tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7167228975837416190..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: அலுவலக அனுபவங்கள் : இப்படியும் நடப்பதுண்டு கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13257294518205611792014-11-21T08:16:32.096+05:302014-11-21T08:16:32.096+05:30ஒரு பழக்கத்தால் சுற்றியிருக்கும் அத்தனை பேருக்கும்...ஒரு பழக்கத்தால் சுற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் அவதி. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84346748357078333362014-11-21T06:09:58.758+05:302014-11-21T06:09:58.758+05:30டாஸ்மாக் படுத்தும் பாடு
இந்நிலைஎன்று மாறுமோடாஸ்மாக் படுத்தும் பாடு
இந்நிலைஎன்று மாறுமோகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15435696290531579482014-11-21T05:22:06.846+05:302014-11-21T05:22:06.846+05:30நீங்கள், மானேஜர், டைரக்டர் அனைவரும் மூர்த்தியின் ம...நீங்கள், மானேஜர், டைரக்டர் அனைவரும் மூர்த்தியின் மரணச் செய்தியை அதிர்ச்சியுடன் கேட்ட இடத்தில்தான் கதை நிற்கிறது. எழுதியவிதம் பிரமாதம்.
கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55574263908964397902014-11-20T15:38:38.637+05:302014-11-20T15:38:38.637+05:30கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9734955012470293162014-11-20T06:58:23.409+05:302014-11-20T06:58:23.409+05:30பாவி...!பாவி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7630384637551681772014-11-19T22:34:12.535+05:302014-11-19T22:34:12.535+05:30குடி குடியைக்கெடுக்கும் என்பதை விவரிக்கும் நல்லதொர...குடி குடியைக்கெடுக்கும் என்பதை விவரிக்கும் நல்லதொரு பதிவு!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46561383318238186592014-11-19T21:59:02.959+05:302014-11-19T21:59:02.959+05:30குடி குடியைக் கெடுக்கும்! இப்படித்தான் பல குடும்பங...குடி குடியைக் கெடுக்கும்! இப்படித்தான் பல குடும்பங்களில் நடக்கின்றது, குடும்பங்கள் அனாதைகளாகின்றன...வேதனை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36957408402875687202014-11-19T20:47:34.521+05:302014-11-19T20:47:34.521+05:30மனம் சங்கடப்படுகிறது
திறமைக்கும் ஒழுக்கத்திற்கும் ...மனம் சங்கடப்படுகிறது
திறமைக்கும் ஒழுக்கத்திற்கும்
இப்போதெல்லாம் எங்கும்
ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கிறது
சொல்லிச் சென்றவிதம் அருமை
பக்ர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40625873274017084312014-11-19T20:19:37.172+05:302014-11-19T20:19:37.172+05:30மது குடியைக் கெடுக்கும், என்பது மிகவும் சரியே என்ற...மது குடியைக் கெடுக்கும், என்பது மிகவும் சரியே என்று உணர்த்துகிறது உங்கள் பதிவு. குடிகாரர்கள் கவனிப்பார்களா?RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32849902925571286052014-11-19T19:34:12.107+05:302014-11-19T19:34:12.107+05:30பாவம்.....
அவரா....?
சத்தியலட்சுமியா....?
அவர் மக...பாவம்.....

அவரா....?
சத்தியலட்சுமியா....?
அவர் மகனா.....?

குடிகாரர்கள் யோசிக்க வேண்டிய பதிவு. அருமை ஸ்ரீராம் ஐயா.
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3413853958900531692014-11-19T18:59:40.807+05:302014-11-19T18:59:40.807+05:30குடிகாரன் வாழ்க்கை பெரும்பாலான குடும்பங்களில் இப்ப...குடிகாரன் வாழ்க்கை பெரும்பாலான குடும்பங்களில் இப்படித்தான் முடிகிறது ,இப்படிப் பட்டவர் இல்லாமல் போவதே நல்லது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56324104805655789782014-11-19T18:24:58.659+05:302014-11-19T18:24:58.659+05:30எதிர்பாராத முடிவு.
ஒவ்வொரு குடிமகன்களும், இந்த மா...எதிர்பாராத முடிவு.
ஒவ்வொரு குடிமகன்களும், இந்த மாதிரியான ஒரு நிலமை தனக்கு வரும் என்று எண்ணினால், அவன் அந்த பக்கமே தலை வைத்து படுக்க மாட்டான். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42954873581822062182014-11-19T17:30:08.186+05:302014-11-19T17:30:08.186+05:30ஆழ்ந்த இரங்கல்!ஆழ்ந்த இரங்கல்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74658204365766848282014-11-19T16:52:51.544+05:302014-11-19T16:52:51.544+05:30மறுபடியும் ஒரு "வாய்மை எனப்படுவது யாதெனின்&qu...மறுபடியும் ஒரு "வாய்மை எனப்படுவது யாதெனின்" அலுவலக அனுபவக் கதையா...?Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81507403131235697992014-11-19T16:44:36.498+05:302014-11-19T16:44:36.498+05:30முடிவு எதிர்பாராதது.
வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்டதா,...முடிவு எதிர்பாராதது.

வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்டதா, முடியாத்னு சொல்லிட்டு பப்ளிஷ் கொடுத்துட்டேன். சமத்தா ஃபாலோ அப் கேட்டுட்டு பப்ளிஷ் ஆயிடுச்சு. :) இனிமே இப்படித் தான் இது மூஞ்சியிலே மொத்தணும்னு வைச்சிருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வலை உலகின் ஈடு இணையற்ற தலை(வலி)வியான என்னையே யாரு நீ னு கேட்டால்! பின்னே சும்மாவா! ரெண்டு சாத்து சாத்த மாட்டோம்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78075361441532188812014-11-19T16:42:22.274+05:302014-11-19T16:42:22.274+05:30இடிக்கலை ஜிஎம்பி சார், காலம்பர அலுவலகம் கிளம்பும் ...இடிக்கலை ஜிஎம்பி சார், காலம்பர அலுவலகம் கிளம்பும் முன்னர் நடந்திருக்கு. பின்னர் கலந்து ஆலோசித்திருக்கின்றனர். அதன் பின்னர் அலுவலகம் வந்தாச்சு. வந்தபின் நடந்தவை. சரியாவே இருக்கு. சஸ்பென்ஸ் த்ரில்லர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19117922065968016142014-11-19T15:51:18.133+05:302014-11-19T15:51:18.133+05:30நிகழ்வுகளா அல்லது சொல்லிப் போன விதமா நேரம் காலம் எ...நிகழ்வுகளா அல்லது சொல்லிப் போன விதமா நேரம் காலம் என்று கவனித்தால் இடிக்கிறது போல் தெரிகிறதே....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com