tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7274587572340284316..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளிக்கிழமை வீடியோ 130614கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4778881862001979892013-06-15T20:19:15.762+05:302013-06-15T20:19:15.762+05:30பின்னூட்டங்களுக்கு அனைவருக்கும் நன்றி.
திருத்தத்த... பின்னூட்டங்களுக்கு அனைவருக்கும் நன்றி.

திருத்தத்துக்கு நன்றி பனிமலர்.

வல்லிம்மா.. கம் செப்டம்பர் பாடல் ஹிந்தியிலும் காபி செய்யப் பட்டது... மாதுரியின் அழகான நடனத்தோடு!!!! ராஜா திரைப்படத்தில் 'நஜரு மிலே' என்ற பாடல்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33215165811748670972013-06-14T20:51:46.121+05:302013-06-14T20:51:46.121+05:30காப்பியோ, டீயோ, நல்ல பாடல்கள்.
கேட்டு ரசிக்கலாம்....காப்பியோ, டீயோ, நல்ல பாடல்கள்.
கேட்டு ரசிக்கலாம்.
நம் மறதியின் மேல் அத்தனை நம்பிக்கை இசையமைப்பாளர்களுக்கு!

இன்னொரு சொல்லித்தரும் போட்டு: எம்ஜி ஆர்., ஜெயலலிதா பாடும் 'கண்ணே, கனியே, முத்தே, மணியே அருகே வா...'
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37164419089770129542013-06-14T17:29:35.166+05:302013-06-14T17:29:35.166+05:30ஒரெ ஒரூ வித்தியாசம். வேதா காப்பி படித்து பாடப்பட...ஒரெ ஒரூ வித்தியாசம். வேதா காப்பி படித்து பாடப்பட்ட ப்பாடல்களும் கொஞ்சம் கொண்டாடப்பட்டன. இதில் என்ன வேடிக்கை என்ன என்றால் அது ஆங்கில டியூனிலிருந்து இந்திக்கு வந்து தமிழுக்குத் தாவும்.
க்வாண்டோ க்வாண்டோனு ஒரு ஒரு ஆங்கிலப் பாடல் ,கொஞ்சம் நில்லடி என் கண்ணே,கூந்தல் தொட்ட்டுப் பேசும் நேரம்''னு வந்தது.
''கம்செப்டம்பர்''தீம் வந்தால் என்னோடு இங்க வா தென்றலே''னு ஈஸ்வை குரலில் ஒலித்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66089032790444663142013-06-14T13:57:20.899+05:302013-06-14T13:57:20.899+05:30அந்தக் காலத்து மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் ஜெய்சங்...அந்தக் காலத்து மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் ஜெய்சங்கர், எல்.விஜயலக்ஷ்மி நடிச்சது எல்லாம் சினிமாவும், காப்பி தான், பாடல்களும் காப்பி தான். :)))) தமிழிலே நல்ல சினிமானு எதைச் சொல்ல முடியும்?? ஓரிரு படங்களைத் தவிர, என் கண்ணோட்டத்தில் வீடு, குட்டி, மல்லி, காஞ்சிபுரம் ஆகியவை நல்ல சினிமானு சொல்லலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7551380798247163992013-06-14T10:44:15.607+05:302013-06-14T10:44:15.607+05:30இனிமையான பாடல்கள்..இனிமையான பாடல்கள்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72258314117496578842013-06-14T09:13:36.314+05:302013-06-14T09:13:36.314+05:30ஆ! மறுபடி வேதாவா?ஆ! மறுபடி வேதாவா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51530852213091817932013-06-14T07:52:21.047+05:302013-06-14T07:52:21.047+05:30சின்ன திருத்தம்
மான் குட்டியே தேவா இல்லை லாலல லல...சின்ன திருத்தம்

மான் குட்டியே தேவா இல்லை லாலல லலலா லாலா புகழ் எசுஏ ராச்சுக்குமார்பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36046347638760752782013-06-14T07:46:07.366+05:302013-06-14T07:46:07.366+05:30ஆனந்த ராகம் என்றும் ஆனந்தம் தான்... காப்பி எங்கும்...ஆனந்த ராகம் என்றும் ஆனந்தம் தான்... காப்பி எங்கும் எதிலும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8843898495701783152013-06-14T06:30:31.579+05:302013-06-14T06:30:31.579+05:30அருமையான பதிவு.பாடல்களின் இசையும் காப்பியும் இன்று...அருமையான பதிவு.பாடல்களின் இசையும் காப்பியும் இன்றும் தொடரத்தான் செய்கிறதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com