tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7178641601305457938..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34144221357790498272015-07-26T19:56:07.530+05:302015-07-26T19:56:07.530+05:30 சினிமா போல சிமெண்ட் மூட்டைகளைப் போட்டுக் கிராமவாச... சினிமா போல சிமெண்ட் மூட்டைகளைப் போட்டுக் கிராமவாசிகளைக் காப்பாற்றிய நிகழ்வு பாராட்டப்பட வேண்டியது. பறவைகளுக்கு உணவு கொடுக்கும் செய்தியும் மகிழ்ச்சியளித்தது! மனதுக்குப் புத்துணர்ச்சி தரும் பாசிட்டிவ் செய்திகள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61940970798639918432015-07-26T18:02:33.657+05:302015-07-26T18:02:33.657+05:30சிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்
‘ஊற்று’ இற்கு உச்சர...சிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்

‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/
Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51209232348598359922015-07-26T17:03:07.572+05:302015-07-26T17:03:07.572+05:30தொகுப்பு நன்று! நன்றி!தொகுப்பு நன்று! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72903350978387247902015-07-26T13:15:40.004+05:302015-07-26T13:15:40.004+05:30பாசிடிவ் செய்திகள் ரசிகன் நான் தொடரட்டும் பதிவு பாசிடிவ் செய்திகள் ரசிகன் நான் தொடரட்டும் பதிவு r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9010435435657112512015-07-26T12:01:32.239+05:302015-07-26T12:01:32.239+05:30வணக்கம் சகோதரரே!
எத்தனை அருமையான விடயங்கள்!
பொறு...வணக்கம் சகோதரரே!

எத்தனை அருமையான விடயங்கள்!
பொறுமையாகச் சேகரித்து எமக்கும் அறிந்துகொள்ளக் கூடியதாகப்
பகிர்ந்துள்ளமைக்கு மிக்க நன்றி சகோதரரே!

வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81092520630032940552015-07-26T12:00:53.354+05:302015-07-26T12:00:53.354+05:30விபத்தில்லா தேசம் அமைப்பை சார்ந்தவர்கள் அனைவருக்க...விபத்தில்லா தேசம் அமைப்பை சார்ந்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். விபத்தில் உடன்பிறப்பை பறிக்கொடுத்த எனக்கு அந்த வலி இருக்கிறது.
மற்ற அனைத்து செய்தி தொகுப்பும் நல்ல மனிதர்களை, சமுதாயத்திற்கு நல்லது செய்யும் மனிதர்கள் என்று தொகுப்பு அருமை.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20082237219177627742015-07-26T10:41:37.426+05:302015-07-26T10:41:37.426+05:30இந்த விஷயங்களை எல்லாம் ஒருமுரை படித்தால் போரதில்ல...இந்த விஷயங்களை எல்லாம் ஒருமுரை படித்தால் போரதில்லே. திருப்பி படித்து ஆஹா எப்படித் தொகுத்துக் கொடுக்கிறீர்கள் என்று,விஷயங்களையும் சேர்த்து ஆச்சரியப்பட்டுப் போகிறேன் என்பதுதான் உண்மை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30521491282247356162015-07-26T08:48:45.735+05:302015-07-26T08:48:45.735+05:30பல சமயங்களிலும் மேலோட்டமாகப் படிச்சுட்டுப் போயிடுவ...பல சமயங்களிலும் மேலோட்டமாகப் படிச்சுட்டுப் போயிடுவேன். அப்போக் கருத்துச் சொன்னால் சரியாக இருக்காது என்பதால் சொல்ல மாட்டேன். இன்னிக்குத் தான் நிதானமாக ஆற அமர உட்கார்ந்து எல்லாத்தையும் படிச்சு உள்வாங்கிக் கொண்டு பதில் அளித்திருக்கிறேன். மனதுக்கு நிறைவாக! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70498441914521106312015-07-26T08:47:47.131+05:302015-07-26T08:47:47.131+05:30இங்கேயே இருந்தும் குப்பவண்டி.டாட்.காம் பத்தித் தெர...இங்கேயே இருந்தும் குப்பவண்டி.டாட்.காம் பத்தித் தெரியலை, பாருங்க! அங்கே போயும் பார்த்துடறேன். நம்ம வீட்டில் வண்டி வண்டியாக எலக்ட்ரானிக் குப்பைங்க இருக்கே! :)//

சேலையைத் தேர்ந்தெடுக்கும் நேரம் குறையுதோ, இல்லையோ, யாரேனும் கட்டியதா என்னும் சந்தேகத்திலிருந்து விடுபடலாம். பல சமயங்களிலும் கடையில் வாங்கும் புதிய சேலைகள் கூட மிகக் கசங்கிக் காணப்படும். துவைத்து இஸ்திரி போட்டுத் தான் கட்டும்படி இருக்கும். :)

பறவைகளுக்கு உணவு நல்ல திட்டம் தான். ஆனால் இங்கே ஶ்ரீரங்கம் பறவைகள் இதுக்கெல்லாம் அசைஞ்சு கொடுக்காது. என்ன போட்டாலும் வராதுங்க! :)

மொபைலைத் திரும்பக் கொடுத்த ஆட்டோக்காரர்! ஆச்சரியம் தான்.

தோழர்களின் சேவை அருமை

நம்ம வெங்கட்டோட பொண்ணு ரோஷ்ணியாக்கும்னு நினைச்சுட்டேன். அந்தப் பெயர் வைச்சாலே இப்படித் தான் வித்தியாசமா இருப்பாங்களோ?

ஜெய் ஹோ காசம்பர் அலி!

குஜராத்தின் இஞ்சினியருக்கு ஒரு சல்யூட்!

சோனலுக்கு வாழ்த்துகள்

மைதீன் பிச்சையைப் போலவே பஞ்சாபிலிருந்து வந்த சீக்கிய விவசாயிகள் சிலர் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தையும் பசுமையாக்கி இருக்கின்றனர். இராமநாதபுரத்திலும் இம்மாதிரி நடந்துள்ளது. ஆங்காங்கே இம்மாதிரியான மனிதர்கள் இருப்பதால் தான் இன்னமும் மழை பொழிகிறது.

கௌரங் தமானியைப் போன்ற இளைஞர்கள் இந்தியாவின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்க வேண்டும்.

வெங்கட் பதிவிலும் பார்த்தேன்; படித்தேன்; ரசித்தேன். தொண்டு சிறக்கட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91674363101056888812015-07-26T06:53:16.403+05:302015-07-26T06:53:16.403+05:30ஹர்ஷத் பிமானியின் சமயோசித அறிவு ஆயிரக் கணக்கான உயி...ஹர்ஷத் பிமானியின் சமயோசித அறிவு ஆயிரக் கணக்கான உயிர்களை காப்பாற்றியது உண்மையான ஹீரோ
அனைத்து செய்திகளும் அருமை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10780270882560620512015-07-25T23:51:21.694+05:302015-07-25T23:51:21.694+05:30நல்ல செய்திகள் அண்ணா....நல்ல செய்திகள் அண்ணா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29594318858069143432015-07-25T22:53:14.426+05:302015-07-25T22:53:14.426+05:30வணக்கம்
ஐயா
தேடலுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா
-நன்ற...வணக்கம்
ஐயா
தேடலுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39124012833322544202015-07-25T20:59:01.543+05:302015-07-25T20:59:01.543+05:30குப்பைவண்டித் தோழன் நல்ல ஐடியா...
அட ஆடை மாற்று வழ...குப்பைவண்டித் தோழன் நல்ல ஐடியா...
அட ஆடை மாற்று வழியும் சூப்பரா இருக்குதே...
பூங்காக்கள் பறவைகள் சரணாலயங்களாக மாறினால் அருமை!! நல்ல முயற்சி..நாம் வீட்டு மொட்டை மாடிகளிலும் செய்யலாம்...செய்கின்றோம் நாங்கள் வீட்டு பால்கனியில்...
//2013ம் ஆண்டு ஜனவரி மாதம், தி.நகர் பர்கிட் சாலை சிக்னலில் முதல் விழிப்புணர்வு பிரசாரத்தை துவங்கினோம்// கீதா: இந்த தேதியில் நானும் இணைந்தேன். தோழனில். அதைப் பற்றி எங்கள் தளத்தில் பதிவும் செய்தேன்(நான் இணைந்ததைக் குறித்து அல்ல..தோழம் அமைப்பைக் குறித்து...) ஆனால் என்னால் களப்பணிக்குப் போக முடியாதபடி அறுவை சிகிச்சை...இப்போது மீண்டும் தொடர எண்ணம் உள்ளது...அவர்கள் ஞாயிறு தோறும் சிக்னலில் அவர்கள் சொல்லி இருப்பது போல் செய்கின்றார்கள் என்பது உண்மை. மிக அருமையாகச் செய்து வருகின்றார்கள். ஆனால் நம் மக்கள் அதைக் கூடப் பொருட்படுத்தாமல் செல்வதையும் நான் பார்த்துள்ளேன். மனது மிகவும் வேதனைப்படும்...அந்த அளவிற்கு கூட மரியாதை கொடுக்காத மக்களாக உள்ளனரே என்று...திருவான்மியூர் சிக்னலில் அவர்கள் பெரும்பாலும் நிற்பதைப் பார்த்திருக்கின்றேன்...நல்ல பணி பாராட்ட வேண்டும் மட்டுமல்ல பொதுமக்கள் இவர்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்க வேண்டும்...

ரோஷ்னியின் சத்தமின்றி செய்யப்படும் சேவை ப்ரமிக்க வைக்கின்றது..அவரது சேவை சிறக்க வாழ்த்துகள். பல கிராமத்துக் குழந்தைகளைச் சென்றடைந்தால் மிகவும் நல்லது...
மைதீன் பிச்சை பேசும் விவசாயம் மனதை உற்சாகப்படுத்தி நாமும் நிலம் வாங்கிச்செய்யலாமா என்று தோன்ற வைக்கின்றது...தன் குழந்தைகளையும் விவசாயத்தில் ஈடுபட வைப்பது மகிழ்வாக இருக்கிறது....
கிராமத்தைக் காப்பாற்றிய ஹர்ஷத் பிமானிக்கு எத்தனை பாராட்டுகள் தெரிவித்தாலும் தகும்...
சோனாலுக்கு வாழ்த்துகள்....

கௌரங்க்தமானி எடுத்துக் கொண்ட ஸ்டேஷந் வர்லி பெயிண்டிங்கில் மிளிர்கின்றது!!!

இறுதி...வெங்கட் ஜி பதிவில் வாசித்தது...அன்ரே நினைத்தோம் உங்களுக்கான பாசிட்டிவ் செய்தி அது என்று...

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70059976856583967682015-07-25T19:38:32.902+05:302015-07-25T19:38:32.902+05:30 ஹர்ஷத் பிமானி,நல்ல மனிதாபிமானி :) ஹர்ஷத் பிமானி,நல்ல மனிதாபிமானி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72897851542811810872015-07-25T19:35:05.343+05:302015-07-25T19:35:05.343+05:30ஒவ்வொரு மனிதர்களும் வியக்க வைக்கிறார்கள்! அருமையான...ஒவ்வொரு மனிதர்களும் வியக்க வைக்கிறார்கள்! அருமையான மனிதர்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55569344459097655322015-07-25T16:11:00.087+05:302015-07-25T16:11:00.087+05:30நன்றி rmn.நன்றி rmn.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18054066952137321362015-07-25T16:10:53.497+05:302015-07-25T16:10:53.497+05:30நன்றி rmn.நன்றி rmn.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81228610462732734692015-07-25T16:10:35.426+05:302015-07-25T16:10:35.426+05:30நன்றி சகோதரி ஏஞ்சலீன்.நன்றி சகோதரி ஏஞ்சலீன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53043771626836883812015-07-25T16:10:13.677+05:302015-07-25T16:10:13.677+05:30நன்றி வலிப்போக்கன்.நன்றி வலிப்போக்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69111369590150361182015-07-25T16:09:53.044+05:302015-07-25T16:09:53.044+05:30நன்றி ஜிஎம்பி ஸார்.நன்றி ஜிஎம்பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9613509467298427482015-07-25T16:09:30.298+05:302015-07-25T16:09:30.298+05:30நன்றி ஊமைக்கனவுகள்.நன்றி ஊமைக்கனவுகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27970925238740421952015-07-25T16:09:06.305+05:302015-07-25T16:09:06.305+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-403951248604973892015-07-25T16:08:24.782+05:302015-07-25T16:08:24.782+05:30நன்றி சகோதரி கிரேஸ்.நன்றி சகோதரி கிரேஸ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55859075328402851752015-07-25T16:07:48.734+05:302015-07-25T16:07:48.734+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73439321372226227532015-07-25T14:36:53.097+05:302015-07-25T14:36:53.097+05:30விவசாயி தகவல் அருமைவிவசாயி தகவல் அருமைrmnhttps://www.blogger.com/profile/09574484516646707028noreply@blogger.com