tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7188695822519137032..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : வரும் காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77825042678878276092020-03-14T10:09:17.541+05:302020-03-14T10:09:17.541+05:30நல்லதொரு பாடல்.
இணைப்பு வேலை செய்யவில்லை - பாடல...நல்லதொரு பாடல்.

இணைப்பு வேலை செய்யவில்லை - பாடலை யூவில் தான் கேட்க வேண்டும்! :) கேட்டுக் கொண்டிருக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41641149485826963572020-03-13T20:33:20.090+05:302020-03-13T20:33:20.090+05:30சிவகுமாரா? ஆமாம். அம்பிகா,ராதா எல்லோருடனும் நட...சிவகுமாரா? ஆமாம். அம்பிகா,ராதா எல்லோருடனும் நடித்திருக்கிறார். ரத்தி அக்னிஹோத்ரியுடனும் நடித்திருக்கிறார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77692165758110899212020-03-13T20:32:35.744+05:302020-03-13T20:32:35.744+05:30நன்றி ஜீவி ஸார்.நன்றி ஜீவி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15374821095951138032020-03-13T20:32:14.068+05:302020-03-13T20:32:14.068+05:30ஹிஹிஹி... மறந்துட்டேன்! இரண்டாம்முறை கேட்டு ...ஹிஹிஹி... மறந்துட்டேன்! இரண்டாம்முறை கேட்டு விட்டோம். வேறு வகையில் கும்மியும் அடிச்சாச்சு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59750959430707123272020-03-13T20:31:39.234+05:302020-03-13T20:31:39.234+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77841426249067110182020-03-13T20:31:22.848+05:302020-03-13T20:31:22.848+05:30நன்றி சிபா. பார்த்துக்கொண்டிருக்கிறேன்.நன்றி சிபா. பார்த்துக்கொண்டிருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28856712169766155502020-03-13T20:31:01.247+05:302020-03-13T20:31:01.247+05:30நன்றி சிபா.நன்றி சிபா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22132844828480056892020-03-13T20:30:35.444+05:302020-03-13T20:30:35.444+05:30பாடல் நன்றாயிருந்ததா? படம் நானும் பார்க்கவில்லை ...பாடல் நன்றாயிருந்ததா? படம் நானும் பார்க்கவில்லை சகோதரி மாதேவி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46150781323772761222020-03-13T20:29:48.466+05:302020-03-13T20:29:48.466+05:30ஹிந்திப்பாடலை என் விருப்பமாகப் பகிர்ந்திருக்கலாமோ....ஹிந்திப்பாடலை என் விருப்பமாகப் பகிர்ந்திருக்கலாமோ... யாரும் கேட்க மாட்டார்களோ என்ற சம்சயம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65209393047208445972020-03-13T20:28:56.831+05:302020-03-13T20:28:56.831+05:30நீங்கள் சொன்னதும் எனக்கும் ஞாபகம் வருகிறது நெல்லை....நீங்கள் சொன்னதும் எனக்கும் ஞாபகம் வருகிறது நெல்லை. அந்தப் புத்தகம் நானும் படித்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32778992038508778932020-03-13T20:28:20.887+05:302020-03-13T20:28:20.887+05:30இல்லை பானு அக்கா... கேபிபோன்ற இயக்குனர்களிடம் ஆ...இல்லை பானு அக்கா... கேபிபோன்ற இயக்குனர்களிடம் ஆர்டிஸ்டுகள் பட்டை தீட்டப்படுவார்கள் என்பதே என் கருத்து. அதுவரை பார்த்த சீதாவுக்கும், உன்னால்முடியும் தம்பி சீதாவுக்கும் சட்டென ஒரு வித்தியாசம் தெரியும். சரிதாவும் விதி விலக்கல்ல... மரோசரித்ரா, தப்புத்தாளங்கள், கல்யாண அகதிகள் போன்ற படங்களில் கேபி இயக்கத்தில் அவர் நடித்திருக்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16955496533477422312020-03-13T19:54:33.875+05:302020-03-13T19:54:33.875+05:30இனிமையான பாடல். காலையிலேயே பின்னூட்டம் எழுத விட்டு...இனிமையான பாடல். காலையிலேயே பின்னூட்டம் எழுத விட்டுப்போய்விட்டது.

அப்போதெல்லாம் வருடத்துக்கு ஒரு வெள்ளிவிழாப் படமாவது சிவகுமார் கொடுப்பார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10455039361553360362020-03-13T19:53:08.875+05:302020-03-13T19:53:08.875+05:30சரிதா என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது......... க...சரிதா என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது......... கைதியின் டைரி.... ஆட்டோசங்கர் எழுதியதுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32958592943479290092020-03-13T19:52:08.747+05:302020-03-13T19:52:08.747+05:30//எனக்கே கவலையாக இருக்கு...// - அடடா... இது என்ன வ...//எனக்கே கவலையாக இருக்கு...// - அடடா... இது என்ன வேண்டாத வேலை அதிராவுக்கு. இப்போ கீசா மேடம் 5 பத்திகள் எழுதக்கூடிய அளவுக்கு விஷயம் எழுதப்போறார்.

On a serious note, யாருக்குமே சொந்த வீட்டை (அதாவது தோட்டம், தரையுடன் கூடியது) விட்டுவிட்டு அடுக்கு மாடிக் குடியிருப்பை ரொம்பவே விரும்ப மாட்டார்கள். நிலத்தில் கட்டிய வீடு என்பது தனி. அதனால் என்ன.. இப்போ கீசா மேடம் சூப்பரான வீட்டில் இருக்கிறார். நல்ல ஜிலுஜிலு காத்து, வெளிச்சம்... குறை ஒன்றும் இல்லை. அடிக்கடி கோவில் தரிசனம் (இப்போவெல்லாம் ஆண்டாள் படங்கள் போடுவதில்லை ஹா ஹா)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86599103020431261712020-03-13T19:20:55.121+05:302020-03-13T19:20:55.121+05:30கனாக் காணும் கண்கள் மெல்ல .. எனக்கும் பிடித்த பாடல...கனாக் காணும் கண்கள் மெல்ல .. எனக்கும் பிடித்த பாடல்.

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56347108133143420362020-03-13T18:24:27.256+05:302020-03-13T18:24:27.256+05:30https://engalblog.blogspot.com/2018/12/181207.html...https://engalblog.blogspot.com/2018/12/181207.html

no doubt :)

//முன்னரே ஒருமுறை பகிர்ந்திருக்கிறேனா என்றும் சந்தேகம்!//

2018 டிசம்பர் 7 பகிர்ந்ந்திருக்கிங்க :) எல்லாரும் கும்மி அடிச்சோம் பஞ்சு பேச்சாளர் :) வருங்காலம் நிகழ்கலாம்னுலாம் டவுட் கேட்டாங்க :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66917334976139958032020-03-13T18:23:13.447+05:302020-03-13T18:23:13.447+05:30இனிமையான பாடல்...இனிமையான பாடல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29318340139086218122020-03-13T16:30:18.796+05:302020-03-13T16:30:18.796+05:30தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திர...தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்:  வலை ஓலை  . நமது,  வலை ஓலை  இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது, தங்களது  வெள்ளி வீடியோ : வரும் காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே  பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே:  நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண:  வலைப் பட்டியல் சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62645827820875396802020-03-13T16:27:09.981+05:302020-03-13T16:27:09.981+05:30அருமையான வரிகள். இந்த படத்தை பார்த்த ஞாபகம் எனக்கு...அருமையான வரிகள். இந்த படத்தை பார்த்த ஞாபகம் எனக்கு இல்லை. மறந்துவிட்டேனோ தெரியாது.....சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79583659817956595212020-03-13T15:36:54.753+05:302020-03-13T15:36:54.753+05:30இந்த பாடல் கேட்டதில்லை . படமும் பார்ததில்லை.இந்த பாடல் கேட்டதில்லை . படமும் பார்ததில்லை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79539796079980980382020-03-13T15:07:37.776+05:302020-03-13T15:07:37.776+05:30இப்போதைய நிலைமை தெரியாது ஸ்ரீராம். அது வைகுண்ட ஏகா...இப்போதைய நிலைமை தெரியாது ஸ்ரீராம். அது வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரிச் சிறப்பெல்லாம் இல்லை. தினமுமே இரவுக்காட்சியில் இரண்டு படம். ஆனால் ஒரு படம் பார்ப்பதற்கான பணமே வாங்குவார்கள். தரை, பெஞ்ச், நாற்காலி, சோபா என இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15937958810891883812020-03-13T15:06:06.610+05:302020-03-13T15:06:06.610+05:30அந்த வீட்டை விட்டு வந்ததுக்கும் பின்னால் விற்றதுக்...அந்த வீட்டை விட்டு வந்ததுக்கும் பின்னால் விற்றதுக்கும் மனம் வருந்தக்கூடிய அளவுக்குக் காரணங்கள் பிஞ்சு! இப்போ எதுக்கு அவை எல்லாம்? இங்கே எல்லாமும் நன்றாகவே இருக்கிறது. என்ன தோட்டம்! அதான் முக்கியமா வயிற்றையே என்னமோ செய்யும்!
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77014035104254979072020-03-13T14:39:32.944+05:302020-03-13T14:39:32.944+05:30//சரிதாவை அவ்வளவு திறமையான நடிகையாக்கியதில் கேபியி...//சரிதாவை அவ்வளவு திறமையான நடிகையாக்கியதில் கேபியின் பங்கு அதிகம்.// தவறாக சொல்கிறீர்களே ஶ்ரீராம். சரிதாவின் திறமையை புரிந்து கொண்டு அதை சரியாக பயன் படுத்தியவர்களில் கொண்டவர்களில் முதன்மையினவர் கே.பி.அவர்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35532415971247161482020-03-13T14:33:13.611+05:302020-03-13T14:33:13.611+05:30ஆஹா!நான் விரும்பி கேட்டிருந்த பாடல்!நன்றி. ஹிந்தி ...ஆஹா!நான் விரும்பி கேட்டிருந்த பாடல்!நன்றி. ஹிந்தி பாடல் கேட்ட நினைவில்லை. அதையும் பகிர்ந்திருக்கலாம். சிவகுமார் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருப்பார். முடிவில் சோகத்தை வலிந்து திணித்தது போல இருக்கும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12112778943925134952020-03-13T12:51:22.423+05:302020-03-13T12:51:22.423+05:30அது வி(த்து)ட்டு கனகாலமாச்சே அதிரா....அது வி(த்து)ட்டு கனகாலமாச்சே அதிரா....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com