tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7206385969596575691..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: Dr H. அமலா பால் பல் வைத்தியர்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82713072079628243662014-03-03T12:25:56.665+05:302014-03-03T12:25:56.665+05:30'அந்த' அமலா பால் டாக்டராக இருந்திருந்தால் ...'அந்த' அமலா பால் டாக்டராக இருந்திருந்தால் ஃபீஸாக சொத்தை எழுதித் தந்திருப்பீங்களோ?Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21270901788296923612014-02-24T21:33:52.067+05:302014-02-24T21:33:52.067+05:30அமலா பால்.... :))))
என்ன ஒரு ஏமாற்றம் - உங்களு...அமலா பால்.... :))))

என்ன ஒரு ஏமாற்றம் - உங்களுக்கு! :)))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22390125446393356222014-02-20T12:33:34.628+05:302014-02-20T12:33:34.628+05:30//. கிழமை பார்க்கக் கூட வாட்ச் வேணுமா உங்களுக்கு¦ ...//. கிழமை பார்க்கக் கூட வாட்ச் வேணுமா உங்களுக்கு¦ //

நாள், தேதி, கிழமை, நாள், நக்ஷத்ரம், இடம் இதெல்லாம் நாங்கலாம் இப்ப ஆன்ட்ராய்ட் போன்லதான் பாக்கறோம் Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15310374400862973952014-02-19T12:58:35.925+05:302014-02-19T12:58:35.925+05:30பல் டாக்டர் கிட்ட அரசியல் பேசக்கூடாதுன்னு புரியுது...பல் டாக்டர் கிட்ட அரசியல் பேசக்கூடாதுன்னு புரியுது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20511291520847012112014-02-18T21:49:40.403+05:302014-02-18T21:49:40.403+05:30பால் பல் டாக்டரிடம் பட்ட அனுபவம் சுவைதான். கிழமை ...பால் பல் டாக்டரிடம் பட்ட அனுபவம் சுவைதான். கிழமை பார்க்கக் கூட வாட்ச் வேணுமா உங்களுக்கு¦ சரியாப் போச்சு. @சுப்பு அண்ணா,கடவாப்பல்லுக்கு டாக்டரிடம் மல்லுக்கட்டி அமலாபாலையும் ரசித்தீர்களா. மீனு மாமிக்குத் தெரியுமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49416883836907559192014-02-18T19:08:30.966+05:302014-02-18T19:08:30.966+05:30அமலா பால் பல் என்றெல்லாம் சொல்லி என்னை
அந்தக்காலத்...அமலா பால் பல் என்றெல்லாம் சொல்லி என்னை
அந்தக்காலத்து நினைவுகளில் .... அமிழ்த்தி விட்டீர்களே !!

நானும் ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாடி,
அந்த தஞ்சாவூர் பால் இல்லை பல் டாகடரிடம்
(அவர் ஆர்மிலே இருந்த பல் டாகடர் ) கடவா
பல்லை எடுக்க போயிருந்தேன்.

லிக்னொகைன் போட்டு மரத்து போன
பின்னே அவர் எக்ஸ் ரே பார்த்துக்கொண்டே ஒரு உளி எடுத்து அடித்த சத்தம் கேட்டு
வாசல் லே இருந்தவர்கள் எல்லாரும் ஓடிய நினைவும் வருகிறது.

ஒரு 45 நிமிஷம் வேர்க்க விருவிருக்க அவர் என் வாய்க்குள்ளே த்வம்சம் பண்ணிக் கொண்டிருந்தபோதிலும் நான் சமர்த்தா இருந்தேன் அப்படின்னா ,

காரணம் அவங்க பக்கத்திலே இருந்த
அமலா பால்.
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17480601930149354022014-02-18T18:06:09.685+05:302014-02-18T18:06:09.685+05:30எல்லாம் சரி பல்ல பிடுங்காட்டாலும் பில்ல பிடுங்கியி...எல்லாம் சரி பல்ல பிடுங்காட்டாலும் பில்ல பிடுங்கியிருப்பாரே... அத பத்தி வாயவே திறக்கக் காணோம் :-)))))) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46182713957739341192014-02-18T16:59:54.854+05:302014-02-18T16:59:54.854+05:30பல் டாக்டர் என்றால்
பல் மட்டும் பிடுங்குபவர் இல்ல...பல் டாக்டர் என்றால்
பல் மட்டும் பிடுங்குபவர் இல்லையா....!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66372517770459465472014-02-18T16:43:34.567+05:302014-02-18T16:43:34.567+05:30அமலாபால் நு சொன்னதும் யோசிக்காம சட்டுனு வெள்ளிக்கி...அமலாபால் நு சொன்னதும் யோசிக்காம சட்டுனு வெள்ளிக்கிழமை லீவ்னு கூட பார்க்காம போய் இறங்கி முதல் முறை பல்பு வாங்கிட்டு...

இரண்டாவது முறை போனால் அங்க குழந்தைகளை ஏன் எல்லாரும் கூட்டிட்டு வராங்கன்னு உங்களைப்போலவே நானும் குழப்பமாக தான் இருந்தேன். இடையில் தாடி வைத்தால் அழகாக டாக்டர் மாதிரி இருந்ததாக நினைத்து எல்லாரும் காட்டிய மரியாதை..

ஒரு இடத்துக்கு போனால் அரசியல் பேசாம சமர்த்தா இருந்துட்டு வரணும்னு தெரியாது? இப்டியா ராமர் கோயில் பத்தி பேசிட்டு டாக்டர் கிட்ட போய் இப்படி மாட்டிக்கிறது? அவர் வேற டாக்டர் கிட்ட அனுப்பிவிட... அங்க வாங்கின பல்பு...

இதை படிச்சதுமே எனக்கு ஒன்னு நினைவுக்கு வந்ததுப்பா.

எங்க வீட்டுக்காரருக்கு பல் ரூட் கனால் பார்க்க போய் டிஸ்பென்ஸரில உட்கார்ந்துக்கிட்டு முதன் முதலில் ஸ்ரீராம் சாருக்கு போன் செய்தது :)

த.ம.1 கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8014406161492026522014-02-18T16:35:37.072+05:302014-02-18T16:35:37.072+05:30இந்திய உபகண்டம் மற்றும் சீனா
இரண்டும் சொல்கின்றன ...இந்திய உபகண்டம் மற்றும் சீனா
இரண்டும் சொல்கின்றன

"எங்களுக்குள் ஆயிரம் சண்டை சச்சரவு இருக்கும்"
அதில் தலையிட நீங்கள் யார் என்று கேட்பது உங்கள் காதில் விழவில்லை ?

இது உங்கள் நாட்டு பிரதமருக்கும் எங்கள் நாட்டு பிரதமருக்கும் இடையே உள்ள understanding

உள்நாட்டு பிரச்சினைகளை சமாளிக்க திசை திருப்ப அவப்போது அவர் சிவகாசி வெடிகளை கொளுத்திப் போடுவார் பதிலுக்கு நாங்களும் சில சீன வெடிகளை வெடிப்போம்.

நீங்களும் உங்கள் பிரச்சினைகளை மறந்து இதையே பேசிக் கொண்டிருப்பீர்கள். அதற்குள் வேறு புதிய பிரச்சினைகளை கிளப்பிவிட்டு நாங்கள் எங்கள் பையை ரொப்பிக்கொள்வோம்

உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியப்போவதில்லை. என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71213998536132072902014-02-18T16:35:26.158+05:302014-02-18T16:35:26.158+05:30இந்திய உபகண்டம் மற்றும் சீனா
இரண்டும் சொல்கின்றன ...இந்திய உபகண்டம் மற்றும் சீனா
இரண்டும் சொல்கின்றன

"எங்களுக்குள் ஆயிரம் சண்டை சச்சரவு இருக்கும்"
அதில் தலையிட நீங்கள் யார் என்று கேட்பது உங்கள் காதில் விழவில்லை ?

இது உங்கள் நாட்டு பிரதமருக்கும் எங்கள் நாட்டு பிரதமருக்கும் இடையே உள்ள understanding

உள்நாட்டு பிரச்சினைகளை சமாளிக்க திசை திருப்ப அவப்போது அவர் சிவகாசி வெடிகளை கொளுத்திப் போடுவார் பதிலுக்கு நாங்களும் சில சீன வெடிகளை வெடிப்போம்.

நீங்களும் உங்கள் பிரச்சினைகளை மறந்து இதையே பேசிக் கொண்டிருப்பீர்கள். அதற்குள் வேறு புதிய பிரச்சினைகளை கிளப்பிவிட்டு நாங்கள் எங்கள் பையை ரொப்பிக்கொள்வோம்

உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியப்போவதில்லை. என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34016569645397996462014-02-18T16:08:49.732+05:302014-02-18T16:08:49.732+05:30கவனத்தை மாற்றுவதில் கில்லாடியாக இருக்கிறார் போல......கவனத்தை மாற்றுவதில் கில்லாடியாக இருக்கிறார் போல...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29230778793251507842014-02-18T15:44:18.316+05:302014-02-18T15:44:18.316+05:30சென்னையிலே மழைனு தான் கேள்விப் பட்டேன். இதைப் படி...சென்னையிலே மழைனு தான் கேள்விப் பட்டேன். இதைப் படிச்சால் வெயிலாயிருக்கும் போலிருக்கே! ஹிஹிஹிஹிஹி!

அமலா பால்-பல் மருத்துவரோட அனுபவங்கள் பிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாதம்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com