tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7258859244049286054..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 16.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29313042043910747392022-01-11T20:54:52.105+05:302022-01-11T20:54:52.105+05:30படங்களை பார்த்தேன் ரசித்தேன்... தொடரட்டும் பயணம்.படங்களை பார்த்தேன் ரசித்தேன்... தொடரட்டும் பயணம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55504710933225882302022-01-10T11:37:33.221+05:302022-01-10T11:37:33.221+05:30சகோ துரை செல்வராஜூ உங்கள் அன்பான வரவேற்புக்கும் வா...சகோ துரை செல்வராஜூ உங்கள் அன்பான வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
கமலா , நலமாக இருக்கிறேன்.
முடிந்த போது எல்லாம் வருகிறேன்.
மகன், மருமகள், பேரன் இருக்கிறார்கள்.

கெளதமன் சார் நன்றி.
நேற்று கீரிபாறை தெருக்களும் , வீடுகளும் நன்றாக இருக்கிறது என்று பின்னூட்டம் போட்டேன், வரவே இல்லை.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16760025957571155202022-01-10T06:10:55.815+05:302022-01-10T06:10:55.815+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45039652979747660442022-01-10T06:10:39.589+05:302022-01-10T06:10:39.589+05:30வருக, வருக. வருக, வருக. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14393839751870643012022-01-10T06:10:11.532+05:302022-01-10T06:10:11.532+05:30:((:((கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16835380260756999132022-01-10T06:09:57.670+05:302022-01-10T06:09:57.670+05:30ரொம்ப சூடா இருக்கே!!ரொம்ப சூடா இருக்கே!!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84117784861095579002022-01-10T06:09:18.671+05:302022-01-10T06:09:18.671+05:30வருந்தத்தக்க நிலை! வருந்தத்தக்க நிலை! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60179143237485861562022-01-10T05:57:22.199+05:302022-01-10T05:57:22.199+05:30சொர்க்கமே என்றாலும் - - - -!சொர்க்கமே என்றாலும் - - - -!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68888559689837098762022-01-10T05:56:52.319+05:302022-01-10T05:56:52.319+05:30அதே, அதே.அதே, அதே.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61379871095050824502022-01-10T05:56:11.506+05:302022-01-10T05:56:11.506+05:30சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி. சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36379087534664214942022-01-10T05:45:17.409+05:302022-01-10T05:45:17.409+05:30வணக்கம் சகோதரரே
வழக்கம் போல் கீரிப்பாறை படங்கள் ...வணக்கம் சகோதரரே

வழக்கம் போல் கீரிப்பாறை படங்கள் அனைத்தும் இயற்கை வனப்புடன் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. நேற்று என்னால் வர இயலவில்லை. இன்று வந்து படங்களை/இயற்கையை ரசித்து விட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47551852342986462912022-01-10T05:39:48.775+05:302022-01-10T05:39:48.775+05:30வணக்கம் சகோதரி
நலமாக உள்ளீர்களா? உங்கள் வருகை எங்...வணக்கம் சகோதரி

நலமாக உள்ளீர்களா? உங்கள் வருகை எங்களுக்கு மகிழ்வாக உள்ளது. தொடர்ந்து வாருங்கள். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6265719354725229082022-01-09T23:10:23.342+05:302022-01-09T23:10:23.342+05:30அன்பின் நல்வரவு...
வெகு நாட்களுக்குப் பிறகு தங்கள...அன்பின் நல்வரவு...

வெகு நாட்களுக்குப் பிறகு தங்களைக் கண்டதில் மகிழ்ச்சி..

நலமெலாம் வாழ்க...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69011258746452660252022-01-09T22:14:37.806+05:302022-01-09T22:14:37.806+05:30அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82699983108563451822022-01-09T20:03:11.676+05:302022-01-09T20:03:11.676+05:30Oho!Oho!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64316515757832623212022-01-09T19:22:29.902+05:302022-01-09T19:22:29.902+05:30குடும்பம் என்பதே சமஸ்கிருத வார்த்தை..
இவனுவ சொல்ற...குடும்பம் என்பதே சமஸ்கிருத வார்த்தை..

இவனுவ சொல்றானுவோ அது பூட்ட கேஸ்..ந்னு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60539642422636205552022-01-09T19:20:10.192+05:302022-01-09T19:20:10.192+05:30@ கீதாக்கா
/ நான் திருக்குறள் திருமண மண்டபம்னு பட...@ கீதாக்கா

/ நான் திருக்குறள் திருமண மண்டபம்னு படிச்சேன். :(..//

யாரும் யார் கூடவும் கூடலாம்..
கூவி முடித்ததும் முறித்துக் கொண்டு ஓடலாம்!..

மேற்கத்திய நாகரிகம் ஆங்கில வழியாக நமக்களித்த பரிசு -
கல்யாண பந்தமின்றி கூடி வாழ்வது...

வெள்ளையன் விட்டுச் சென்ற வியாதி..

இதிலே இது ஒரு கேடு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75875104781971108052022-01-09T16:37:26.201+05:302022-01-09T16:37:26.201+05:30இல்லை கீதாக்கா....அது திருநெல்வேலிப் பகுதி! அந்த அ...இல்லை கீதாக்கா....அது திருநெல்வேலிப் பகுதி! அந்த அருவி பாணதீர்த்தம் சின்ன சின்ன ஆசை....முதலில் அப்புறம் பரிசல் வருவது பகுதி ஹொக்கேனக்கல்...

மணிரத்தினம் படத்தில் எங்கள் ஊர் வருவது திருடா திருடா படத்தில். வீட்டருகில். அம்மா அப்போது மணிரத்னம் சுஹாசினி எல்லாரையும் பார்த்தாங்களாம் க்ரேன் ஷாட் எடுத்ததையும் சொன்னார்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48395829167192704152022-01-09T16:33:18.016+05:302022-01-09T16:33:18.016+05:30நேற்று என் அப்பாவின் அத்தை பையன் பேசிக் கொண்டிருந்...நேற்று என் அப்பாவின் அத்தை பையன் பேசிக் கொண்டிருந்தார். மதுரைக்காரர்.

அவரது பெரிய மகன் சின்னவர்தான் ஆனால் நல்ல பொசிஷனில், (மத்திய அரசு) ஒரு இன்ஸ்டிட்யூட்டில் பணி. டெக்னிக்கல் ஆராய்ச்சி. ஆடிட்டிங்க் செல்ல வேண்டி இருந்ததில் அவர் எதுவும் எழுத முடியாது. சைன் மட்டும் தான் போட முடியும். ஏகப்பட்ட ஊழல். எதையும் குறிப்பிட முடியாது!!!! இதுதான் நிலைமை. பையன் வருத்தப்பட்டுச் சொன்னதை மாமா என்னிடம் சொல்லிப் புலம்பினார்! வேறு என்ன செய்ய முடியும் சொல்லுங்க நம்மால்?

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76946974668425809442022-01-09T16:27:41.421+05:302022-01-09T16:27:41.421+05:30ஹாஹாஹாஹா நெல்லை....நீங்கள் சொல்லியிருக்கறது சரிதான...ஹாஹாஹாஹா நெல்லை....நீங்கள் சொல்லியிருக்கறது சரிதான்...கிராமத்தில் இருக்கறவங்க சென்னை நோக்கி என்று....

சமீபத்தில் நானும் புலம்பத்தானே செய்தேன். ஆனால் நான் அங்கு இருந்திருந்தாலும் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. நான் என்ன அரசியல்வாதியா இல்லை பஞ்சாயத்து தலைவரா!!!!

இந்த கிராமம் டு சிட்டி எக்சோடஸ் பத்தி அக்ரிகல்சுரல் எக்கனாமிக்ஸ் பாடத்தில் பெரிய சாப்டரே இருந்தது. அப்போதே...35 வருடங்கள் முன்பே!!

கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் பேலன்ஸ் செய்யலாம். ஆனால் அப்படியான சிந்தனைகள் உள்ளவங்க செயலபடுத்தும் பதவியில் இருக்காங்களா சொல்லுங்க?

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43611097863475663012022-01-09T16:22:13.377+05:302022-01-09T16:22:13.377+05:30கௌ அண்ணா இந்த மழையைச் சொல்லவில்லை. அவர் போன வருடம்...கௌ அண்ணா இந்த மழையைச் சொல்லவில்லை. அவர் போன வருடம் தெரியுமே. அப்போது வாட்சப்பில் படங்கள் போட்டு உங்கள் ஊரில்தான் இருக்கிறேன் என்று சொல்லியிருந்தார் கேஜி அண்ணா.

அந்தச் சமயத்திலும் மழைக்குப் பின் போயிருப்பார் என்றே நினைக்கிறேன். அப்போதும் எங்கள் ஊருக்குள் ஒரு பகுதியில் மட்டும் குளம் ஓவர்ஃப்ளோ ஆகிக் கொஞ்சம் தண்ணீர் வந்தது..சமீபத்தது போல் இல்லை.

கீதாக்கா ஆமாம் ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.

கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15618263053597972592022-01-09T16:13:55.921+05:302022-01-09T16:13:55.921+05:30மதுரைல இருந்தவங்கள்லாம் மதுரையை விட்டுப்போயிட்டு, ...மதுரைல இருந்தவங்கள்லாம் மதுரையை விட்டுப்போயிட்டு, பலகாலம் போய்த் திரும்பி வந்து, அதைக்காணோம் இதைக்காணோம் இந்தச் சாப்பாடு சரியில்லை, அது சரியில்லை என்று புலம்பவேண்டியது. கிராமத்தில் இருப்பவர்கள் சென்னையை நோக்கிப் படையெடுத்தால், அந்தப் பணத்தில் கிராமமும் மாறிவிடும்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70422942282011966872022-01-09T14:53:20.236+05:302022-01-09T14:53:20.236+05:30கிராமப்புறமானாலும் கண்களைப் பறிக்கும் சுத்தம். நம்...கிராமப்புறமானாலும் கண்களைப் பறிக்கும் சுத்தம். நம் மக்கள் அங்கே போய்க் கெடுத்துவிடாமல் இருக்க வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75139745259494418072022-01-09T14:48:51.838+05:302022-01-09T14:48:51.838+05:30அழகான பசுமை சூழ்ந்த குளிர்ந்த மனதைக்குளிர்விக்கும்...அழகான பசுமை சூழ்ந்த குளிர்ந்த மனதைக்குளிர்விக்கும் சுற்று வட்டாரம். அங்கேயே தங்கலாம்னு இருக்கும். ஆனால் நம்ம ஊர் அது இல்லை என்பதால் திரும்பியே ஆகணும். இப்படியான இடங்கள் நமக்குச் சொந்தமாக இல்லையேனு தோணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5017530160706010442022-01-09T14:47:51.410+05:302022-01-09T14:47:51.410+05:30நான் திருக்குறள் திருமண மண்டபம்னு படிச்சேன். :(நான் திருக்குறள் திருமண மண்டபம்னு படிச்சேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com