tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7170912297559529141..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: திங்க கிழமை 140310 :: மாங்காய் ஸ்வீட் பச்சடி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40286626400463391752014-04-18T21:21:04.290+05:302014-04-18T21:21:04.290+05:30ஸ்ஸ்ஸ் இத அப்படியே கொடுத்தீங்கன்னா நானே சாப்பிட்டு...ஸ்ஸ்ஸ் இத அப்படியே கொடுத்தீங்கன்னா நானே சாப்பிட்டு முடித்து விடுவேன்.,

http://samaiyalattakaasam.blogspot.ae/2014/04/sweet-macaroni.html

ஜலீலா கமால்

*Chennai Plaza - சென்னை ப்ளாசா*https://www.blogger.com/profile/12083636324884126903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51612084058842830662014-03-14T20:07:43.690+05:302014-03-14T20:07:43.690+05:30மாங்காய் பச்சடிவித்தியாசமாய் இருக்கே! இஞ்சி, குங்க...மாங்காய் பச்சடிவித்தியாசமாய் இருக்கே! இஞ்சி, குங்குமபூ என்று செய்து பார்க்க வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34657156050638719082014-03-12T18:56:38.746+05:302014-03-12T18:56:38.746+05:30எனக்கு மிகவும் பிடித்த பச்சடி....எனக்கு மிகவும் பிடித்த பச்சடி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68450256754404079122014-03-11T01:02:39.004+05:302014-03-11T01:02:39.004+05:30ஐ...
எனக்கு ரொம்பப் பிடிக்கும் அண்ணா....ஐ...

எனக்கு ரொம்பப் பிடிக்கும் அண்ணா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45628052483142517182014-03-10T22:10:21.347+05:302014-03-10T22:10:21.347+05:30ரொம்பவும் புளிப்பில்லாத பெங்களூரா மாங்காய் நன்றாக ...ரொம்பவும் புளிப்பில்லாத பெங்களூரா மாங்காய் நன்றாக இருக்கும். இஞ்சி, குங்குமப்பூ சேர்ப்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஒரு பச்சடி.
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57698045467563798502014-03-10T21:13:21.538+05:302014-03-10T21:13:21.538+05:30#திங்க கிழமை 140310 :: மாங்காய் ஸ்வீட் பச்சடி#
இதை...#திங்க கிழமை 140310 :: மாங்காய் ஸ்வீட் பச்சடி#
இதை திங்க கிழமையும் நாளும் ஏது?
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42736551686422051542014-03-10T18:43:06.553+05:302014-03-10T18:43:06.553+05:30மாங்காய் வேண்டும் என்பவர்கள் எங்கள் வீட்டுக்கு வர...மாங்காய் வேண்டும் என்பவர்கள் எங்கள் வீட்டுக்கு வரலாம். காய்க்க ஆரம்பித்துவிட்டது. பச்சடியைப் பார்த்தே வயிறு நிரம்பிவிட்டது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43857250493255227702014-03-10T12:48:13.846+05:302014-03-10T12:48:13.846+05:30படிக்கும் போதே வாயூறுதே...படிக்கும் போதே வாயூறுதே...Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34755318199293339342014-03-10T10:16:32.605+05:302014-03-10T10:16:32.605+05:30இஞ்சி, ஏலக்காய் சேர்ப்பது புதிய தகவல்இஞ்சி, ஏலக்காய் சேர்ப்பது புதிய தகவல்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39348650138202871162014-03-10T08:53:42.266+05:302014-03-10T08:53:42.266+05:30எதுவுமே வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்.சூப்பர் பச்ச...எதுவுமே வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்.சூப்பர் பச்சடியை காட்டி காலையிலேயே சாப்பிடத்தூண்டிட்டீங்க...ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74981650869986055672014-03-10T08:52:04.146+05:302014-03-10T08:52:04.146+05:30இஞ்சி போடறது இன்னிக்குத் தான் தெரியும்.
மத்தபடி க...இஞ்சி போடறது இன்னிக்குத் தான் தெரியும்.

மத்தபடி குங்குமப் பூ மட்டும் ஒரு கிலோ வாங்கி அனுப்பிடுங்க. எல்லா ஸ்வீட் பண்ணறச்சேயும், முக்கியமா அக்கார அடிசில்,கல்கண்டு பாத் பண்ணறச்சே உபயோகப்படும். குங்குமப் பூ ஐந்தாறா?? ஆஹா!!!!!!!!!!!!!!

அது சரி, அதைப் பாலில் அல்லவோ ஊற வைக்கணும்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59890501156891556702014-03-10T08:39:52.073+05:302014-03-10T08:39:52.073+05:30அருமை..
மாங்காய் வெல்லப்பச்சடி எல்லா உணவுகளுக்கு...அருமை..

மாங்காய் வெல்லப்பச்சடி எல்லா உணவுகளுக்கும் பொருந்தும்.

சப்பாத்தி , தோசை ,தயிர் சாத்ம்
என குலவை இட்டு சாப்பிடலாம்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26752462473266293582014-03-10T06:46:59.632+05:302014-03-10T06:46:59.632+05:30ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com