tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7131413315120590898..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: மீதமாகும் உணவு மின்சாரமாகிறது!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3756814271879841642021-04-11T12:59:53.968+05:302021-04-11T12:59:53.968+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19721977288278936072021-04-11T12:59:10.086+05:302021-04-11T12:59:10.086+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64941756775977092492021-04-11T12:16:56.669+05:302021-04-11T12:16:56.669+05:30எல்லாமே அருமையான செய்திகள். ஒரு ரூபாய்க்கு இட்லி வ...எல்லாமே அருமையான செய்திகள். ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் பாட்டியைப் பற்றி அடிக்கடி படிக்கிறேன். அவருக்கு உதவிசெய்யும் மஹிந்திரா கம்பெனிக்கும் பாரத் கேஸ் கம்பெனிக்கும் வாழ்த்துகள். டயர்கள் மறு சுழற்சியில் பயன்படுத்தப்படுவதும் மகிழ்ச்சியே. ஓட்டளித்த பெரியோர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். ஆதரவற்றோரை அடக்கம் செய்யப் பாடுபடும் ஜோதிக்கும், துணை நிற்கும் கணவருக்கும் மிக்க நன்றியும், வாழ்த்துகளும். குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பது குறித்துப் படித்திருக்கோம்/கேட்டிருக்கோம். இங்கே உணவுக் கழிவு. எதுவும் வீணாகாமல் பயனாவது நல்லதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89532493831448350392021-04-11T09:34:18.157+05:302021-04-11T09:34:18.157+05:30பாராட்டத்தக்கோர். வியக்கத்தக்க செய்திகள். பகிர்வுக...பாராட்டத்தக்கோர். வியக்கத்தக்க செய்திகள். பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89992494076601134282021-04-10T21:37:22.996+05:302021-04-10T21:37:22.996+05:30தகவலுக்கு நன்றி. தகவலுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76601869359183448242021-04-10T21:36:24.146+05:302021-04-10T21:36:24.146+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8893372521961804302021-04-10T21:35:39.315+05:302021-04-10T21:35:39.315+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14214338597785568512021-04-10T21:35:19.275+05:302021-04-10T21:35:19.275+05:30போற்றுவோம். நன்றி. போற்றுவோம். நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34874890097399165712021-04-10T21:34:52.414+05:302021-04-10T21:34:52.414+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-813944740968741492021-04-10T21:34:37.234+05:302021-04-10T21:34:37.234+05:30சென்னையில் உள்ளவர்கள் பலரும் கிட்டத்தட்ட ஒரு float...சென்னையில் உள்ளவர்கள் பலரும் கிட்டத்தட்ட ஒரு floating population என்று வைத்துக்கொள்ளலாம். பலரும் இருப்பிடம் மாறி இருப்பார்கள் - அருகில் வாக்கு சாவடி இல்லாததால் வாக்கு அளித்திருக்கமாட்டார்கள் - இல்லையேல் இரட்டை voter id - சென்னையில் ஒன்று - ஊரில் ஒன்று என்று வைத்திருப்பார்கள். ஊரில் வோட் போட்டிருப்பார்கள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8325203619996979452021-04-10T21:31:17.944+05:302021-04-10T21:31:17.944+05:30அனைத்தும் அருமையான செய்திகள். முதிய வயதிலும் ஓட்டு...அனைத்தும் அருமையான செய்திகள். முதிய வயதிலும் ஓட்டு அளித்தவர்கள் கோவை முதியவர் இவர்களை வணங்க வேண்டும். கோவை கமலாத்தாள் அவர்களுக்கு
வீடு கட்டி கொடுப்பது மகிழ்ச்சி, அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நிறைய இவர்களைப்பற்றி படித்து விட்டோம் இட்லி தினத்தில் இவர்களைப் பற்றி செய்தி பகிர்வு நிறைய வந்தன.

அன்பு மணம் வீசும் ரோஜா வாழ்க வளமுடன்.

//இது மனித வயிறு இயங்கும்முறையை பின்பற்றி, இயங்கக்கூடியது என்பதுதான் ஆச்சரியம்.//
ஆச்சிரியமான செய்திதான். நல்ல விஷயம். வீணாபோன கழிவுகள் மின்சாரமாக 3000 வீட்டுக்கு பயன் படுகிறதே

//டாக்டர் சாரு கோயல். சூரிய ஒளியை கம்பி மூலம் கடத்தும் இந்தக் கருவி, நிலத்திற்கு அடியே உள்ள அறைகளுக்கு பகல் நேரத்தில் , ஒளியை அறுவடை செய்து தர பயன்படும்.//
டாகடர் சாரு கோயலுக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84711280825508138122021-04-10T21:21:45.335+05:302021-04-10T21:21:45.335+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்த...வணக்கம் சகோதரரே

இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்துமே அருமை. அனைத்தும் ரசிக்கும்படி இருந்தன. அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு உங்களுக்கும் நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22742036877848885002021-04-10T20:22:53.464+05:302021-04-10T20:22:53.464+05:30சென்னைல லூசுங்க அதிகமோ?சென்னைல லூசுங்க அதிகமோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13243283997084133272021-04-10T19:34:17.551+05:302021-04-10T19:34:17.551+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9555665696467177662021-04-10T12:46:38.306+05:302021-04-10T12:46:38.306+05:30** பல வருடங்களுக்கு முன்** பல வருடங்களுக்கு முன்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14482796437174139682021-04-10T12:42:58.663+05:302021-04-10T12:42:58.663+05:30சென்னை ஐஐடியில் பல வருடங்களுக்கு செய்யப் பட்ட ஆய்வ...சென்னை ஐஐடியில் பல வருடங்களுக்கு செய்யப் பட்ட ஆய்வு என்று நினைவு.

கூடுதல் தகவல்களுக்கு:

https://plasticpollutionfreetn.home.blog/

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28909936974369914782021-04-10T11:58:12.792+05:302021-04-10T11:58:12.792+05:30வாக்கு செலுத்துவதில் உள்ள ஆர்வம் நன்று. பலரும் வா...வாக்கு செலுத்துவதில் உள்ள ஆர்வம் நன்று. பலரும் வாக்களிப்பதில்லை என்பது வேதனை.

இன்றைக்குப் பகிர்ந்த செய்திகள் அனைத்தும் நன்று. அனைவருக்கும் வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71756168779203356982021-04-10T09:48:48.013+05:302021-04-10T09:48:48.013+05:30இந்த முறை மனநலம் பாதிக்கப்பட்டவர்களே வாக்கு செலுத்...இந்த முறை மனநலம் பாதிக்கப்பட்டவர்களே வாக்கு செலுத்திய போது, சில இடங்களில் வாக்கு சதவீதம் குறைவு... முக்கியமாக சென்னை... (!)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49156283663054770722021-04-10T08:40:09.359+05:302021-04-10T08:40:09.359+05:30எல்லோரையும் பாராட்டுவோம். எல்லோரையும் பாராட்டுவோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10584248009127452962021-04-10T08:39:12.553+05:302021-04-10T08:39:12.553+05:30வணங்குவோம். வணங்குவோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91252134557215162952021-04-10T08:38:45.029+05:302021-04-10T08:38:45.029+05:30ஆம். ஆம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53591670340585479902021-04-10T08:38:05.876+05:302021-04-10T08:38:05.876+05:30இறைவன் அருளட்டும். இறைவன் அருளட்டும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29450426010194861732021-04-10T08:37:23.951+05:302021-04-10T08:37:23.951+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66605044895775436402021-04-10T08:36:50.926+05:302021-04-10T08:36:50.926+05:30:))))):)))))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1697588476682371702021-04-10T08:36:25.193+05:302021-04-10T08:36:25.193+05:30இனிய காலை வணக்கம்.இனிய காலை வணக்கம்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com