tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7075057933089148405..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: Positive பிரசன்னாவும் அஜ்மலும் மற்றும் நான் படிச்ச கதை (JC)கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5431865027029626052022-05-22T12:16:35.364+05:302022-05-22T12:16:35.364+05:30ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13776718715921518992022-05-22T12:16:33.992+05:302022-05-22T12:16:33.992+05:304/23
நாளாவட்டத்தில் வாசித்து குறைந்த பட்சம் '...4/23
நாளாவட்டத்தில் வாசித்து குறைந்த பட்சம் 'இப்படி ஒருவர் மெனக்கிட்டு எழுதியிருக்கிறாரே' என்று இது பற்றி பிரஸ்த்தாபிப்போர் எண்ணிக்கை கூடட்டும்.
வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17072592234571206572022-05-22T05:53:48.362+05:302022-05-22T05:53:48.362+05:30முதல் பாசிட்டிவ் செய்தி சகோ ரமணியின் தளத்தில் வாசி...முதல் பாசிட்டிவ் செய்தி சகோ ரமணியின் தளத்தில் வாசித்த நினைவு. மற்றவை புதியவை. நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

பைத்தியக்காரப் பிள்ளை மனதை என்னவோ செய்யும் கதை. இப்படியும் அம்மாக்கள்.
இப்படியான அம்மாக்கள் யதார்த்தத்திலும் உண்டு. பார்க்கும் போது தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என்பது உண்மையோ என்று தோன்றும். என்னவோ இப்படியான அம்மாக்களை மனம் ஏற்க மறுக்கும்.

ஜெகே அண்ணாவுக்கு நன்றி, வாழ்த்துகளும். தெரிந்தெடுத்து இங்கு அறிமுகப் படுத்துவதற்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47669743448997581762022-05-21T22:39:56.921+05:302022-05-21T22:39:56.921+05:30எம்.வி. வெங்கட்ராமின் கதை இன்று இங்கு வந்ததில் மகி...எம்.வி. வெங்கட்ராமின் கதை இன்று இங்கு வந்ததில் மகிழ்ச்சி. அபூர்வமான படைப்பாளி. அவருடைய ஒரு சில சிறுகதைகளையே வாசித்திருக்கிறேன். இந்தக் கதையைப் படித்ததில்லை.Aekaanthanhttps://www.blogger.com/profile/18068763169630689668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78239703849923039122022-05-21T22:39:11.779+05:302022-05-21T22:39:11.779+05:30செய்திகள் அனைத்தும் நன்று. செய்திகள் அனைத்தும் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33487903752483403002022-05-21T17:11:51.678+05:302022-05-21T17:11:51.678+05:30புரிந்தது!
புரிந்தது!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64324423537326832452022-05-21T17:11:33.096+05:302022-05-21T17:11:33.096+05:30போற்றுவோம்.
போற்றுவோம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64988171626440262472022-05-21T17:10:56.768+05:302022-05-21T17:10:56.768+05:30வாழ்த்துவோம். பாராட்டுவோம்.
வாழ்த்துவோம். பாராட்டுவோம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65990485031561057862022-05-21T17:10:30.240+05:302022-05-21T17:10:30.240+05:30வணக்கம்.. வாங்க...
வணக்கம்.. வாங்க...
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30944424418256745672022-05-21T17:10:07.786+05:302022-05-21T17:10:07.786+05:30வாழ்த்துவோம்.
வாழ்த்துவோம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19783686967009515542022-05-21T17:09:49.236+05:302022-05-21T17:09:49.236+05:30வாழ்த்துவோம். நன்றி.
வாழ்த்துவோம். நன்றி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7367460699129603402022-05-21T17:09:29.201+05:302022-05-21T17:09:29.201+05:30வாங்க... வணக்கம். பிரார்த்திப்போம்.
வாங்க... வணக்கம். பிரார்த்திப்போம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48752727495138083402022-05-21T17:08:56.439+05:302022-05-21T17:08:56.439+05:30வாழ்க.வாழ்க.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22800232820998238722022-05-21T16:58:12.806+05:302022-05-21T16:58:12.806+05:30பாராட்டுகளுக்கு நன்றி. பாராட்டுகளுக்கு நன்றி. Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48253036395924819692022-05-21T16:57:34.892+05:302022-05-21T16:57:34.892+05:30பாராட்டுகளுக்கு நன்றி. பாராட்டுகளுக்கு நன்றி. Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15110504831209665682022-05-21T13:55:39.298+05:302022-05-21T13:55:39.298+05:30'பைத்தியக்கார பிள்ளை' என்று வரவேண்டும்.'பைத்தியக்கார பிள்ளை' என்று வரவேண்டும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6594134280401562252022-05-21T13:54:09.241+05:302022-05-21T13:54:09.241+05:30அஜ்மல் ஸுசைன், பிரசன்னா இருவரின் சேவைகளும் போற்றுத...
அஜ்மல் ஸுசைன், பிரசன்னா இருவரின் சேவைகளும் போற்றுதற்குரியது தொடரட்டும் நற்பணி.
'பைத்திறக்கிறார் பிள்ளை' மனதை குடைந்த கதை. அந்த அம்மா மேல் கோபம்தான் வருகிறது இவ்வளவு குடும்பத்திற்கு உழைத்த மகனை இப்படியான முடிவுக்கு ஆளாக்கி விட்டாரே என்று. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74317544749582751752022-05-21T10:07:09.351+05:302022-05-21T10:07:09.351+05:30சந்திரசேகரன் சார் பகிர்ந்த கதை படித்து இருக்கிறேன்...சந்திரசேகரன் சார் பகிர்ந்த கதை படித்து இருக்கிறேன்.
நன்றாக விமர்சனம் செய்து இருக்கிறார் சார்.
கதை வாழ்க்கையின் இன்னல்களை அனுபவித்தவரின் சோக முடிவு.
வேள்விதீயும் படித்து இருக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19194810618828362282022-05-21T10:02:22.847+05:302022-05-21T10:02:22.847+05:30வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய் நிற்கிறார்கள் பிரசன...வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய் நிற்கிறார்கள் பிரசன்னாவும் அஜ்மல் ஹுசைனும்.//
அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். அஜ்மல்லின் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.

ஆசிரியர் சதீஸ் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றிகள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78450938623586990692022-05-21T09:20:45.327+05:302022-05-21T09:20:45.327+05:30அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன் !அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன் !கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54591581817553306902022-05-21T07:45:33.619+05:302022-05-21T07:45:33.619+05:30நல்ல பல செயல்களை செய்யும் உள்ளங்களுக்கு பாராட்டுகள...நல்ல பல செயல்களை செய்யும் உள்ளங்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33089169163572563452022-05-21T07:19:25.784+05:302022-05-21T07:19:25.784+05:30"பைத்தியக்காரப் பிள்ளை" தலைப்பைப் பார்த்..."பைத்தியக்காரப் பிள்ளை" தலைப்பைப் பார்த்ததுமே கதை எது என ஊகித்துவிட்டேன். இதையும் எம்..வி.வெங்கட்ராமின் "வேள்வித் தீ:" நாவலையும் எத்தனை முறை படித்திருப்பேன் என்று சொல்ல முடியாது. மனதை உலுக்கிப் பல நாட்கள் வேதனையில் ஆழ்த்தியவை. எழுத்தாளருக்கு இளகிய மனதே இல்லையா என எண்ண வைத்தவை. ஜேகே சாரின் தேர்வுகள் அனைத்துமே வித்தியாசமாகவும் அதே சமயம் மனதைத் தொடுவதாகவும் உள்ளன. ஆழ்ந்த படிப்பறிவு இருந்தால் ஒழிய இப்படித் தேர்வெல்லாம் செய்ய முடியாது. _/\_Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53358451980784833762022-05-21T07:16:14.414+05:302022-05-21T07:16:14.414+05:30நல்ல காரியங்களைச் செய்து வரும் நல்ல மனிதர்கள் நல்ல...நல்ல காரியங்களைச் செய்து வரும் நல்ல மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து அனைவருக்கும் உதவிக் கொண்டு நீடூழி வாழ வாழ்த்துகள். ராக்கெட் தொழில் நுட்பச் செய்திக்கும் மலேரியா பற்றிய செய்திக்கும் பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10907988846697802002022-05-21T07:14:26.798+05:302022-05-21T07:14:26.798+05:30அனைவருக்கும் நீண்ட நாட்கள் கழிச்சுக் காலை/மதியம்/ம...அனைவருக்கும் நீண்ட நாட்கள் கழிச்சுக் காலை/மதியம்/மாலை வணக்கம், நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42435481344738899872022-05-21T06:46:27.366+05:302022-05-21T06:46:27.366+05:30அஜ்மல் ஸுசைன், பிரசன்னா இருவரும் நீடூழி வாழ்க...அஜ்மல் ஸுசைன், பிரசன்னா இருவரும் நீடூழி வாழ்க...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com