!! சந்தோஷம்.

பிளாஸ்டிக் பாட்டில்களால் சாலை போடுவார்கள் தெரியும். வீடு கட்டுவது புதுமை. பொதுவாக ப்ளாஸ்டிக், மக்காது என்றாலும், வெயிலில் தொடர்ந்து இருந்தால், பொடிப்பொடியாக உதிர்ந்து விடும். இதில் எப்படி என்று தெரியவில்லை. வெகுகாலம் தாங்கும் என்று சொல்கிறார்களே!! இருக்கட்டும், நல்லது.

//ஒரு மாதத்தில், ஏழு லட்சம் காலி பாட்டில்களைபெற்றோம்//
ஏ...யப்பா... அப்ப அதெல்லாம் முறையா மறுசுழற்சிக்கு அனுப்பப்படுமா.. தெரியலையே..

ரயிலைத் தடுத்து நிறுத்திய சிறுவனைக் குறித்து வேறு எந்த விபரமும் இல்லையே செய்தித்தாட்களில்? பெயர்கூட இந்தப் பதிவைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். அவன் படத்தை வெளியிட்டு, எப்படிக் கண்டுபிடித்தான், என்ன எப்படி செய்தான் என்பதையெல்லாம் நியூஸ் சேனல்களில் விளக்கமாகச் சொல்லிருந்தால், இது பலருக்கும் - குறிப்பாகச் சிறுவர்களுக்கு - ஊக்கமாக இருக்குமே!! தேவையில்லாததுக்கெல்லாம் நேரம் ஒதுக்கிப் பிரபலப்’படுத்தும்’ சேனல்கள் இதைச் செய்தால் என்ன? (செய்தார்களா?)

அதுபோல இந்த “தண்டவாள விரிசல்” என்றால் என்ன, எப்படிக் கண்டுபிடிப்பது என்றெல்லாம் இந்த ரயில்வேக்காரங்களும் விளம்பரங்கள் செய்து ஒளிபரப்பலாம்தானே?

//சூரியனின் திசைமாற்றத்திற்கு ஏற்ப, சூரியனை நோக்கி தானாக நகரும், சோலார் பேனல்களை //
இது ஏற்கனவே வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ள தொழில்நுட்பம்தான். என்றாலும், இந்தியாவில் முதல்மூறை, அதுவும் கொஞ்சம் சீப்பாக என்பதால் வரவேற்கவேண்டியதே. (ஆமா, ஒவ்வொரு பேனலுக்கும் 3000 ரூபாயா, அல்லது மொத்தமாக ஒரு செட்டுக்கா?)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59134691489486528522013-02-10T09:12:09.662+05:302013-02-10T09:12:09.662+05:30வாவ்! எல்லாமே அருமையான செய்திகள். அந்த சிறுவன் எ...வாவ்! எல்லாமே அருமையான செய்திகள். அந்த சிறுவன் எவ்வளவு பெரிய விபத்தை தடுத்திருக்கிறான். அவனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இவ்வளவு அருமையான செயலை செய்த அவனுக்கு வெறும் பாராட்டு மட்டும் இல்லாமல், அவன் படிப்புக்கான செலவை அரசாங்கம் மேற்கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5764186321212781822013-02-10T08:37:10.562+05:302013-02-10T08:37:10.562+05:30பாசிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. பசுமை வீடு அரு...பாசிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. பசுமை வீடு அருமை.
தொலைந்த தாய் கிடைத்ததில் பிள்ளைகளின் மகிழ்ச்சி படத்தில் தெரிகிறது. வயதானவர்கள் எப்போதும் வீட்டு முகவரி, தொலைபேசி, அல்லது அலைபேசி நமபர் எழுதி வைத்துக் கொள்ளலாம். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5822207335291240852013-02-09T22:30:44.990+05:302013-02-09T22:30:44.990+05:30இந்த வாரம் மிகவும் நல்ல வாரம் என்று தோன்றுகிறது. 1...இந்த வாரம் மிகவும் நல்ல வாரம் என்று தோன்றுகிறது. 11 பாசிடிவ் செய்திகள் வந்திருக்கின்றனவே!
இந்தச் செய்திகள் வரக் காரணமாக இருந்தவர்களுக்கும், தொகுத்துக் கொடுத்த உங்களுக்கும் பாராட்டுக்கள்.
எனக்கு மிகவும் பிடித்த செய்தி சர்க்கரை நோய்க்கு மாதம் ஒரு இன்சுலின் ஊசி போதும் என்ற செய்தி தான். கணவரின் அல்லல் குறையுமே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55128987596055613492013-02-09T21:43:12.879+05:302013-02-09T21:43:12.879+05:30இந்த வாரம் நிறைய பாஸ்டிவ் செய்திகள் இருக்கே! அனைத்...இந்த வாரம் நிறைய பாஸ்டிவ் செய்திகள் இருக்கே! அனைத்துமே அருமை.
பிளாஸ்டிக்கில் பசுமை வீடு சிறப்பான தகவல்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6111690233964920332013-02-09T16:25:40.371+05:302013-02-09T16:25:40.371+05:30எல்லாமே அருமையான செய்திகள். நல்லதொரு தொகுப்புக்கு...எல்லாமே அருமையான செய்திகள். நல்லதொரு தொகுப்புக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32495134810130208782013-02-09T16:25:23.667+05:302013-02-09T16:25:23.667+05:30எல்லாமே அருமையான செய்திகள். நல்லதொரு தொகுப்புக்கு...எல்லாமே அருமையான செய்திகள். நல்லதொரு தொகுப்புக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13840752769098155242013-02-09T13:22:04.692+05:302013-02-09T13:22:04.692+05:30மனதைத் தொடும் பதிவுகள் தொடரட்டும்...!மனதைத் தொடும் பதிவுகள் தொடரட்டும்...!மதுரை அழகுhttps://www.blogger.com/profile/14419917129451338002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50378784790242600242013-02-09T13:06:55.804+05:302013-02-09T13:06:55.804+05:30பிளாஸ்டிக் கழிவுகளை கட்டடங்கள் கட்ட பயன்படுத்த முட...பிளாஸ்டிக் கழிவுகளை கட்டடங்கள் கட்ட பயன்படுத்த முடியும் என்னும் செய்தி வரவேற்கத்தக்கது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58514517846946678592013-02-09T10:43:02.256+05:302013-02-09T10:43:02.256+05:30சிறுவன் சிரஞ்சீவி மற்றும் மயிலானந்தம் ஈர நெஞ்சம் ந...சிறுவன் சிரஞ்சீவி மற்றும் மயிலானந்தம் ஈர நெஞ்சம் நண்பர்கள் ஏற்கனவே அறிந்தவர்கள் எனினும் இது போன்ற நற்பண்புகள் நாளடைவில் அனைவரிடமும் வளர வேண்டும். நாடும் வீடும் பசுமையடைய வேண்டும். டிவி செய்தித்தாள் என எதனை பார்த்தாலும் திருப்பதியில்லை தங்கள் தகவல்கள் நிம்மதி தருகிறது நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3164755892601145662013-02-09T09:16:07.188+05:302013-02-09T09:16:07.188+05:30"மாற்றி யோசித்தால்' பிளாஸ்டிக் கழிவு &quo..."மாற்றி யோசித்தால்' பிளாஸ்டிக் கழிவு "பசுமை' வீடாகும்!

இன்றைய பகிர்வுகள் மனம் மகிழ்ச்செய்தன ...பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com