tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7191201932444261985..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79422749348438095432014-02-28T19:45:02.755+05:302014-02-28T19:45:02.755+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்.....அனைவருக்கும் வாழ்த்துகள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39362295923207266592014-02-25T07:30:40.112+05:302014-02-25T07:30:40.112+05:30to continueto continueGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89964273027951081602014-02-25T07:30:12.850+05:302014-02-25T07:30:12.850+05:30intha alarmelumangai enakku therinja peNNaaka ther...intha alarmelumangai enakku therinja peNNaaka therikirathu. :)))) ivar sontha oor Maduraiya? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76289244197701385122014-02-24T00:47:58.056+05:302014-02-24T00:47:58.056+05:30அழகான தொகுப்பு... பாஸிட்டிவ் செய்திகள் பார்க்க சந்...அழகான தொகுப்பு... பாஸிட்டிவ் செய்திகள் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது... நன்றி பதிவிற்க்கு...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38389495041034436842014-02-23T21:36:43.490+05:302014-02-23T21:36:43.490+05:30பாசிடிவ் செய்திகள் மனதினை நிறைக்கின்றது.பாசிடிவ் செய்திகள் மனதினை நிறைக்கின்றது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31151706530844137722014-02-22T20:40:26.699+05:302014-02-22T20:40:26.699+05:30கலெக்டர் அலர்மேல் மங்கைக்கு ஒரு ராயல் சல்யுட்.
பா...கலெக்டர் அலர்மேல் மங்கைக்கு ஒரு ராயல் சல்யுட்.
பானுரேகாவிற்கு என் பாராட்டுக்கள். அவர் போட்டோக்கள் எல்லாம் வித்தியாசமானவையாக இருக்கின்றன.இளங்கோவன் செய்தி நெகிழ்ச்சி. இவரைப் போல் உள்ளவர்களுக்காகத் தான் இன்னும் மழை பெய்கிறது என்று நினைக்கிறேன்.மற்ற பாசிடிவ் செய்திகளின் சொந்தக்காரர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46867281964452200392014-02-22T17:51:18.980+05:302014-02-22T17:51:18.980+05:30எல்லோருக்கும் என் வாழ்த்துகள்!!எல்லோருக்கும் என் வாழ்த்துகள்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28932668547434352752014-02-22T16:56:15.398+05:302014-02-22T16:56:15.398+05:30நல்ல செய்திகளின் தொகுப்பு. நன்றி.நல்ல செய்திகளின் தொகுப்பு. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21220264528333802672014-02-22T11:09:03.157+05:302014-02-22T11:09:03.157+05:30பகிர்வுக்கு நன்றி சகோ!பகிர்வுக்கு நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29002289238126804392014-02-22T10:16:28.814+05:302014-02-22T10:16:28.814+05:30ஏழு ஸ்வரங்களும் இனியும் வளமாக இயங்க வாழ்த்துகள். எ...ஏழு ஸ்வரங்களும் இனியும் வளமாக இயங்க வாழ்த்துகள். எர்ணாகுளம் பெரியவரிலிருந்து டெனித் ஆதித்யா வரை அனைவரும் நலமே வாழ்ந்து நற்செயல்கள் புரிய இறைவனின் ஆசிகள் இருக்கட்டும். மிக நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49780812212151252312014-02-22T09:19:51.397+05:302014-02-22T09:19:51.397+05:30மிக மிக அற்புதமான பதிவு. நன்றிமிக மிக அற்புதமான பதிவு. நன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23654948621729394572014-02-22T09:01:48.517+05:302014-02-22T09:01:48.517+05:30பாஸிட்டிவ்வாகவே
பார்வையை ஈர்க்கும் பகிர்வுகள்..பா...பாஸிட்டிவ்வாகவே
பார்வையை ஈர்க்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85997528208529298802014-02-22T08:57:19.788+05:302014-02-22T08:57:19.788+05:30Label OHO!!Label OHO!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42257297369614762642014-02-22T08:49:50.946+05:302014-02-22T08:49:50.946+05:30அரசு உயர் அதிகாரிகள் கடத்தப்படும் சூழலில் தைரியமாக...அரசு உயர் அதிகாரிகள் கடத்தப்படும் சூழலில் தைரியமாக சேவை செய்யும் கலெக்டர் அலர்மேல் மங்கை அவர்களின் வீரத்திற்கு சல்யூட்!
சகோ பானுரேகா போட்டோ அருமை இனி அவர் கத்துக்க என்ன இருக்கு ?
சமூக சேவையாளர்கள் எள்ளி நகையாடப்படுவது கண்டு அஞ்சாமல் சேவை செய்யும் எர்னாகுளம் கிருஷ்ணனின் மனோ தைரியம் போற்றத்தக்கது !
அருள்தாசின் சேவை ஏழை மக்களுக்கு தொடரட்டும் !
டெணித்ஆதித்யாவின் வாழை மட்டை ஆராய்ச்சி சிறக்க வாழ்த்துக்கள் !
இளங்கோவனின் அரவணைப்பு ஏழை மக்களுக்கு தொடரட்டும் !
இன்றைய அவசியத் தேவையான எரிபொருள் சேமிப்பு தீர்வு விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் ..உங்களுக்கும் சேர்த்து ! Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76647977462484250252014-02-22T07:40:51.988+05:302014-02-22T07:40:51.988+05:30இலக்கு இல்லாத வாழ்க்கை
இலக்கில்லாத அம்பைப் போன்றத...இலக்கு இல்லாத வாழ்க்கை
இலக்கில்லாத அம்பைப் போன்றது.

இலைக்கை நிர்ணயித்து அதை மட்டுமே
அதை அடைய பாடுபடுவனின் முயற்சியை
எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

நல்தோர் இலக்கை நிர்ணயித்து அதற்காக உழைப்பவனை இலக்குமிதேவி தானாகவே தேடி வந்து உதவுவாள்

அதற்க்கு திரு இளங்கோவன் போன்றவர்கள் எடுத்துக்காட்டு. அவரின் நல்ல நோக்கத்தை புரிந்துகொண்ட அவர் செய்யும் நல்ல செயல்களுக்கு உதவும் வெட்டி செலவு செய்யும் ஊதாரிகள் உதவினால் நன்றாக இருக்கும்.

உண்மையாக பிறருக்கு உதவ நினைப்பவன்
பாராட்டுக்களையும், அவமானங்களையும்
ஒன்றாகவே கருதுவான் .அவன் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால் வருந்தத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் அவர்களிடமிருந்து உதவி பெற்றவர்கள் அவர்களை நன்றியுடன் நினைப்பதுமில்லை அவர் காட்டிய வழியில் செல்வதுமில்லை.

நல்ல பதிவு.பாராட்டுக்கள் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3901330969266160542014-02-22T06:45:48.323+05:302014-02-22T06:45:48.323+05:30பாஸிட்டிவ் செய்திகளின் இணைப்புகளுக்கு நன்றி...பாஸிட்டிவ் செய்திகளின் இணைப்புகளுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15029073351600707432014-02-22T06:27:31.532+05:302014-02-22T06:27:31.532+05:30 உங்கள் பாசிட்டிவ் எழுத்து என்னைப் பெரிதும் ஈர்க்க... உங்கள் பாசிட்டிவ் எழுத்து என்னைப் பெரிதும் ஈர்க்கிறது. குடத்தில் இட்ட விளக்காகச் சாதனை புரிந்துவரும் இளைஞர்களைத் தேடிப்பிடித்து வெளிச்சம் போட்டுக் காட்டும் உங்கள் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது. தொடர்ந்து படிக்கிறேன்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com