tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7189261393663698088..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஒரு மனோதத்துவ கேள்விகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27639453175922226772019-07-18T13:03:40.296+05:302019-07-18T13:03:40.296+05:3030 ஆம் இருக்கையில் ஜன்னல் ஓரம் 30 ஆம் இருக்கையில் ஜன்னல் ஓரம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42517436745069785332018-08-05T13:13:02.016+05:302018-08-05T13:13:02.016+05:30வீரகுமார்! வாழ்க்கையில் நல்ல ரசனை கொண்டவர். தன்னம்...வீரகுமார்! வாழ்க்கையில் நல்ல ரசனை கொண்டவர். தன்னம்பிக்கை மிக்கவர். சாப்பாட்டுப் பிரியர். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91879004106134268082018-08-05T13:08:37.769+05:302018-08-05T13:08:37.769+05:30யோவ்!யோவ்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77124305704520376342018-07-26T18:35:27.188+05:302018-07-26T18:35:27.188+05:3013 ம் எண் வலது பக்க இருக்கை தேர்வு செய்வேன் ஜன்னல்...13 ம் எண் வலது பக்க இருக்கை தேர்வு செய்வேன் ஜன்னல் ஓர காற்றுடன் தூங்கிகொண்டு செல்லலாம்Veerakumarhttps://www.blogger.com/profile/04730073527799365445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87009659407293925712017-03-25T08:45:01.364+05:302017-03-25T08:45:01.364+05:30கோபிநாத் குமரவேல் -- மீண்டும் முழுவதும் பதிவைப் பட...கோபிநாத் குமரவேல் -- மீண்டும் முழுவதும் பதிவைப் படியுங்கள்.
//நீங்கள் இந்தப் பேருந்தில் ஏறும்பொழுது, அதில் உள்ள எல்லா இருக்கைகளும் காலியாக உள்ளன. பேருந்து கிளம்பு முன் எல்லா இருக்கைகளுக்கும் ஆட்கள் வந்து விடுவார்கள். இருக்கைகள் நிரம்பிய பிறகு வருபவர்கள் அனைவரும் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டும். //கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77442870048988959892017-03-24T23:43:03.035+05:302017-03-24T23:43:03.035+05:3010 oorukku munnadi irunthu kelambuna bus la may be...10 oorukku munnadi irunthu kelambuna bus la may be full a than irukum......seat la ukara venam top la travel pandrathu bestAnonymoushttps://www.blogger.com/profile/16195313502091892912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89367963202685570622017-03-24T23:40:44.614+05:302017-03-24T23:40:44.614+05:3010 oorukku munnadi irunthu kelambuna bus la may be...10 oorukku munnadi irunthu kelambuna bus la may be full a than irukum......seat la ukara venam top la travel pandrathu bestAnonymoushttps://www.blogger.com/profile/16195313502091892912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85452847896597544042016-02-12T08:03:40.218+05:302016-02-12T08:03:40.218+05:30king mangalam said...
எனக்கு நின்று கொண்டு பயணம் ச...king mangalam said...
எனக்கு நின்று கொண்டு பயணம் செய்வது தான் பிடிக்கும்.

கிங் மங்களம் - வாழ்க்கையில் பல வாய்ப்புகளை, தெரிந்தோ தெரியாமலோ தவற விடுபவர். ஆனால் எதற்கும் வருத்தப்படமாட்டார். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37285374066986622292016-01-31T23:46:46.133+05:302016-01-31T23:46:46.133+05:30எனக்கு நின்று கொண்டு பயணம் செய்வது தான் பிடிக்கும்...எனக்கு நின்று கொண்டு பயணம் செய்வது தான் பிடிக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/07063643807513943726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14109013600161473612014-04-12T16:55:43.061+05:302014-04-12T16:55:43.061+05:30Kujal Kutti! (what a name!)
எல் கே அவர்களுக்குச் ...Kujal Kutti! (what a name!)
எல் கே அவர்களுக்குச் சொன்ன கருத்துகள்தான் உங்களுக்கும். நீங்கள் ஒரு படைப்பாளி.
கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16978269863645668782014-04-12T13:44:48.613+05:302014-04-12T13:44:48.613+05:30Naanaga Irunthaal
Naan driverin idathu pakka seati... Naanaga Irunthaal
Naan driverin idathu pakka seatil utkaruven. kaaranam naan thaniyaaga vanthurukiren. yenaku bore adippathaaga unaraamal irukka mun seatil utkaandu vedikkai paarpathu nallathu. mattra seatil utkaanthu varukiravarkal sidumoonjiyaga irunthaal enna pannuvathu...

Reply pls...Anonymoushttps://www.blogger.com/profile/09460220614604168506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54639699419477922032013-11-22T11:42:53.134+05:302013-11-22T11:42:53.134+05:30ஸ்ரீ மாதவன் - வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற...ஸ்ரீ மாதவன் - வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற இலட்சியத்தில் அயராது பாடுபடுபவர். உற்றார் உறவினர் முன்னேற்றத்திற்கும் உதவுபவர். எதையும் தீவிர சிந்தனை செய்தே ஏற்றுக் கொள்வார். வாழ்க்கையை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்பவர். புன்னகை செய்ய பழகிக் கொண்டால் இன்னும் அதிக உயரங்களை எட்டலாம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78645590071377117672013-11-22T08:36:15.789+05:302013-11-22T08:36:15.789+05:30I will select seat no 8 or 9 depend upon situatio...I will select seat no 8 or 9 depend upon situationAnonymoushttps://www.blogger.com/profile/07346930370015552859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28740631868659529342013-11-22T08:33:45.572+05:302013-11-22T08:33:45.572+05:30I will select 8 seat no
I will select 8 seat no
Anonymoushttps://www.blogger.com/profile/07346930370015552859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16612261245499070882013-06-09T09:35:39.450+05:302013-06-09T09:35:39.450+05:30சதீஷ் குமார். நல்ல கலா ரசிகர். அழகு எங்கே இருந்தால...சதீஷ் குமார். நல்ல கலா ரசிகர். அழகு எங்கே இருந்தாலும் இரசித்து சந்தோஷம் கொள்வீர்கள். எதற்கும் பதட்டப்பட மாட்டீர்கள். முன்னெச்சரிக்கை முத்தண்ணா. எல்லோரையும் அனுசரித்துச் செல்பவர். நண்பர்கள் அதிகம். சில சமயங்களில் விவாதம் செய்து சில நண்பர்களை இழக்கக் கூடும்.
இதை, எங்கள் மனோதத்துவ நிபுணர், என்னை அலைபேசியில் அழைத்து கூறினார். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35787706109649455422013-06-09T08:50:59.141+05:302013-06-09T08:50:59.141+05:30நான் தேர்ந்தெடுப்பது இருகைஎண் 6...முதலாவதாக இது ஜன...நான் தேர்ந்தெடுப்பது இருகைஎண் 6...முதலாவதாக இது ஜன்னலோரத்து இருக்கை...நல்ல காற்றோட்டம், இயற்கை அழகை ரசிக்கலாம்,பேருந்தின் சுவர்களில் தலை சாய்த்து உறங்கலாம்...மற்றொன்று இது ஓட்டுனரின் எதிர் பக்க வரிசை, ஒருவேளை பேருந்து எதிலாவது மோதி விபத்துக்குள்ளாக நேர்ந்தால், அதிலிருந்து மீள வாய்ப்புள்ளது...
சதீஷ் குமார் காளிமுத்துAnonymoushttps://www.blogger.com/profile/06451249128596849932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6750092522527959882012-06-27T11:29:20.115+05:302012-06-27T11:29:20.115+05:30திடுஸ் பிரெடெரிக் (ஹையோ - இது கூகிள் மொழிபெயர்த்தத...திடுஸ் பிரெடெரிக் (ஹையோ - இது கூகிள் மொழிபெயர்த்ததுங்கோ!) இருக்கை எண் பதினேழு மேலே லதா அவர்கள் பலமுறை தெரிவு செய்துள்ளார். லதாவிற்குக் கூறியவை, உங்களுக்கும் பொருந்தும். நன்றி!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45520195361515662042012-06-27T08:52:02.455+05:302012-06-27T08:52:02.455+05:301717titus frederichttps://www.blogger.com/profile/08926055310660211490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35091439220774604482012-06-26T10:33:49.133+05:302012-06-26T10:33:49.133+05:30சத்யசீலன் - விடாமுயற்சி, தன்னம்பிக்கை. திறமை எல்லா...சத்யசீலன் - விடாமுயற்சி, தன்னம்பிக்கை. திறமை எல்லாம் கொண்டவர்.
சோம்பேறித்தனம் சில சமயங்களில் வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிடுகின்றது.
கவிஞரே! நீங்க அதிக ரிஸ்க் எடுத்துக் கொள்வதில்லை. வாழ்க்கையின் யதார்த்தங்களை அறிந்து, ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருபவர்.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37264252061959574882012-06-25T15:32:05.328+05:302012-06-25T15:32:05.328+05:303333சத்யாhttps://www.blogger.com/profile/05725125228580922858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89680755131370668672012-06-25T15:31:45.866+05:302012-06-25T15:31:45.866+05:303333சத்யாhttps://www.blogger.com/profile/05725125228580922858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83027898090537674552012-06-25T15:29:56.687+05:302012-06-25T15:29:56.687+05:303333Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30083771994593500412011-06-18T07:46:04.246+05:302011-06-18T07:46:04.246+05:30வெங்கட் - வாழ்க்கையில் அதிகம் ரிஸ்க் எடுத்துக் கொள...வெங்கட் - வாழ்க்கையில் அதிகம் ரிஸ்க் எடுத்துக் கொள்ளமாட்டீர்கள். வாழ்க்கை உங்களை எப்படி வந்து அடைகிறதோ அதை அப்படியே ஏற்று, சந்தோஷமாக வாழ்வீர்கள். அழகானவர். அன்பானவர். 'empathise' செய்து வாழ்ந்தால், இன்னும் அதிக செல்வாக்கு பெறுவீர்கள்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84599599317885814722011-06-17T21:24:45.985+05:302011-06-17T21:24:45.985+05:30எனது விருப்ப தேர்வு இருக்கை எண் 11எனது விருப்ப தேர்வு இருக்கை எண் 11venkatnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25998116028525147962011-05-28T19:21:47.378+05:302011-05-28T19:21:47.378+05:30தங்கராஜ் சார் முன்பு நீங்கள் தெரிவு செய்த சீட் நம்...தங்கராஜ் சார் முன்பு நீங்கள் தெரிவு செய்த சீட் நம்பர் நாற்பத்து ஆறு என்ன ஆயிற்று? எச்சில் தொட்டு அழித்துவிட்டீர்களா? ஏன் திடீரென்று கட்சி மாறிவிட்டீர்கள்?எங்கள்noreply@blogger.com