tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7250107807321583471..comments2024-03-28T18:17:52.464+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : கன்னக்குழி நடுவே சிக்கிக் கொண்டேன் அழகே நெற்றி முடி வழியே தப்பி வந்தேன் வெளியே கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36902161691001291422020-04-14T06:26:40.227+05:302020-04-14T06:26:40.227+05:30பாடலை கேட்டிருக்கிறேன். அருமையான பாடல். பாடலை கேட்டிருக்கிறேன். அருமையான பாடல். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8740663274330490072020-04-11T13:30:34.312+05:302020-04-11T13:30:34.312+05:30பாடல் கேட்டிருக்கிறேன். இனிய பாடல். பாடல் கேட்டிருக்கிறேன். இனிய பாடல். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34915670695342842372020-04-11T07:23:02.216+05:302020-04-11T07:23:02.216+05:30சமையல்காரராக வரும் படம் நளதமயந்தி. உலக்கையாரின் ச...சமையல்காரராக வரும் படம் நளதமயந்தி. உலக்கையாரின் சொந்தத் தயாரிப்பு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15003505284736929492020-04-11T07:09:36.698+05:302020-04-11T07:09:36.698+05:30ஓ, அப்படி ஒரு படமா? சமையல்காரராக வரும் படம் கூட நக...ஓ, அப்படி ஒரு படமா? சமையல்காரராக வரும் படம் கூட நகைச்சுவைக்காட்சிகள் நிரம்பியவை. பொதுவாகவே நான் பார்க்கும் படங்கள் ஒண்ணு நகைச்சுவை, அல்லது த்ரில். அல்லது இரண்டும் கலந்தது. ஆகவே குறைவான எண்ணிக்கையில் தான் படங்கள் பார்த்திருப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55947456173909127412020-04-11T07:07:38.274+05:302020-04-11T07:07:38.274+05:30உலக்கையார் அறிவுஜீவிக் கூட்டத்தில் சேர்ந்தவரே! அப்...உலக்கையார் அறிவுஜீவிக் கூட்டத்தில் சேர்ந்தவரே! அப்படித் தான் புரியாத மாதிரிப் பேசுவார். நீங்க தான் கவனமா அவதானிக்கணும். :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67590339685721477262020-04-11T06:58:39.153+05:302020-04-11T06:58:39.153+05:30நடிப்புத்துறையைப் பொறுத்தவரை கமல் ஓகே.்். அரசியல்...நடிப்புத்துறையைப் பொறுத்தவரை கமல் ஓகே.்். அரசியல் உளறல்கள்தான் ஸஹிக்க முடிவதில்லை. மாதவன், அரவிந்தசாமி சந்தேகமில்லாமல் நல்ல திறமைசாலிகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47957597632095251412020-04-11T06:56:31.763+05:302020-04-11T06:56:31.763+05:30டும் டும் டும் டும் டும் டும் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50516795680282268802020-04-11T06:55:41.984+05:302020-04-11T06:55:41.984+05:30நண்பரே எனது தளம் https://lkarthik.in. இதை எங்கனம் ...நண்பரே எனது தளம் https://lkarthik.in. இதை எங்கனம் இணைப்பது ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64008594634155296742020-04-11T06:51:56.480+05:302020-04-11T06:51:56.480+05:30இல்லை தனிப்பட்ட வாழ்க்கையில் ரணங்கள் ஏராளம் இல்லை தனிப்பட்ட வாழ்க்கையில் ரணங்கள் ஏராளம் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71209041519597227112020-04-11T06:51:03.632+05:302020-04-11T06:51:03.632+05:30உலக்கையார் நடிக்கும் எந்த படங்களையும் பார்ப்பதில்ல...உலக்கையார் நடிக்கும் எந்த படங்களையும் பார்ப்பதில்லை என்பது எனது முடிவு. என்னை விட என்ற தங்கமணிக்கு பிடிக்காது. மாதவன் அருமையான நடிகர். அதேபோல்தான் அரவிந்த் சாமியும்.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12128859714045459572020-04-11T02:14:47.789+05:302020-04-11T02:14:47.789+05:30//இப்படிக்கு பிஞ்சு அதிராவின் இளம் அக்கா//
ஹா ஹா ...//இப்படிக்கு பிஞ்சு அதிராவின் இளம் அக்கா//

ஹா ஹா ஹா:))..

//நான் பிஞ்சின் பிஞ்சு தங்கையாக்கும்!!!! ஹிஹிஹி

கீதா//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81190657510732582502020-04-10T19:05:02.424+05:302020-04-10T19:05:02.424+05:30வணக்கம் சகோதரரே
இந்தப்படம் கேள்விப்பட்டுள்ளேன். இ...வணக்கம் சகோதரரே

இந்தப்படம் கேள்விப்பட்டுள்ளேன். இன்றைய பாடலை இதுவரை கேட்டதில்லை. இப்போது கேட்டேன். இதில் வரும் பிற இரண்டொரு பாடலைக்கூட கேட்டதாக ஞாபகம். மாதவனின் நடிப்பு நன்றாக இருக்கும். அந்த கால ரவிச்சந்திரன் மாதிரி அழகாகவும் இருப்பார். அவரின் அன்பே சிவம், நள தமயந்தி தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். பாடலைப் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3284821350664703682020-04-10T17:42:16.157+05:302020-04-10T17:42:16.157+05:30அன்பே சிவம் பார்த்திருக்கேன். ஆனால் மாதவன் கவர்ந்த...அன்பே சிவம் பார்த்திருக்கேன். ஆனால் மாதவன் கவர்ந்த அளவுக்கு உலக்கை கவரவில்லை. அவர் ஃபௌஜி சீரியலில் ஷாருக் கானுடன் சேர்ந்து நடிச்சதில் இருந்து மாதவனின் ரசிகை நான்! :))))) ஆனால் எல்லாப் படங்களும் பார்த்ததில்லை. நாலைந்து பார்த்திருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40324345749124216622020-04-10T17:35:17.055+05:302020-04-10T17:35:17.055+05:30மய்யத்தோடு மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ இங்கே எபி-ய...மய்யத்தோடு மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ இங்கே எபி-யில் யாரும் பார்த்ததில்லையா ? மாதவன் திறன்மிகு கலைஞன். வடக்கோ, தெற்கோ அவரை சரியாகக் கையாளவில்லை.
திடீரென, மாடலும் ஹிந்தி நடிகையுமான, அந்த பெங்காலிப்பெண் Bipasha Basu அவரைப்பற்றி அடித்த கமெண்ட் வேறு நினைவில் எட்டிப் பார்க்கிறது!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38338888849515456962020-04-10T17:35:08.104+05:302020-04-10T17:35:08.104+05:30மாதவனும் ஜோதிகாவும் நடித்த ஒரு படம். முதலில் அவங்க...மாதவனும் ஜோதிகாவும் நடித்த ஒரு படம். முதலில் அவங்களுக்கு நிச்சயம் பண்ணுவாங்க. இருவரும் ஊரை விட்டே ஓடி வருவாங்க. பின்னர் அவங்களே காதலித்துக் கல்யாணமும் செய்துப்பாங்க! யு.எஸ்ஸில் மருமகள் ரொம்ப சிபாரிசு செய்து சில வருடங்கள் முன்னர் பார்த்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18167974313820899872020-04-10T17:30:56.016+05:302020-04-10T17:30:56.016+05:30இது எப்போ வந்தது? எனக்குத் தெரிஞ்சு மாதவன் இப்போப்...இது எப்போ வந்தது? எனக்குத் தெரிஞ்சு மாதவன் இப்போப் படங்களில் நடித்திருப்பதாய்த் தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27106182416096400932020-04-10T17:25:56.868+05:302020-04-10T17:25:56.868+05:30@நெல்லைத்தமிழன்: மீரா ஜாஸ்மினின் நடிப்பை நான் பார்...@நெல்லைத்தமிழன்: மீரா ஜாஸ்மினின் நடிப்பை நான் பார்த்ததில்லை. மலையாளத்திலும் அவள் நிறைய வந்ததில்லை. சேட்டன்களின் பாலிடிக்ஸ் நெடி வேறுவிதமானது! இன்றைய தமிழ் சினிமா திறமையான நடிகைகளிடம் நெருங்குவதில்லை, அதுவும் தமிழ்ப்பெண்ணாக இருந்தால் கூடவே கூடாது! திறமையின்மையே ஒரு க்வாலிஃபிகேஷன் இங்கே! சராசரிக்குக் கீழுள்ளவர்களை வைத்தே பணம் பண்ண முடியும் எனத் தெரிந்துகொண்டுவிட்டார்கள்.

@ஸ்ரீராம்: போன ஜென்மத்தில் நீங்கள் கிரேக்க நாட்டில் பிறந்திருக்கலாம். அதற்காக ?? - இப்படி அடிக்கடி கேட்கக்கூடாது!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62083346489882441382020-04-10T16:41:34.359+05:302020-04-10T16:41:34.359+05:30இப்போதெல்லாம் மீரா ஜாஸ்மின் நடிப்பதில்லையோ அழகான ந...இப்போதெல்லாம் மீரா ஜாஸ்மின் நடிப்பதில்லையோ அழகான நடிகை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61054584648794706842020-04-10T15:35:33.949+05:302020-04-10T15:35:33.949+05:30அனைவர் மனதிலும் இடம் பிடித்த படங்களில் இதுவும் ஒன்...அனைவர் மனதிலும் இடம் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று...

///பொய் சொல்ல கூடாது காதலி பொய்
சொன்னாலும் நீயே என் காதலி ///
ஹா ஹா ஹா பின்ன என்னதான் பண்ண முடியும்:)...
அழகிய பாட்டு...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58974902672234295412020-04-10T14:12:27.108+05:302020-04-10T14:12:27.108+05:30ஏன்? எப்படி?ஏன்? எப்படி?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27306104514188037012020-04-10T13:47:24.265+05:302020-04-10T13:47:24.265+05:30/ஸ்விட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் பின்னணியும், ஆள் அரவமற்.../ஸ்விட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் பின்னணியும், ஆள் அரவமற்ற வீதிகளும் // - ஏகாந்தன் சாருக்கு, காரணம்லாம் தெரிந்திருந்தாலும், தெரியாத மாதிரியே சொல்லுவார். இந்தக் காரணங்களை இங்கே எழுத முடியாது.

மீரா ஜாஸ்மினும் கேட்டுப்பார்த்தார், ஏன் என்னை மாதிரி திறமையான நடிகைகளை உபயோகிக்காமல், சின்னப் பெண்களை கதாநாயகியாகப் போடுகிறீர்கள் என்று (இப்போ இல்லை. அவர், கதாநாயகியாகப் போடுமளவு இருந்தபோது). அப்புறம் மீராவே தன் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88708034026001764802020-04-10T13:45:13.025+05:302020-04-10T13:45:13.025+05:30மாதவனை சாக்லேட் பாயாகவே பார்த்துப் பழகி விட்டோம்!மாதவனை சாக்லேட் பாயாகவே பார்த்துப் பழகி விட்டோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10356438299251825342020-04-10T13:44:29.296+05:302020-04-10T13:44:29.296+05:30ஓகே சிபா... நன்றி.ஓகே சிபா... நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74079824282693306582020-04-10T13:43:51.435+05:302020-04-10T13:43:51.435+05:30ப்ரியசகி என்று் என் மகன் சொல்கிறான்.ப்ரியசகி என்று் என் மகன் சொல்கிறான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81835586317401164132020-04-10T13:41:03.480+05:302020-04-10T13:41:03.480+05:30மாதவனை எனக்கு முழுமையாக பிடிக்காது. ஆனால் அவரது பல...மாதவனை எனக்கு முழுமையாக பிடிக்காது. ஆனால் அவரது பல படங்கள் ரசிக்கும்படியாக அமைந்திருந்தன. மாதவனும் சதாவும் இணைந்து நடித்த ஒரு படம் (என்று நினைக்கிறேன்), மகளைப் பற்றியது, அருமையாக இருக்கும். சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.com